Sooriyan FM News Profile Banner
Sooriyan FM News Profile
Sooriyan FM News

@NewsSooriyanFM

Followers
16,015
Following
19
Media
18,471
Statuses
56,592

விரைவான செய்திகளுக்கு

Joined July 2014
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@NewsSooriyanFM
Sooriyan FM News
7 years
காவிரி பிரச்சினையில் திடீர் திரும்பம்..! சிம்புவால் நிகழ்ந்த ஆச்சரியம்!! (காணொளி) ஒரே இரவில் மனம்மாறிய கர்நாடக மக்கள்!! #News #Simbu #UniteForHumanity #CauveryManagementBoard #STR #CauveryIssue
17
37
86
@NewsSooriyanFM
Sooriyan FM News
2 years
22,000 அடி உயரத்தில் விமானம் செலுத்தும் கமல்ஹாசன் விபரங்களுக்கு>>> #Sooriyanfm #Sooriyannews #Hirunews #lk #Tamilnews #KamalHaasan #Indian2 #Southafrica #SriLanka #lka
Tweet media one
1
27
84
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
பிக் பொஸ் ஆரியின் வித்தியாசமான தேர்தல் பிரசாரம்! விபரங்களுக்கு>>> #Sooriyanfm #Sooriyannews #Lk #Hiru #Aariarjunan #Biggboss4
Tweet media one
2
28
43
@NewsSooriyanFM
Sooriyan FM News
7 years
ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள சிம்புவின் அறிவிப்பு!! #News #Simbu #STR #WeMissYouSTR #SooriyanNews
2
12
18
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
தற்கொலை தாரிகள் வெளியிட்ட காணொளி..!
1
9
20
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
யாழ்ப்பாணம், கோப்பாயில் நேற்று(24) காணாமற்போன வலிகாமம் கிழக்கு(புத்தூர்) பிரதேசசபையின் TNPF கட்சி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன், தொண்டமானாறு கடற்கரைபகுதி ஒன்றில் சடலமாக மீட்பு. - காவற்துறை
Tweet media one
0
0
16
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
கொழும்பு சங்ரிலா மற்றும் கிங்ஸ்பரி உணவக குண்டுத் தாக்குதல் - மேலும் சில சிசிடிவி காணொளிகள் வௌியாகியுள்ளன..! #Srilanka
0
7
16
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
Breaking நாளை(27) நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமுலாகும். விடுமுறையில் உள்ள முப்படையினர் தங்களின் முகாம்களுக்கு திரும்புவதை இலகுபடுத்தும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் அல்லாத இடங்களில் 28, 5AM - 8PM ஊரடங்கு தளர்வு. - PMD
0
2
18
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
சற்றுமுன் கிடைத்த செய்தி..! நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இன்றும் ஊரடங்கு சட்டம்! #News #sooriyanfmnews #srilanka #PoliceCurfew #lka
0
3
15
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
சாய்ந்தமருதில் பாதுகாப்பு படையினருக்கும் அடையாளம் தெரியாத குழுவிற்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை!! (காணொளி) #Breaking #Srilanka #News #Lka
0
5
16
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
#Breaking சற்றுமுன்னர் பூகொடையில் வெடிப்பு சம்பவம் #News #sooriyanfmnews #srilanka #lk சற்றுமுன்னர்-பூகொடையில்-வெடிப்பு-சம்பவம்
0
4
15
@NewsSooriyanFM
Sooriyan FM News
3 years
"சின்னக் கலைவாணர்" நினைவாக இலங்கையில் 1000 மரக்கன்றுகள்! விபரங்கள்>>>> #Sooriyanfm #Sooriyanfmnews #Hirunews #Lk #Tamilnews
Tweet media one
0
0
15
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை 6ம் திகதி திறக்க தீர்மானம்! #Srilanka
0
6
15
@NewsSooriyanFM
Sooriyan FM News
2 years
தளபதி 67 படத்தின் தலைப்பு நாளை அறிவிப்பு! விபரங்கள்>>> #Sooriyanfm #Sooriyannews #Hirunews #instagram #lk #Tamilnews #Srilanka #colombo #Bollywood #Hollywood #Kollywood #Vijay #thalapathy67 #thalapathy
Tweet media one
1
7
11
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
காலி மாவட்ட அஞ்சல் மூல வாக்களிப்பு தேர்தல் முடிவு #Election2020 #Results #Srilanka #sooriyannews #sooriyanfmnewsweb
Tweet media one
0
1
15
@NewsSooriyanFM
Sooriyan FM News
7 years
கண்டி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவற்துறையின் கோரிக்கை #News
0
1
10
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
க.பொ.த(சா/த) பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓரிரு நாட்களில் வெளியாகும். - பரீட்சைகள் ஆணையாளர்
0
1
14
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
Tweet media one
0
1
14
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
சம்மாந்துறை மற்றும் சவலக்கடை பகுதிகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் #SriLanka #SriLankaAttack #SriLankaAttacks #Srilankannews
0
4
12
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
சாய்ந்தமருது பிரதேசத்தில் இதுவரை 15 சடலங்கள் மீட்பு! (காணொளி இணைப்பு) #Kalmunai #Saainthamaruthu #SriLankaAttacks #EasterAttackSL #EasterSundayAttacksSL #SriLankaTerrorAttacks
0
2
12
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
ஷங்ரில்லா தற்கொலை குண்டுதாரியின் பாரவூர்தி வத்தளையில் மீட்பு - காணொளி #News #sooriyanfmnews #srilanka #lk ஷங்ரில்லா-தற்கொலை-குண்டுதாரியின்-பாரவூர்தி-வத்தளையில்-மீட்பு-காணொளி
0
3
14
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
இன்று தேசிய துக்க தினம்..! இன்று-தேசிய-த
0
3
11
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு. களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் நாளை முதல் மறு அறிவித்தல்வரை இரவு 8 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும். - PMD
0
2
12
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
மே 6 தொடக்கம் 11 வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு..! #SriLanka #lka #News #TamilNews #TodayNews #Hiru #SooriyanFm #sooriyanfmnewslk #Curfew #Police #May4th
0
2
13
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கை..! பொதுமக்களுக்கு விடுக்க���்பட்டுள்ள கோரிக்கை #News #sooriyanfmnews #srilanka #lk அரச-தகவல்-திணைக்களம்-வௌியிட்டுள்ள-விசேட-அறிக்கை-பொதுமக்களுக்கு-விடுக்கப்பட்டுள்ள-கோரிக்கை
0
4
9
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
சந்தேகத்திற்கிடமான வேன் சிக்கியது #News #sooriyanfmnews #srilanka #lk சந்தேகத்திற்கிடமான-வேன்-சிக்கியது
0
5
12
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க முன்வந்துள்ள சர்வதேச காவல்துறை... #News #sooriyanfmnews #srilanka #lk இலங்கைக்கு-ஒத்துழைப்பினை-வழங்க-முன்வந்துள்ள-சர்வதேச-காவல்துறை
0
1
12
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
தாக்குதல் தொடர்பில் வெளியான மேலும் சில C.C.T.V காணொளி... தாக்குதல்-தொடர்பில்-வெளியான-மேலும்-சில-c-c-t-
0
5
11
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
நேற்று இரவு அதிரடி சுற்றிவளைப்பு – 18 பேர் கைது #News #sooriyanfmnews #srilanka #lk நேற்று-இரவு-அதிரடி-சுற்றிவளைப்பு-18-பேர்-கைது
0
2
12
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
தொடர்பாடல் சாதனங்கள் சில மஸ்கெலியாவில் கண்டுபிடிப்பு (படங்கள்) #News #Srilanka
0
4
11
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
சம்மாந்துறை வீடொன்றில் இருந்து பெருந்தொகையான வெடிப்பொருட்கள் கண்டுபிடிப்பு..! #News #Srilanka #Sooriyannews #lka
0
2
12
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
நாட்டு மக்களுக்கான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர் #News #Srilanka #SriLankaAttacks #EasterAttackSL #EasterSundayAttacksSL #SriLankaTerrorAttacks
2
2
11
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
வெடி குண்டு தாக்குதல்களை தாமே நடத்தினோம் - ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு #News #sooriyanfmnews #srilanka #lk
2
3
11
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
தற்கொலை குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பிய தாஜ் சமுத்ரா உணவகம்! - வௌியான அதிர்ச்சி சிசிடிவி #News #sooriyanfmnews #srilanka #lka
2
4
12
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
நாடாளுமன்ற தேர்தல் 2020 | இறுதி முடிவுகள் #election2020 #sooriyanfmnews #hirunews #hirutv #lka
Tweet media one
0
1
12
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
#Breaking || காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் குஷ்பு #Kushboo | #BJP
Tweet media one
1
0
11
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
Breaking news...! இரு அமைப்புக்கள் தடை செய்யப்பட்டது.. தடை-செய்யப்பட்ட-அமைப
0
0
10
@NewsSooriyanFM
Sooriyan FM News
2 years
இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபா வழங்க தீர்மானம் விபரங்கள் >>>> #Sooriyanfm #Sooriyannews #Hirunews #TruthAtAllcosts #lk #Tamilnews #MKStalin #CentralMinister #india #economy #EconomyCrisis
Tweet media one
0
0
10
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
மற்றுமொரு உந்துருளி படையினரால் வெடிக்க வைக்கப்பட்டது!! #News #sooriyanfmnews #srilanka #lk மற்றுமொரு-உந்துருளி-படையினரால்-வெடிக்க-வைக்கப்பட்டது-காணொளி
0
4
11
@NewsSooriyanFM
Sooriyan FM News
2 years
புக்கர் பரிசு வென்ற மேடையில் தமிழில் உரையாற்றிய ஷெஹான் கருணாதிலக்க
0
1
11
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
Breaking கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் மே மாதம் 4ஆம் திகதி காலை 5 மணி வரையில் ஊரடங்கு நீடிப்பு. ஏனைய இடங்களில் வரும் 27ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீளமுலாகும். பின���னர் மே 1 வரை நாளாந்தம் 8PM - 5AM அமுலாகும்.
1
2
11
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
ஜுன் 1 முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என வெளியான தகவலில் உண்மையில்லை. பாடசாலை ஆரம்பிக்கப்படும் திகதி குறித்து பின்னர் தீர்மானித்து அறிவிக்கப்படும். - கல்வி அமைச்சு
0
0
10
@NewsSooriyanFM
Sooriyan FM News
3 years
நாமல் ராஜபக்ஷ அமைச்சு பதவியில் இருந்து விலகல்! விபரங்கள்>>> #Sooriyanfm #Sooriyannews #Hirunews #TruthAtAllcosts #lk #Tamilnews #President #GR #Gotabayarajapaksa #Primeminister #MR #Mahindarajapaksa #Namalrajapaksa
Tweet media one
0
1
10
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை #SooriyanFm #sooriyanfmnewslk #News #Curfew #SriLanka
0
1
10
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
24 மணி நேரத்தில் அதிரடி மாற்றம்!! #News #sooriyanfmnews #srilanka #lk மணி-நேரத்தில்-அதிரடி-மாற்றம்
0
0
9
@NewsSooriyanFM
Sooriyan FM News
2 years
பிரித்தானிய மகாராணியின் பூதவுடல் ஆராதனைக்காக வைக்கப்பட்டுள்ளது #Sooriyanfm #Sooriyannews #Hirunews #TruthAtAllcosts #lk #Tamilnews #Srilanka #Colombo #queenelizabeth #London
0
2
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
நீர்கொழும்பில் இருந்த 600 பாகிஸ்தான் பிரஜைகள் நிட்டம்புவைக்கு.. #News #sooriyanfmnews #srilanka #lk
0
1
10
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
தலை வணங்குகிறேன் தலைவா- விராட் கோலி பதிவிட்டுள்ள உருக்கமான பதிவு #SriLanka #lka #srilankaNews #News #TamilNews #TodayNews
0
0
10
@NewsSooriyanFM
Sooriyan FM News
3 years
அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த யாழ் மாணவன்! விபரங்கள்>>> #Sooriyanfm #Sooriyanfmnews #Lk #Hirunews #Tamilnews #Lk #Advancedlevel #Jaffna #Chavekacheri
Tweet media one
0
1
10
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
சஹ்ரானின் சாரதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பு... சஹ்ரானின்-சாரதி-குற்றப்புலனாய்வு-திணைக்களத்திடம்-ஒப்படைப்பு
0
2
9
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
கல்கிஸ்ஸையில் வீடொன்றை சுற்றிவளைத்த காவல்துறை அதிரடிப்படை #News #sooriyanfmnews #srilanka #lk கல்கிஸ்ஸையில்-வீடொன்றை-சுற்றிவளைத்த-காவல்துறை-அதிரடிப்படை
1
3
10
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
சூரியன் FM விழுதுகள் நிகழ்ச்சியில் நாளை (15 சனிக்கிழமை - காலை 8 மணி முதல்) இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான். #Jeevan #Thondaman #SooriyanFM @NewsSooriyanFM @vikeyWignesh
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
0
10
@NewsSooriyanFM
Sooriyan FM News
3 years
நேற்று 186 பேர் கொவிட் தொற்றால் மரணம் #Sooriyanfm #Sooriyannews #Hirunews #lk #Tamilnews #Corona #Covid19 #Covidsl #Delta #lockdownmelbourne
Tweet media one
1
1
10
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
தமிழ் தேசிய கூட்டமைப்பின் @TNAmediaoffice தலைவர் இரா. சம்பந்தன் கலந்துகொள்ளும் #விழுதுகள் நிகழ்ச்சி, சனிக்கிழமை(30) காலை 8 மணிக்கு சூரியன் FMஇல் @vikeyWignesh @NewsSooriyanFM @MASumanthiran #tamil #politics
Tweet media one
Tweet media two
0
3
10
@NewsSooriyanFM
Sooriyan FM News
7 years
சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
1
1
10
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
அம்பாறையில் மீண்டும் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம்! சுற்றிவளைக்கப்பட்டுள்ள வீட்டில் தற்கொலை குண்டுதாரிகள் பதுங்கி இருக்கக்கூடும் என சந்தேகம்! இதுவரை 3 பேர் பலி! #Srilanka
0
2
9
@NewsSooriyanFM
Sooriyan FM News
2 years
@officiallahiru Can u assist me to get fact news
1
0
10
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
அதிரடி சுற்றிவளைப்புகளில் மேலும் 16 பேர் கைது... >> பண்டாரகமயில் கைது செய்யப்பட்டவர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் #News #sooriyanfmnews #srilanka #lk அதிரடி-சுற்றிவளைப்புகளில்-மேலும்-16-பேர்-கைது
0
2
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
சங்ரில்லா உணவகத்தில் பிரபல கிரிக்கட் வீரர்..! பின்னர் முத்தையா முரளிதரனின் உதவியுடன்... #News #sooriyanfmnews #srilanka #lk சங்கரில்லா-உணவகத்தில்-பிரபல-கிரிக்கட்-வீரர்
0
0
9
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாத அமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை வௌிப்படுத்திய இராணுவம்!! (படங்கள்)
0
3
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
காவல்துறையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த ஜார்ஜ் பிலாய்ட்க்கு கொரோனா தொற்று..! #SriLanka #lka #srilankaNews #News #TamilNews #TodayNews #Hiru #SooriyanFm
0
1
9
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
மகேந்திரசிங் தோனியின் புதிய சாதனை கொண்டாடும் ரசிகர்கள் முழுமையான தகவல்>>> #SriLanka #srilankaNews #TamilNews #TodayNews #Hiru #SooriyanFm #sooriyanfmnewslk
Tweet media one
0
0
9
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
தற்போது சமூகவலைத்தளத்தில் பரவிவரும் C.C.T.V காணொளி !! யார் இந்த நபர்..? தற்கொலை குண்டுதாரி...? பல பேரின் உயிரை பறித்தவரா....? தற்போது-சமூகவலைத்தளத்தில்-பரவிவரும்-c-c-t-v-காணொளி
0
7
9
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் 72 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். இதுவரையில் 3 பேர் இலங்கையில் உயிரிழந்தனர். #COVID19 #COVID19LK #SooriyanFMAlerts
0
0
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
3 years
விஜய் - தோனி சந்திப்பு! விபரங்கள்>>> #Sooriyanfm #Sooriyannews #Hirunews #Lk #Tamilnews #Vijay #Dhoni #Beast
Tweet media one
0
2
9
@NewsSooriyanFM
Sooriyan FM News
9 years
பேய் தினமாக மாறப்போகும் காதலர் தினம்...!
0
1
7
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
வெடிபொருட்களுடன் பாரவூர்தியொன்றும் வேன் ரக வாகனம் ஒன்றும் கொழும்பிற்குள்?? #News #sooriyanfmnews #srilanka #lk வெடிபொருட்களுடன்-பாரவூர்தியொன்றும்-வேன்-ரக-வாகனம்-ஒன்றும்-கொழும்பிற்குள்
0
5
9
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
வடகொரிய அதிபர் மாரடைப்பால் மரணமானதாக தகவல்..! #News #Srilanka #Sooriyan #Tamilnews #North_Korea
0
2
9
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
Breaking News..! செயலிழக்கச் செய்யப்பட்ட மற்றும் ஓர் வெடி குண்டு...! #News #sooriyanfmnews #srilanka #lk செயலிழக்கச்-செய்யப்பட்ட-மற்றும்-ஓர்-வெடி-குண்டு
0
0
9
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
விசேட நேர அட்டவணையின் கீழ் மீள ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்..? #SriLanka #lka #News #TamilNews #TodayNews #Hiru #SooriyanFm #sooriyanfmnewslk #Schools #Open #New_Time
2
0
9
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
மூன்று காவற்துறை பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு- சற்றுமுன் வெளியான செய்தி #SriLanka #lka #srilankaNews #News #TamilNews #TodayNews #Hiru #SooriyanFm #sooriyanfmnewslk
0
0
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
2 years
இலங்கை உயர்ஸ்தானிகரகத்துக்கு முதன்முறையாக விஜயம் செய்த கமல்ஹாசன்! விபரங்கள்>>> #Sooriyanfm #Sooriyannews #Hirunews #TruthAtAllcosts #lk #Tamilnews #lka #Srilanka #colombo #KamalHaasan
Tweet media one
0
3
6
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
புதிதாக 34 #கொவிட்19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 557ஆக உயர்வு.
0
1
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
1 year
திலீபனின் 36 ஆவது நினைவு தினம் விபரங்களுக்கு - #Sooriyanfm #Sooriyannews #Hirunews #Srilanka #colombo #police #Thiliban #memerandom #LTTE
Tweet media one
0
0
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
குண்டுதாக்குதலில் இருந்து தப்பிய தெஹிவளை தேவாலயம்!!- வௌியான சிசிடிவி காணொளி!
0
1
6
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
தேவாலயங்களில் கூட்டங்களை நடத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை! #SriLanka #EasterSundayAttacks #EasterAttack #SriLankaBlast
0
1
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
தற்கொலை குண்டுதாரியின் மனைவி வழங்கிய நேர்க்காணல்! சம்பவத்தன்று காலை 7.30 மணிக்கு கணவரிடம் இருந்து வந்த தொலைப்பேசி அழைப்பு.... #Sooriyannews #SriLanka #EasterSundayAttacks #EasterAttack #SriLankaAttacks
0
3
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
#breaking கொரோனா வைரசால் இலங்கையில் 8வது மரணம் பதிவு ஹோமாகம ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவரே மரணமானார். அவர் குருணாகல் - பொல்பித்திகமவை சேர்ந்த 72 வயதுடையவராவார்.
Tweet media one
0
1
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
மேலும் 19 பேருக்கு கொரோனா - சற்று முன்னர் வெளியான செய்தி #SriLanka #lka #srilankaNews #News #TamilNews #TodayNews #Hiru #SooriyanFm #sooriyanfmnewslk #Colombo #Corona #Covid19
0
2
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
10 years
Nuwara- Eliya District - Postal results Maithripala Sirisena- 6,699 Mahinda Rajapakse- 6,057 #PresPollSL #HiruElection
0
4
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
மத்தியகிழக்கிலுள்ள இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை. முதற்கட்டமாக குவைட், மாலைத்தீவு, டுபாயிலுள்ள பணியாளர்களை அழைத்து வர அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0
2
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றும் ஓர் சிற்றூந்து.. #News #sooriyanfmnews #srilanka #lk சோதனைக்கு-உட்படுத்தப்பட்டுள்ள-மற்றும்-ஓர்-சிற்றூந்து
0
0
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சகோதரருக்கு கொரோனா.. விபரங்கள் - #Srilanka #News #SooriyanNews #lka #Sooriyan #Hiru #TamilNews #TodayNews
Tweet media one
0
2
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
9 years
விஜய் படக்காட்சியை காப்பியடித்த ஹாலிவுட் படம் ..!
0
15
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
இன்றிரவு காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் #SriLanka #lka #srilankaNews #News #TamilNews #TodayNews
0
3
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை #SriLanka #lka #srilankaNews #News #TamilNews #TodayNews #Hiru #SooriyanFm #sooriyanfmnewslk #Education #Ministry
0
1
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
வெள்ளவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியை வெடிக்க வைத்த படையினர்.. #News #sooriyanfmnews #srilanka #lk வெள்ளவத்தையில்-நிறுத்தி-வைக்கப்பட்டிருந்த-உந்துருளியை-வெடிக்க-வைத்த-படையினர்
0
2
7
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
சூரியன் FM 22வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் (படங்கள்) #HBD #SooriyanFM #SriLanka #SooriyanNews
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
0
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
இலங்கையில் கொவிட்-19 தொற்றின் காரணமாக 9வது மரணம் பதிவானது. கொழும்பு - 15ஐ சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர், IDH மருத்துவமனையில் உயிரிழந்தார். -சுகாதார சேவைகள் பணிப்பாளர்
0
1
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
துருக்கி நிலநடுக்கம்: 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட 4 வயது சிறுமி (படங்கள்) முழுமையான செய்திகளுக்கு>>>
Tweet media one
1
1
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 523ஆக அதிகரிப்பு #News #Srilanka #Sooriyan #Tamilnews #COVID19 #coronavirus
1
0
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
5 years
சங்ரில்லா உணவகத்தில் பயங்கரவாதியால் குண்டை வெடிக்க வைக்கும் காட்சிகள் வௌியாகியுள்ளன (சிசிடிவி காட்சி இணைப்பு) #SriLanka #EasterSundayAttacks #EasterAttack #SriLankaBlast #lka
0
3
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
திரிபோஷா மற்றும் விட்டமின் வகைகளை வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை #SriLanka #lka #srilankaNews #News #TamilNews
1
2
8
@NewsSooriyanFM
Sooriyan FM News
4 years
இலங்கை ஒரு பௌத்தநாடா? #விழுதுகள் @NewsSooriyanFM @vikeyWignesh @NewsSooriyanFM @rbathiudeen @acmcofficial முழுமையான காணொளிக்கு
0
1
8