ImShritharan Profile Banner
Shritharan Sivagnanam Profile
Shritharan Sivagnanam

@ImShritharan

Followers
5K
Following
2K
Statuses
2K

Member of Parliament for Jaffna & Kilinochchi Electoral District, Sri Lanka. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (@ITAKMedia | @ParliamentLK)

Kilinochchi, Jaffna, Srilanka.
Joined November 2016
Don't wanna be here? Send us removal request.
@ImShritharan
Shritharan Sivagnanam
3 years
அன்புக்குரிய சிங்கள சகோதரர்களே! உங்களுடைய போராட்ட உணர்வை நாங்கள் மதிக்கிறோம்; ஆனால்... හිතවත් සිංහල සහෝදරවරුනි! අපි ඔබේ අරගලකාරි හැඟීමට ගරු කරමු; එහෙත්...
27
233
655
@ImShritharan
Shritharan Sivagnanam
1 day
video link -
0
1
2
@ImShritharan
Shritharan Sivagnanam
5 days
நெல் விவசாயிகள் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி! FULL VIDEO - #Shritharan #sritharan #sritharanmp #சிறீதரன் #North #East #Jaffna #Kilinochchi
1
5
12
@ImShritharan
Shritharan Sivagnanam
7 days
தமிழினத்தின் கரிநாள்: கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்! #Shritharan #sritharan #sritharanmp #சிறீதரன் #North #East #Jaffna #Kilinochchi
6
68
234
@ImShritharan
Shritharan Sivagnanam
7 days
13 சர்வதேசம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டும். 14 எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க சர்வதேச நியமங்களுக்கு அமைய எமது தாயக பிரதேசத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துமாறு சர்வதேசத்தை கோருகிறோம். 7/7
0
0
1
@ImShritharan
Shritharan Sivagnanam
7 days
6. தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் 7. தமிழின படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் 8. சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்துதல்கள் நிறுத்தப்பட வேண்டும். 9. ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது நிறுத்தப்பட வேண்டும். 5/7
1
0
1
@ImShritharan
Shritharan Sivagnanam
7 days
2. தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். 3. பௌத்த மயமாக்கல் உடனே நிறுத்தப்பட வேண்டும். 4. தமிழர் தாயக பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் நில அபகரிப்பு உடனே நிறுத்தப்பட வேண்டும். 5. தாயக வளத்தை அபகரிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 4/7
1
0
1
@ImShritharan
Shritharan Sivagnanam
7 days
வர்த்தகர்கள் மற்றும் பொது அமைப்புகள் உள்ளிட்ட பலரும் கலந்து கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்வரும் விடயங்களை கோரிக்கைகளாக முன்வைத்துள்ளனர். 1. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி வேண்டும். 3/7
1
0
1
@ImShritharan
Shritharan Sivagnanam
7 days
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரியும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கிளிநொச்சியில் மாபெரும் இக்கறுப்புகொடி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன், 2/7
1
0
1
@ImShritharan
Shritharan Sivagnanam
9 days
RT @annamalai_k: இலங்கைத் தமிழர்களின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான, ஐயா திரு. மாவை சேனாதிராஜா அவர்கள் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்…
0
247
0
@ImShritharan
Shritharan Sivagnanam
13 days
மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர் மாவை சேனாதிராசா அவர்களின் புகழுடலுக்கு சிறீதரன் எம்பி அஞ்சலி செலுத்தினார்! #AdminPost
Tweet media one
0
5
24
@ImShritharan
Shritharan Sivagnanam
13 days
RT @uthayashalin: 🕊️ Mavai Somasundaram Senathirajah (1942 - 2025) – A lifelong champion of Tamil rights, a seasoned politician, and a lead…
0
24
0
@ImShritharan
Shritharan Sivagnanam
13 days
RT @AndrewPtkFCDO: Reconciliation, development and inclusive representation are central to the UK’s engagements in Sri Lanka. I accompanied…
0
17
0
@ImShritharan
Shritharan Sivagnanam
21 days
0
3
6
@ImShritharan
Shritharan Sivagnanam
24 days
கனடா, சுவிஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் சமஷ்டி முறைமையையும், இந்திய மாநில சுயாட்சி முறைமையையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் சமஷ்டியை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ள யதார்த்தப் புறநிலைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியிருந்தேன். 5/5
0
0
2