A.C. Shanmugam Profile
A.C. Shanmugam

@DrACSofficial

Followers
6,090
Following
40
Media
1,362
Statuses
1,822

நிறுவனர் & தலைவர் - புதிய நீதிக்கட்சி, Founder & President of New Justice Party ( Official Account)

Joined March 2019
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@DrACSofficial
A.C. Shanmugam
2 months
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காள பெருமக்களுக்கு புதிய நீதிக்கட்சியின் நிறுவனர். தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்களின் நன்றி அறிக்கை
Tweet media one
15
58
402
@DrACSofficial
A.C. Shanmugam
10 months
எனது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக சூப்பர் ஸ்டார் அன்பு நண்பர் திரு. @rajinikanth அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாள் போது இருவரும் சந்தித்துப் பேசி மகிழ்வோம். அதுபோலவே இந்த வருடமும் அன்பு நண்பரை நேரில் சந்தித்து எங்கள் கடந்த கால
Tweet media one
63
571
3K
@DrACSofficial
A.C. Shanmugam
4 years
நடிகர் ரஜினிகாந்துடன் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் சந்திப்பு! #Rajinikanth #ACShanmugam
Tweet media one
78
503
2K
@DrACSofficial
A.C. Shanmugam
4 years
எளிமையின் மறுஉருவமே ..! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! #HBDSuperstarRajinikanth #HBDTHALAIVA
Tweet media one
15
735
2K
@DrACSofficial
A.C. Shanmugam
5 months
வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக என்னை அறிவித்துள்ள மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி. மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஜி.அகில இந்திய பாரதீய ஜனதா கட்சி தலைவர் திரு.ஜே.பி.நட்டா ஜி. தமிழக பாரதீய ஜனதா. கட்சி தலைவர்
Tweet media one
151
431
2K
@DrACSofficial
A.C. Shanmugam
3 years
என் இனிய நண்பரும், திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான திரு @rajinikanth அவர்களுக்கு திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
Tweet media one
11
607
2K
@DrACSofficial
A.C. Shanmugam
2 years
இன்று பிறந்தநாள் காணும் பாஜக மாநில தலைவர் சகோதரர் திரு @annamalai_k அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்குச் சேவை செய்து, பொதுவாழ்வில் சிறக்க வாழ்த்துகிறேன். @BJP4TamilNadu
22
197
2K
@DrACSofficial
A.C. Shanmugam
3 years
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் திரு.K அண்ணாமலை @annamalai_k அவர்களின் பணி சிறக்க புதிய நீதி கட்சி சார்பாக எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
12
162
2K
@DrACSofficial
A.C. Shanmugam
2 months
உடல்நலக்குறைவால் MGM மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஐயா ஏ.சி.எஸ். அவர்களை தமிழக பாஜக மாநில தலைவர் திரு. @annamalai_k Ex. IPS அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Tweet media one
Tweet media two
26
220
2K
@DrACSofficial
A.C. Shanmugam
5 months
முக்கிய அறிவிப்பு 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியும், புதிய நீதி கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. அதில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில்
Tweet media one
158
274
2K
@DrACSofficial
A.C. Shanmugam
2 years
Congratulations to Shri Yogi Adityanath Ji @myogiadityanath on being sworn-in as Uttar Pradesh Chief Minister. I wish continued progress for the State under your leadership on behalf of the New Justice Party. @BJP4UP @BJP4TamilNadu @Murugan_MoS @annamalai_k
8
104
2K
@DrACSofficial
A.C. Shanmugam
8 months
மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கும் இடமில்லாமல் இருப்பவர்கள் வேலப்பன் சாவடியில் உள்ள தனது A.C.S.மருத்துவமனை மற்றும் கல்லூரி மற்றும் மதுரவாயலில் உள்ள லலித்தாம்பிகை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி @chennaicorp நிர்வாகத்தினை
Tweet media one
33
462
1K
@DrACSofficial
A.C. Shanmugam
6 months
வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் புதிய நீதிக்கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிடும் வேலூர் கோட்டையில் ‘தாமரை’ மலரும்! நன்றி: @NewsTamilTV24x7
63
346
1K
@DrACSofficial
A.C. Shanmugam
3 years
அயராத உழைப்பாலும், அசாத்தியமான நடிப்பாலும் 46 வருட கலைப்பயணத்தில் திரை நாயகனாக தனி முத்திரை பதித்த அன்பு நண்பர் @rajinikanth அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். #HBDRajinikanth #HBDSuperstarRajinikanth #Rajinikanth #RajinikanthBirthday
Tweet media one
9
681
1K
@DrACSofficial
A.C. Shanmugam
2 years
"உழைப்பில் உறுதி தன்னம்பிக்கையோ மிகுதி தனக்கென தனிபாணி அதுவே எங்கள் ரஜினி" தனித்துவ உடல்மொழியால் இளைஞர்களின் இதயத்தைக் கவர்ந்த சூப்பர் ஸ்டார் அன்பு நண்பர் @rajinikanth அவர்களின் திரையுலக பணியும், அறப்பணியும் தழைத்தோங்க எனது மனமார்ந்தபிறந்தநாள் வாழ்த்துகள். #RajinikanthBirthday
Tweet media one
9
596
1K
@DrACSofficial
A.C. Shanmugam
2 years
புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர்.ஏ.சி.சண்முகம் அவர்களின் முக்கிய அறிவிப்பு! #byelection @BJP4TamilNadu @annamalai_k
Tweet media one
79
230
1K
@DrACSofficial
A.C. Shanmugam
2 months
விக்ரவாண்டி தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளருக்கு, புதிய நீதிக்கட்சி ஆதரவு! நிறுவனர் தலைவர் டாக்டர். ஏ.சி.சண்முகம் அறிக்கை #vikaravandi @ThePMKOfficial
Tweet media one
Tweet media two
27
199
1K
@DrACSofficial
A.C. Shanmugam
1 year
அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்களின் நடிப்பில் வெளிவந்திருக்கும் #Jailer திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற அருமை நண்பருக்கும், திரைப்பட குழுவினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது திரைபயணத்திற்கு இப்படம் மணிமகுடமாய் அமையும்.
Tweet media one
7
338
1K
@DrACSofficial
A.C. Shanmugam
2 years
பாஜக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தி இருப்பது கண்டனத்துக்குரியது அரசியல் களத்தில் சித்தாந்த மோதல் இருக்கலாம்! அதற்காக பாஜக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தி இருப்பது கண்டனத்துக்குரியது. வன்முறை எதற்கும் தீர்வாகாது!
Tweet media one
16
211
1K
@DrACSofficial
A.C. Shanmugam
10 months
அன்புச் சகோதரர் அவர்களின் வாழ்த்துக்கு எனது நன்றி 🙏
@annamalai_k
K.Annamalai
10 months
இன்று பிறந்த நாள் கொண்டாடும், புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவரும், டாக்டர் எம்ஜிஆர் கல்வி நிறுவனங்களின் வேந்தருமான அன்பு அண்ணன் டாக்டர் திரு @DrACSofficial அவர்களுக்கு, @BJP4Tamilnadu சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு பாரதப்
Tweet media one
61
381
2K
13
103
1K
@DrACSofficial
A.C. Shanmugam
2 years
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகச் சென்னை வந்துள்ள மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களை இன்று கமலாலயத்தில் சந்தித்த போது... இச்சந்திப்பின் போது @BJP4TamilNadu தலைவர் சகோதரர் திரு. @annamalai_k அவர்கள் உடனிருந்தார். #AmitShah
Tweet media one
16
102
974
@DrACSofficial
A.C. Shanmugam
5 months
வேலூரில் உள்ள Hotel Benzz Park-ல் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அன��த்து கட்சிகளின் நிர்வாகிகளோடு வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரும் புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவருமான டாக்டர் ஏ.சி. சண்முகம் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்கள். இக்கூட்டத்தில் கடின உழைப்பை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
172
985
@DrACSofficial
A.C. Shanmugam
5 months
கடலில்லா பல்லடத்தில் காவி கடல் அலை மோதத் தமிழக பாஜக தலைவர் திரு. @annamalai_k அவர்களின் தலைமையில் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள் பங்கேற்று சிறப்பித்த என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய
5
197
948
@DrACSofficial
A.C. Shanmugam
3 years
தமிழ் திரைத்துறையில் தனது நடிப்பின் சிறப்பாற்றலால் கோலோச்சி வரும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. #Rajinikanth #DadasahebPhalkeRajinikanth
Tweet media one
7
378
905
@DrACSofficial
A.C. Shanmugam
5 months
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தேர்தல் மேலிட பொறுப்பாளர் திரு. அரவிந்த் மேனன் அவர்கள் இன்று என்னை நேரில் சந்தித்து மக்களவைை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை மேற்கொண்டார்கள். பாரதிய ஜனதா கட்சி தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி என்றும் அங்கம் வகிக்கும்!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
157
902
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
வேலூர் கோட்டையில் இருந்து டெல்லி கோட்டைக்கு செல்லவிருக்கும் திரு. ஏ.சி.சண்முகம் அவர்கள் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் நல்லாசியுடன்- கூட்டணி கட்சி தலைவர்களின் நல்வாழ்த்துகளுடன் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிர்வாகிகள்
Tweet media one
Tweet media two
28
165
850
@DrACSofficial
A.C. Shanmugam
5 months
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி நிறுவனர் தலைவர் திரு. ஏ.சி. சண்முகம் அவர்கள் VIT கல்வி நிறுவனத்தின் நிறுவன வேந்தரும், முன்னாள் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். கோ. விஸ்வநாதன் அவர்களையும் VIT பல்கலைக்கழக துணைத் தலைவர் திரு.
Tweet media one
Tweet media two
5
127
781
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
நமது வெற்றி வேட்பாளர் A.C.சண்முகம் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிப்பீர்... @BJP4TamilNadu #ACS #acs4vellore #acshanmugam
9
191
779
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
வேலூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் A.C.சண்முகம் அவர்களை ஆதரிப்பீர்! #acshanmugm #vellore #voteforlotus
4
188
775
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
வேலூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் A.C.சண்முகம் அவர்களால் இலவச கல்லூரி படிப்பை முடித்த மாணவி.... #FreeEducation #ACShanmugam
10
213
769
@DrACSofficial
A.C. Shanmugam
9 months
இன்று பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் @Seeman4TN அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உடல்நல ஆரோக்கியத்தோடு தொடர்ந்து மக்கள் பணி ஆற்றிட வாழ்த்துகிறேன். @NaamTamilarOrg
6
186
750
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
வேலூர் மக்களவை தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளரும் புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவருமான திரு. ஏ.சி. சண்முகம் அவர்கள் வேலூர் தொகுதிக்குட்பட்ட பாஜக வழக்கறிஞர்களுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை
Tweet media one
Tweet media two
8
112
747
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
மக்கள் சேவகர் A.C.சண்முகம் அவர்களை ஆதரிப்போம். நமது வெற்றி சின்னம் தாமரை....
10
173
743
@DrACSofficial
A.C. Shanmugam
1 year
கர்நாடகா காவல்துறைக்கு மிகச் சிறந்த அர்ப்பணிப்பை வழங்கி இன்று தமிழ்நாட்டின் துடிப்புமிக்க ஓர் இளந்தலைவராக உயர்ந்துள்ள தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அன்புச் சகோதரர் திரு. @annamalai_k Ex.IPS அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல் நல ஆரோக்கியத்தோடு,
Tweet media one
9
101
727
@DrACSofficial
A.C. Shanmugam
2 years
சென்னை வருகை புரிந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி @narendramodi அவர்களை வரவேற்ற மகிழ்ச்சியான தருணம்! @BJP4TamilNadu @annamalai_k #narendramodiji #ChessOlympiad2022
Tweet media one
Tweet media two
11
64
714
@DrACSofficial
A.C. Shanmugam
3 years
இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளுக்கு முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்வதற்கான திட்டங்களை அறிவித்த நிதியமைச்சர் @nsitharaman அவர்களுக்கும், பாரத பிரதமர் @narendramodi அவர்களுக்கும் புதிய நீதிக்கட்சி சார்பில் நல்வாழ்த்துக்கள். #Budget2022 @BJP4TamilNadu @annamalai_k
Tweet media one
15
91
708
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
தனது இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை வேலூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் A.C.சண்முகம் அவர்கள் வேலூர் கோட்டை மைதானம் அருகில் நிறைவு செய்தார். ஆதரிப்பீர் A.C.சண்முகம்.... வாக்களிப்பீர் தாமரைக்கே... @BJP4TamilNadu #Vellore #ACShanmugam
2
146
665
@DrACSofficial
A.C. Shanmugam
5 months
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரிய பலமாகப் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்திருப்பதை முன்னிட்டு வேலூர் கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகளை நேரில் சந்தித்து புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ஏ.சி. சண்முகம் அவர்கள் ஆதரவு கோரினார்கள். ஒற்றுமையோடு இத்தேர்தலைச் சந்தித்து வேலூரை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
124
658
@DrACSofficial
A.C. Shanmugam
2 years
இந்தியத் தேசத்தைச் சுயச்சார்பு கொண்ட வலிமையான தேசமாகக் கட்டமைக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாகச் சுதந்திர இந்திய வரலாற்றில் ரூ.40 லட்சம் கோடி அளவிற்கான ஏற்றுமதி வர்த்தகம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
Tweet media one
10
127
652
@DrACSofficial
A.C. Shanmugam
4 years
இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் திரு.அன்புமணி ராமதாஸ் @draramadoss அவர்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்..! #AnbumaniRamadoss #Anbumani52
Tweet media one
11
175
647
@DrACSofficial
A.C. Shanmugam
3 years
சூப்பர் ஸ்டார் #ரஜினிகாந்த் உதவியாளர் திரு. R. ஆறுமுகம் அவர்களின் மகள் ( அபிநயா - லோகநாதன் ) திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் - தலைவர் டாக்டர்.ஏ.சி.சண்முகம் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்...
Tweet media one
Tweet media two
6
110
552
@DrACSofficial
A.C. Shanmugam
6 months
தமிழக பாஜக மாநில தலைவர் சகோதரர் திரு. கே. அண்ணாமலை அவர்கள் வேலூர் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொண்ட என் மண் என் மக்கள் நடைப்பயணத்திற்கு புதிய நீதிக்கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
100
557
@DrACSofficial
A.C. Shanmugam
5 months
பத்திரிக்கைச் செய்தி புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக டெல்லி தலைமையில் அறிவித்தபின் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி. @nsitharaman
Tweet media one
12
107
534
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
நரிக்குறவர் இன மக்களின் ஆதரவு A.C. சண்முகம் அவர்களுக்கே...! ஆதரிப்பீர் A.C. சண்முகம் வாக்களிப்பீர் தாமரை சின்னத்திற்கு... #Vote4ACS #Vellore #ACS #புதியநீதிக்கட்சி #BJP #AMMK #PMK #Vote4BJP #acshanmugam
4
169
529
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றிட வாக்களிப்பீர் தாமரை! ஆதரிப்பீர் A.C.சண்முகம்!! #acs #acshanmugam #vellore #vote4acs #vote4bjp #annamalai
1
152
522
@DrACSofficial
A.C. Shanmugam
5 months
"2014 முதல் பாஜக கூட்டணியில் இருக்கிறேன். இந்த தேர்தலில் வேலூர் தொகுதியை ஒதுக்கக் கேட்டுள்ளோம். மேலும் ஒரு தொகுதி கேட்டுள்ளோம். கொடுத்தாலும், இல்லையென்றாலும் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு இருக்கும்" 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய
16
104
513
@DrACSofficial
A.C. Shanmugam
1 year
தமிழ்நாடு பாஜக சார்பில் இன்று வேலூரில் நடைபெற்ற மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டுக்கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஒவ்வொரு இந்தியர்களின்
Tweet media one
Tweet media two
3
65
486
@DrACSofficial
A.C. Shanmugam
1 year
புதிய நீதிக்கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர். ஏ.சி.சண்முகம் அறிக்கை @BJP4TamilNadu @AIADMKOfficial
Tweet media one
45
67
494
@DrACSofficial
A.C. Shanmugam
2 years
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் திரு. ஏ.சி.சண்முகம் அவர்கள் @BJP4India -வின் முதலமைச்சர் பதவியேற்பு விழா அழைப்பை ஏற்று, குஜராத் முதலமைச்சர் திரு. @Bhupendrapbjp அவர்களின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.
6
33
490
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
வாணியம்பாடியில் வேலூர் பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் A.C.சண்முகம் அவர்கள் பங்கேற்ற மாபெரும் செயல்வீரர்கள் கூட்டம். #acshanmugam #voteforacs #bjp
3
138
477
@DrACSofficial
A.C. Shanmugam
5 months
மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் கரங்களை வலுப்படுத்திடும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாரத தேசத்தைத் தலைமையேற்று வழிநடத்த மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு தேசிய
Tweet media one
10
101
480
@DrACSofficial
A.C. Shanmugam
5 months
'மீண்டும் மோடி வேண்டும் மோடி' என்ற லட்சியத்தோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகளுடன் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் திரு. ஏ.சி. சண்முகம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
81
475
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
ACS குழுமம் சார்பில் 14500 பேருக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. - வேலூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் A.C.சண்முகம்
20
158
456
@DrACSofficial
A.C. Shanmugam
6 months
வேலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் ACS மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! #Vellore #ACS
5
93
449
@DrACSofficial
A.C. Shanmugam
5 months
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தாமரை மலர்ந்திட அயராது உழைத்திட வேண்டும் எனவும் மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களின் நல்லாட்சி நலத்திட்டங்களைக் கிராமந்தோறும் கொண்டு சேர்த்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் வேலூர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்றத்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
87
449
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
ஆரணியில் இன்று மாலை எனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன். நான் போட்டியிடும் வேலூர் மக்களவைத் தொகுதியில் காலை முதலே மக்கள் பெருந்திரளாக வாக்கு சாவடிக்கு வருகை தந்து வாக்கு செலுத்தி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. புதிய நம்பிக்கை பிறக்கிறது! #Vellore #arani #acshanmugam
Tweet media one
Tweet media two
12
75
449
@DrACSofficial
A.C. Shanmugam
5 months
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் டாக்டர் ஏ.சி. சண்முகம் அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்களோடு ஆலோசனை மேற்கொண்டார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
77
428
@DrACSofficial
A.C. Shanmugam
5 months
27,000 சதுர அடி நிலப்பரப்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ஏ.சி. சண்முகம் அவர்களின் முயற்சியால் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் (தொரப்பாடி ரயில்வே மேம்பாலம் அருகில், வேலூர்) அமையவிருக்கும் 🏢 ஏ.சி.எஸ் இலவச திருமண மண்டபம் 🏥 இலவச
8
82
422
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
வேலூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்திற்குக் கலந்துகொள்ள வருகை தந்த வெற்றி வேட்பாளர் திரு. A.C. சண்முகம் அவர்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆதரிப்பீர் ACS வாக்களிப்பீர் தாமரை #Vote4ACS #Vellore #ACS #புதியநீதிக்கட்சி #BJP #AMMK #PMK
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
87
416
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
மலரட்டும் தாமரை செழிக்கட்டும் வேலூர் வேலூர் பாராளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் இடம்: அணைக்கட்டு #Vote4ACS #Vellore #ACS #புதியநீதிக்கட்சி #BJP #AMMK #PMK #Vote4BJP #acshanmugam
9
123
410
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
வேலூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் A.C. சண்முகம் அவர்களை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மேற்கொண்ட தீவிர வாக்கு சேகரிப்பு #anbumaniramadoss @draramadoss #PMK
12
130
413
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திரு. A.C. சண்முகம் அவர்களுக்கு பொதுமக்களின் ஆராவாரத்தில் கூட்டணி கட்சிகள் அளித்த பிராமாண்ட வரவேற்பு... ஆதரிப்பீர் ACS வாக்களிப்பீர் தாமரை ACS யின் சின்னம் தாமரை #Vote4ACS #Vellore #ACS #புதியநீதிக்கட்சி #BJP
4
104
405
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
மோடியின் திருவிழா வேலூரில் இனிதே முடிந்தது - மோடியின் குடும்பம் #narendramodi #vellore #trendingreels
6
107
402
@DrACSofficial
A.C. Shanmugam
1 year
தலைமை நிலைய செய்தி குறிப்பு
Tweet media one
22
53
401
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
பாலாற்றில் ஒரு தடுப்பணையை A.C. சண்முகம் அவர்கள் நிச்சயம் கட்டி கொடுப்பார். -மருத்துவர் திரு. அன்புமணி ராமதாஸ் எம்.பி., தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிப்பீர் ACS வாக்களிப்பீர் தாமரை சின்னத்திற்கு... @draramadoss #Vote4ACS #Vellore #ACS #புதியநீதிக்கட்சி #BJP #AMMK #PMK
5
128
405
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
இன்று கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த வேலூரின் வெற்றி வேட்பாளர் திரு. A.C. சண்முகம் அவர்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. @BJP4TamilNadu
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
96
394
@DrACSofficial
A.C. Shanmugam
3 years
‘வங்கத்தின் வேங்கை” நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளினை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்த மாண்புமிகு பாரத பிரதமர் @narendramodi அவர்களுக்கு புதிய நீதிக்கட்சியின் நிறுவனர்தலைவர் டாக்டர். ஏ.சி.சண்முகம் அவர்களின் நன்றி அறிக்கை @BJP4TamilNadu @annamalai_k #BJP
Tweet media one
12
36
365
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
வேலூர் மக்களவைத் தொகுதி குடியாத்தத்தில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் வேலூரின் வெற்றி வேட்பாளர் திரு. A.C. சண்முகம் அவர்கள் கலந்துகொண்டு எழுச்சி உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பின்வரும் வாக்குறுதிகளை அளித்தார். ✅ களக்காடு என்ற பகுதியில்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
84
370
@DrACSofficial
A.C. Shanmugam
5 months
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையவிருக்கும் 🏢 ஏ.சி.எஸ் இலவச திருமண மண்டபம் 🏥 இலவச மருத்துவ மையம் 👨‍🏭 இலவச வேலைவாய்ப்பு தகவல் மையம் 🖥️ இலவச கணினி பயிற்சி மையம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி... #Vellore #ACS
12
80
366
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அரக்கோணத்தில் போட்டியிடும் தோழமை கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் திரு. கே.பாலு அவர்களை ஆதரித்து வாலாஜாபாத்தில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் திரு. ராமதாஸ் அவர்களுடன் இணைந்து புதிய நீதிக்கட்சி
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
95
364
@DrACSofficial
A.C. Shanmugam
5 months
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதை முன்னிட்டு வேலூர் பாஜக மாவட்ட அலுவலகத்தில் அதன் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரி ஆலோசனை மேற்கொண்டேன். @BJP4TamilNadu @annamalai_k #BJPAlliance #Vellore #Vote4ACS
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
100
362
@DrACSofficial
A.C. Shanmugam
3 years
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் @BJP4TamilNadu வேட்பாளர் @khushsundar ஆதரித்து மாபெரும் பிரச்சார பேரணி நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் @AmitShah , புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் ஏ.சி. சண்முகம் அவர்கள் கலந்து கொண்டார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
42
341
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
மக்கள் எழுச்சியுடன் வாக்களித்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் நகரில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடி நிலையங்களை ஆய்வு மேற்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகளுடன் திரு. A.C. சண்முகம் அவர்கள் கலந்துரையாடினார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
75
358
@DrACSofficial
A.C. Shanmugam
5 months
"மலரும் தாமரை வெல்லும் வேலூர்" வேலூர் மக்களவைத் தொகுதியில் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் ஆசி பெற்ற வெற்றி வேட்பாளர் திரு. A.C.சண்முகம் அவர்கள். ஆதரிப்பீர் A.C.சண்முகம் அவர்களை வாக்களிப்பீர் தாமரை சின்னத்தில்! #Vellore #ACS #புதியநீதிக்கட்சி #BJP #AMMK
14
109
349
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
இலவச மருத்துவ முகாம் மூலம் பயன்பெற்ற மக்கள். #acs #acshanmugam #Vote4ACS #vellore
2
105
334
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
"மீண்டும் மோடி, வேண்டும் மோடி" என்ற இலக்கோடு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாசியுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் நல்வாழ்த்துகளுடன் velkநாளை (25.03.2024) நண்பகல் 12 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர்
Tweet media one
3
65
332
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
இன்று இனிதே துவங்கி நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து வாக்களித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காலை முதல் உற்சாகத்துடன் வாக்களித்துள்ள மக்கள் அனைவருக்கும் நன்றி! வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட எனக்கு
Tweet media one
3
62
334
@DrACSofficial
A.C. Shanmugam
3 years
தன்னுடைய சினிமா பயணத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள ரஜினி அவர்களின் உழைப்பிற்கும், அர்ப்பணிப்புக்கும் இவ்விருது கிடைத்திருக்கிறது. இதே போல் இன்னும் எண்ணற்ற விருதுகளை அவர் பெற வேண்டும் என நான் மனமாற வாழ்த்துகிறேன்.
5
148
309
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆசியோடு வேலூர் மக்களவை தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் திரு. ஏ.சி. சண்முகம் அவர்களை பாஜக தேசிய சிறுபான்மையினர் அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் @syedibrahimbabl நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். @BJP4TamilNadu
Tweet media one
Tweet media two
Tweet media three
3
52
309
@DrACSofficial
A.C. Shanmugam
11 days
இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாட்டின் மூத்த தலைவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான ஐயா @drramadoss அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன். அன்பும் அறமும் தனது கொள்கையாக்கி பாட்டாளி மக்களின் உரிமைகளுக்காகக்
8
86
410
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வேலூரை வளர்ச்சியை நோக்கி முன் நகர்த்திடத் தாமரைச் சின்னத்தின் வெற்றி வேட்பாளர் திரு. A.C. சண்முகம் அவர்கள் வேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விருபாட்சிபுரம் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். ஆதரிப்பீர் A.C.சண்முகம்... வாக்களிப்பீர்
Tweet media one
Tweet media two
Tweet media three
3
89
296
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
வேலூர் மக்களவைத் தொகுதி குடியாத்ததில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த வேலூரின் வெற்றி வேட்பாளர் திரு. A.C. சண்முகம் அவர்களுக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் மிகப்பிரபலமான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆதரிப்பீர் ACS வாக்களிப்பீர் தாமரை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
86
291
@DrACSofficial
A.C. Shanmugam
5 months
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி நிறுவனர் தலைவர் திரு. ஏ.சி. சண்முகம் அவர்கள் நருவி மருத்துவமனையின் (Naruvi Hospital ) தலைவர் டாக்டர். G.V. சம்பத் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். #Vellore #ACS #புதியநீதிக்கட்சி #BJP #AMMK
Tweet media one
2
45
289
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
வேலூர் பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளரின் வேட்புமனுத் தாக்கல் நிகழ்வு #acshanmugam #Vellore #bjpvellore #nomination
3
83
286
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி வேட்பாளர் முனைவர். திரு. அ.கணேஷ்குமார் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் @draramadoss அவர்களுடன் இணைந்து
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
100
287
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
'வேண்டும் மோடி மீண்டும் மோடி' என்ற இலக்கோடு தொடங்கி இருக்கும் மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் ஆட்டநாயகனாகத் திகழும் திரு. A.C. சண்முகம் அவர்கள் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கூடியிருந்த தொண்டர்களிடம் ஆதரவு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
77
286
@DrACSofficial
A.C. Shanmugam
4 years
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான மதிப்பிற்குரிய திரு.ஓ. பன்னீர் செல்வம் @OfficeOfOPS அவர்களை மரியாதையை நிமித்தமாக சந்தித்தபோது.... #OPS #ACShanmugam #ADMK
Tweet media one
1
28
278
@DrACSofficial
A.C. Shanmugam
10 months
"தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தொடரும்" - புதிய நீதிக்கட்சி நிறுவனர் தலைவர் திரு. A.C. சண்முகம் அவர்கள் அறிவிப்பு @narendramodi @AmitShah @BJP4India @BJP4TamilNadu @annamalai_k
Tweet media one
15
55
280
@DrACSofficial
A.C. Shanmugam
3 years
இன்று (09.02.2021) ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு, தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilNadu அவர்களை, புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள் வரவேற்றார்...
Tweet media one
Tweet media two
7
32
269
@DrACSofficial
A.C. Shanmugam
2 years
குஜராத்தில் இன்று நடைபெறும் குஜராத் முதலமைச்சர் திரு. @Bhupendrapbjp அவர்களின் பதவியேற்பு விழாவில் மாண்புமிகு பாதுகாப்புத்துறை அமைச்சர் @rajnathsingh அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த போது...
Tweet media one
Tweet media two
Tweet media three
4
16
269
@DrACSofficial
A.C. Shanmugam
5 years
மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களின் @drramadoss 80வது பிறந்தநாள் மணிமுத்து விழா - புதிய நீதி கட்சி தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் வாழ்த்து செய்தி - @News18TamilNadu @news7tamil @PTTVOnlineNews @polimernews
4
107
259
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளரை ஆதரித்து மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொள்ளும் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கான பந்தல் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வை A.C. சண்முகம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
74
271
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
மீண்டும் மோடி! வேண்டும் மோடி!! வேலூர் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்கிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. A.C. சண்முகம் அவர்களை ஆதரித்து நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேலூருக்கு வருகை தரும் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களே
Tweet media one
1
77
273
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
வேலூர் மக்களவைத் தொகுதி ஆம்பூரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துராமன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து வேலூரின் வெற்றி வேட்பாளர் A.C. சண்முகம் அவர்கள் தனது பிரச்சாரத்தை துவக்கி, ஆம்பூர் நகரத்தின் புது கோவிந்தபுரம், வளையல்கார தெரு, பி. காஸ்பா சர்ச், விவேகானந்தா வாசகர் சாலை உள்ளிட்ட
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
82
260
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
வேலூரின் வளர்ச்சியை முதன்மை இலக்காகக் கொண்டு போட்டியிடும் வேலூரின் வெற்றி வேட்பாளர் திரு. A.C. சண்முகம் அவர்களை ஆதரித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள் அணைக்கட்டு பகுதியில் பரப்புரை மேற்கொண்டு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
87
264
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
கே.வி.குப்பத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் #acshanmugam #bjp #acs #vote4bjp #vellore #vellorecity
12
93
260
@DrACSofficial
A.C. Shanmugam
1 year
ரஷ்யா நாட்டின் குர்ஸ்க் மாநில மருத்துவ கல்லூரி சார்பில் வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டேன். #Russia
Tweet media one
14
31
253
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு A.C. சண்முகம் அவர்களை சர்வதேச முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். ஆதரிப்பீர் ACS வாக்களிப்பீர் தாமரை #Vote4ACS #Vellore #ACS #புதியநீதிக்கட்சி #BJP #AMMK #PMK #Vote4BJP #acshanmugam
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
74
252
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
வேலூர் பாராளுமன்றத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் A.C.சண்முகம் அவர்கள் ஆம்பூர் நகரின் பல முக்கிய பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போது... #Ambur #acshanmugam #bjptamilnadu #Annamalai
Tweet media one
Tweet media two
Tweet media three
1
69
255
@DrACSofficial
A.C. Shanmugam
4 months
வேலூரின் வெற்றி வேட்பாளர் A.C. சண்முகம் அவர்களின் பரப்புரை #Vellore #Vote4BJP #acshanmugam #ACS #acs4vellore #pmk #ammk #ops #annamalai
3
84
243