LDH_ADMK_VLR Profile Banner
Hemand Kumar Say no to drugs and DMK Profile
Hemand Kumar Say no to drugs and DMK

@LDH_ADMK_VLR

Followers
3K
Following
6K
Statuses
8K

மாவட்ட செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் புறநகர் மாவட்டம் 🌱 #AIADMK #VelloreSuburban

Vellore, India
Joined May 2020
Don't wanna be here? Send us removal request.
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
9 months
போலீசா.? போக்குவரத்து துறையா.? இடையே நீடிக்கும் பிரச்சனைகளை பார்த்து இந்த விடியா ஆட்சியை நாடே காரி துப்பிக் கொண்டிருக்கிறது. இந்த பொம்மை முதல்வருக்கு இதெல்லாம் தெரியுமா இல்லை நான்தான் நம்பர் 1 அப்டின்னு கண்ணாடி முன்னாடி நின்னு சிரித்து கொண்டிருக்கிறாரா! #விடியா_திமுகமாடல்
12
321
899
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
33 minutes
கோவில் அன்னதானத்தை மக்களுடன் அமர்ந்து சாப்பிட்டார் மக்களின் முதல்வர் @EPSTamilNadu
0
6
19
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
1 hour
திருநங்கையின் கன்னத்தில் அறைந்த பெண் டி.எஸ்.பி..! வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் அத்துமீறி நுழைந்ததை தடுத்த போது ஏற்பட்ட வாக்குவாதம்..! தகாத வார்த்தையால் பேசியதால் ஆத்திரமடைந்த டி.எஸ்.பி.. சட்டம் ஒழுங்கையே ஐசியூல வச்சி தான் காப்பாத்தனும் போல...
0
1
3
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
3 hours
சாப்டீங்களா தம்பி??? மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu
0
42
183
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
3 hours
#அஇஅதிமுக_வேலூர்_மண்டல இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை லட்சிய மாநாட்டில் வருகிற பிப்ரவரி 16 அன்று பங்குபெறும் இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்க பட உள்ள #AIADMK_t-shirt மாதிரியினை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு. @KCVeeramaniofl அவர்கள் அறிமுகம் செய்து இளைஞர்களுக்கு வழங்கி தொடங்கிவைத்தார்.
Tweet media one
Tweet media two
2
5
9
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
5 hours
RT @satyenaiadmk: ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத்தலைவி, சமூகநீதி காத்த வீராங்கனை, இரும்பு பெண்மணி, தங்கத்தாரகை, காவிரித் தாய், இத…
0
147
0
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
6 hours
RT @EPSTamilNadu: மதுரையை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தை ஆட்சி செய்து, வீரத்திலும் கட்டிடக்கலையிலும் புகழ்பெற்றவராகவும், ஜாதி மத பேதங்களை கட…
0
269
0
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
6 hours
RT @KovaiSathyan: சாதனை ஸ்டிக்கர் ஒட்ட நினைத்த திமுகவின் திட்டத்திற்கு சம்மட்டி அடி குடுத்த அவினாசி அத்திக்கடவு விவசாயி சங்கத்திற்கு நன்றிக…
0
173
0
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
1 day
மாண்புமிகு அம்மா இல்லை என்றால் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு இல்லை டாக்டர் அன்புமணி ராமதாஸ்
0
7
15
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
1 day
திருப்பூரில் வகுப்பறையில் மாணவிகளை வீடியோ எடுத்தும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கணித ஆசிரியர் மீது புகார்... #திமுகமாடல்_பெண்கள்ஜாக்கிரதை
0
5
14
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
1 day
வி.சி.க. திசை மாறி போகுது... திருமாவளவன் ஏன் இதெல்லாம் பேச மாட்டேங்குறாரு???? முன்னாள் அமைச்சர் @djayakumaroffcl🔥🔥🔥
1
46
143
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
1 day
இந்த ஒரு செய்தி போதும் அத்திக்கடவு பாராட்டு விழா சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க 👌
1
31
100
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
1 day
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள், தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்- புரட்சித்தலைவி அம்மா மாளிகையை காணொளிக் காட்சி வாயிலாக தனது பொற்கரங்களால் திறந்துவைத்தார்கள். #AIADMK_DelhiOffice
0
8
17
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
1 day
RT @AIADMKITWINGOFL: தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்- புரட்சித்தலை…
0
337
0
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
1 day
RT @satyenaiadmk: மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள், தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள அனைத்திந்தி…
0
241
0
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
1 day
இதெல்லாம் அவ்வப்போது #ஷேர் செய்து கொண்டே இருக்கணும் 🤧🤧🤧
1
13
25
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
1 day
தமிழகத்தில் முதல் வாக்காளர்களின் இன்றைய மனநிலை.... #திமுக_கேடு_தரும் #dmkfails
0
8
13
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
1 day
RT @AIADMKOfficial: இந்தியாவின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அரசியல் சக்தியா��, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, புரட்…
0
143
0
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
2 days
பயிர்களுக்கு உயிர் கொடுத்த தலைவன் @EPSTamilNadu
0
5
23
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
2 days
குடும்ப ஆட்சியாளர்களுக்கு முடிவு கட்டவும், மத வெறி பிடித்த பாசிச கும்பலை காலூன்ற விடாமல் தடுக்கவும் இந்திய சுதந்திர வேட்கைக்கு வித்திட்ட வேலூர் மண்ணில் நடைபெறும் கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை லட்சிய மாநாட்டிற்கு அனைவரும் அலை கடலென திரண்டு வாரீர்.!! நாள் - 16-02-2025 இடம் - வேலூர் கோட்டை மைதானம். #வேலூரில்_எடப்பாடியார்
1
12
41
@LDH_ADMK_VLR
Hemand Kumar Say no to drugs and DMK
2 days
குடும்ப ஆட்சியாளர்களுக்கு முடிவு கட்டவும், மத வெறி பிடித்த பாசிச கும்பலை காலூன்ற விடாமல் த��ுக்கவும் இந்திய சுதந்திர வேட்கைக்கு வித்திட்ட வேலூர் மண்ணில் நடைபெறும் கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை லட்சிய மாநாட்டிற்கு அனைவரும் அலை கடலென திரண்டு வாரீர்.!! நாள் - 16-02-2025 இடம் - வேலூர் கோட்டை மைதானம். #வேலூரில்_எடப்பாடியார்
0
14
29