தமிழ் சினிமால வசூல் ரீதியாவும், ரசிகர்கள் ரீதியாவும் , வெற்றி ரீதியாவும் முதல் 5 எடத்துக்குள்ள இருந்தும்
அப்ப இருந்து இப்ப வர எந்த ஒரு பதவிக்கோ , பட்டத்துக்கோ துளி அளவும் ஆசைப்படாத ரெண்டே பேர் 🤍💯
எதுக்கு டே இவன இப்படி போட்டு அடிக்க?
D na ~ நானே வில்லன ரூட் எடுக்க Fake ah இட்லி கடை போட்டிருக்கேன்
இங்க வந்து அடுத்த வருசம் அக்டோபர்ல 1000 கோடி வடை ஆர்டர் வேணும்னு கடவாசல்ல நின்னு தகராறு பண்ணிட்டு இருக்கான்
அவனுக்கும் நமக்கும் 1008 பிரச்சனை இருந்தும்
அவன் ஊர்ல போய் என் தாய் மொழில தான் டா பேசுவன் , கேட்டா கேளு டா சு*னினு சொல்றதுலாம் சாதாரண பட்ட விஷயம் இல்ல
D🔥
Tier 2 ல டாப்ல இருந்தும் , கடைசி படம் Carrier best figures குடுத்துட் டு அடுத்த படமே Feel Good Movie எடுக்கிறது
அதுவும் இப்படி ஒரு டைட்டில் வைக்கிறதுலாம் என் "தலைக்கனமில்லா தலைவன் தனுஷ்" ஆல மட்டும் தான் முடியும்💯
@dhanushkraja
🫡🛐
#IdliKadai
T69 pre Climax
Anna ~ ஆஹ்ன் கவின்.., துப்பாக்கிய தப்பான ஆள்ட குடுத்துட்டேன், எனக்கு வேற கொஞ்சம் வயசாகிரிச்சி. So...
பேசி முடிக்கிறதுகுள்ள எங்கடா போன👀
Next scene ~
இந்த உடம்ப வச்சிகிட்டு அதுவும் ரெண்டாவது படத்துல இப்படி ஒரு வில்லத்தனம் லாம் சாதாரணபட்ட காரியம் இல்ல💯
இங்க ஒருத்தன் 68 படம் பண்ணியும் இன்னைக்கு வில்லன் ரோல் பண்ணா மக்கள் சிரிக்கிற நிலம தான் இருக்கு 🫠💔
Suriya na to his fans ~
படத்த படமா மட்டும் பாருங்க , Box office பத்தின கவல உங்களுக்கு வேணாம்
~ ஏன் ?
Suriya ~ ஏனா அதலாம் நமக்கும் வளர்ச்சிக்கும் உள்ள Relationship மாதிரி. வராது...