DISTRICT COLLECTOR CHENGALPATTU
8 months
மாமல்லபுரத்தில் 6.98 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 90.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய பணிகளுக்கு பூமி பூஜை விழாவினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,