@polimernews
மக்கள் நாம யாரு குறை சொல்றது தமிழ்நாட்டு மக்களை குறை சொல்றதா இல்ல வெளி மாநிலத்திலிருந்து வந்து இங்கே வேலை செய்றாங்களே அவங்கள குறை சொல்றதா ரெண்டு பேரும் தான் காரணம் ஆனா இங்க நாங்க தான் தவறு செய்தோம் அப்படின்னு அவங்களே ஒத்துக்க மாட்டாங்க🤦🏻♀️
ஜெய்ப்பூரில் விபத்தில் தீப்பிடித்த கார் திடீரென தானாக வேகமெடுத்து சாலையில் ஓடியதால் பரபரப்பு
கார் எரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம்
#Jaipur
#Accident
#Car