![NTK-Veerapandi Profile](https://pbs.twimg.com/profile_images/1881377913603330048/PtJGATSG_x96.jpg)
NTK-Veerapandi
@NTK_Veerapandi
Followers
1K
Following
85
Statuses
318
வீரபாண்டி நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம். Official page of Veerapandi Naam Tamilar Katchi. #Veerapandi #வீரபாண்டி #சேலம்தெற்குமாவட்டம்
Joined August 2020
அண்ணன் சீமான் தலைமையில் சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் வீரபாண்டி தொகுதி உறவுகள். #சேலத்தில்_சீமான் @_ITWingNTK
0
18
56
நாளை 6/1/2025 மாலை 5 மணிக்கு அண்ணன் சீமான் தலைமையில் சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. #சேலத்தில்_சீமான் @_ITWingNTK
0
6
17
இன்று அண்ணன் சீமான் கைதை கண்டித்து சேலம் மாவட்ட உறவுகளின் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்: மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் சேலம். @_ITWingNTK
0
19
31
ஒரே நாளில் 1000 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் வீரபாண்டி தொகுதி - அரியானூர் (வீரபாண்டி ஒன்றியம்.) #நாம்தமிழர்வெல்கவே @_ITWingNTK
0
29
64
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! @Seeman4TN #கொள்கைத்தலைவன்_சீமான் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி சேலம் தெற்கு மாவட்டம்.
1
10
13
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் வீரபாண்டி தொகுதி சார்பில் 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #NTK
0
4
15
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 275 வாக்கு சாவடிக்கும் முகவர்களை அமர்த்தும் களப்பணியில் வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் பொறுப்பாளர்கள்💪🏾 #விக்கிரவாண்டியில்_நாம்தமிழர் #வெற்றிப்பாதையில்_நாம்தமிழர் #NTKAbhinaya_ForVikravandi
0
12
27
07-07-24 இன்று விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பரப்புரை களத்தில் வீரபாண்டி நாம் தமிழர் பொறுப்பாளர்கள் 💪🏾 #NTK #வரிசைஎண்_2ல்_அபிநயா #விக்கிரவாண்டியில்_நாம்தமிழர்
0
18
27
06-07-24 இன்று விக்கிரவாண்டி இடைத் தேர்தல் கானை ஊராட்சி பகுதி பரப்புரை களத்தில் வீரபாண்டி நாம் தமிழர் பொறுப்பாளர்கள் 💪🏾 #NTK #வரிசைஎண்_2ல்_அபிநயா
0
5
11
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தீவிர வாக்கு சேகரிப்பில் வீரபாண்டி தொகுதி உறவுகள்! #Abinaya
#Viluppuram #Vikravandi #ByElection #NTK
0
34
52
05-07-2024 இன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குப்பம் ஊராட்சி பகுதி பரப்புரை களத்தில் தற்போது வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் பொறுப்பாளர்கள் 💪🏾 #VikravandiElection #NTKAbhinaya_ForVikravandi
0
3
7