![M Appavu Profile](https://pbs.twimg.com/profile_images/1692751724870791168/r383-A5M_x96.jpg)
M Appavu
@AppavuSpeaker
Followers
81K
Following
123
Statuses
962
Speaker of Tamilnadu Legislative Assembly , Radhapuram Constituency DMK MLA
Radhapuram, India
Joined October 2020
தமிழ்நாடு 16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக என்னை தேர்வு செய்த மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் @arivalayam @mkstalin @DMKITwing
732
1K
9K
ரூபாய் 6400 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது! (2/2)
0
2
13
நெல்லை மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிடவும், நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கும் வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை தூத்துக்குடி விமான நிலையத்தில் வரவேற்ற போது!
20
153
986
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த தினத்தில் அவர்களது புகழை போற்றி வணங்குவோம்!! #NetajiSubhashChandraBose
3
21
94