*தளபதி விஜய் 30 வது வருட திரை உலக பயணத்தை முன்னிட்டு *டிசம்பர் 04/12/2022 ஞாயிறு காலை 8 மணி அளவில் தளபதியின் மிகப்பெரிய வெற்றிப்படமாகிய *துப்பாக்கி ரசிகர்களுக்காக சிறப்பு காட்சி உங்கள் மதுரை *APR ஜெயம்சினிமாஸ்*
We are excited to open the doors for our esteemed Patrons, we and our team are committed to serve you with best in the industry for the ultimate Movie Going Experience…..
#APRCinemas_Jeyam
@AbishekEashwar1
@S_M_Ramkumar
Hello customers,
We are happy to announce for the FIRST TIME IN MADURAI we are launching QSC 7.1 for the Movie DON and( DOLBY QSC ATMOS for the Movie VIKARM)...
@AprJeyamCinemas
WELCOMING ALL THE FOR MOVIE AND ENJOY THE SHOW*
திரையுலகில் FDFS & சிறப்பு ௧ாட்சி௧ள் வெளியிடுவது சா்வசாதாரணம் ஆனால் 1987 ம் ஆண்டு #கமல்ஹாசன் அவா்௧ளின் #காதல்பரிசு படத்திற்க்கு மதுரை மாவட்டத்தில் 9 திரையில் சிறப்பு ௧ாட்சி௧ள் இது ௧ாதல்பரிசு பட 5வது நாள் விளம்பரம் 5வது நாளிலும் தினசரி 5 காட்சி௧ள் அதுவும் ௧ாலை 9 மணி ௧ாட்சி