Barathpsgim Profile Banner
Barath Profile
Barath

@Barathpsgim

Followers
768
Following
50K
Statuses
6K

Nomad by heart ; IT professional by choice ; MMA ; Slave to Lord Ram; All Glories to Azhvars and Acharyas. Nation First

Earth
Joined May 2014
Don't wanna be here? Send us removal request.
@Barathpsgim
Barath
2 years
vedānta lakśmaṅa-munīndra kṛpāttha-boddhaṁ tat pāda-yugma sarasīruha bhṛñga-rājaṁ trayanta-yugma kṛta bhūri pariśramaṁ-taṁ śrī-rañga-lakśmaṇa-muniṁ śaraṇaṁ prapadye
Tweet media one
1
5
36
@Barathpsgim
Barath
1 day
RT @NR_Sanghi: On Ekadasi (day before), Thiruvahindrapuram Swami Devanathan maada veedhi purappadu.. his beauty is spellbinding ❤️ just maj…
0
5
0
@Barathpsgim
Barath
4 days
உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம் விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில் படுத்தபைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே🙏
Tweet media one
1
1
12
@Barathpsgim
Barath
6 days
RT @NR_Sanghi: Thiruvahindrapuram Swami Devanathan returns from Hayagreevar Sannidhi after Rathasapthami.. ❤️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️ https://t.co/…
0
21
0
@Barathpsgim
Barath
11 days
சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்  மரணமானால்வைகுந்தம்கொடுக்கும்பிரான்  அரணமைந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரத்  தரணியாளன்  தனதன்பர்க்கன்பாகுமே
@FCAACMA1976
SIMHAMUKHAN-V.IYENGAR-Srivatsam-N.Chakravarthi
12 days
புண்டரீக விசாலாக்ஷம் சரத்சந்திர நிபாநனம் நீலாத்ரிமேவ திஷ்யந்தம் நீலமேகம் அஹம் பஜே திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் அமாவாசை கைத்தல சேவை. Thirukannapuram Sri Sowriraja Perumal Ammavasai Thirukaithala Sevai. CC - @karikadaiboy @svardhar @nr_tatvamasi @hsejarsa @catchanantha
0
2
7
@Barathpsgim
Barath
13 days
RT @BMidou124: क्रिडेयम् क्रिपयाजुष्टः क्रिडया दुःखधारणात्। क्रिडानुबन्दियुक्तानाम् पुनर्जननाऽधपि।। ~Sri Vedanta Desikan, Virodhipariharam…
0
3
0
@Barathpsgim
Barath
15 days
ஸ்ரீமத் வேதாந்த-ராமானுஜ-யதி க்ருபயா ரங்கினீ ந்யஸ்தா-பாரம் தத் ஸம்ப்ராப்தாகமந்த த்விதயம்-அனுகனம் சிஷ்டாதா-புர்ணம்-அக்ரியம்- ஸ்ரீ-ரங்க-ராமானுஜ-முனி கருணா-லப்த மோக்ஷாஸ்ரமம்-தம் சத்த்வஸ்தம் ஸ்ரீ-வராஹம் யதி-வரம்-அனகம் தேசிகம் சம்சயாமி Acharyan thiruvadigalae Saranam
@andavanashramam
Srirangam Srimad Andavan Ashramam
15 days
Today is Krodhi Varsha Thai Uthiradam - Prakrutham Srimad Andavan Srivaraha Mahadesikan 58th Thirunakshatram
0
1
7
@Barathpsgim
Barath
15 days
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே! கொடியா அடு புள் உடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே! செடியா வினைகள் தீர் மருந்தே! திருவேங்கடத்து எம்பெருமானே! நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலாதாற்றேனே.
Tweet media one
2
4
14
@Barathpsgim
Barath
22 days
RT @desikadaily: தை ஹஸ்தம் - கூரத்தாழ்வார் சாற்றுமுறை
Tweet media one
0
32
0
@Barathpsgim
Barath
23 days
Tiruadhyayana uthsavam at Thiruthanka srithooppul.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
2
10
@Barathpsgim
Barath
24 days
RT @vmmadhav: Everyone is posting photos of Perumal during adhyayana utsavam. Let adiyen post photos of AzhwArs and Acharyans 🧡🙏🙇‍♂️ From…
0
6
0
@Barathpsgim
Barath
24 days
RT @Srivaishnava: Sri Parthasarathy as Mannargudi Rajagopalan Thiruvallikkeni Jan 17, 2025 🙏🏼
Tweet media one
0
10
0
@Barathpsgim
Barath
25 days
RT @BMidou124: As long as a person agrees that Tatvam- is 3 Rahasyam -3 and has full vishwasam to Bhagavan - Acharya - Bhagavatas & is in t…
0
2
0
@Barathpsgim
Barath
29 days
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டபிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய். #திருப்பாவை #மார்கழி
Tweet media one
1
3
23
@Barathpsgim
Barath
29 days
RT @DarkNghtUvacha: gOda mAta is also known as yatirAja sahodari let us also meditate upon the lotus feet of lakshmana muni sri rAmAnujAc…
0
9
0
@Barathpsgim
Barath
30 days
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய் பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது. இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம் மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்! #திருப்பாவை #மார்கழி
Tweet media one
3
3
20
@Barathpsgim
Barath
1 month
கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்றன்னோடு உற���ேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினாலுன்றன்னைச் சிறுபேரழைத்தனவுஞ் சீறியருளாதே இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பவாய்!
Tweet media one
1
1
8
@Barathpsgim
Barath
1 month
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் #திருப்பாவை #மார்கழி
Tweet media one
2
5
29
@Barathpsgim
Barath
1 month
RT @BMidou124: यमो वैवस्वतो देवो यस्तेवैष हृदि स्थितः। तेन चेदविवादस्ते मा गङ्गां मा कुरून् गमः।। ~Manu Smriti Bhagavan Manu says the one…
0
17
0
@Barathpsgim
Barath
1 month
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்! #திருப்பாவை #மார்கழி
Tweet media one
1
9
28