![Karu.Nagaraajan Profile](https://pbs.twimg.com/profile_images/1873374174892441601/2u3hzq7r.jpg)
Karu.Nagaraajan
@KaruNagarajan
Followers
37K
Following
1K
Media
3K
Statuses
4K
Official Twitter Account of Shri.Karu Nagarajan I karyakartha | State Vice President @bjp4tamilnadu
Chennai, India
Joined October 2020
தமிழகமே வாழ்த்தியது போன்ற உணர்வு🪷.என் இதயபூர்வமான நன்றிகள்🙏
தனது கருத்துக்களை தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்து வைப்பதில் சிறந்தவரான @BJP4Tamilnadu மாநிலத் துணைத் தலைவர் திரு. @KaruNagarajan அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
77
166
2K
சென்னை 74வது வட்டம் திமுக வட்டச் செயலாளராக இருந்த ஆனந்த் தனது காரில் இருக்கிற திமுக கொடியை அகற்றிவிட்டு பாஜக கொடியை மாற்றிய போது @blsanthosh @annamalai_k @BJP4TamilNadu @KesavaVinayakan
126
321
2K
உக்ரைனில் இருந்து இந்திய மக்கள் மற்றும் மாணவர்கள் மத்திய அரசின் உதவியால் 6 விமானத்தில் அழைத்து வரப்பட்டுள்ளனர் இன்று இரவு ஏழரை மணி அளவில் சென்னை வந்த மாணவர்களை மாநிலத் தலைவர் @annamalai_k அறிவுறுத்தலின்படி வரவேற்றோம் அடுத்து அடுத்து 2 தினங்களில் மேலும் 6 விமானங்கள் வரும்
48
330
2K
தங்கள் தோளை தட்டி, கை கொடுத்த போது தமிழகத்தையே தட்டிக் கொடுத்தது போல் ஆகிவிட்டது மோடியின் உத்தரவாதம் என்பது நீங்கள் பெறப் போகும் வெற்றியையும் சேர்த்து தான்🙏🪷.#VendumMeendumModi .#அண்ணாமலை.#Annamalai.#EnManEnMakkal .@annamalai_k
37
452
2K
கட்டாய மதமாற்ற முயற்சியால் ஒரு உயிரிழந்த அரியலூர் மாணவி லாவண்யா மறைவிற்கு சி பி ஐ விசாரணை கேட்டு ஆர்ப்பாட்டம் @BJP4TamilNadu @blsanthosh @AmitShah @annamalai_k @CTRavi_BJP @ReddySudhakar21 @KesavaVinayakan
52
386
2K
சென்னை 134 வார்டு தனக்கு அடுத்த காங்கிரஸ் வேட்பாளரை விட 2 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் உமா ஆனந்த் அவர்களில் கமலாலயத்தில் வரவேற்றபோது @BJP4TamilNadu @blsanthosh @CTRavi_BJP @annamalai_k
26
196
2K
மாரிதாஸ் கைது மிகப்பெரிய அராஜகம் வினை விதைப்பவன் வினை அறுப்பான் @BJP4TamilNadu @annamalai_k @tnbjpitwing
226
326
2K
#ஜெய்ஸ்ரீராம்.அயோத்தியில் ராமருக்கு கோவில் பாஜகவின் கனவு மட்டுமல்ல,.மோடி மனம் உருகி உயிர் தொடும் பக்தியின் வெளிப்பாடு என்பது 1992ல் நடைபெற்ற கூட்டத்தில் ராமர் கோயிலுக்காக மனம் உருகி அவர் சிந்தும் கண்ணீரில் அறிந்து கொள்ளலாம். #அண்ணாமலை.#Annamalai.#EnManEnMakkal .@annamalai_k
28
529
2K
திருச்சி சிவா எம்பியின் மகன் திரு சூர்யா சிவா கமலாலயம் வந்துள்ளார் சற்று நேரத்தில் மாநிலத் தலைவர் வந்தவுடன் இணைப்பு நிகழ்ச்சி @BJP4TamilNadu @KesavaVinayakan
80
159
1K
திமுகவை ஜெயிக்கிறது ரொம்ப ஈஸி பெரிய வெங்காயம் போல ஒவ்வொரு லேயரில் ஒரு கூட்டம் இருக்கு கடைசில உள்ள கோபாலபுரம் இருக்கு ஒவ்வொன்னா உரித்தாள் வேலை முடிஞ்சது திராவிட மாயை ஆங்கில பதிப்பு வெளியீட்டில் @annamalai_k பேச்சு
145
201
1K
சென்னை ஸ்ரீவல்லப விநாயகர் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சி🙏🪷. #AyodhaRamMandir .#PranPratishthaRamMandir .#அண்ணாமலை.#Annamalai.#EnManEnMakkal .@annamalai_k
17
290
1K
திமுகவின் முதல் ஊழல் பட்டியலை தொலைக்காட்சிகளில் மறைக்கப்பட்ட போதும். இப்பொழுது வரை.ஊடகங்களில் 44 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர் @annamalai_k @BJP4TamilNadu @KolathurManju
29
145
762
சென்னை மிகப்பெரிய வெள்ளத்தில் தத்தளிக்கின்றது, பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களுக்கு உதவிட மாநில தலைவர் @annamalai_k உத்தரவிட்டுள்ளார் முதற்கட்டமாக திநகர் மைலாப்பூர் பகுதி மக்களுக்கு #Modi_kitchen மூலமாக உணவு தயாராகி வழங்கப்படுகிறது
20
433
1K
2ஜி வழக்கில் முக்கிய திருப்பம். ! ஆதாரம் சிக்கியதாக புதிய தகவல்.பதட்டத்தில் திமுக @BJP4TamilNadu
300
264
1K
வடசென்னை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து வெளியே வந்து காரில் ஏறுவதற்குள் மாநிலத் தலைவர் @annamalai_k அவர்கள் மக்கள் வெள்ளத்தில் நீந்த வேண்டியது இருந்தது
56
298
1K
உச்ச நீதிமன்றத்தின் சிறப்பான தீர்ப்பு!."பணமதிப்பிழப்பு (பணமாற்றும் திட்டம்) நடவடிக்கை செல்லும், எதிராக தொடரப்பட்ட 58மனுக்களும் தள்ளுபடி. @annamalai_k.@CTRavi_BJP.@blsanthosh
7
32
185
நாடார் மகாஜன சங்கத்தின் 72 வது ஆண்டு விழா தேனியில் ஜனவரி 27, 28 இல் நடைபெறுகிறது இந்த மாநாட்டிற்கு மாநில தலைவர் திரு @annamalai_k அவர்களை நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் திரு ஜி. கரிக்கோல்ராஜ் அவர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த போது.
20
319
1K
"காஷ்மீர் பைல்" இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி இடம் ஈழம் குறித்த பைலையும் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன் @BJP4TamilNadu
87
126
1K
உலகத் தலைவர் நம் பாரத பிரதமர் மீண்டும்.3வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிற திரு. @narendramodi அவர்கள் நாளை சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ திடலில் பேருரை ஆற்றுகிறார் .#மீண்டும்_மோடி_அரசு .#அண்ணாமலை .#Annamalai .@annamalai_k
41
265
1K
திமுக அமைச்சர் @geethajeevandmk தூண்டுதலின் பேரில் ரெளடிகள், திருமதி @SasikalaPushpa_ வீட்டைத்தாக்கியுள்ளார்கள்.உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய மாநில தலைவர் திரு @annamalai_k அவர்களின் அறிவுறுத்தலின்படி DGP திரு.சைலேந்திர பாபு அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது
54
354
1K
நம் உணர்வுகளை ஏற்று சிறை வென்று திரும்பிய அன்புச் சகோதரர் @amarprasadreddy க்கு இல்லத்திற்கு சென்று தீபாவளி வாழ்த்து தெரிவித்தோம்
41
126
1K
வாகனங்கள் ஓடும் தெருவெல்லாம்.வெள்ளம் ஓடிக் கொண்டுள்ளது.எங்கள் மாநில தலைவர் திரு @annamalai_k அவர்கள் .மீண்டும் மீண்டும் எங்களை அழைத்து மக்களை கவனமாக பத்திரமாக இருக்க கூறி அறிவுறுத்த வேண்டியும் அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்யவும் எங்களுக்கு பணித்துள்ளார்
28
338
964
ராகுல் காந்தியும் அவரது மொத்த குடும்பமும் நாட்டின் விரும்பத்தகாத ஒரு தொழில் அதிபருடன் தொடர்பில் உள்ளனர் இதை என்னால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும் -- குலாம் நபி ஆசாத்.@BJP4TamilNadu
102
319
977
நெல்லையில் பாஜக நிர்வாகி வேல் கண்ணன் கடை திமுக ரவுடிகளால் சூறையாடப்பட்டுள்ளது வன்மையாக கண்டிப்போம் @BJP4TamilNadu.
50
253
950
மாநிலத் தலைவர் திரு @annamalai_k அவர்கள் இல்லத்தில் தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் சந்திப்பு அமைப்பு பொதுச்செயலாளர் திரு @KesavaVinayakan தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டோம்
9
139
945
பெங்களூர் சாந்தி நகர் தொகுதி வேட்பாளர் தமிழரான சிவக்குமார் அவர்களை ஆதரித்து திரு @annamalai_k இன்று இரவு 10 மணிக்கு பிரச்சாரத்தை முடித்துவிட்டு புறப்படும் போது கூட பெங்களூரு இளைஞர்களின் எழுச்சியை பாரீர்!! @BJP4TamilNadu @KesavaVinayakan
52
235
903
இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் தலை வாழை இலை போட்டு அறுசுவை பொங்கல் விருந்து நமது கலாச்சாரம் பண்பாட்டை போற்றுகிற பிரதமர் @RishiSunak என்பதால் இது சாத்தியமாகிறது வாழ்த்துவோம் மகிழ்வோம் @annamalai_k @BJP4TamilNadu @tnbjpitwing
209
151
882
தமிழக எல்லைக்குள் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் 350 டன் திருப்பி கேரளாவுக்கு அனுப்பப்பட்டது. பாஜக தலைவர் கழிவுகளை கேரள அரசு திரும்ப எடுக்காவிட்டால் 10 குப்பை லாரிகளோடு கேரளாவுக்குள் செல்வேன் என்று சொன்னவுடன் இது நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சரிதானே!!.@annamalai_k
16
184
908
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் அத்தியாவசிய தேவையான நிவாரண உதவிகளை எங்கள் மாநிலத் தலைவர் திரு. @annamalai_k அவர்கள் வழங்கினார்கள். #அண்ணாமலை .#Annamalai.#EnManEnMakkal
15
297
852
இது உங்க வரி மட்டுமல்ல; அனைத்து மக்களின் வரி.மொத்தமா சுருட்ட நினைக்காதீங்க!.தமிழகத்துக்கு குட்டு வைத்த மத்திய நிதியமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள். #அண்ணாமலை .#Annamalai.#EnManEnMakkal .@annamalai_k
32
335
849
தமிழகத்தில் சர்வாதிகாரி ஆட்சி நடக்கிறதா?.பாஜக கொடி தமிழகம் முழுவதும் பட்டொளி வீசி பறப்பதை பார்த்து ஸ்டாலினால் தாங்கி கொள்ள முடியாமல் இப்படி காவல் துறையினரை வைத்து அராஜகத்தில் ஈடுபடுகின்றார். #அண்ணாமலை .#Annamalai.#EnManEnMakkal .@annamalai_k
39
339
844
5ல் 4ல் முன்னிலை கமலாலயத்தில் வெற்றிக் கொண்டாட்டம் மாநில தலைவர் @annamalai_k அவர்களுக்கு இனிப்பு வழங்கி பூங்கொத்து கொடுத்து பட்டாடை அணிவித்து வரவேற்றோம் @BJP4TamilNadu @blsanthosh @ReddySudhakar21
27
99
837
சென்னை மே. மாம்பலத்தில் இன்று மாலை தலைவர் @annamalai_k அவர்கள் அறிவித்ததை போல் தடைகளை தாண்டி தடையின்றி நடைபெற்ற ஸ்ரீ ராமர் ரத ஊர்வலம். உமா ஆனந்த் பிரமிளா சம்பத் ஓமம்புலியூர் ஜெயராமன், குட்டி கணேஷ், ராமநாதன் நா.சரவணன், ஸ்ரீ ராம பக்தர்கள் பங்கேற்றனர்.@blsanthosh. #Annamalai
7
207
839
ஆதம்பாக்கம் கோதண்ட ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அன்னதானம் நடைபெற்றது🙏. #AyodhaRamMandir .#PranPratishthaRamMandir .#அண்ணாமலை.#Annamalai.#EnManEnMakkal .@annamalai_k
15
205
829
சைதாப்பேட்டையில் நேற்று இரவு நடந்த திமுக கூட்டணியின் கவர்னர் எதிர்ப்பு பொதுக்கூட்டம் கனிமொழி வைகோ திருமாவளவன் பங்கேற்று இருக்கிறார்கள் .லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று சிறப்பித்து இருக்கிறார்கள் அந்த காட்சியை பாருங்கள் @annamalai_k @BJP4TamilNadu @MSBalajiMSB
60
378
802
உளுந்தூர்பேட்டையில்.82வது நாள் "என் மண் என் மக்கள் " யாத்திரையில் மாநில தலைவர் திரு. #அண்ணாமலை அவர்கள்.#Annamalai.#EnManEnMakkal .@annamalai_k
7
262
821
மாநிலத் தலைவர் @annamalai_k அவர்கள் இல்லத்தில் தீபாவளி தினமான இன்று இனிப்பான சந்திப்பு அமைப்பு பொதுச்செயலாளர் @KesavaVinayakan அவர்களுடன் நிர்வாகிகள் கலந்து கொண்டோம்
19
150
816
உலகத்துக்கே பாடம் எடுப்பவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அவருக்கு, எழுதி வைத்து மேடைகளில் வாசிக்க கூடிய தமிழக முதல்வர் பாடம் எடுத்தார் என்று உதயநிதி ஸ்டாலின் சொல்லியுள்ளது 2022 இன் மிகப் பெரிய காமெடி @annamalai_k @BJP4TamilNadu @KesavaVinayakan.
220
129
816
கார்த்திக் கோபிநாத் கைது ஏற்கனவே விசாரணை முடிந்து காவல்துறை அவரை அனுப்பிய பிறகு திடீரென்று இன்று அதிகாலை 5.30 மணி அளவில் தூங்கிவரை எழுப்பி கைது செய்திருக்கிறார்கள் பொய் வழக்குகள் போட திட்டமிடலாம் @BJP4TamilNadu
133
165
803
எங்கள் மாநில தலைவர் திரு. @annamalai_k அவர்களின் உத்தரவின்படி.சென்னையில் மக்களை சந்தித்து வீடுகளுக்குள் புகுந்த மழை நீரோடு வெள்ளத்தில் கஷ்டப்படும் அவர்களுக்கு உதவிகள் தேவையா? என்று கேட்டறிந்து உணவு பொட்டலங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொடுத்தும் உதவினோம்
9
299
791
எங்கள் மாநில தலைவர் திரு @annamalai_k அவர்களின் அறிவுறுத்தலின்படி.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உணவு பொட்டலங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொடுத்தும் மற்றும் அவர்களை வேறு இடத்திற்கு அழைத்து செல்லவும் உதவுகிறோம்
9
260
789
" அவர் பெரியவர்🤪 இவர் சின்னவர்🤪". ஆனால் எங்கள் தலைவர். "நல்லவர்"🪷. @annamalai_k .@blsanthosh .@CTRavi_BJP
171
110
783
"திமுகவின் பகையாளி. பாஜக தான். மற்றவர்கள் எல்லாம் பங்காளிகள்"- @annamalai_k. இது எப்படி இருக்கு?
86
173
793
பாஜக ஊடகப்பிரிவு தலைவர் திரு ரங்கநாயகலு மகன் திருமண வரவேற்பு விழாவில் இன்று இரவு மாநில தலைவர் @annamalai_k அவர்களுடன் கலந்து கொண்டோம்
17
113
789
முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு K . அண்ணாமலை @annamalai_k.மாண்புமிகு மத்திய அமைச்சர் @Murugan_MoS உள்பட மத்திய அமைச்சர்களை சந்தித்து தேர்தல் கூட்டணி ��ுறித்து பேசினார்கள்
8
134
790
இந்த வரவேற்பு. ஆரவார��். மதுரையிலோ கோவையிலோ சென்னையிலோ இல்லை. தெலுங்கானா மாநிலத்தில் ஜம்மி குண்டா என்ற இடத்தில். தலைவர்.@annamalai_k எங்கு சென்றாலும் இதே போன்று இளைஞர்களின் எழுச்சியை பார்க்க முடிகிறது
23
171
788
நாம் தமிழர் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் முன்னாள் ஐடி பிரிவின் மாநில தலைவர் திரு கணேஷ் குமார் இன்று பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் @blsanthosh @annamalai_k @KesavaVinayakan @TrichySuriyaBJP
144
122
777
அரசியலுக்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் தீவிரவாதிகள்தான் தமிழக ஆளுநர் RN.Ravi பேச்சு @annamalai_k @KesavaVinayakan.
94
96
765
தென் சென்னை தொகுதி பாஜக செயல் வீரர்கள் கூட்டம் வெள்ளி கிழமை காலை 10 மணிக்கு OMR சாலை கைலாஷ் மஹால் வளாகத்திற்கு வீர உரையாற்ற வரும் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் தலைவர் திரு. @annamalai_k அவர்களை வருக! வருக! என வரவேற்று."வீரத் தலைவா வெற்றி வாகை சூடிட வா" என அன்போடு அழைக்கிறோம்
18
192
768
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3.இந்தியாவின் பெருமை🇮🇳. #Annamalai.#அண்ணாமலை .@annamalai_k
82
124
766
கட்சி அலுவலகத்திற்கு வந்த நிர்வாகியோடு இணைந்து அவருடைய மகளிடம் அன்போடு பேசும் மாநில தலைவர் @annamalai_k அவர்கள் @BJP4TamilNadu
26
153
761
மத்திய அரசு தமிழகத்திற்கு அவசர உதவிக்கு உபயோகப்படுத்த 500ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளது, ஆனால அதை அப்படியே ஓரமாக நிப்பாட்டி வைத்துள்ளது திமுக அரசு.👇முழு வீடியோ. #Annamalai.@annamalai_k
17
297
758
மாற்றத்தை தரும் மக்கள் தலைவர் @annamalai_k தான் என்பதை இந்த கூட்டம் உறுதி செய்தது கூட்டம் வெற்றி பெற உழைத்திட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் இதயபூர்வ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Historic crowd gathered today for our beloved Prime Minister Thiru @narendramodi avl in Nagercoil, Kanyakumari, in a public meeting to detail the successes of our Hon PM in the last 9 years. We thank Kanyakumari for this massive show of strength to our Hon PM!
43
202
759
சாராயம் காய்ச்சி அதில் "சாராயம் குடித்தால் உடல் நலத்திற்கு கேடு குடிக்காதீர்கள்" என்று ஸ்டிக்கர் ஒட்டி மக்களுக்கு தரும் வியாபாரத்தை செய்யும் டி.ஆர்.பாலு எங்கள் மத்திய அமைச்சரை குறை கூறுவதை வன்மையயாக கண்டிக்கிறேன். #அண்ணாமலை.#Annamalai.#EnManEnMakkal.@annamalai_k
38
274
747
திமுகவிற்கு காவிரி முக்கியமா? .காங்கிரஸ் கூட்டணி முக்கியமா?. #Annamalai.#அண்ணாமலை .@annamalai_k
140
276
740
தமிழகத்தில்1,10,000 மாணவர்கள் இன்று பரிட்சை எழுதும் நிலையில் நாளை நீட்டுக்கு எதிரான மசோதா கொண்டுவரப்படும் என்று தமிழகஅமைச்சர்கள் அறிவிப்பது மாணவர்களின் நம்பிக்கையை சிதைக்காதா?இது மாணவர்களுக்கு எதிரான வஞ்சகச்செயல் @annamalai_k @BJP4TamilNadu @CTRavi_BJP @blsanthosh @narendramodi
24
115
738
திருவான்மியூர் கடற்கரையில் பொதுமக்களுக்கு ஹெல்த் செக்கப் கேம்ப் நடத்த சென்றோம். இளநீர் குடிக்க சென்ற போது அதை வெட்டுபவர் கையில் காயம் பட்டு விட்டது. ரத்தம் நிற்கிற வரை இளநீர் வெட்ட முடியாது. அப்போது நானே வெட்டி நண்பர்களுக்கு வழங்கினேன்.@narendramodi.@JPNadda .@blsanthosh
27
111
738
பொன்முடியின் இமாலய ஊழலில் இந்த தீர்ப்பு ஒரு ஆரம்பம் தான். இன்னும் திமுகவின் ஊழல்களால்.இதை போன்று நிறைய இருக்கு. #அண்ணாமலை .#Annamalai.#EnManEnMakkal .@annamalai_k
31
206
705
மீண்டும் மோடி.வேண்டும் மோடி 2024.மக்களின் பேராதரவுடன் களத்தில் பாஜக👍.#அண்ணாமலை.#Annamalai.#EnManEnMakkal .@annamalai_k
34
206
718
மக்களின் துயரத்தில் பங்கேற்று அவர்களுக்கான நிவாரண உதவிகளை சென்னை கிழக்கு மாதவரம் சின்ன மாத்தூர் பகுதியில் எங்கள் மாநில தலைவர் திரு @annamalai_k அவர்கள் வழங்கினார்கள். #அண்ணாமலை .#Annamalai.#EnManEnMakkal
19
224
713
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி மயிலை நகர் பகுதியில் வெற்றி வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு இன்று மாலை வாக்கு சேகரித்தோம் .@blsanthosh @KesavaVinayakan .@DrTamilisai4BJP
6
190
701
இன்று குடியாத்தம் 86 வது நாள் தலைவரின் "என் மண் என் மக்கள் " யாத்திரை .மக்கள் வெள்ளம் ஒவ்வொரு நாளும் அண்ணாமலையை நோக்கி அதிகரித்துக் கொண்டேயுள்ளது."மீண்டும் மோடி.வேண்டும் மோடி - 2024".#அண்ணாமலை.#Annamalai.#EnManEnMakkal .@annamalai_k
6
194
690
2G ஊழல் ��ுற்றம் நிரூபிக்கப்படும், ஆ.ராசா, கனிமொழி சிறை செல்ல தயாராக வேண்டும் . 2026க்குள் திமுக அதன் முடிவை எட்டி விடும். #அண்ணாமலை.#Annamalai.#EnManEnMakkal .@annamalai_k
29
185
686
தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி பொறுப்பு ஆளுநராக சீரிய பணியாற்றி.நிறைவு செய்துள்ள மரியாதைக்குரிய டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் @DrTamilisaiGuv அவர்களை வாழ்த்துகிறோம்
9
123
674
பாஜக தலைவர் @annamalai_k எதிர்பார்த்தது போல் திமுகவிற்கு எதிராக ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் பலமான வேட்பாளர் உருவாகிவிட்டார். அவர் முயற்சி வீண் போகவில்லை @BJP4TamilNadu @tnbjpitwing @KesavaVinayakan
68
80
653
எங்கள் மாநில தலைவர் @annamalai_k பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து உதவி செய்ய பணித்துள்ளார்.இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெரியவர் கேன்சர் சிகிச்சை பெறுபவர் .அவருக்கு உடனடி சிகிச்சை தேவைப்பட்டது ஆழமான பகுதியிலிருந்து மீட்டு 108 மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்
7
232
650
முதல்வர் அவர்களே. அவதூறு வழக்கால் அனைத்தும் வெளிவர போகிறது அவதிப்பட போகிறீர்கள் @BJP4TamilNadu
113
127
652
கூமுட்டைகள் யாரென்பது @annamalai_k விளக்கத்திற்கு பிறகு புரிந்திருக்கும். பொய் பேசும் முரசொலி மன்னிப்பு கேட்குமா?அல்லது நாங்கள் தான் உண்மையான கூமுட்டைகள் என ஒப்புக் கொள்வார்களா? @HRajaBJP @KesavaVinayakan @BJP4TamilNadu.
34
110
642