JeevaUma Profile Banner
JeevaUma Profile
JeevaUma

@JeevaUma_A

Followers
25,867
Following
494
Media
1,327
Statuses
2,974

State VicePresident - Central Government Schemes Cell, BJP TamilNadu || மாநில துணைத்தலைவர் - மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு, தமிழக பாஜக

Tiruppur, India
Joined January 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@JeevaUma_A
JeevaUma
2 years
திருப்பூரில் திமுக Stickeringஐ கண்டித்து எனது Video:
116
599
2K
@JeevaUma_A
JeevaUma
2 years
தானத்தில் சிறந்த தானம்; இரத்ததானம்.. இன்றைய எனது சிறு பங்களிப்பு..
Tweet media one
182
117
2K
@JeevaUma_A
JeevaUma
3 years
கல்லூரி மாணவி என்பதால் வாய்ப்பு அல்ல; திருப்பூர் exMayor விசாலாட்சி மகள் என்பதாலேயே வாய்ப்பு. நீங்கள் எப்படி உருட்டுனாலும், உண்மை தெரியாமல் போய்விடுமா என்ன?
Tweet media one
60
620
2K
@JeevaUma_A
JeevaUma
2 years
பொள்ளாச்சி மாநாடு update: அண்ணன் அண்ணாமலை அவர்களின் பேச்சைக் கேட்க, 15000 இருக்கைகள் நிறைந்த நிலையில், சுமார் 10,000பேர் நின்று கொண்டிருக்கின்றனர்.
128
282
2K
@JeevaUma_A
JeevaUma
3 years
வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற விவசாயக் கூலியின் மகன் நிஷாந்த் எந்த private coaching centreலும் பயிலாமல், முதல் attemptலேயே #NEET தேர்வில் வென்று, இன்று மருத்துவக் கல்லூரிக்குள் நுழைகிறார். @annamalai_k
51
466
2K
@JeevaUma_A
JeevaUma
2 years
Let's see how many retweets... #Vanakkam_Modi
Tweet media one
107
1K
2K
@JeevaUma_A
JeevaUma
3 years
திமுக கோட்டையில் மோடி அவர்களின் திட்டத்தைப் பற்றிய எனது வீடியோ பதிவு:
71
470
2K
@JeevaUma_A
JeevaUma
3 years
ஜன்தன் வங்கி கணக்கும்; அதன் சிறப்பு அம்சங்களும்... சொந்த வீடியோ பதிவாக.. @BJP4TamilNadu @annamalai_k @TNbjpmeenaakshi
52
480
2K
@JeevaUma_A
JeevaUma
3 years
நேற்றைய மக்கள் சந்திப்பின் போது:
Tweet media one
36
141
2K
@JeevaUma_A
JeevaUma
3 years
#அண்ணாமலை அண்ணனின் பேச்சு நம்மை ஈர்ப்பதற்கு காரணமாக நான் கருதுவது - அவர் கொடுக்கும் data மட்டுமல்ல; அவர் பேச்சில் இருக்கும் நாகரிகமே...
59
160
2K
@JeevaUma_A
JeevaUma
3 years
பதவியேற்று 12 நாட்கள் ஆகியும் நிதித்துறை பற்றி ஒரு தகவல் கூட தமிழக மக்களுக்கு இல்லாமல்- அறநிலையத்துறை மீது நிதி அமைச்சர் காட்டும் அக்கறை தெற்கு? என்ன கனெக்சன் ஆக இருக்கும்?
79
267
1K
@JeevaUma_A
JeevaUma
3 years
கடவுளின் படம் தான் அரசு அலுவலகங்களில் இருக்கக்கூடாது; கடவுளின் பணமும், இடமும் அரசிடம் தாராளமாக இருக்கலாம்...
36
261
1K
@JeevaUma_A
JeevaUma
2 years
மாநிலத் துணைத் தலைவராக பொறுப்பேற்கும் @Narayanan3 அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்...
Tweet media one
35
109
1K
@JeevaUma_A
JeevaUma
3 years
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை 2006-2016 வரை - 340 2021 - 347 2022 - 544 இப்போ சொல்லுங்க - #NEET வேணுமா, வேணாமா?
Tweet media one
71
489
1K
@JeevaUma_A
JeevaUma
2 years
நமது அண்ணாவின் புகழ் நாட்டுப்புற கும்மிப் பாடலிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது...
33
317
1K
@JeevaUma_A
JeevaUma
8 months
Tweet media one
40
97
1K
@JeevaUma_A
JeevaUma
3 years
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளால் சிறை பிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 48பேர் உட்பட 56 இந்தியர்களை இன்று மத்தியஅரசு மீட்டு டெல்லிக்கு தனி விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். முதல்வரின் முயற்சி என ஊடகங்களில் அதிவிரைவில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்..
79
305
1K
@JeevaUma_A
JeevaUma
2 years
கேள்வி : சமூகநீதி என்றால் என்ன? பதில் : பாரபட்சம் இல்லாமல் அனைவரது வீடுகளிலும் மின்வெட்டு ஆவது..
51
166
1K
@JeevaUma_A
JeevaUma
3 years
சென்ற வாரத்தின் எனது சிறுமுயற்சியாக, வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 12நபர்களுக்கு ஜன்தன் வங்கி கணக்கு துவங்கப்பட்டது.
Tweet media one
62
129
1K
@JeevaUma_A
JeevaUma
3 years
களத்திலும், தளத்திலும் அரசியல் செய்யும் பெண்களுடன் மோத இயலாதவர்கள் எடுக்கும் ஆயுதமே ஆபாசம்... அஞ்சி அமர்வதற்கு மடியில் கனமில்லை; அதனால் வழியிலும் பயமில்லை...
45
189
1K
@JeevaUma_A
JeevaUma
2 years
திருப்பூர் மாநகராட்சி 13வது வார்டு பத்மாவதிபுரம் மேல்நிலைப்பள்ளியில் அவலம்:
110
610
1K
@JeevaUma_A
JeevaUma
3 years
So, ஒருவர் கூட அரசு பள்ளியில் படிக்கல... அனைத்தும் தனியார் பள்ளி சீருடை... 🤷🤷🤷
Tweet media one
87
245
1K
@JeevaUma_A
JeevaUma
3 years
பாலியல் தவறு செய்யும் அளவிற்கு "mature" ஆனதற்கு பிறகு, சிறார் என்ற mask எதற்கு.
44
205
1K
@JeevaUma_A
JeevaUma
4 years
கோவை சிறுவாணி சாலையில் உள்ள நல்லூர் வயல் என்ற ஊரின் பெயரை கிறித்துவ மிஷனரிகள் காருண்யா நகர் என சில பல வருடங்களுக்கு முன் பெயர் மாற்றினர். நேற்று நமது அமைப்பின் மாபெரும் போராட்டத்தால் "நல்லூர் வயல்" என்ற பெயர் மீட்டெடுக்கப்பட்டது. வெற்றி நமதே..
28
364
1K
@JeevaUma_A
JeevaUma
2 years
தகுதியானவர்களுக்கு மட்டும் தான் நகை கடன் தள்ளுபடினு சொன்னாங்க... ஆனால் 37,000 அரசு ஊழியர் மற்றும் அவர்களது குடும்பங்களின் நகைக்கடன் தள்ளுபடி ஆனது தணிக்கையில் தெரிஞ்சிருக்கு... அப்போ, "தகுதி" என்பது எதை வைத்து முடிவாகிறது. 🤔🤔
45
289
1K
@JeevaUma_A
JeevaUma
3 years
சட்டங்களை வாபஸ் வாங்கியதில் பாஜகவுக்கு நஷ்டம் ஏதும் இல்லை, விவசாயிகளுக்கே பெருநஷ்டம் என உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை... #FarmLawRepeal
41
147
1K
@JeevaUma_A
JeevaUma
2 years
உணர்ச்சி பூர்வமாக இருந்த அரசியல் களத்தை; சிந்தனைப் பூர்வமாக மாற்றிய அண்ணன் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... #HBDSinghamAnna
29
242
1K
@JeevaUma_A
JeevaUma
8 months
உணவின்றி உழைத்தோம்; உயிரைக் கொடுத்து உழைத்தோம்; உணர்வோடு உழைத்தோம்; உழைப்புக்கேற்ற ஊதியம் பெற்றதாய் மக்கள் வெள்ளத்தை கண்ட பொழுது ஆனந்த வெள்ளத்தில் மிதந்தோம்... #பல்லடம் @annamalai_k @apmbjp @senthilvelBJP
42
208
1K
@JeevaUma_A
JeevaUma
1 year
இன்று(11/10/2023), மாற்று கட்சியில் நீண்ட காலமாக பயணித்த அக்கா திருமதி.கோமதி ஈஸ்வரமூர்த்தி அவர்களை தேசிய நீரோட்டத்திற்கு வரவேற்ற தருணம்...
Tweet media one
41
88
1K
@JeevaUma_A
JeevaUma
3 years
இருமுனைப் போட்டியாக இதுவரை இருந்த தேர்தல்களம்; தற்பொழுது மும்முனைப் போட்டியாக மாறியிருப்பதே பாஜக வளர்ச்சியின் சாட்சி...
78
131
1K
@JeevaUma_A
JeevaUma
2 years
உலகில் அதிகமான பேரழிவுகள் டிசம்பர் மாதத்திலேயே நடந்ததாக ஒரு ஆய்வு சொல்கிறது... இன்று உதயநிதி அண்ணன் அமைச்சர் பொறுப்பேற்றதற்கும், எனது பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க🤷🤷..
128
126
1K
@JeevaUma_A
JeevaUma
2 years
இன்றைய கண்டன உரை:
58
201
1K
@JeevaUma_A
JeevaUma
2 years
திராவிடத்தின் 2ஆயுதங்கள்: -> இந்து எதிர்ப்பு -> இந்தி எதிர்ப்பு
95
200
1K
@JeevaUma_A
JeevaUma
2 years
திமுக அரசை கண்டித்து நடைபெற்ற இன்றைய உண்ணாவிரத போராட்டத்தில் எனது கண்டன உரை:
56
163
1K
@JeevaUma_A
JeevaUma
3 years
அக்கா, மதிய சாப்பாட்டை தயார் செய்து வையுங்கள், வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறேன் என உரிமையாக அழைக்கும் உறவு களத்தில்/தளத்தில் கிடைத்தது மகிழ்ச்சி... Thanks for coming home @SanghiPrince and @gowshik_tnbjp . That was a great discussion indeed !!
Tweet media one
28
67
1K
@JeevaUma_A
JeevaUma
3 years
இதற்கு தான் கழுத்தில் இருந்த ருத்ராட்சமும்; நெற்றியில் இருந்த விபூதியும் அழிக்கப்பட்டதா?
Tweet media one
33
287
987
@JeevaUma_A
JeevaUma
6 months
20 நாட்கள் ஆயிற்று... தளத்தில் பதிவு; வீட்டு உணவு; நல்ல உறக்கம்; என அனைத்திற்கும்... வெற்றி வேட்பாளர் அண்ணன் @apmbjp அவர்களின் பாராட்டுக்களுடன் அனைத்தும் நிறைவுற்றது. June4 முதல் நீண்ட பயணம் ஆரம்பமாக உள்ளது.. சிறிய இடைவெளியே இப்பொழுது... வெற்றி நமதே... #apm4tiruppur
Tweet media one
31
110
1K
@JeevaUma_A
JeevaUma
3 years
அப்படியே அந்த விவாதத்திற்கு, @BJP4TamilNadu தலைவர் கலந்து கொள்ளலாமா ?
Tweet media one
82
185
979
@JeevaUma_A
JeevaUma
3 years
கேடிகளுக்கும், கோடிகளுக்கும் இடையிலும் சில வாக்குகள் வித்தியாசத்தில் 2ம் இடம் பிடித்த பாஜக-வினரே மிகப் பெரிய போராளிகள்...
32
112
956
@JeevaUma_A
JeevaUma
2 years
நெருங்கக் கூட முடியாத அளவில் அபார வெற்றி.. வாழ்த்துக்கள் அம்மா!!
Tweet media one
20
124
922
@JeevaUma_A
JeevaUma
3 years
வாய்ப்பே இல்லை எனத் தெரிந்தும் NEET ரத்து மற்றும் பெட்ரோல் விலை இறக்கம் எனத் தேர்தல் அறிக்கை கொடுத்து விட்டு; தற்பொழுது மத்திய அரசின் மேல் பழி போட்டு sympathy ஐ தேடிக் கொண்டுள்ளனர்...
26
176
908
@JeevaUma_A
JeevaUma
3 years
இன்றைய மக்கள் தொடர்பில்:
Tweet media one
26
95
894
@JeevaUma_A
JeevaUma
2 years
தானா சேர்ந்த கூட்டம். #HBDSinghamAnna
Tweet media one
17
196
901
@JeevaUma_A
JeevaUma
1 year
அன்பு தம்பிக்கு ஜாமீன் கிடைக்கப்பெற்றது.. நாளை வெளிவருகிறார்... @SanghiPrince #WeSupportPravinraj
Tweet media one
35
87
894
@JeevaUma_A
JeevaUma
2 years
"சமூகநீதி"யை பற்றி பேசுபவர்கள் பழங்குடிப் பெண் திரௌபதி முர்மு அவர்களை ஆதரிப்பார்களா?
36
87
887
@JeevaUma_A
JeevaUma
2 years
#GST கவுன்சில் மீட்டிங் இந்த மாதம் 28, 29ல் ஸ்ரீநகரில் நடக்கிறது... Calendarல விசேஷ நாளானு முதல்ல பார்க்கனும்.. வளைகாப்பு, காதுகுத்து எல்லாம் இருக்கக் கூடாதுல..
43
109
876
@JeevaUma_A
JeevaUma
3 years
ஏற்கனவே கணித்தது தானே; கிறிஸ்துமஸ், நியூஇயர் முடிந்தவுடன்; பொங்கலுக்கு முன்னதாக ஊரடங்கு போடப்படும் என்பதை...
9
119
861
@JeevaUma_A
JeevaUma
3 years
பயபக்தியுடன் சன்னிதானத்தில்... 🙏🙏
Tweet media one
20
70
867
@JeevaUma_A
JeevaUma
3 years
Thankyou 10,000 followers..
44
40
852
@JeevaUma_A
JeevaUma
2 years
2 மாதங்களுக்கு முன், @annamalai_k அண்ணாவை அப்பழுக்கற்ற தலைவன் எனவும், அவருக்கு எதிராக அசுர பலமே வேலை செய்கிறது எனவும் பேசியது நீங்கள் தானே @CTR_Nirmalkumar அண்ணா....
76
240
857
@JeevaUma_A
JeevaUma
2 years
📌அரசியல் வாரிசாக இல்லாமல்; 📌நடிகராக இல்லாமல்; 📌யார் காலையும் பிடிக்காமல்; ஒரு மாநிலத்தையே திரும்பி பார்க்க வைப்பவர் தான் உண்மையான தலைவர்...
Tweet media one
113
149
847
@JeevaUma_A
JeevaUma
4 years
காதலிலும், கல்யாணத்திலும் ஜாதியை ஒழிக்கத் துடிக்கும் நீங்கள் || கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மட்டும் ஜாதியின் பெயரால் இடஒதுக்கீடு கேட்கலாமா!! என்னங்க Sir உங்க நியாயம்.. #Reservation
38
194
850
@JeevaUma_A
JeevaUma
2 years
உலகநாடுகளே பயப்படும் பிரதமர்; உறுப்பினர்களால் பயப்படும் முதல்வர்... 🤷🤷
166
114
833
@JeevaUma_A
JeevaUma
2 years
உதயநிதி தான் எங்கள் கடவுள். So,காலில் விழுந்தேன்~தஞ்சை மேயர் 📌கடவுள் மறுப்பு கொள்கையுடையவர் எப்படி கடவுள் ஆனார்? 📌காலில் விழுவது சுயமரியாதை இல்லை என சொன்ன @mkstalin avl இப்போ என்ன சொல்வார்? 📌பெருமைக்குரிய மேயர் அங்கி திமுக இளைஞரணி செயலாளர் காலில் விழுவது தான் திராவிட மாடலோ?
29
226
847
@JeevaUma_A
JeevaUma
3 years
பாண்டிச்சேரி எல்லைக்குள் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டுள்ள ஸ்டிக்கருக்கு தமிழக திமுக-வினரிடம் பதில் உள்ளதா?
Tweet media one
30
251
832
@JeevaUma_A
JeevaUma
3 years
பின்னடைவு அண்ணாமலைக்கு அல்ல; அரவக்குறிச்சிக்கே! தான் பிறந்த அரவக்குறிச்சி மண்ணிற்கு மாற்றம் வர வேண்டும் என்பதற்காக வந்த நல்லதொரு இளைஞரை, அருமையாக பாடம் கற்பித்து வழியனுப்பி வைக்க நினைத்த அரவக்குறிச்சி மக்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தங்கள் செயலால் தமிழகம் பெருமை கொள்கிறது.
32
167
823
@JeevaUma_A
JeevaUma
4 years
தேசியக் கட்சி அங்கீகாரத்தை இழந்தது கம்யூனிஸ்ட் கட்சி... இனி நாடு முழுவதும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் அந்தஸ்தை கம்யூனிஸ்ட் இழந்தது.
31
129
789
@JeevaUma_A
JeevaUma
3 years
திமுக MLA மயிலை வேலு அவர்களின் 2019-20க்கான வருமானமே ₹4,93,310 என்ற நிலையில், ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் ஆழ்வார்பேட்டையில் ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தை 2,60,00,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளதே திமுக MLAக்களின் சாதனை என விபரம் பகிர்ந்துள்ளார் சவுக்கு சங்கர்..
Tweet media one
23
339
796
@JeevaUma_A
JeevaUma
3 years
ஒவ்வொரு களமும் புது அனுபவம் தான்; ஆனால் கள அனுபவம் என்பதே புதிது அல்லவே... 2017 ஜனவரி, ஜல்லிக்கட்டு போராட்டத்தில்- திருப்பூரில் முதல் பெண்ணாய், ஒற்றைப் பெண்ணாய்; அதிகாலை நேரத்தில், பனி காலத்தில், பணி சுமைக்கு இடையிலும், கைக்குழந்தைகளுடன் களத்தில் இருந்த நினைவலைகள்...
Tweet media one
28
83
802
@JeevaUma_A
JeevaUma
2 years
மிக்க நன்றிங்க செல்வா அண்ணா...
@Selvakumar_IN
Selva Kumar
2 years
கட்சிக்காக உண்மையாக உழைத்தால் பதவிகள் தேடி வரும் - இதற்கு உதாரணம் சகோதரி @JeevaUma_A . பெருந்தலைவர் மோடி அவர்களின் திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்லும் சவால் நிறைந்த உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏
Tweet media one
42
160
788
117
68
803
@JeevaUma_A
JeevaUma
3 years
தமிழகத்தில் கல்வி கற்க செல்லும் மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், இவர்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்த பின்னர், உக்ரைன் மாணவர்களை பற்றி முதல்வர் யோசிக்கலாம் என நினைக்கிறேன். உங்கள் கருத்து?
Tweet media one
83
213
783
@JeevaUma_A
JeevaUma
3 years
விவசாயிகளின் குறை கேட்க வந்த விவசாயி @annamalai_k அவர்களிடம் மனு கொடுத்த பெண்ணுடன் ஒரு நேர்காணல். #விவசாயி_துரோகி_திமுக
23
288
781
@JeevaUma_A
JeevaUma
2 years
Then : ஆங்கிலேயர் வெளியேறினால் ஒரு குண்டூசி கூட இந்தியாவால் தயாரிக்க முடியாது~பெரியார் Now: மோடிஜி ஆட்சியில் விமானம் தாங்கிய போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயார்.
229
108
789
@JeevaUma_A
JeevaUma
3 years
பஞ்சாபில் பிரதமர் காத்து நின்றது 20நிமிடம் தான். அவர் கொண்டு வர இருந்த திட்டங்களுக்காக இப்பொழுது பஞ்சாப் எத்தனை வருடம் காத்துக்கொண்டு இருக்க போகிறது?...
25
100
779
@JeevaUma_A
JeevaUma
3 years
ஊத்துக்குளி பகுதியில் ஆட்டுக்கல், அம்மிக்கல் கொத்துவதற்காக கடந்த ~50 ஆண்டுகளாக அனுமதி பெறாமல் செயல்படும் குவாரியின் ஆழத்திற்கும், ~15 வருடங்களாக அனுமதியோடு எடுக்கப்படும் குவாரியின் ஆழத்திற்கும் உண்டான வித்தியாசம் விளக்கத்துடன்...
16
217
769
@JeevaUma_A
JeevaUma
2 years
950+ குழந்தைகள் பயிலும் திருப்பூர் மாநகராட்சி, பத்மாவதிபுரம் மேல்நிலைப்பள்ளியில் 📌சுகாதாரமின்மை 📌ஆசிரியர் பற்றாக்குறை 📌பாதுகாப்பின்மை 📌வகுப்பறை பற்றாக்குறை 📌கழிவறை சுத்தமின்மை 📌நோட்டு புத்தக வினியோகம் போன்ற அவலங்களுக்கு பெற்றோர் & தாமரை சொந்தங்களுடன் தீர்வு காண முயன்ற போது
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
31
251
750
@JeevaUma_A
JeevaUma
3 years
பணிவையும், துணிவையும் மக்கள் பாராட்ட ஆரம்பித்து விட்டனர். #Annamalai wins...
9
88
752
@JeevaUma_A
JeevaUma
3 years
Coming soon!! 🙏🙏🙏
Tweet media one
43
100
754
@JeevaUma_A
JeevaUma
3 years
மக்களே, தவறாம படத்தை open செய்து, zoom செய்து, கடைசி வரியை படித்து விட்டு உங்கள் கருத்தை பதிவிடவும்....
Tweet media one
128
253
728
@JeevaUma_A
JeevaUma
3 years
என்னைக்காவது நாமும் தலைவன் ஆகிவிடுவோம்னு "பாஜக" தொண்டன் எண்ணினால் - அது நம்பிக்கை... இதையே "திமுக" தொண்டன் எண்ணினால் - அது மூடநம்பிக்கை... இந்த மூடநம்பிக்கை கூடாதுங்கிற தான் அவங்க கொள்கை... அவங்க தலைமைக்கு, இந்தக் கொள்கை சரிதானே...
26
131
729
@JeevaUma_A
JeevaUma
2 years
DMK IT Wing பற்றி பேசுகிறாரோ?
Tweet media one
64
90
722
@JeevaUma_A
JeevaUma
2 years
தமிழக பாஜக நலத்திட்டங்கள் பிரிவு மாநிலத் தலைவர் அண்ணன் @bjploganathan அவர்களின் வாழ்த்துக்களுடன்...
Tweet media one
24
60
718
@JeevaUma_A
JeevaUma
3 years
சொத்து வரி உயர்வை கண்டித்து 21 மாநகராட்சிகளிலும் ஏப்ரல் 8ல் @BJP4TamilNadu ஆர்ப்பாட்டம் ~மாநிலத் தலைவர்
36
94
714
@JeevaUma_A
JeevaUma
1 year
கலைஞர் கையெழுத்திடும் வரை கொங்கு வேளாளர் சமூகம் படித்ததோ அதிகாரத்தில் இருந்ததோ இல்லை~ஆ.ராசா 1947லேயே காளியண்ண கவுண்டர் என்பவர் இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக இருந்தார். வங்கி இயக்குனராகவும், நூலக குழுத்தலைவராகவும் இருந்தார். பூமியே உங்கள கேட்டு தான் சுத்துதுனு சொல்லுங்க🤦
42
179
737
@JeevaUma_A
JeevaUma
2 years
கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத பொழுது, திராவிட கட்சிகள் எடுக்கும் ஆயுதமே character assassination.
Tweet media one
136
159
708
@JeevaUma_A
JeevaUma
2 years
அப்படி என்ன இவரு பாமர மக்களுக்கு செஞ்சுட்டாரு ? பட்டியல் எல்லாம் வேணாம்... ஒன்று மட்டும் சொன்னால் கூட போதும்..
Tweet media one
134
123
706
@JeevaUma_A
JeevaUma
2 years
மேயர் அக்கா மட்டும் தான் நிக்குறாங்கன்னு பார்த்தால், கடைசியாக நிற்கிறது Chennai corporation commissioner ககன் தீப் சிங் அவர்கள்.. கடலூரை கலக்கியவர்; காரில் தொங்குகிறார்😳😳 திராவிட மாடல்👌
Tweet media one
62
165
711
@JeevaUma_A
JeevaUma
3 years
தனியாருக்கு செல்ல வேண்டிய ஒப்பந்தத்தை தமிழகஅரசு நிறுவனமான ஆவினுக்கு வழங்க வைத்ததன் மூலம் @annamalai_k செய்தது: 1.ஆவின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வளர்ச்சிக்கு வித்து. 2.அரசு நிறுவனத்திற்கு முக்கியத்துவம்- அரசுக்கு வருவாய்; மக்களுக்கு நன்மை. 3.கேள்வி கேட்க ஆள் உள்ளது.
Tweet media one
13
157
697
@JeevaUma_A
JeevaUma
3 years
இந்து ஆலயங்கள் இந்துக்களுக்கே!! மறுத்தால், இந்தியாவே இந்துக்களுக்கே!! சரி என்பவர்கள் மட்டும் RT செய்யுங்கள்...
30
447
687
@JeevaUma_A
JeevaUma
3 years
PSG, IIMல் படித்து; 1st attemptல் CivilServiceல் தேர்வாகி; IPS Training Topper; மற்றும் 2nd best in batch 64RR ஆக வெளிவந்து; ஒரு மாநிலமே சிங்கம் என பட்டம் வழங்கயவரை "ஆட்டுக்குட்டி" எனவும், காசுக்கு நடிக்கும் நடிகர்களை போராளியாகவும், மக்களை பேச வைத்ததே திராவிட அரசியலின் வெற்றி.
23
197
688
@JeevaUma_A
JeevaUma
3 years
அருமையான விளக்கம்👏👏👏 உடலில் இருந்து எந்த ஒரு உறுப்பு வெளிவந்தாலும், அதற்கு பயனும் இல்லை, அதனால் செயல்படவும் இயலாது... இந்தியா என்ற உடல் அனைத்து உறுப்புகளையும் செயல்பட வைப்பது மட்டுமின்றி, பாதுகாப்பாகவும் வைத்துள்ளது...
Tweet media one
26
135
693
@JeevaUma_A
JeevaUma
3 years
Sticker ஒட்டிக்கொண்டு இருந்தால், flex அடிக்க ஆரம்பித்து விட்டார்களே என்ற கதறல் சத்தம் ஆரம்பம்.
Tweet media one
13
156
685
@JeevaUma_A
JeevaUma
2 years
ஆட்சிக்கு வந்த பிறகு, #NEET தேர்வு 2வது முற���யாக இன்று நடைபெறுகிறது. இப்போவாவது, நீட் ரத்து ரகசியம் பற்றி சொல்லுங்களேன்.
22
94
680
@JeevaUma_A
JeevaUma
3 years
ரேஷன் கடையில் துவங்கி மருத்துவமனை, மயானம் என அனைத்து இடங்களிலும் வலியும், வரிசையும் !! வினோதமான விடியல் !!
23
123
672
@JeevaUma_A
JeevaUma
3 years
இதென்னப்பா.. இந்தி எதிர்ப்பாளர்களுக்கு வந்த சோதனை..
Tweet media one
35
209
666
@JeevaUma_A
JeevaUma
3 years
குடியரசு தின அணிவகுப்பிற்கு தேர்வாகும் அளவிற்குக் கூட தங்கள் செயல்பாடுகளும், கருப்பொருளும், யோசனையும் இல்லை என்பதை மறைக்கவே அனைத்து நாடகமும்...
17
103
675
@JeevaUma_A
JeevaUma
3 years
இன்றைய ஸ்டிக்கர்: மத்திய அரசின் அனைவருக்கும் வீடு ( #pmay ) திட்டத்தில் 80% பயனீட்டாளர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
Tweet media one
22
201
653
@JeevaUma_A
JeevaUma
2 years
150வீடுகளுக்கு தர தயார் நிலையில்:
Tweet media one
14
56
648
@JeevaUma_A
JeevaUma
2 years
அண்ணா பெயரை சொல்லி வளர்ந்த திமுகவை; அண்ணே, அண்ணே என சொல்லியே முடித்து வைக்கிறார்...
Tweet media one
13
75
646
@JeevaUma_A
JeevaUma
2 years
பள்ளிக் கல்வித்துறை இவ்வளவு அருமையாக செயல்படுவதால் தான் நீட்டிற்கு விலக்கு கேட்கின்றனர் போல🤷
Tweet media one
27
203
635
@JeevaUma_A
JeevaUma
2 years
பிரதமரின் மக்கள் மருந்தகங்கள்: தமிழகத்தில் பல மாவட்டங்களில் போதுமான மக்கள் மருந்தகங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டதால், கடந்த 6மாதங்களுக்கும் மேலாக, பற்றாக்குறையாக இருந்த 13மாவட்டங்களில் மட்டுமே புதிய மக்கள் மருந்தகங்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு இருந்தது. தற்பொழுது புதிதாக
Tweet media one
13
193
641
@JeevaUma_A
JeevaUma
3 years
நான்கு மாநிலத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில்...
Tweet media one
Tweet media two
17
50
624
@JeevaUma_A
JeevaUma
2 years
வரும் ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவு உண்டு. ~அண்ணாமலை avl
13
56
639
@JeevaUma_A
JeevaUma
2 years
வருகிற July17ல் திருப்பூர் வடக்கு மாவட்டம், பல்லடம் பகுதியில் அண்ணாமலை அண்ணன் தலைமையில் நடக்க இருக்கும் தாமரை மாநாட்டிற்கான பூமிபூஜையில்:
Tweet media one
Tweet media two
14
77
630
@JeevaUma_A
JeevaUma
3 years
கடந்த 20நாட்களும் முழுநேரமாக திருப்பூர் மாநகராட்சி 13வது வார்டு வெற்றிக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ஒற்றை புள்ளியிலே துவங்கியுள்ளதால், கிடைக்கும் ஒவ்வொரு வாக்குமே எங்கள் அனைவரது முழு முயற்சிக்கும், உழைப்புக்குமான வெற்றி. முடிவு எதுவாக இருப்பினும் முழுமனதுடன் ஏற்று கொள்வோம்
47
84
625
@JeevaUma_A
JeevaUma
3 years
இத்தனை ஆண்டுகாலம் இலவசமாய் இருந்தது கோவையில் இப்பொழுது கட்டணமாக மாறியுள்ளது. கொலுசு, ஹாட்பாக்ஸ் எல்லாம் வந்த இடத்திற்கே செல்ல வேண்டாமா? Nothing comes free என்பதை மக்கள் புரிந்து கொண்டால் சரி.
Tweet media one
33
268
624
@JeevaUma_A
JeevaUma
3 years
கட்சித் தலைவரும் IPS, கவர்னரும் IPS; படித்தவர்களும், திறமையானவர்களும் பொறுப்புக்களில் இருந்தால் அலறத் தானே செய்வார்கள் அனைவரும்.
20
83
614
@JeevaUma_A
JeevaUma
2 years
எனது பூத் வலிமையான பூத் என்ற திட்டத்தை நோக்கி எனது சொந்த பூத்தில் மக்களின் சிறிய தேவைகளான ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்று தருவது போன்ற பணிகள் மூலம் மக்கள் தொடர்பில்...
Tweet media one
Tweet media two
Tweet media three
28
100
612
@JeevaUma_A
JeevaUma
3 years
அடல் ஓய்வூதிய திட்டத்தில், 24,55,438 பேர் இது வரை தமிழகத்தில் இருந்து இணைந்து முதல் 5 இடங்களில் உள்ளது..
14
56
607
@JeevaUma_A
JeevaUma
3 years
பிரதமரின் கிசான் ( #pmkisan ) திட்டப் பயனீட்டாளர்கள் உடன் ஒரு நேர்காணல்: @TNbjpmeenaakshi @annamalai_k
20
141
600