![District Collector, Tirunelveli Profile](https://pbs.twimg.com/profile_images/1888106466948898816/WQPYmFUI_x96.jpg)
District Collector, Tirunelveli
@Collectortnv
Followers
15K
Following
463
Statuses
3K
மாவட்ட ஆட்சித்தலைவர், திருநெல்வேலி. தகவல் பக்கம்/ Public information page. ஆலோசனை & புகார்களுக்கு/ For suggestions & grievances: +91 97865 66111
Tirunelveli, India
Joined June 2017
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு எழுத்துக்களை பெரிதாக காட்டும் உருப்பெருக்கி கருவினை பார்வை திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். #Tirunelveli #TNGovt @Tn_Diff_abled
@TNDIPRNEWS
0
1
7
தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமாா், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். உடன் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள், மாநகராட்சி மேயர் திரு.கோ.ராமகிருஷ்ணன் அவர்கள், துணை மேயர் திரு.கே.ஆர்.ராஜூ அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #Tirunelveli #TNGovt #dewormingday #healthychildren @nhm_tn @TNDPHPM @tndipr
1
0
2
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமாா், இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளி இருப்பிடத்திற்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள். #Tirunelveli #TNGovt @TNDIPRNEWS
0
0
7
பொருநை புத்தகத் திருவிழாவில் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு தனது சொந்த செலவில் 1000 நூல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமார் இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள். உடன் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.அப்துல் வஹாப் அவர்கள், மாநகராட்சி மேயர் திரு.கோ.ராமகிருஷ்ணன் அவர்கள், துணை மேயர் திரு.கே.ஆர்.ராஜூ அவர்கள் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். #Porunai #nellaibookfair2025 #Tirunelveli
@TNDIPRNEWS
0
4
15
8 ஆவது பொருநை புத்தக திருவிழாவில் இன்று நடைபெற்ற புத்தகத் திருவிழா நிகழ்வில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்கள், பண்பாட்டு ஆய்வாளர் திரு தோ. பரமசிவம் அவர்களின் குடும்பத்தாருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமார் இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள், கவிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர். #Porunai #nellaibookfair2025 #Tirunelveli
@TNDIPRNEWS
0
3
8
பொருநை விழா 2025 புத்தக திருவிழா நிகழ்ச்சியில் புத்தக அரங்குகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்கள் பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமார் இ.ஆ.ப., அவர்கள், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.அப்துல் வஹாப் அவர்கள், மாநகராட்சி மேயர் திரு.கோ.ராமகிருஷ்ணன் அவர்கள், துணை மேயர் திரு.கே.ஆர்.ராஜூ அவர்கள், பொதுமக்கள், கவிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர். #Porunai #nellaibookfair2025 #Tirunelveli
@TNDIPRNEWS
0
4
11
பொருநை புத்தகத் திருவிழாவில் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் பண்பாட்டு அசைவுகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். இரா.சுகுமார் இ.ஆ.ப., அவர்கள் மாணவ, மாணவியர் என பலர் கலந்து கொண்டனர். #Porunai #nellaibookfair2025 #Tirunelveli
@TNDIPRNEWS
0
3
17
திருநெல்வேலி மாவட்டம் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு 10.02.2025 அன்று தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தகவல் #Tirunelveli #TNGovt #deworming #healthychildren @NHM_TN @CMOTamilnadu @TNDIPRNEWS
0
0
6
திருநெல்வேலி மாவட்டத்தின் 224வது மாவட்ட ஆட்சித் தலைவராக மருத்துவர் இரா.சுகுமார் இ.ஆ.ப., அவர்கள் இன்று 08.02.2025 பொறுப்பேற்று கொண்டார்கள். #Tirunelveli
27
26
234
அன்பின் நெல்லைக்கு, வணக்கம். வரலாற்றுத் தொன்மையும் பண்பாட்டுப் பெருமையும் நிறைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் 223-ஆ���து மாவட்ட ஆட்சியராக இரண்டு ஆண்டுகள் பணியினை நிறைவு செய்து (7.02.2025) விடைபெறுகிறேன். பொதிகை மலை உச்சி முதல் பெருமணல் கடல் வரை நம் மாவட்டத்தின் ஐந்திணை நிலப்பரப்புக்கும் பயணித்து அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. வரலாறு காணாத பெருவெள்ளம் வந்தபோது அரசின் உதவியுடன் நாம் அனைவரும் ஒருங்கே இணைந்து செயல்பட்டு, மீண்டெழுந்தது மிகவும் நெகிழச்சியான நாட்கள்! உங்கள் அனைவரின் அன்பாலும், பல துறை அலுவலர்களின் ஒத்துழைப்பாலும் பல தளங்களிலும் நம் மாவட்டம் தொடர்ந்து மேம்பாட்டு வருகிறது. நம் நெல்லை இன்னும் பல உயரங்களை அடையும் வகையில் பல புதிய திட்டங்கள் இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட நிறைவுடன் விடைபெறுகிறேன்! ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள், அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பத்திரிக்கையாளர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! வளரும் நெல்லை! வானமே எல்லை!! அன்புடன் மருத்துவர். கா. ப. கார்த்திகேயன் இ.ஆ.ப.,
19
27
227
அன்பாடும் முன்றில் திட்டத்தின் கீழ் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் நோக்கில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்தபட்ச கற்றல் கையேடு மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்களால் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் மு. சிவகுமார் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் #Tirunelveli #TNGovt
@tnschoolsedu @TNDIPRNEWS
1
0
5
நெல்லை மாவட்டத்தின் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கன "அன்பாடும் முன்றில்" தலைமைத்துவ மேம்பாட்டு திட்டம் "அன்பு மலரட்டும் அகிலம் செழிக்கட்டும்" #Tirunelveli #TNGovt
@tnschoolsedu @CMOTamilnadu @TNDIPRNEWS
0
4
24
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 1304.66 கோடி ரூபாய் செலவில் 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 309.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. மு. அப்பாவு, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன், மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு பால்வளத்தறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ. ராபார்ட் புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.மு.அப்துல் வகாப், திரு. ரூபி ஆர். மனோகரன், திரு.நயினார் நாகேந்திரன், மாநகராட்சி மேயர் திரு.கோ.ராமகிருஷ்ணன், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் டாக்டர் என்.ஒ. சுகபுத்ரா, இ.ஆ.ப., நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் திரு. ஆனந்த், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #Tirunelveli #TNGovt
@CMOTamilnadu @TNDIPRNEWS
0
1
7
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. மு. அப்பாவு, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன், மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு பால்வளத்தறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ. ராபார்ட் புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.மு.அப்துல் வகாப், திரு. ரூபி ஆர். மனோகரன், திரு.நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திரு.கோ.ராமகிருஷ்ணன், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் திரு. ஆனந்த், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #Tirunelveli #TNGovt
@CMOTamilnadu @TNDIPRNEWS
1
2
20
RT @PorunaiVizha: திருநெல்வேலி மாவட்டம் பொருநை புத்தகத் திருவிழா 2025, எட்டாம் நாள் (07.02.2025) சிறப்பு நிகழ்ச்சி. அனைவரும் வருக!…
0
1
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.2.2025) திருநெல்வேலி மாவட்டம்,, பாளையங்கோட்டை காந்தி தினசரி சந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், மகாத்மா காந்தி தினசரி சந்தையில் 40 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் மற்றும் காய்கனி சந்தை மற்றும் டவுன் நயினார் குளம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை 26 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கம், என மொத்தம் 66 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி. ராபார்ட் புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எம். அப்துல் வகாப், திரு. ரூபி ஆர். மனோகரன், திரு. நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் திரு. இரா. ஆவுடையப்பன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே.பி. கார்த்திகேயன், இ.ஆ.ப., திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திரு. கோ. ராமகிருஷ்ணன், துணை மேயர் திரு. கே.ஆர். ராஜூ, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். #Tirunelveli #TNGovt
@CMOTamilnadu @TNDIPRNEWS
0
0
8
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்காவில் விக்ரம் சோலார் நிறுவனம் 3 GW solar Cell மற்றும் 6 GW Module உற்பத்தி ஆலை அமைப்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இன்று (6.2.2025) அடிக்கல் நாட்டினார்கள் #Tirunelveli #VikramSolar
0
0
8
RT @TNDIPRNEWS: விக்ரம் சோலார் நிறுவனம் 3 GW solar Cell மற்றும் 6 GW Module உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல்.. #CMMKSTALIN | #DyCMUdhay |…
0
38
0