ESPNcricinfo Tamil Profile Banner
ESPNcricinfo Tamil Profile
ESPNcricinfo Tamil

@CricinfoTamil

Followers
730
Following
57
Media
4,085
Statuses
5,440

நம்ம கிரிக்கெட், நம்ம தமிழில்.

Joined February 2023
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
தோனியின் மூத்த ரசிகர்! 💛🔥 @ESPNcricinfo @msdhoni #IPL2023 #ESPNCRICINFOTAMIL #DHONI #CSK
0
9
82
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
சிஎஸ்கே மீது நம்பிக்கை வைத்த என் மகள்! - நடிகை கஸ்தூரி @KasthuriShankar 🗣 #IPL2023 #KasthuriyinCricketKacheri
3
3
38
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
நயன்தாரா ரொம்பப் பிடிக்கும் - சாய் கிஷோர்🤩 @Baggs0404 @saik_99 #saikishore #Nayanthara
1
7
27
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
தானா சேர்ந்த கூட்டம்!💥 @ESPNcricinfo #IPL2023 #CSKvMI
0
3
16
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
நம்ம கிரிக்கெட், நம்ம தமிழில் 🔥 #espncricinfotamil #IPL2023
Tweet media one
3
4
15
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
2007-ல் இதே நாளில்தான் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசினார் யுவ்ராஜ் சிங். #YuvrajSingh #INDvENG #India #Cricket #OnThisDay #ESPNcricinfotamil (via: @ICC )
0
8
14
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
மகிழ்ச்சி! #RishabhPant
0
1
13
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
கஸ்தூரியின் கிரிக்கெட் கச்சேரி! @KasthuriShankar 🗣️ #IPL2023 #KasthuriyinCricketKacheri
4
2
14
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
யுவ்ராஜ் சிங்கின் ஆறு சாதனை சிக்ஸர்கள்! #YuvrajSingh #INDvENG #India #Cricket #OnThisDay #ESPNcricinfotamil
Tweet media one
1
3
12
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
"தோனிக்காகதான் இம்பாக்ட் விதிமுறையே; அடுத்த ஆண்டும் கண்டிப்பாக விளையாடுவார்!" #IPL2023 #CSKvKKR
0
2
10
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
இந்தி தெரியாததால் என்னைப் புறக்கணித்தார்கள்” - இந்திய முன்னாள் வீரர் சி.டி. கோபிநாத்!🏏 #cdgopinath #bcci #VijayHazare
1
3
11
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
அரையிறுதியில் நுழைவதற்கான பலத்த போட்டி ஆரம்பம். 8 புள்ளிகளுடன் இதர அணிகளுக்குச் சவாலாக விளங்கும் ஆப்கானிஸ்தான். #CWC23 #NEDvAFG
Tweet media one
0
0
9
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
சிஎஸ்கே வெற்றிக்குக் காரணமான தருணங்கள்! 🦁💛 #IPL2023 #CSKvGT #ChennaiSuperKings #MSDhoni
0
2
10
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
அன்று செங்கல் சூளையில் வேலை பார்த்த நான், இன்று மைதானம் அமைத்துள்ளேன் - நடராஜன் 🗣️ @Natarajan_91 @Baggs0404 #Natarajan #NatarajanCricketGround #Salem #India #CricketwithBaggs
0
2
10
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
வேறு வழியில்லை என்றார் பாண்டியா - தமிழக வீரர் சாய் கிஷோர் பேட்டி 🗣️ @saik_99 @Baggs0404 #SaiKishore #HardikPandya #IPL2023 #GujaratTitans
1
1
8
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
சிஎஸ்கே வெற்றியைக் கத்தி, கதறி கொண்டாடினோம்⚡️🔝 #IPL2023 #CSKvGT
0
3
8
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
மும்பை vs குஜராத் : யாருக்கு வெற்றி? @shebanimb @venkyQM 🗣 #IPL2023 #GTvMI
1
2
7
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் அபாரம்!🤜🤛 #WTCFinal2023 #INDvAUS
Tweet media one
0
0
7
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
ஆப்கானிஸ்தான் வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து கடைசி இடத்துக்கு இறங்கியுள்ளது. #CWC23 #PAKvAFG
Tweet media one
0
2
6
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
டான் பிராட்மேன் பிறந்தநாள்! #DonBradman #DonaldBradman #Aug27 #Birthday #Australia #OnThisDay #ESPNcricinfotamil
Tweet media one
0
1
7
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
அன்புடென்- இல் அன்புடன் எம் எஸ் தோனி! 🦁💛 #IPL2023 #MSDhoni #ChennaiSuperKings #Anbuden #Yellove #WhistlePodu (via: @ChennaiIPL )
0
0
7
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
ஆகஸ்ட் 15: ஒரே நாளில் ஓய்வை அறிவித்த தோனி, ரெய்னா! 💛🦁 #MSDhoni #MahendraSinghDhoni #SureshRaina #ChennaiSuperKings #OnThisDay #ESPNcricinfotamil
Tweet media one
0
1
7
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
ரதகஜபடை எங்கும் செல்லும்.... விண்ணை வெல்லும்...💛🦁 #IPL2023 #CSKvGT #MSDhoni #ChennaiSuperKings
0
1
6
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
நடராஜன் பேட்டி விரைவில்...🤩 @Baggs0404 @Natarajan_91 #nattu #salem
0
1
6
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
ருதுராஜ் கெயிக்வாட் பேட்டிங் பற்றி கான்வே! 💛⚡ #IPL2023 #GTvCSK #RuturajGaikwad #DevonConway (via: @ChennaiIPL )
0
0
6
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
ஷுப்மன் கில் மீது இவ்வளவு கோபமா?🏏 #IPL2023 #CSKvGT
1
1
6
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
சென்னையின் சுழலில் சுருண்டது தில்லி! 💛🦁 #IPL2023 #CSKvDC
Tweet media one
0
1
6
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்..💛🦁 #IPL2023 #CSKvKKR #MSDhoni #YellorukkumThanks #WhistlePodu #CSK
Tweet media one
0
1
6
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
ரசிகர்களின் தலைவன்! #IPL2023 #CSK #MSdhoni
Tweet media one
0
0
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
மைக்கேல் கிளார்க்கின் கடைசி டெஸ்ட்! #MichaelClarke #StevenSmith #DavidWarner #ENGvAUS #Australia #TheAshes #OnThisDay #ESPNcricinfotamil
Tweet media one
0
0
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
கொண்டாடிய ரசிகர்கள்!🔥💛 (via @IPL )
0
0
6
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
வணக்கம் சந்திரயான்! அயர்லாந்தில் இருந்து..🚀🔥 #india #ireland #INDvsIRE #T20
Tweet media one
0
1
6
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
10-வது முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்த சிஎஸ்கே! 💛⚡🦁 #IPL2023 #CSKvGT #MSDhoni #ChennaiSuperKings #Yellove #WhistlePodu #AnbuDen
Tweet media one
0
1
6
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
நடராஜன் மாறவே இல்லை - பெற்றோர் பேட்டி 🗣️ #NatarajanJayaprakash #NatarajanCricketGround #Salem #TamilNadu #DineshKarthik #VarunChakaravarthy #VijayShankar
0
0
6
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
சிஎஸ்கேவின் வெற்றிக்குச் சில யோசனைகள் - நிதின் சுந்தர் @knittins 🗣️ #IPL2023 #MSDhoni #ChennaiSuperKings #GujaratTitans
1
0
6
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
இலக்கை நோக்கி 🔥 #IPL2023 #CSKvMI
Tweet media one
0
0
6
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
என்னைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக மக்கள் பார்க்கிறார்கள் - நடராஜன் 🗣️ #NatarajanJayaprakash #NatarajanCricketGround #Salem #TamilNadu #DineshKarthik #VarunChakaravarthy #VijayShankar
0
1
6
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினால் எப்படி இருக்கும்! #CWC23 #SuryakumarYadav #INDvPAK
Tweet media one
0
0
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
மகேந்திர சிங் தோனியின் வெற்றி ரகசியம்! 🦁💛 #IPL2023 #MSDhoni #ChennaiSuperKings #Yellove #WhistlePodu #Anbuden
0
3
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
'என்னைப் பின்பற்ற வேண்டாம்': தோனியின் புத்திசாலித்தனமான பேச்சுகள்! 🦁💛 #MSDhoni #IndianCricketTeam #HappyBirthdayMSDhoni #ThalaDhoni #Yellove #ChennaiSuperKings #India
0
1
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது சென்னை!🔥 #IPL2023 #GTvCSK #CSK
Tweet media one
0
0
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
'டை' ஆன மெட்ராஸ் டெஸ்ட்! #Madras #TestCricket #India #Australia #OnThisDay #ESPNcricinfotamil
Tweet media one
0
0
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
சின்ன தல, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நாள் இன்று. 💯🏏 #sureshraina #retirement
Tweet media one
0
1
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
11 months
எந்தத் தருணம் முதல் கோலியின் தீவிர ரசிகராக நீங்கள் மாறினீர்கள்? #ViratKohli 𓃵 #KingKohli #India #cricket #ESPNcricinfotamil
Tweet media one
1
0
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
டு ப்ளஸிக்குக் காயம் ஏற்படுத்தி விட்டீர்களா எனக் கேட்டார் அஸ்வின்: டிரெய்னர் ராஜாமணி 🗣️ @rajamani_prabhu @Baggs0404 #FafduPlessis #RajamaniPrabhu
0
1
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
சிட்னியிலிருந்து வந்த சிஎஸ்கே ரசிகர்கள்! 💛 #IPL2023 #CSKvKKR
1
1
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
எல்பிஎல் டி20 ஏலத்தில் சுரேஷ் ரெய்னா! 👏👍 @ImRaina @ChennaiIPL #SureshRaina #ChennaiSuperKings #SPL
0
0
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
சேப்பாக்கத்தில் தோனி ரசிகர் சரவணன்! @Baggs0404 #CWC23 #INDvAUS #MSDhoni #ChepaukStadium #Chennai
0
0
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
'தல' தரிசனம்!💛👑 #IPL2023 #ESPNCRICINFOTAMIL #CSKvMI
0
1
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
தரம் 🔥 #PrithviShaw (via: @NorthantsCCC )
0
0
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
இன்றைய கிரிக்கெட் செய்திகள் 27/07/23🗣️ #benstokes #indvswi #mohammadsiraj
1
1
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார் மிட்செல் ஸ்டார்க். அவர் எந்த ஐபிஎல் அணிக்குப் பொருத்தமாக இருப்பார் என நீங்கள் எண்ணுகிறீர்கள்? #ipl2024 #MitchellStarc
Tweet media one
1
1
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
மகத்தான டெஸ்ட், மகத்தான ஸ்டோக்ஸ்! #BenStokes #NathanLyon #ENGvAUS #OnThisDay #ESPNcricinfotamil
Tweet media one
0
0
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
தோனியின் மின்னல்வேக ஸ்டம்பிங்: கில் அவுட்! #CSKvGT | #IPL2023 | #IPLFinal
Tweet media one
0
1
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
சிஎஸ்கே ரசிகர்களுக்காக அடுத்த வருடம் விளையாட முயல்வேன் - தோனி அறிவிப்பு (Via @IPL ) #IPL2023 #GTvCSK #CSK #MSDhoni
0
1
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
10-வது முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த சிஎஸ்கே! 🦁💛⚡ #IPL2023 #CSKvGT #MSDhoni #ChennaiSuperKings
0
0
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
சென்னை ரசிகர்கள் யாருக்கு ஆதரவு என்றே தெரியவில்லை! #CWC23 #PAKvSA #Chepauk
0
3
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
போக்குவரத்து நெரிசலில் சிஎஸ்கே வீரர்களின் பேருந்து!💛 #CSKVSPBKS #IPL23 📷( @Srinidhi_PR )
Tweet media one
0
0
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
சென்னை vs குஜராத் : யாருக்கு வெற்றி? 🗣️ @shebanimb @venkyQM #IPL2023 #CSKvGT
0
1
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
ஜடேஜாவைத் தூக்கிக் கொண்டாடிய தோனி! 😍💥 #CSKvGT | #IPL2023 | #IPLFinal
Tweet media one
0
1
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
சென்னையிலும் மும்பையை வீழ்த்திய சிஎஸ்கே! 🦁💛 #IPL2023 #CSKvMI
Tweet media one
0
1
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
Tweet media one
0
0
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
சிபிஎல் டி20 லீக் போட்டியில் இணைந்த அம்பதி ராயுடு!🗣️ #CPL23
Tweet media one
0
1
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
உங்களுடைய ஒருநாள் அணியில் எவரேனும் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.. #ESPNcricinfotamil #Cricket #CWC23 #Australia #India #England #MSDhoni #ODI
Tweet media one
3
0
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
தோனியைப் போல் பேசிக் காட்டிய படவா கோபி! 🦁💛 #IPL2023 #ESPNCRICINFO #CSKvMI
0
3
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
ஹார்திக் பாண்டியா பிறந்தநாள்! #HardikPandya #India #Cricket #OnThisDay #ESPNcricinfotamil
Tweet media one
2
3
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
இயன் கூட் (Ian Gould) பிறந்தநாள்! #IanGould #England #Cricket #OnThisDay #ESPNcricinfotamil
Tweet media one
1
1
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
முதல் விக்கெட்டை வீழ்த்தினார் சிராஜ்: கவாஜா டக் அவுட்!🔝🔥 #WTCFinal2023 #INDvAUS
Tweet media one
0
2
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
சுதந்திர தின வாழ்த்துகள்! 🇮🇳 #India #IndianIndependenceDay
Tweet media one
0
0
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
11 months
எதற்காகவும் நிற்கக் கூடாது. உலகக் கோப்பை தோல்வி பற்றி ராகுல் டிராவிட். #ESPNcricinfotamil #cricket #RahulDravid #India #WorldCup #CWC23
Tweet media one
0
0
3
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
0
0
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
யுவ்ராஜ் 🗣️ #YuvrajSingh
Tweet media one
0
0
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
வி.பி. சந்திரசேகர் பிறந்தநாள்! #VBChandrasekhar #India #TamilNadu #OnThisDay
Tweet media one
0
0
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
0
1
3
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
200வது டி20 ஆட்டத்தில் விளையாடும் இந்தியா!🔥 #IndianCricketTeam #T20
Tweet media one
0
1
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
44 ரன்களில் ரிஸ்வான் ரன் அவுட்! 🇵🇰 #PAKvNEP #AsiaCup #Cricket #ESPNcricinfotamil
Tweet media one
0
0
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
ராகுல் டிராவிட் தந்தையின் சிகிச்சைக்கு உதவினோம் - 'சிஎஸ்கே' காசி விஸ்வநாதன் பேட்டி🗣️ @ChennaiIPL @Baggs0404 #IPL2023 #ChennaiSuperKings #MSDhoni #CricketwithBaggs #WhistlePodu #yellove #Anbuden
0
1
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
ஒரு ஐபிஎல் போட்டியிலும் விளையாடாத ஸ்டூவர்ட் பிராட்: காரணம் இதுதான்! #StuartBroad #PunjabKings #England
0
0
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
மார்னஸ் லபுஷேன் அவுட். #AUSvNED #CWC23
Tweet media one
0
1
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
11 months
2011-க்குப் பிறகு ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிக்குத் தகுதி பெறாத பாகிஸ்தான். #ESPNcricinfotamil | #Cricket | #PakistanCricket | #ENGVPAK | #CWC23
Tweet media one
0
0
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
சிக்ஸர் துபே! 💛⚡ #IPL2023 #CSKvKKR #ShivamDube
0
1
5
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
ஸ்பைக் ஷூவை முதல்முதலாக அணிந்தபோது... - நடராஜன் 🗣️ @Natarajan_91 @Baggs0404 #ESPNcricinfoTamil #NatarajanJayaprakash #India #CricketwithBaggs #cricket
1
2
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
வி.பி. சந்திரசேகர் பிறந்தநாள்! #VBChandrasekhar #India #TamilNadu #OnThisDay
0
0
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை! 🦁💛⚡️ #IPL2023 #ChennaiSuperKings #MSDhoni
0
0
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
'நடராஜனை விசாரித்த ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹேடன்!' #NatarajanJayaprakash #NatarajanCricketGround #Salem #TamilNadu #DineshKarthik #VarunChakaravarthy #VijayShankar
0
2
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
6, 6, 6💥 1000-வது ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அதிரடி வெற்றி! தமிழ் வர்ணனைக்கு: #MIvRR #IPL2023
Tweet media one
0
0
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
11 months
என்றென்றும் நினைவில் இருக்கும் இன்னிங்ஸை விளையாடிய மேக்ஸ்வெல். #CWC23 #AUSvAFG
Tweet media one
0
2
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
சேப்பா��்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 போட்டியின் கடைசி லீக் ஆட்டம் என்பதால் ரசிகர்களுக்கு சிஎஸ்கே சீருடை, பந்துகள் உள்ளிட்ட அன்புப் பரிசுகளை வழங்கினார் தோனி💛🦁 #IPL2023 #ChennaiSuperKings #MSDhoni #YellorukkumThanks #WhistlePodu #CSK
Tweet media one
0
0
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
கடைசி ஐந்து இன்னிங்ஸில் நான்கு அரை சதங்கள்! 🚀⚡ #TNPL2023 #SaiSudharsan #HalfCentury
Tweet media one
0
0
3
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
ஜடேஜாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்!🔝⚡️ #CSKvGT | #IPL2023 | #IPLFinal
Tweet media one
0
1
4
@CricinfoTamil
ESPNcricinfo Tamil
1 year
அரை சதத்தில் ஹாட்ரிக்!💥 #WIvIND #WestIndies #India #ESPNcricinfotamil
Tweet media one
0
2
4