NaanayamVikatan Profile Banner
NaanayamVikatan Profile
NaanayamVikatan

@NaanayamVikatan

Followers
107K
Following
90
Statuses
22K

The business cum personal finance weekly from Vikatan Group.

chennai
Joined December 2011
Don't wanna be here? Send us removal request.
@NaanayamVikatan
NaanayamVikatan
10 hours
சரியும் பங்குச்சந்தை; Profit booking பண்ணுவது சரியா? | IPS finance - 135 | Sensex | Nifty #ShareMarket | #NaanayamVikatan
0
0
1
@NaanayamVikatan
NaanayamVikatan
11 hours
Read Now: சரியும் சந்தையில் நஷ்டத்தைக் குறைத்து, லாபத்தைக் கூட்ட இப்படிச் செய்யலாமே..! #NaanayamVikatan | #ShareMarket | #PersonalFinance
Tweet media one
0
0
0
@NaanayamVikatan
NaanayamVikatan
14 hours
M&M Shares: எம் & எம் பங்கு விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கும் தரகு நிறுவனம்! வாங்கி போடலாமா? #Mahindra | #ShareMarket | #NaanayamVikatan
0
2
1
@NaanayamVikatan
NaanayamVikatan
14 hours
Sun TV Shares: சன் டிவிக்கு வந்த சிக்கல் - பங்கு விலை கடும் சரிவு! போர்ட்ஃபோலியோவில் என்ன செய்யலாம்? #SunTV | #ShareMarket | #NaanayamVikatan
0
1
3
@NaanayamVikatan
NaanayamVikatan
14 hours
'பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்த புதிய வருமான வரி சட்டம்..!' - எப்போது, எதற்காக வருகிறது?! #IncomeTaxBill | #NaanayamVikatan
0
1
1
@NaanayamVikatan
NaanayamVikatan
16 hours
Read Now: முதலீட்டுக்கு 12% வருமானம் என்றாலும், பணவீக்கம் அதை பாதியாக்கிவிடும்!- லாபத்தை அதிகரிக்கலாம் இப்படி! #PersonalFinance | #NaanayamVikatan
Tweet media one
0
0
1
@NaanayamVikatan
NaanayamVikatan
16 hours
Ola Shares: ஓலாவின் இலக்கு விலையைக் குறைத்த தரகு நிறுவனங்கள்; வாங்குவது சிறப்பா? #Ola | #PersonalFinance | #ShareMarket
0
1
2
@NaanayamVikatan
NaanayamVikatan
19 hours
Gold Rate: `இன்னும் ரூ.200 தான்...' - இன்றைய தங்கம் விலை என்ன?! #Chennai | #GoldRate
0
0
3
@NaanayamVikatan
NaanayamVikatan
19 hours
Read Now: பள்ளிக்கூட பாடங்களை மட்டுமல்ல, ஃபிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல்ஃபண்ட் பாடங்களையும் சொல்லிக் கொடுங்கள்! #NaanayamVikatan | #MutualFund
Tweet media one
0
2
5
@NaanayamVikatan
NaanayamVikatan
1 day
Read Now: 3,000 முதலீடு, ரூ.1.95 கோடி வருமானம் - 6,000 முதலீடு, ரூ.1.14 கோடி வருமானம் - ஏன், எப்படி தெரியுமா? #NaanayamVikatan | #Investment
Tweet media one
0
1
5
@NaanayamVikatan
NaanayamVikatan
2 days
Read Now: பாசிட்டிவ் திசையில் பங்குச் சந்தை... போர்ட்ஃபோலியோவுக்கு கவனிக்க வேண்டிய பங்குகள் என்னென்ன..? #NaanayamVikatan | #ShareMarket | #PersonalFinance
Tweet media one
0
0
1
@NaanayamVikatan
NaanayamVikatan
2 days
Read Now: முதலீட்டாளர்களே... உங்கள் போர்ட்ஃபோலியோ இப்படி இருந்தால் ரிஸ்க்கை குறைக்கலாம்! #NaanayamVikatan | #Investment
Tweet media one
0
0
3
@NaanayamVikatan
NaanayamVikatan
2 days
Read Now: நீங்கள் கடனாளி ஆக இந்த ஆறு விஷயங்கள்தான் காரணம்... உஷார் மக்களே..! #NaanayamVikatan | #PersonalFinance
Tweet media one
0
2
15
@NaanayamVikatan
NaanayamVikatan
2 days
நிறைய Demat account இருக்கு, அதனால் என்ன பயன்? | IPS Finance - 134 | Sensex | Nifty #IPSFinance
0
0
2
@NaanayamVikatan
NaanayamVikatan
2 days
அக்னிகுல் காஸ்மோஸ் இணை நிறுவனர்கள் ஶ்ரீநாத் ரவிச்சந்திரன்-மொய்ன் ஆகியோருக்கு ஸ்டார்ட்-அப் சாம்பியன் விருதை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி மற்றும் நிப்பான் மண்டல துணைத் தலைவர் முகமது இப்ராஹிம் மற்றும் அபிஜித் பட்டோலே தேசிய தலைவர் ஆகியோர் இணைந்து வழங்கினர். #NaanayamVikatanAwards
Tweet media one
0
0
1
@NaanayamVikatan
NaanayamVikatan
2 days
Read Now: 2 ஆண்டுகளில் கனவு வீடு... மியூச்சுவல் ஃபண்ட், பி.எஃப், வீட்டுக் கடன்... எப்படித் திட்டமிடலாம்? #NaanayamVikatan | #MutualFund
Tweet media one
0
0
8
@NaanayamVikatan
NaanayamVikatan
3 days
Read Now: “டீக்கடைக்கு 3,000, கார் லோன் இ.எம்.ஐ 8,000, எஸ்.ஐ.பி-க்கு பணம் இல்லை... கஷ்டத்தில் தள்ளிய கடன்..!'' #NaanayamVikatan | #PersonalFinance
Tweet media one
0
1
6
@NaanayamVikatan
NaanayamVikatan
3 days
Read Now: பட்ஜெட்டுக்குப் பின் பங்குச் சந்தை... வளரும் துறைகள், வாங்க வேண்டிய பங்குகள்..! #NaanayamVikatan | #ShareMarket | #UnionBudget2025
Tweet media one
0
0
1
@NaanayamVikatan
NaanayamVikatan
3 days
ரயில், விமான பயணங்களிலும் கூட பல வெரைட்டிகளிலும் இடம்பிடித்திருக்கும் நாகாவுக்கு, பிசினஸ் இன்னோவேஷன் விருதை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்க நாகா இயக்குநர் சௌந்தர்கண்ணன் பெற்றுக்கொண்டார். #NaanayamVikatanAwards | #BusinessStarAwards | #NaanayamVikatan | #TMAnbarasan | #NagaFoods
Tweet media one
0
0
1
@NaanayamVikatan
NaanayamVikatan
3 days
தமிழ்நாட்டு இளைஞர்களை ஏரோஸ்பேஸ் தொழில் அரியணைகளில் அமரவைக்கும் சத்யநாராயணன் சக்ரவர்த்திக்கு 'பிசினஸ் மென்டார்' விருதை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் டாக்டர்.T.கிருஷ்ணமோர் ஆகியோர் இணைந்து வழங்கினர். #NaanayamVikatanAwards
Tweet media one
0
0
1