My fav top 25 survival movies.
Thread👇
(Note: Zombie/Animal/monster/alien attack movies are not included in this list. It will be posted in a separate thread)
1)
#CasteAway
(2000 - English)
#Ayalaan
Highly entertaining sci-fi movie😍🔥
First half - More fun, less action
2nd half - More action, less fun
Kudos to the entire ayalaan team to pull off this massive entertainer👏
Great work from VFX dept.
EXCELLENT 👌⭐9/10
Sureshot BLOCKBUSTER 💯
#Thanksgiving
(2023 - English)
ஒரு வருடத்துக்கு முன்னாடி நடந்த ஒரு கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒருவன், அந்த சம்பவத்துக்கு காரணமானவங்களை ஒவ்வொருத்தரா கொலை செய்ய ஆரம்பிக்கிறான்.
Gory revenge thriller🔥
GOOD👌⭐7.5/10
My fav top 25 indian sports movies.
Thread👇
(Note: some movies are not full fledged sports movies in this list)
1)
#ChakDeIndia
(2007 - Hindi - Hockey)
#Romancham
7 நண்பர்கள் சந்திக்கும் அமானுஷ்யமான சம்பவங்கள், அவங்களுக்குள்ள நடக்கும் காமெடி கலாட்டா.
Highly entertaining horror-comedy movie😂
கதைனு பெருசா ஒன்னும் இல்ல. பயமாவும் இருக்காது. ஆனா காமெடி படம் முழுக்க செமயா இருக்கு😂
Interesting characters 😂
VERY GOOD👌⭐8/10
#Chiththa
நெஞ்சு மேல 100 கல்லை வச்சு அடிச்சு, அந்த காயத்து மேல மயிலிரகால் வருடுண மாதிரியான உணர்வு.
Very intense, gripping and disturbing drama.
Emotional moments worked so well👌
Great performances from the 2 kids & Siddharth.
EXCELLENT💯 ⭐9.5/10
#Fandry
(2013 - Marathi)
தீண்டாமை மற்றும் சாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டும் ஒரு ஏழ்மையான பையன பற்றிய கதை.
Realistic & hard hitting drama.
Climax👌🔥🔥🔥
MUST WATCH👌💯
⭐8.5/10
#Qodrat
(2022 - Indonesian - horror)
தீய ஆவிகளால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு உதவும் ஒரு Exorcist.
It has enough scares and thrills to keep you engaged throughout.
Sound effects👌
GOOD👌⭐7.5/10
My fav top 100 movies that revolve around kids / "Child protagonist" movies.
Thread👇
(Note: animation movies are not included)
1)
#TaareZameenPar
(2007 - hindi)
#Nightcrawler
(2014 - English)
இரவில் குற்றம் நடக்கும் இடங்களுக்கு சீக்கிரம் போய் படம்பிடித்து, அதை நியூஸ் சேனலுக்கு விற்கும் ஒருவன்.
வெறித்தனமான thriller🔥🔥🔥
Utterly captivating from start to end.
The characterisation of the lead is terrific🔥🔥
MUST WATCH💯👌
⭐9/10
#KaathalTheCore
(2023 - Malayalam)
தன் கணவன் Gay-னு சொல்லி விவாகரத்து கேட்டு வழக்கு போடும் மனைவி.
Good content with a strong emotional core.
MUST WATCH👌
⭐8/10
#Parking
மேல் வீட்டுக்கும், கீழ் வீட்டுக்கும் பொதுவான ஒரு parking space. அந்த இடத்துக்காக 2 பேருக்குள்ள நடக்கும் ego clashதான் கதை.
Very intense and engaging thriller👌
MS Bhaskar 🔥🔥👏👏
VERY GOOD👌⭐8/10
Lyrics எழுதுனதுகூட OK. ஆனா தமிழ்சினிமால ஒரு முன்னனி கதாநாயகன் மத்த படத்துக்காக Promo பண்ணி குடுக்கறது பெரிய விசயம்.
Thank you SK on behalf of thalapathy fans🙏
#BeastFirstSingle
#GarudaGamanaVrishabhaVahana
(2021 - kannada)
Well made crime drama👌
Terrific storytelling.
Raj B shetty's characterisation and performance🔥
Songs & BGM👌
MUST WATCH💯
⭐️8.5/10
#Speed
(1994 - Eng)
ஒரு ஓடும் பஸ்ல வெடிகுண்டு. 50Km speedக்கு கம்மியா போனா பாம் வெடிச்சிடும். இந்த ஆபத்திலிருந்து பஸ்ல இருக்கும் பயணிகளை காப்பாற்ற முயற்சிக்கும் நாயகன்
ஆரம்பம் முதல் கடைசிவரைக்கும் செம விறுவிறுப்பா போகும்🔥🔥
VERY GOOD👌⭐️8/10
Movie link in my bio (tamil,eng)
#MyPerfectStranger
2023 -
#Kdrama
- 16 Episodes
Time travel + murder mystery
தன்னைக் கொலை செய்த ஒரு சீரியல் கில்லரைத்தேடி Time Travel பண்ணி 30 வருசம் முந்தைய காலக்கட்டத்துக்கு போகும் ஹீரோ.
எல்லா Episode-ம் ஒரு செமயான ட்விஸ்ட் வச்சு முடிப்பானுங்க🔥
VERY GOOD👌
⭐8/10
"If I like a moment, for me, personally, I don't like to have the distraction of the camera. I just want to stay in it."
The secret life of Walter Mitty❤