உக்ரைன் , கார்கிவ் நகரில் ஒரு டாக்டரை பிடித்து தமிழ் மாணவர்களுக்கு தனியாக ஒரு பேரூந்தைப் பிடித்து அதற்கு 14 லட்சம் பணம் கட்டி மீட்டுள்ளது தமிழ்நாடு அரசு..
தமிழ்நாடு அரசு ஏன் தன்னுடைய குழுவை அங்கே அனுப்பியது என விமர்சனம் செய்தவர்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும்..
#MKStalin
தானே-போரிவில்லி சுரங்கப்பாதை திட்டம் 14,000 கோடி ப்ராஜெக்ட் இவங்க குடுத்திருக்காங்க. நல்லா இருக்கா மக்கா டீலிங்கு...
திருப்பி திருப்பி சொல்லுவோம்
#GoBackModi
நாடே இல்லாத நாடோடிகளுக்கு
நாடு என்றால் பிடிக்காது
மொழியே இல்லாத
மூடர்களுக்கு தாய்மொழி என்றால் பிடிக்காது
எங்கள் தாய் தமிழ்நாட்டை எவ்வாறு அழைக்கலாம் என்று நீங்கள் எங்களுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டாம் ...
திருச்சியில் ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்
தமிழக அரசால் ருபாய்.349.98 கோடிக்கான நிதி ஒதுக்கீடு !
மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவர் M. K. Stalin அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நன்றி ! நன்றி !! நன்றி !!!
தந்தை
பெரியாரின்
புகழ் ஓங்குக !
இந்திய ஒன்றிய அனைத்து மாநிலத்திற்கும் பரவும் தந்தை பெரியாரின் புகழ் !
#பெரியார்
#Periyar
#தந்தைபெரியார்
#ThanthaiPeriyar
14 வருடங்களாக
திருவாரூர் தி.மு.க வின் மாவட்ட செயலாளராக போட்டியின்றி (Unopposed) தேர்வானவர்..🖤❤️
சமச்சீர் கல்விக்காக போராடி 9 மாதம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டவர்..🖤❤️
#HBD_Poondiyar
@kalaivanandmk
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் யஸ்வந்த் சின்கா, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்!🏴🚩🖤❤️
மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்பளின் தலைமையிலான அரசு பொங்கல் பரிசை
விமர்சனம் செய்து வீர வசனமெல்லாம் பேசிட்டு ரேஷன் கடைல அரசு கொடுக்குற 1000 ரூபாய முதல் ஆளாப் போயி lineல நின்னு வாங்குறதே சங்கியா தான் இருக்கும் 😂😂
#JUSTIN
"மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்;
அதில் மகளிருக்கு உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என அறிவிக்கப்படும்"
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .
அடிமை அரசால் பூட்டி வைக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம்
கடந்த பத்து வருடத்திற்கு பிறகு நமது கழக அரசால் பொது மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டது...
🖤❤
பேருந்துகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை உத்தரவு
பேருந்தின் படியில் நின்று மாணவர்கள் பயணம் செய்தால் பேருந்தை நிறுத்தி விட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்க போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்
இன்று பிறந்தநாள் காணும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் (
@Dayanidhi_Maran
) அவர்களுக்கு நெய்வேலி சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகள் சார்பாகவும் எனது சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
#HBD
#DayanidhiMaran
#MemberOfParliament
நம்ம ஊரு
திருவிழாவில் சந்திப்போம்...
தமிழர் என்று ஓர் இனம் உண்டு, தனியே அவருக்கு ஒரு குணமுண்டு’. ‘கலைகள் யாவிலும் வல்லவனாம், கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்’.
இந்த மாபெரும் மக்கள்
திருவிழாவிற்கு அனைவரும்
வாருங்கள்! வாருங்கள்!
#சென்னைசங்கமம்
#ChennaiSangamam
ஆனால் நிர்மலா சீதாராமனை பார்க்கும் போதெல்லாம் சலீம் கவுஸ் நினைவுக்கு வருகிறார்...
இத்தனைக்கும் சலீம் கவுஸ் வில்லனாக கொடூரமாக நடிக்க மட்டுமே செய்தார்...