அதிகாரிகள் வரும்போது மட்டும், ஆபத்தான சாலைகளை சரி செய்யுரீங்க..
அப்ப
ஊருல இருக்கவன் எல்லாம் மனுசன் இல்லையா..
தினமும் அந்த Road ல தான் சிரமபட்டு செல்கிறோம்...
அதிகாரிகள் வந்தால் மட்டும தான் உங்களுக்கு கண் தெரியும் போல..
#kumarisangamam
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மையிலாடி - அஞ்சுகிராமம் சாலை, தோவாளை சாலை, இறச்சகுளம் - திட்டுவிளை சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது
#KumariSangamam
#KanyakumariRains
#KumariRains
#நாகர்கோவில் பகுதியில் பேருந்தில் இருந்த��� இறக்கி விடப்பட்ட குறவர் குடும்பம்...
இது போல கொடுமைகள் தினமும் நடக்கதான் செய்கிறது..
இதைபோல செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...
எதோ அவன் அப்பன் வீட்டு Bus னு நினைப்பு
@collectorkki
@kumari_police
#குமரி
புனித சவேரியார் திருக்கோயில் திருவிழாவில் எந்த ஒரு #மதம் பாகுபாடியின்றி அனைவரும் வருகை தருவார்கள்..!
அது தான் எங்கள் பெருமை .குமரி..
#Nagercoil
#KUMARISangamam