எனக்கு ஒரு சந்தோஷமான செய்தி ஒன்று வந்தது ஒரு கப்பல் எங்களிடம் வந்து இருந்தார்கள் அவர்களுக்கு குழந்தை இல்லை என்று அவங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து விட்டது எங்களுக்கு நன்றி சொன்னார்கள் மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது
ஹாய் எல்லாம் எப்படி இருக்கீங்க இன்று நான் திருவாரூர் வந்திருக்கிறேன் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கிறேன் எட்டு மணிக்கு கப்பல் வரேன்னு சொல்லிருக்காங்க நானும் என் கணவரும் வெயிட் பண்ணுகிறோம்