AlsyedAli4 Profile Banner
Alsyed Ali Profile
Alsyed Ali

@AlsyedAli4

Followers
367
Following
645
Statuses
2K

என்றும் அம்மாவின் பட்டாளத்து சிப்பாயாக..

kanchipuram
Joined August 2016
Don't wanna be here? Send us removal request.
@AlsyedAli4
Alsyed Ali
1 day
விவசாயம் வாழ வேண்டும்.. அதற்கு விவசாயி தான் ஆளவேண்டும்.. #விவசாயகாவலர்_எடப்பாடியார் #ADMK_KPM
Tweet media one
0
2
2
@AlsyedAli4
Alsyed Ali
1 day
#விவசாயகாவலர்_எடப்பாடியார் #ADMK_KPM
Tweet media one
0
1
0
@AlsyedAli4
Alsyed Ali
1 day
இது தான்டா அண்ணா திமுக..✌ #விவசாயகாவலர்_எடப்பாடியார் #ADMK_KPM
Tweet media one
1
10
47
@AlsyedAli4
Alsyed Ali
1 day
விவசாய விரோத திமுக அரசு களைய வேண்டும்.. விவசாய காவலர் புரட்சித்தமிழர் ஆட்சி மலர வேண்டும்.. #விவசாயகாவலர்_எடப்பாடியார் #ADMK_KPM
Tweet media one
4
19
92
@AlsyedAli4
Alsyed Ali
1 day
விவசாய குடும்பத்திலே பிறந்த ஒருவர் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராகி விவசாயிகளுக்கு நன்மை பயக்கின்ற அற்புதமான திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினை தந்தது அதிமுக.. #விவசாயகாவலர்_எடப்பாடியார் #ADMK_KPM
Tweet media one
0
3
7
@AlsyedAli4
Alsyed Ali
1 day
60 ஆண்டு கால கனவு திட்டமான அத்திகடவு அவினாசி திட்டத்தை அமல் படுத்திய அசாத்திய தலைவன்.. #விவசாயகாவலர்_எடப்பாடியார் #ADMK_KPM
Tweet media one
0
0
3
@AlsyedAli4
Alsyed Ali
1 day
அம்மா அவர்கள் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை, முதல்வர் ஆனவுடன் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்தி விவசாயம் காத்த #விவசாயகாவலர்_எடப்பாடியார் நமது பொதுச்செயலாளர்..✌ #ADMK_KPM
Tweet media one
0
0
1
@AlsyedAli4
Alsyed Ali
12 days
அன்று சார் ? இன்று கார்? ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு? #யார்_அந்த_SIR #யார்_அந்த_சாரு_திமுகல_பாரு
Tweet media one
0
1
2
@AlsyedAli4
Alsyed Ali
13 days
விட்டா செம்மண் சேவகர்ன்னு பட்டம் கொடுப்பாங்க..😂
Tweet media one
0
0
1
@AlsyedAli4
Alsyed Ali
18 days
@AIADMKITWINGOFL அது வேற ஒன்னும் இல்ல திமுகவுக்கு அழிவு காலம் நெருங்கிட்டு இருக்கு
0
0
0
@AlsyedAli4
Alsyed Ali
20 days
இது ஒரு ஆட்சி..? இதுக்கு இரண்டு முதல்வர்கள்..?
Tweet media one
1
19
51
@AlsyedAli4
Alsyed Ali
24 days
#தன்னிகரற்ற_தலைவர்MGR
Tweet media one
0
0
1
@AlsyedAli4
Alsyed Ali
24 days
நாளை நமதே..✌ #தன்னிகரற்ற_தலைவர்MGR
0
0
4
@AlsyedAli4
Alsyed Ali
26 days
காவிரி நீரை பெற்றுத்தர டெல்லி செல்லாத துரைமுருகன் கடந்த வாரம் அவசர அவசரமாக டெல்லிக்கு ஓடிய மர்மம் என்ன..?
0
1
3
@AlsyedAli4
Alsyed Ali
27 days
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் முதல்வர்..? #ADMK_KPM
0
13
39
@AlsyedAli4
Alsyed Ali
28 days
#யார்_அந்த_SIR ..? நேற்று அரசு கல்லூரியில்.. இன்று அரசு மருத்துமனையில்.. நாளை..?
0
12
28
@AlsyedAli4
Alsyed Ali
1 month
ஆட தெரியாத சிலுக்கு.. இடுப்புல சுளுக்குன்னு சொல்லிச்சாம்..😂 பொய்ய சொல்லி ஆட்சிக்கு வருவது வந்த பிறகு பட்ட நாமம் போடுறது எல்லாம் உங்களுக்கென்ன புதுசா..?
Tweet media one
0
3
17
@AlsyedAli4
Alsyed Ali
1 month
ஓட்டு போட்ட மக்கள் எல்லாம் ஏமாளிகளாக இருப்பதால் தான் இவர்கள் இவ்வளவு நெஞ்சு தைரியத்தோடு சட்டமன்றத்திலேயே பேசுகிறார்கள்..
Tweet media one
0
4
8
@AlsyedAli4
Alsyed Ali
1 month
இது தான்டா அண்ணா திமுக..🔥
5
176
675
@AlsyedAli4
Alsyed Ali
1 month
இந்த கூறுகெட்ட ஆட்சியை கூட்டணி கட்சிகளே கழுவி ஊத்துது..😂
Tweet media one
0
0
0