CMOTamilnadu Profile Banner
CMOTamilNadu Profile
CMOTamilNadu

@CMOTamilnadu

Followers
2M
Following
2K
Statuses
19K

Office of the Chief Minister of TamilNadu.

Chennai, India
Joined March 2017
Don't wanna be here? Send us removal request.
@CMOTamilnadu
CMOTamilNadu
12 hours
RT @mkstalin: தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகவும் - நான் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ இரயில் பணிகள், தற்…
0
579
0
@CMOTamilnadu
CMOTamilNadu
12 hours
RT @mkstalin: The unconstitutional excesses of the Tamil Nadu Governor and their despicable endorsement by the BJP-led Union government hav…
0
1K
0
@CMOTamilnadu
CMOTamilNadu
13 hours
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணியின் கீழ், கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான சுரங்க வழித்தடப் பகுதியில் கிரீன்வேஸ் மெட்ரோ நிலையம் முதல் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் வரையிலான பணியில், 300 மீட்டர் அடையாறு ஆற்றிற்கு கீழ் செல்லும் சவாலான வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளிவரும் பணியினை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tweet media one
Tweet media two
13
98
227
@CMOTamilnadu
CMOTamilNadu
2 days
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், பள்ளத்தூர் கிராமத்தில் உயிரிழந்த அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார்.
Tweet media one
20
83
155
@CMOTamilnadu
CMOTamilNadu
3 days
RT @mkstalin: ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு! சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்…
0
1K
0
@CMOTamilnadu
CMOTamilNadu
4 days
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு. வி.சி.சந்திரகுமார் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
Tweet media one
8
168
425
@CMOTamilnadu
CMOTamilNadu
4 days
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் அறையில் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. @AppavuSpeaker அவர்கள், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திரு. வி.சி.சந்திரகுமார் அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Tweet media one
11
146
285
@CMOTamilnadu
CMOTamilNadu
4 days
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் 18ஆவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
Tweet media one
19
233
595
@CMOTamilnadu
CMOTamilNadu
4 days
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. @thirumaofficial அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்துப் பேசினார்.
Tweet media one
77
275
1K
@CMOTamilnadu
CMOTamilNadu
4 days
தில்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை ஆடவர் பிரிவில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீரர் திரு. வி.சுப்ரமணி அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ. 25 இலட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார்.
Tweet media one
5
123
236
@CMOTamilnadu
CMOTamilNadu
4 days
மலேசியாவில் நடைபெற்ற மகளிருக்கான T20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீராங்கனை செல்வி கு. கமலினி அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ. 25 இலட்சத்திற்கான காசோலையை அவரது பெற்றோரிடம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார்.
Tweet media one
5
133
343
@CMOTamilnadu
CMOTamilNadu
4 days
சென்னை, கிண்டியில் நடைபெற்ற திரு. பங்கஜ் குமார் பன்சல், இ.ஆ.ப., - திருமதி ஜி. லதா, இ.ஆ.ப அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் கலந்து கொண்டு மணமக்கள் ஜே.எல்.சுஜரிதா - கௌதம் கே.ராம் ஆகியோருக்கு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார்.
Tweet media one
9
143
409
@CMOTamilnadu
CMOTamilNadu
5 days
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம், சீதாராமன்பேட்டை அருகில் இரயில் பெட்டியிலிருந்து கீழே தள்ளிவிட்டு பலத்த காயமடைந்த கர்பிணிப் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மருத்துவ சிகிச்சை செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார்.
Tweet media one
19
95
174
@CMOTamilnadu
CMOTamilNadu
6 days
RT @mkstalin: Despite my multiple letters urging strong diplomatic intervention, the Union Govt remains indifferent as the Sri Lankan Navy…
0
831
0
@CMOTamilnadu
CMOTamilNadu
6 days
RT @mkstalin: தென்மாவட்டங்களோட வளர்ச்சி புலிப்பாய்ச்சலா இருக்கும் #Nellai #ThirunelveliVisit
0
784
0
@CMOTamilnadu
CMOTamilNadu
6 days
RT @mkstalin: நெல்லைக்கான புதிய திட்டங்கள் #Nellai #ThirunelveliVisit
0
966
0
@CMOTamilnadu
CMOTamilNadu
6 days
RT @mkstalin: நெல்லை மாவட்டத்துக்கான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடுத்து நடைபெறவுள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய திட்…
0
1K
0
@CMOTamilnadu
CMOTamilNadu
7 days
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி உரையாற்றினார். 3/3
Tweet media one
Tweet media two
Tweet media three
4
49
75