ஒவ்வொரு தடவ ஊருக்கு போகும் போது , அம்மா அப்பா க்கு கொஞ்சம் கொஞ்சமா வயசாகி , அவங்க நடை முறை ல மாறுதல்கள் ல பாக்குறது ங்கிறது hardest thing about adulthood ..
ராமர் கோவில் கட்ட டொனேஷன் குடுங்க ன்னு சொல்ட்டு இருவது பேரு வராணுங்க.They had this saffron scarf tied over neck..தர முடியாது , அல்ரெடி online ல குடுத்துட்டேன் னு சொன்னேன் .. Receipt கேட்டான் , கார் ல கடந்த பழைய E - Pass ah காமிச்சேன் , சூப்பர் ஜி சூப்பர் ஜி ன்னு ட்டு போராணுங்க 🤦🏻♂️
ராட்சசன் படத்துல க்ரிஸ்ட்டோபர் எல்லா குழந்தைகளையும் கொள்ளும் போது நீ வீட்டுக்குள்ளேயே இருந்துர்களாம் ல ..
நீ வீட்டுக்குள்ளயே இருந்துருந்தா செத்துருக்க மாட்டில ..
Thread Alert !
Not just watched movies , more of a Loved movies of mine :
வீட்ட விட்டு ஒரு காதல் ஜோடி ஒரு ரோடு ட்ரிப் ல போறாங்க .. ஆளே இல்லாத ஊர்ல , தனி வீட்டுல போய் தங்குறாங்க , அவங்கள பாலோ பண்ட்டு வேற யாரோ அந்த வீட்டுக்குள்ள வராங்க .. திக் திக் னு போவும் ..
For people driving late in the night on highways or bypass , இந்த மாறி flashlights காமிச்சு வண்டிய யார்னா நிறுத்துனா , வண்டிய நிறுத்தீராதீங்க , கதவ unlock கீது பண்ணீராதீங்கா , Just reverse quickly and escape ..
#WhatsappShare
Gas சிலிண்டர் காலி ஆச்சுனா , regulator ah கழட்டி , பழைய சிலிண்டர நவுத்தி வெச்சுட்டு , புது சிலிண்டர அலேக்கா தல்ட்டு வந்து மூடிய கழட்டி , regulator fix பண்ணி சத்தமில்லாம சமச்சுட்டு போற எல்லா இல்லத்தரசிகளும் சிங்கப்பெண் தான் !
மாசத்துல ஒரு நாள் கூட லீவ் போடாம வேல பாத்தேன் டா னு சொல்றதுல எந்த பெருமையும் இல்ல .. கம்பெனி பெயிட் லீவ் சிக் லீவ் ன்னு குடுக்குது and you are a fool for not using it .. உன்னோட மேனேஜரும் பாஸ்ஸும் பொச்சுல சிரிச்சிட்டு இருப்பானுங்க உண்ண பாத்து , as they take 5 vacations a year ..
எவனோ அரபோதைல அவன் கார் ன்னு நெனச்சு என் கார வாஷ் பண்ணி வெச்சுருக்கான் .. நான் களுவுனாலும் இப்டி பலீலீலீலீலீச் ன்னு களுவீறுக்க மாட்டேன் டா ..
Indeed a Happy Sunday 🙌🏼😅❤️😍
வீடியோ ஆரம்பிச்சதுல இருந்து , இடுப்பு இப்போ தெரியும் , அப்போ தெரியும் ன்னு இருவது நிமிஷம் வெய்ட் பண்ணீட்டு இருந்தேனே , கரெக்ட்டா இடுப்பு வர நேரத்துல AD போட்டு மரச்சுட்டியே டா எடிட்டரு .. இனி இடுப்ப பாக்க இன்னொரு இன்டெர்வியூ வீடியோ தேடி போகணுமே டா .. 🤧😭😩
சொந்தக்காரன் பையன பத்தி பேசும் போது இன்னிக்கு
அம்மா : 'அவன் எப்படியோ வாழ்க்கைல ஜெய்ச்சுட்டான் ..
Me : எப்டி சொல்ற ??
அம்மா : அதான் அவன் 1 லச்சம் சம்பளம் வாங்குறான் ல .. அத வீட என்ன வேணும் ??
Parents measure success strangely .. they measure it by income not happiness .. 😑
#WildThings
Enjoyed it for the plot , great satire , well made tight move .. Very surprising erotic thriller .. The end though , Podu ! A twist ! இல்ல இல்ல ! Another twist ! சத்தியமா சொல்றேன் didn't expect a third twist !
மங்காத்தா வாவது **** ஆவது னு கேப்பீங்க 👌🏼👌🏼🔥🔥
Bigboss வர்ர சீசன் ல கண்டிப்பா ம்லாக வ Host பண்ண உட மாட்டான்னுங்க ?? யாரு ஹோஸ்ட் பண்ணுனா செம்மயா என்டர்டைனிங்கா இருக்கும் ன்னு நெனைக்குறீங்க ??
My take SIMBHU 🔥
சொத்து பிரச்னை ன்னு கடசீல வரும் போது , அண்ணா தம்பி தங்கச்சிக சொந்தம் தான் முக்கியம் எதுக்கு இதெல்லாம் , விட்டுக்குடுத்துருவோம் ன்னு போறது நல்லதா ..
இல்ல , சொந்தம் ஆவது ஹேர் ஆவது ன்னு fight பண்ணி வாங்க வேண்டியத வாங்குறது நல்லதா ?? What's wise ??
Mental health , Physical health ரெண்டுமே ஒன்னுக்கொன்னு linked தான் .. பிரிக்க முடியாது .. If you're not taking care of your body , you are putting pressure on your mental health & that's worse ..
Last week realisation , வாங்குன அடி அப்டி 😊😇
கோவம் பொத்துட்டு வரும் போது , சட்டுனு சீமார எடுத்து வீடு கூட்டி தொடச்சு உட்றனும் .. வீட்ல கெடக்குற அழுக்கு துணி எல்லாத்தயும் எடுத்து தொவச்சு உட்றனும் ..
It's a good way to use your angry energy to achieve somewhat positive result ..
எப்போயாச்சும் வாழ்க்கைல ஒரு தடவ தாஜ்மஹால பாக்குற tourist க்கு இருக்க excitement , அங்க இருக்க security க்கு இருக்குறது இல்ல .. That is life all about ..
பத்து வருஷம் கழிச்சு ஸ்கூல் பிரண்ட் வாட்சப்ப் ல Call me da ன்னு msg பண்ணுனான் .. பேங்க் பேலன்ஸ் ல் இருக்க 4000rs ah screenshot அனுப்னேன் .. எனக்கு 1.5lak அவசராமா வேணும் ங்கிறது உனக்கு எப்டி டா தெரியும் ன்னு கேக்குறான் .. 😂😂