Kolahalas TV Profile Banner
Kolahalas TV Profile
Kolahalas TV

@KolahalasTV

Followers
17,610
Following
867
Media
2,927
Statuses
3,090

kolakala srinivas kolagala srinivasan kolahala srinivas

Joined October 2019
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@KolahalasTV
Kolahalas TV
2 years
புதுச்சேரியிலிருந்து சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தில்லிக்கு வழியனுப்பிவைத்தபோது...கோலாகல ஸ்ரீநிவாஸ். (நாள்: 24.04.2022 / இடம்: சென்னை விமான நிலையம் - கார்கோ)
Tweet media one
124
225
3K
@KolahalasTV
Kolahalas TV
2 years
'என் குடும்பத்தையே ஆராய்ஞ்சிட்ட' - வெடித்துச் சிதறிய அண்ணாமலை @annamalai_k @annamalai_chap2 @sreeramjvc @Isriramseshadri @AnnamalaiBjp @AnnamalaiBjp @kolahalas @BJP4TamilNadu
104
544
2K
@KolahalasTV
Kolahalas TV
2 years
ஸ்டாலின், கமல��, சீமான் I ஆங்கிலத்திலும், தமிழிலும் கலாய்த்த அண்ணாமலை I kolahalas tv
44
365
1K
@KolahalasTV
Kolahalas TV
2 years
இசை ஞானிக்கு வாழ்த்து. இந்தியாவின் மேஸ்ட்ரோவை, ராஜ்ய சபா நியமன எம்.பி. ஆக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி. இது விளிம்புநிலை சமுதாயத்துக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்.
Tweet media one
20
82
809
@KolahalasTV
Kolahalas TV
2 years
'ரெண்டுல ஒன்னு பாத்துரனும்' - பொறிபறக்கும் அண்ணாமலை பேட்டி @annamalai_k @annamalai_chap2 @Tamils_UK @sreeramjvc @Isriramseshadri @kolahalas @BJP4TamilNadu #annamalai
72
174
746
@KolahalasTV
Kolahalas TV
2 years
மனம் திறக்கிறார் அண்ணாமலை - கோலாகல ஸ்ரீநிவாஸ் நேர்காணலில் - வரும் சனியும் ஞாயிறும்
25
170
744
@KolahalasTV
Kolahalas TV
3 years
சென்னை ராயல் லீ மெரிடியன் ஹோட்டலில், ஞாயிற்றுக்கிழமை மாலை (27/02/22) நடைபெற்ற 'சமூக ஊடகவியலாளர் சந்திப்பு' நிகழ்வில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமிருந்து 'Modi 2.0 - A resolve to secure India' எனும் புத்தகத்தை பெற்றுக்கொண்ட கோலாகல ஸ்ரீநிவாஸ்.
Tweet media one
36
69
717
@KolahalasTV
Kolahalas TV
3 years
மொழிவாரி மாநில பிரிப்பின்போது தமிழகத்தின் எல்லையை காக்க போராடிய தலைவர்களை நினைவுகூர்கிறார் கோலாகல ஸ்ரீநிவாஸ். தமிழகத்தின் தற்போதைய வரைபடத்தை தந்தவர்கள் அவர்களே என்கிறார். சிறப்புரையாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு அற்புதமாக அமைகிறது @annamalai_k
28
159
668
@KolahalasTV
Kolahalas TV
3 years
மாணவி லாவண்யா விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளது பாஜக தேசிய தலைமை. உண்மையை ஆராய தனிக் குழுவை அனுப்புகிறார் நட்டா. ஏன் இவ்வளவு வேகம்? அதன் பின்னால் ஆளுநர் ரவி அனுப்பிய ஒரு ரகசிய அறிக்கை இருக்கிறது. மோடியே களமிறங்கி விட்டார் என்கிறார் கோலாகல ஸ்ரீநிவாஸ்
55
203
650
@KolahalasTV
Kolahalas TV
9 months
ஆயுதங்களுடன் சரண் I வரலாற்று திருப்பம் அமைதி உடன்பாடு கையெழுத்து I மணிப்பூரை மாற்றிய மோடி I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
5
191
589
@KolahalasTV
Kolahalas TV
10 months
அண்ணாமலை Exclusive I 'இண்டி' கூட்டணி திமுகவால் உடையும்' I 'தகுதி இல்லாத தலைவர் ஸ்டாலின்' I kolahalas tv
32
181
592
@KolahalasTV
Kolahalas TV
3 years
கொங்கு, குமரியில் கொடி கட்டுகிறது பாஜக. அண்ணாமலை வருகைக்குப் பிறகு பெரும் இளைஞர் பட்டாளம் பாஜகவை நோக்கு நகர்ந்து வருவது உள்ளாட்சித் தேர்தலில் அப்பட்டமாக தெரியவருகிறது. ஆச்சர்யப்படத்தக்க வகையில் தென்மாவட்டங்களில் பாஜக செல்வாக்கு ஜெட் வேகத்தில் வளருகிறது
42
125
565
@KolahalasTV
Kolahalas TV
2 years
தமிழக மீனவர்கள் விடுதலை I அண்ணாமலைக்கு வெற்றி- kolahalas tv
11
135
535
@KolahalasTV
Kolahalas TV
1 year
'மிரட்டல், உருட்டல் வேலைக்கு ஆகாது' I 'இனி இன்னும் ரணகளமா இருக்கும்' I Annamalai Press Meet kolahalas tv
45
130
506
@KolahalasTV
Kolahalas TV
2 years
பத்திரிகையாளர்களை உலுக்கி எடுத்த அண்ணாமலை I 'ஆதாரங்களை வெளியிட தயார்' I Kolahalas TV
24
97
497
@KolahalasTV
Kolahalas TV
7 months
'என் ரத்தம் கொதிக்கிறது' I வெடித்துச் சிதறிய அண்ணாமலை
9
165
499
@KolahalasTV
Kolahalas TV
3 years
சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சிம்மசொப்பனமாக நின்றவர் விபின் ராவத். ராணுவ நவீன மயமாக்கலின் திருப்புமுனை ராவத்திடம் இருந்தே தொடங்குகிறது. அதனால்தான் அவரது மறைவு இத்தனை வலியைத் தருகிறது. அதுவேதான், ஹெலிகாப்டர் விபத்தை தற்செயல் என்று எடுத்துக்கொள்ள விடாமல் தடுக்கிறது.
Tweet media one
28
108
471
@KolahalasTV
Kolahalas TV
3 years
காசியில் மோடி கால் வைத்தது முதல் அதிரத் தொடங்கிவிட்டது தேசம். புதுப்பிக்கப்பட்டுள்ள காசி கோயில் வளாகம் குறித்து உலக இந்துக்கள் சிலாகித்துப் பேசிக் ���ொள்கிறார்கள். ஆனால், அங்கு மோடி பேசியது வேறொன்றை குறிவைத்து. @kolahalas @sreeramjvc
13
122
485
@KolahalasTV
Kolahalas TV
3 years
சென்னை தி. நகர் வாணி மகாலில் 17/09/21-ல் பா.ஜ.க.வின் அறிவுஜீவிகள் பிரிவு நடத்திய மோடியின் 71வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று, கனல் தெறிக்கப் பேசிய மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்திய ஆடிட்டர் சுந்தரராமன். அருகில், மாநிலத் தலைவர் அண்ணாமலை
Tweet media one
12
48
435
@KolahalasTV
Kolahalas TV
2 years
மனம் திறக்கிறார் அண்ணாமலை - கோலாகல ஸ்ரீநிவாஸ் நேர்காணலில்..வரும் சனியும் ஞாயிறும்
11
120
433
@KolahalasTV
Kolahalas TV
2 years
‘திராவிட மாடலின்' கிழியும் முகத்திரை- ரஃபேல் வாட்ச் மர்மம் என்ன? 'மூலப் பத்திரம்' எங்கே? மலைக்க வைக்கும் திமுக அமைச்சர்களின் சொத்து விவகாரம்-தமிழகத்தில் முடங்கிய தொழில் வளர்ச்சி– யார் காரணம்? @sreeramjvc @Isriramseshadri @nagaraj80 @Tamils_UK @annamalai_k
23
109
426
@KolahalasTV
Kolahalas TV
2 years
மோடியின் தூதர் அண்ணாமலை I இலங்கையில் முழக்கம்! - கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
7
105
406
@KolahalasTV
Kolahalas TV
3 years
சமூக வலைதள செயல்பாட்டாளர் மாரிதாஸ் கைது அரசியல்தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைதுக்கு வினையாற்றிய அண்ணாமலை ஐபிஎஸ், எச்சரிக்கை தொனியில் குரலை உயர்த்தியுள்ளது அடுத்து என்ன நடக்குமோ? என்ற பரபரப்பை உருவாக்கியுள்ளது. @kolahalas @sreeramjvc
19
97
401
@KolahalasTV
Kolahalas TV
2 years
அண்ணாமலையின் அனல் பேட்டி I Promo 2 I Annamalai Exclusive @annamalai_k @sreeramjvc @Isriramseshadri @nagaraj80 @kolahalas
13
70
400
@KolahalasTV
Kolahalas TV
2 years
Tweet media one
16
86
343
@KolahalasTV
Kolahalas TV
6 months
ஜாபர் சாதிக் NETWORK I அரசியலோடு கலந்த போதை! I ஆபத்தை நோக்கி தமிழகம் I எழுத்தாளர் பிரபாகர் I kolahalas tv
3
113
343
@KolahalasTV
Kolahalas TV
3 years
மாணவி லாவண்யாவின் மரணம், மதமாற்ற முயற்சிகளின் தீவிரத்தை உணர வைத்துள்ளது. உயர் நீதிமன்றம் சாட்டையை சுழற்றத் தொடங்கி விட்டது. முதலில் வேறுவிதமாகப் பேசிய காவல்துறையின் தொனி சற்று மாறியிருக்கிறது. ரகசிய வாக்குமூலம் தரவுள்ளனர் லாவண்யாவின் பெற்றோர் @kolahalas
14
123
312
@KolahalasTV
Kolahalas TV
2 years
Annamalai Exclusive I சனி (31.12.2022) & ஞாயிறு (01.01.2023) I Kolahalas TV
10
83
321
@KolahalasTV
Kolahalas TV
2 years
முடிந்தால் என்னை தொட்டுப்பார் என கர்ஜிக்கிறார் அண்ணாமலை. உலகின் மாபெரும் அதிகார பலத்தை எதிர்த்து களமாடும் தானும், தனது குடும்பமும் சந்திக்கும் சோதனைகளை மனம் விட்டு பேசுகிறார். திமுக, அதிமுக என யாருடன் கூட்டணி இருக்கும்?, பாஜகவின் தனித்த ராஜபாட்டை எப்போது?
Tweet media one
20
102
320
@KolahalasTV
Kolahalas TV
9 months
'வக்ஃப் வாரிய என்ஓசிக்கு ரூ.2 லட்சம் வசூல்' I செஞ்சி மஸ்தானை சாடிய அண்ணாமலை I நடைப்பயண 66-ம் நாள் தொகுப்பு kolahalas tv
4
138
311
@KolahalasTV
Kolahalas TV
9 months
சென்னை எம்எல்ஏக்கள் பேச்சால் கோபம் வரத்தான் செய்யும் I அண்ணாமலை விளாசல் I kolahalas tv
4
110
309
@KolahalasTV
Kolahalas TV
2 years
தேவர் குருபூஜையில் பங்கேற்க தமிழகம் வருகிறார் மோடி. மதுரை விமான நிலையத்துக்கு தேவரின் பெயரை சூட்டவுள்ளார். 2024-க்கு களம் தயாராகிவிட்டது. குறிவைக்கத் தொடங்கிவிட்டார் மோடி. இனி என்ன? அலசுகிறார் மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ்
23
65
300
@KolahalasTV
Kolahalas TV
6 months
அமித் ஷா போட்ட சபதம் I மாற்றத்துக்கு தயாராகும் தமிழகம் I 2026-ல் பாஜக ஆட்சி I BR ஸ்ரீநிவாஸன் kolahalas tv
3
91
304
@KolahalasTV
Kolahalas TV
9 months
மணல் கொள்ளை I வந்தது ரூ. 36 கோடி - வராதது ரூ. 4,730 கோடி! I ED பகீர் தகவல் I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
1
126
291
@KolahalasTV
Kolahalas TV
2 years
Tweet media one
11
39
286
@KolahalasTV
Kolahalas TV
3 years
Tweet media one
17
25
284
@KolahalasTV
Kolahalas TV
8 months
புதிய கருத்துக்கணிப்பு I பாஜக - 311, காங். - 45 I இண்டி கூட்டணி தூள் தூள்! I JVC ஸ்ரீராம் I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv @sreeramjvc
6
95
286
@KolahalasTV
Kolahalas TV
3 years
அன்பு நண்பர்களே, கொஞ்ச காலமாக நின்றிருந்த போலி ட்விட்டர் கணக்கு பிரச்சினை மீண்டும் தொடங்கியுள்ளது. Kolahala srinivas @_official_yes எனும் பெயரில் யாரோ ஒருவர் பதிவிட்டு வருகிறார். அந்த அக்கவுண்ட்டுக்கும் அதிலிருக்கும் பதிவுகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
5
43
272
@KolahalasTV
Kolahalas TV
7 months
பாஜக செயற்குழு I தமிழக அரசியலில் மாற்றம்? I பாஜகவில் கமல்நாத்? I பஞ்சாபிகள் போராட்டம் டமால் I டெல்லி ராஜகோபாலன் கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
4
70
275
@KolahalasTV
Kolahalas TV
7 months
NDA முதல்வர் நிதிஷ் I பிரேமலதாவுடன் அமித் ஷா பேச்சு I ராமர் கோயிலுக்கு பின் தூள்தூளாகும் I.N.D.I.A. I 'காங்கிரஸுக்கு மூன்றே சீட்' I டெல்லி ராஜகோபாலன் கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
1
68
272
@KolahalasTV
Kolahalas TV
1 year
'கனிமொழியின் கப்பல் கம்பெனி' - அண்ணாமலை பகீர் தகவல் I நடைப்பயண 14-ம் நாள் தொகுப்பு I kolahalas tv
6
102
268
@KolahalasTV
Kolahalas TV
2 years
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மாநில அரசு அதிகாரி பணம் கேட்டதால் திருவாரூர் இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்டார். இளைஞரின் தாயாருக்கு நேரில் ஆறுதல் கூறிய அண்ணாமலை, இதை விடப்போவதில்லை எனவும் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
5
82
259
@KolahalasTV
Kolahalas TV
2 years
காசுக்கு ஹிந்திப் பள்ளி! I அரசியலுக்கு ஹிந்தி எதிர்ப்பா I அண்ணாமலை கிண்டல் I kolahalas tv
15
49
258
@KolahalasTV
Kolahalas TV
10 months
ரூ. 50 லட்சம் முதலீடு - அள்ளியதோ ரூ. 2000 கோடி! I நேஷனல் ஹெரால்டு மோசடி கதை I ED அதிரடி - 750 கோடி முடக்கம் I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
37
111
257
@KolahalasTV
Kolahalas TV
2 years
தமிழகத்தில் உள்ள ஆன்மிக சக்திகள் ஒருங்கிணையத் தொடங்கிவிட்டன என்பதற்கான சமிக்ஞை இது. இந்து ஆன்மிக அமைப்புக்குள் மூக்கை நுழைக்கும் அரசுக்கு எதிரான கலகக் குரல்கள் இவை. இவற்றை தொகுத்துப் பார்க்க வேண்டியது அவசியம்.
11
60
246
@KolahalasTV
Kolahalas TV
2 years
எங்கே அடிக்க வேண்டுமோ அங்கே அடித்திருக்கிறார் மோடி I கோலாகல ஸ்ரீநிவாஸ் உரை வீச்சு
13
54
252
@KolahalasTV
Kolahalas TV
3 years
ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வழங்கும் 'ஜல் ஜீவன்' திட்டம் ���மிழகத்தில் நத்தை வேகத்தில் நடந்து வருகிறது. அருகிலுள்ள தெலங்கானாவில் 100 சதவீதம் சாதித்துள்ளபோது, தமிழகத்தில் மெதுவாக இந்த திட்டம் அமல்படுத்தப்படுவது ஏன்? @sreeramjvc @BJP4TamilNadu @EPSTamilNadu
12
77
243
@KolahalasTV
Kolahalas TV
3 years
பிரதமர் மோடியின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்ட சுமார் 20 நிமிடங்கள் பாதுகாப்பு அதிகாரிகளின் இதயத்துடிப்பு அதிகரித்துவிட்டது. அந்த திக்திக் நொடிகள் ஒருநிமிடம் தேசத்தையே உறைய வைத்துவிட்டது. பஞ்சாப் அரசு மீது சினமடைந்திருக்கிறது டெல்லி. @kolahalas @sreeramjvc
20
83
241
@KolahalasTV
Kolahalas TV
3 years
பிரதமர் மோடி குறிவைக்கப்படுகிறாரா? பஞ்சாபில் பாக. எல்லைக்கு மிக அருகில் மோடியின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையின் அசைவற்ற மவுனம் மோடியின் நேசர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது @sreeramjvc
7
69
239
@KolahalasTV
Kolahalas TV
7 months
தமிழகத்தின் 2வது பெரிய சக்தி பா.ஜ.க. I புதிய கருத்துக்கணிப்பு I அதிர்ச்சியில் அதிமுக I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
2
86
247
@KolahalasTV
Kolahalas TV
2 years
பிரதமர் பிறந்த நாள் கருத்தரங்கு: 'சிங்கம்' அண்ணாமலை மற்றும் கோலாகல ஸ்ரீநிவாஸ் உரைவீச்சு, 24.09.2022 - சனிக்கிழமை, வாசுதேவா திருமண மாளிகை, கேம்ப் ரோடு சிக்னல், கிழக்கு தாம்பரம்
Tweet media one
17
52
235
@KolahalasTV
Kolahalas TV
2 years
'காங்கிரஸுக்கு மோடி திமுகவுக்கு அண்ணாமலை' I பாஜக தனித்துப் போட்டி? I Kolahalas TV விவாத அரங்கம்
8
46
226
@KolahalasTV
Kolahalas TV
2 years
'பாஜகவின் காலம் வந்துவிட்டது' I அண்ணாமலை திட்டவட்டம் I kolahalas tv
11
38
227
@KolahalasTV
Kolahalas TV
6 months
எதிரி திமுகதான் I விருதுநகர் தொகுதியில் யார்? I பாஜக மட்டுமே வளரும் கட்சி I பேரா. ராம. சீனிவாசன் நெத்தியடி I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
2
64
233
@KolahalasTV
Kolahalas TV
10 months
உயிருள்ளவரை பிஜேபியில்தான் இருப்பேன் I அமர்பிரசாத் ரெட்டி ஆவேசம் I kolahalas tv
3
42
233
@KolahalasTV
Kolahalas TV
2 years
ஸ்டாலின் மருமகன் கட்டும் ரூ.14 கோடி வாட்ச்’ I ‘2 லட்சம் கோடி சொத்து பட்டியல்’ I அண்ணாமலை பகீர்! kolahalas tv
16
52
218
@KolahalasTV
Kolahalas TV
3 years
தமிழகத்தில் பிஜேபியின் அரசியல் எதிரி யார்? மீண்டும் குடும்ப அரசியலை எதிர்ப்பது ஏன்? உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பிஜேபி கூட்டணி தொடருமா? பாஜக குறிவைக்கும் மாநகராட்சிகள் எவையெவை? -மனம் திறக்கிறார் பாஜக மாநில பொதுச் செயலர் பேரா. டாக்டர் ராம. ஸ்ரீநிவாசன
12
52
207
@KolahalasTV
Kolahalas TV
2 years
சொன்னதை செய்துகாட்டியிருக்கிறார் அண்ணாமலை. தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் பங்கேற்று, பக்தகோடிகளில் ஒருவராக ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து தோளில் சுமந்துள்ளார். ஜெய்ப்பூரிலிருந்து வந்த கையோடு திமுக அரசுக்கு 72 மணி நேர கெடு விதித்துள்ளார்
2
25
217
@KolahalasTV
Kolahalas TV
2 years
அடுத்த ஆண்டு அண்ணாமலை ஆண்டு I ஆட்சியை பிடிக்க அதிரடி திட்டம்! I டெல்லி ராஜகோபாலன் I கோலாகல ஸ்ரீநிவாஸ்
13
35
213
@KolahalasTV
Kolahalas TV
11 months
'குடிகார மாநிலமாக்கியது திமுக' I அண்ணாமலை சாடல் I நடைப்யணத்திந் 40-ம் நாள் தொகுப்பு I kolahalas tv
7
67
210
@KolahalasTV
Kolahalas TV
2 years
அண்ணாமலையின் முற்றுகைப் போராட்ட முழக்கம் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. நான்கு நாட்களில் 2 ஊழல் பட்டியல் வெளியிடப்படும். 2 ஆண்டுகள் எல்லா தியாகத்துக்கும் தயாராக வேண்டும். கச்சத்தீவு மீட்கப்படும். திருச்சியில் திருப்புமுனை பேரணி நடத்தப்படும்.
15
54
209
@KolahalasTV
Kolahalas TV
2 years
'மோடி உள்ளவரை அசைக்க முடியாது' I தலைதெறிக்க ஓடிய சீனா! I ஆப்கனிலும் விழுந்த உதை! I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
24
37
208
@KolahalasTV
Kolahalas TV
2 years
சாட்டையை சுழற்றிய மோடி I கதி கலங்கிய எதிர்க்கட்சிகள்! I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
16
52
207
@KolahalasTV
Kolahalas TV
8 months
தேவாலயத்துக்குள் நுழைய தடை, உடைத்த மலை I நடைப்பயண 75-ம் நாள் தொகுப்பு I kolahalas tv
3
48
208
@KolahalasTV
Kolahalas TV
2 years
ஆதீனத்தின் மீது கைவைத்துப் பார்’ - ‘காத்துக் கொண்டிருக்கிறார் மோடி’ –அண்ணாமலை ஆவேசம் I Kolahalas tv
4
46
197
@KolahalasTV
Kolahalas TV
3 years
அண்ணாமலை ஐ.பி.எஸ். விதித்த 10 நாள் கெடு 17-ம் தேதியுடன் முடியும் நிலையில், ஆலயங்களைத் திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அவரது வியூகம் என்ன? அண்ணாமலையின் போராட்டமும் ஆளுநர் சந்திப்பும் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
5
53
198
@KolahalasTV
Kolahalas TV
8 months
2ஜி வழக்கில் விரைவில் தீர்ப்பு? I அடுத்தடுத்து ஆடியோக்கள் Iஅயோத்தி செல்லும் முன் தமிழகம் வரும் மோடி I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolhalas tv
2
69
203
@KolahalasTV
Kolahalas TV
1 year
அனைத்து தொகுதியிலும் திமுக டெபாசிட் இழக்க வேண்டும் I அண்ணாமலை காட்டம் I நடைப்பயண 38-ம் நாள் தொகுப்பு
1
48
205
@KolahalasTV
Kolahalas TV
1 year
4
69
204
@KolahalasTV
Kolahalas TV
1 year
மாறும் களம் I 'தென்னிந்திய மோடின்னா அது அண்ணாமலை!' I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
7
66
203
@KolahalasTV
Kolahalas TV
2 years
எதற்காக ஆட்சி நடத்துகிறீர்கள்? I ஸ்டாலினுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி I கோலாகலாஸ் டிவி kolahalas tv
32
48
195
@KolahalasTV
Kolahalas TV
8 months
'தீய சக்தியை ஒழிக்கும் நேரம் வந்துவிட்டது' I அண்ணாமலை ஆக்ரோஷம் I நடைப்பயண 68, 69, 70-ம் நாள் தொகுப்பு I kolahalas tv
2
39
198
@KolahalasTV
Kolahalas TV
2 years
News X டிவி சேனல் நடத்திய கருத்துக் கணிப்பில், 70 % ஆதரவை மோடி பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. மோடியின் திட்டங்கள் பற்றிய அந்த சர்வே, மோடியின் செல்வாக்கை பறைசாற்றுகிறது.
15
37
191
@KolahalasTV
Kolahalas TV
9 months
370 நீக்கம் செல்லும் I மோடி முடிவு சரியே I உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் I பாஜக தலைவர் சிவராஜ் சிங் சௌகான்? I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
2
57
196
@KolahalasTV
Kolahalas TV
1 year
2024 தேர்தல் I தனித்துப் போட்டி ஏன்? I அண்ணாமலை போடும் கணக்கு! I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
15
55
195
@KolahalasTV
Kolahalas TV
10 months
'மோடியை அசைக்க ஒருவன் பிறக்கவில்லை' I கோலாகல ஸ்ரீநிவாஸ் ஆவேசம் I kolahalas tv
4
61
192
@KolahalasTV
Kolahalas TV
10 months
மோடி கொடுத்த ஷாக் I 'முதல்வரே தோற்பார்' I எல்லை மீறிய பாக். ட்ரோன்கள் I டாஸ்மாக் வசூல் - திராவிட மாடலின் வெற்றி I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
2
43
187
@KolahalasTV
Kolahalas TV
1 year
அண்ணாமலை பரபரப்பு பேட்டி I திமுக அரசு மீது விசாரணை கமிஷன்? I திமுக தூள்தூள் i Kolahalas TV Exclusive
13
62
182
@KolahalasTV
Kolahalas TV
2 years
Tweet media one
7
23
187
@KolahalasTV
Kolahalas TV
1 year
அடித்து தூக்கும் மோடி I இனி இந்தியாவின் ராஜபாட்டைதான் I kolahalas tv
6
65
174
@KolahalasTV
Kolahalas TV
8 months
1
53
176
@KolahalasTV
Kolahalas TV
7 months
அத்வானிக்கு பாரத் ரத்னா I குங்குமப் பொட்டு விஜய் - காணாமல்போன 'C. Joseph' I ஓட்டு முக்கியம் பிகிலு I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
2
46
179
@KolahalasTV
Kolahalas TV
2 years
Tweet media one
17
8
174
@KolahalasTV
Kolahalas TV
2 years
வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். பொதுப்பிரிவினருக்கான 10% பொருளாதார இடஒதுக்கீடு செல்லுமென தீர்ப்பு சொல்கிறது. நீதிபதிகள் கூறியது என்ன? இது பற்றி அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகள் என்னென்ன? 360 டிகிரி அலசலை மேற்கொள்கிறார கோலாகல ஸ்ரீநிவாஸ்
14
46
173
@KolahalasTV
Kolahalas TV
2 years
அண்ணாமலையின் புதிய அவதாரம் - கோலாகல ஸ்ரீநிவாஸ் நேர்காணலில்... ‘திராவிட மாடலின்' கிழியும் முகத்திரை - ரஃபேல் வாட்ச் மர்மம் என்ன? 'மூலப் பத்திரம்' எங்கே? மலைக்க வைக்கும் திமுக அமைச்சர்களின் சொத்து விவகாரம்-தமிழகத்தில் முடங்கிய தொழில் வளர்ச்சி–யார் காரணம்?
Tweet media one
8
70
171
@KolahalasTV
Kolahalas TV
9 months
வெள்ளத்தின்போது எங்கே போனார் ஸ்டாலின்? I அண்ணாமலை ஆவேச கேள்வி I kolahalas tv
3
61
173
@KolahalasTV
Kolahalas TV
2 years
இலங்கைத் தமிழர் மீது மோடி அரசு காட்டுகிற அக்கறை குறித்து, அவர் கொட்டிய நுட்பமான தகவல்கள் – போலியான பிம்பங்களை உடைத்தெறிந்தன. வெற்றுப் பேச்சுக்கும் – வெறுமையற்ற செயல்பாட்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை அண்ணாமலை உணரவைத்தார்.
2
33
165
@KolahalasTV
Kolahalas TV
1 year
'விவசாயிகளை வைத்துதான் பாஜக ஆட்சி அமையும்' I தஞ்சையில் சீறிய அண்ணாமலை I kolahalas tv
6
47
166
@KolahalasTV
Kolahalas TV
2 years
Tweet media one
13
9
166
@KolahalasTV
Kolahalas TV
2 years
‘திமுகவின் அழிவு ஆரம்பித்துவிட்டது’ I அண்ணாமலை பரபரப்பு பேட்டி I 2-ம் பகுதி – கோலாகல ஸ்ரீநிவாஸ் @kolahalas @sreeramjvc @Isriramseshadri @BJP_Gayathri_R @BJP4TamilNadu @tnbjpyouthwing1
31
53
163
@KolahalasTV
Kolahalas TV
3 years
அண்ணாமலைக்கு கட்டற்ற சுதந்திரம் தரப்பட்டுள்ளது என்கிறார் டெல்லி ராஜகோபாலன். "வரும் காலம் மருமகன்களுக்கு போதாத காலம்" என்று தெரிவிக்கும் அவர், எந்த மருமகன் என்பதை சுட்டுவதில் மௌனம் காக்கிறார். @RAJAGOPALAN1951 @sreeramjvc @kolahalas @HRajaBJP @ProfessorBJP
7
47
158
@KolahalasTV
Kolahalas TV
2 years
பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத் துறை இருக்காது I அண்ணாமலை திட்டவட்டம் I kolahalas tv
6
23
165
@KolahalasTV
Kolahalas TV
3 years
Tweet media one
19
9
159
@KolahalasTV
Kolahalas TV
2 years
'ஏப்ரலில் ரகசியங்கள் வெடிக்கும்' I 'அண்ணாமலைக்கு உதவும் ஐ.ஏ.எஸ்.கள்' I டெல்லி ராஜகோபாலன் I கோலாகல ஸ்ரீநிவாஸ் Kolahalas TV
9
33
163
@KolahalasTV
Kolahalas TV
6 months
'என்னிடம் டிராமா வேண்டாம்' I விளாசிய அண்ணாமலை I kolahalas tv
1
32
162
@KolahalasTV
Kolahalas TV
2 years
'திமுகவுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும்' I 'திமுக தனியாக போட்டியிட்டால் நாங்களும் தயார்' I அண்ணாமலை ஆவேசம் Kolahalas tv
5
28
160
@KolahalasTV
Kolahalas TV
2 years
Tweet media one
2
19
152
@KolahalasTV
Kolahalas TV
1 year
இவர்கள் பேசலாமா..?
3
76
159