*QnQ பார்மஸி .* ஓசூரில் நே��ாஜி ரோடு அக்டோபர் 25 அன்னிக்கு பிரமாண்ட திறப்பு விழா நடைபெற்றது திரு: *இமான் அண்ணாச்சி* அவர்கள் திறப்பு விழா செய்து வைத்தார்.
ஜென்டில்மேன் 2 படத்தின் துவக்க விழா பூஜையில் தமிழக அமைச்��ர் சாமிநாதன் அவர்கள் படத்தின் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் அவர்கள் கவிஞர் வைரமுத்து அவர்கள் படத்தின்இயக்குனர் மற்றும்இமான் அண்ணாச்சி படத்தில் நடிக்கும் ��டிகர்கள் கலந்து கொண்ட போது....
இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற நிலா புரமோட்டர்ஸ் நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் அவர்கள் மகள் பிறந்தநாள் விழாவில் இமான் அண்ணாச்சி மற்றும் நடிகர் விமல் அவர்கள் மற்றும் நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் அவர்களோடு......
நேற்று நடைபெற்ற எனது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த எனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்த பேஸ்புக் instagram ல வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி நன்றி ❤️