"Tow Toto Tow Toto Tow
Tow Tow Tow Toto Tow Toto Tow
Towntatato Tow Tow Tow Tow Tow Toww
Towntatato Tow Tow Tow Tow Tow Toww" 😚😚
#NaaReady
#Hepsibhavijay
#LeoFilm
சரித்திரத்துல எழுதுங்கடா ஒரு மாநிலம் ஒட்டு மொத்த தேசத்துக்கே எதிரா இருக்குனு 😎💥💥💥
தமிழ்நாடு என்னைக்கும் உண்மைக்கு பக்கம் தான் இருக்கும் 😍
பிஜேபி இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு 🔥
@actorvijay
#தமிழகவெற்றிக்கழகம்
#Hepsibhavijay
#ElectionResults2025
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு சைக்கிள் வச்சே உலக லெவல ட்ரெண்ட் ஆகுறதுலாம் தளபதி விஜய் ஒருத்தர்க்கு மட்டுமே சாத்தியம் 🔥💥
எல்லாரும் பேசி பேசியே ஒன்னும் பண்ண முடியாம இருக்காங்க இவரு எதுவுமே பேசாம silent aah சம்பவம் பண்ணிடுறாரு 🔥
The BRAND
@actorvijay
😎🔥
#Hepsibhavijay
#Elections2024
எல்லாருக்கும் மனசு இருக்கு எல்லாருக்கும் பீலிங்ஸ் இருக்கு அத புரிஞ்சி நடந்துகிட்டாலே போதும் இந்த உலகம் அழகா தெரியும் ❤️
அன்பு தான்ங்க எல்லாமே ❤️
God Bless u Brother ❤️
@actorvijay
#Hepsibhavijay
"Tow Toto Tow Toto Tow
Tow Tow Tow Toto Tow Toto Tow
Towntatato Tow Tow Tow Tow Tow Toww
Towntatato Tow Tow Tow Tow Tow Toww"
Aunty Tow Tow Solunga 😚😚
#NaaReady
#Hepsibhavijay
#LeoFilm
விஜய்யின் பிறந்தநாள் அன்று 'லியோ'வின் 'க்ளிம்ப்ஸ்' வீடியோ வெளியாகிறது என்றும், வீடியோவிற்கு கமல் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார் என்றும் தகவல். அன்றுதான், 'விஜய் 68' படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்படுமெனத் தெரிகிறது.
#Leo
|
#Vijay
|
#LokeshKanagaraj