தமிழகத்தில் 36,000 கோயில்கள்...
தமிழக அறநிலையதுறை
நிர்வாகத்தில். கர்நாடகாவில் 34,000 த்திற்கும் மேற்பட்ட கோயில்கள் கர்நாடக அரசின் அறநிலையதுறை நிர்வாகத்தில்... இந்த save temples கோஷத்தை அங்கிருந்து ஆரம்பிக்கலாமே ஜக்கி.. இத்தனைக்கும் பிஜேபி தானே ஆள்கிறது...
@SadhguruJV