தமிழ் சினிமாவுல எப்பவுமே
@gvprakash
ஆல்பம் ஒரு தனி ரகமா இருக்கும். இப்ப தான் தங்கலான்ல ஒரு பக்கம் மிரட்டலா மியூசிக் பண்ணி முடிச்ச மாதிரி இருக்கு அதுக்குள்ள ஸ்டைலிஷ் ஆல்பம்
#NEEK
ஒன்னு இறங்கி இருக்கு. இந்த Variation தான் ஒரு மியூசிக் டைரக்ட்டருக்கு அழகு 🤩❤️