அகில்❣️🌈 Profile
அகில்❣️🌈

@Akil_9297

Followers
1,845
Following
261
Media
707
Statuses
3,688
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Akil_9297
அகில்❣️🌈
1 year
❣️❣️
@wannabecinnabun
Hush 🏳️‍🌈
1 year
Love, when it's good, only declares itself, does not beg. It's a lone vibration. "I have declared myself, if you fee the same way, come."- its a simple invite as that.
Tweet media one
2
4
24
3
2
19
@Akil_9297
அகில்❣️🌈
11 months
Click from office ❣️❣️
Tweet media one
13
2
72
@Akil_9297
அகில்❣️🌈
10 months
Traditional look at Onam celebration 🥳🎉
Tweet media one
8
1
53
@Akil_9297
அகில்❣️🌈
1 year
Tweet media one
3
1
42
@Akil_9297
அகில்❣️🌈
11 months
❣️❣️
Tweet media one
14
0
45
@Akil_9297
அகில்❣️🌈
10 months
அந்த அரபிக் கடலோரம் ❣️❣️
Tweet media one
12
2
42
@Akil_9297
அகில்❣️🌈
2 years
Had a great time with my buddy @kums_bottom96 😘😘😘
Tweet media one
1
0
32
@Akil_9297
அகில்❣️🌈
1 year
I'm 6.2 and u!? ❣️❣️
Tweet media one
3
0
30
@Akil_9297
அகில்❣️🌈
10 months
The Treat from US ❣️😘..
Tweet media one
3
0
27
@Akil_9297
அகில்❣️🌈
1 year
I had a nice moment and enjoyed a lot
@ungal_kums
கும்தா_கும்ஸ் 💋
1 year
That was a wrap. The chats and laugh we had nd thanks for the Basundhi @AnishDude3 ❤️. Lets meet more and soon @Ahil_9297
Tweet media one
7
2
47
3
0
16
@Akil_9297
அகில்❣️🌈
1 year
💔💔💔
Tweet media one
5
0
16
@Akil_9297
அகில்❣️🌈
11 months
ஆழ் கடலில்🌊 அலைகள் இல்லா ஆனந்த பயணத்தில்🛶 ஆகாய மழையாக 🌧️ ரகசியமாய் ❣️ ஊடுருகிறாய் நீ ! ❣️ @ragasiyann
4
0
15
@Akil_9297
அகில்❣️🌈
5 months
பொங்கலோ பொங்கல் 🎊🎉💥✨❣️❣️❣️ இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் மக்களே 👥❣️❣️❣️❣️
0
0
16
@Akil_9297
அகில்❣️🌈
3 years
😍😍😍😍
1
3
14
@Akil_9297
அகில்❣️🌈
10 months
ഓണാശംസകൾ ❣️🎉🎉😍
1
0
14
@Akil_9297
அகில்❣️🌈
2 years
நீ!!! @Iniyan70704234 ❤️❤️❤️
Tweet media one
2
0
15
@Akil_9297
அகில்❣️🌈
1 year
A trip makes love beautiful...❣️❣️❣️ Thanks for that❣️ @decarpediemdude
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
0
14
@Akil_9297
அகில்❣️🌈
6 months
சிதைச்சுட்டாங்க🤣🤣🤣😂🤣😂🤣
@Cat__offi
black cat
6 months
Sync level 😅👌
17
141
722
7
0
14
@Akil_9297
அகில்❣️🌈
7 months
எப்போதும் வரண்டே இருக்கிறது கடற்கரை மணல் என் மனம் போல, அருகில் இருந்தும் கூட அலைகளுக்கு மனமில்லை அதனை நனைக்க உன்னைப் போல, அம்மணலும் மழைக்கு ஏங்கியே தவிக்கிறது எனக்கு கிடைக்கும் உன் குறுஞ்செய்தி போல..
2
0
13
@Akil_9297
அகில்❣️🌈
10 months
ஏனோ தித்திக்கின்றன❣️ உனக்காக நான் எழுதிய கவிதைகள் ❣️😍
4
1
13
@Akil_9297
அகில்❣️🌈
1 year
@agni_2022 @Picasso_lipa @Partha909891 @rascalvrs24 @im_Rahulu @Mohana559141621 @dusky_buns @AJ26271179 @CrazyCloud26 @Liverpool431 @Indiesblue @beastybeast0123 @Dearuuuukoushik @JackDan29348471 @kums_bottom96 @moha_pitthan02 அடேய் உனக்கெல்லாம் வேற வேலை மயிரே கிடையாதா... முதல்ல போய் தமிழ் படிடா கேன "அளித்தார்கள் - கொடுத்தார்" அப்டின்னு பொருள் வரும்... உன்ன படிக்க வைக்குற அளவுக்கு உங்காத்துக்கு தொழில் போகலையா... எங்கள விட பயங்கரமான தீய சக்தி நீயும் உங்கொம்மாவுந்தான். முதல்ல நீங்க ரெண்டு பேரும் சாவுங்க
5
0
13
@Akil_9297
அகில்❣️🌈
9 months
இனிய அகவை தின நல்வாழ்த்துகள் ❣️🫰 நலமே சூழ்ந்து வாழ்க வளத்துடன் ❣️🎉 @ragasiyann
5
0
11
@Akil_9297
அகில்❣️🌈
11 months
சிநேகிதனே சிநேகிதனே "ரகசிய" சிநேகிதனே ❣️❣️❣️ @ragasiyann
2
1
12
@Akil_9297
அகில்❣️🌈
1 year
❣️❣️❣️❣️
@NakshatraBagwe
Nakshatra Bagwe🏳️‍🌈
1 year
#TheVisitor3 Releasing Tomorrow ❤️🙂
15
113
1K
0
1
12
@Akil_9297
அகில்❣️🌈
9 months
Tweet media one
4
0
12
@Akil_9297
அகில்❣️🌈
1 year
செவ்வி யரும்பின் பைங்காற் பிததிகத் தவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந் திரும்புசெய் விளக்கி னீர்ந்திரிக் கொளியீ நெல்லு மலருந் தூஉய்க்கை தொழுது மல்ல லாவண மாலை!! #கொழுநன் ❣️❣️ @decarpediemdude
2
0
10
@Akil_9297
அகில்❣️🌈
3 years
சின்னச் சின்ன அத்துமீறல் புாிவாய்🙈 என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய் 😍😍மலா்களில் மலா்வாய்❤️ பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய் நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய் சத்தமின்றி துயில்வாய்🥰 ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி சேவையும் செய்ய வேண்டும்♥️❣️ #love #lyrics
3
0
12
@Akil_9297
அகில்❣️🌈
2 years
Super da Anna 🤩🎉🎊🎉🎊🎉 Awesome music oda first time un singing kekkuradhu semmaya irukku 🥰... Keep rocking 🥳🥳🥳
2
1
12
@Akil_9297
அகில்❣️🌈
11 months
4
0
12
@Akil_9297
அகில்❣️🌈
3 years
அள்ளியணைத்து ஆசையாய் முத்தமிட்டு..😘😘.. இதழ்கள் முதல் இடை வரை ஈரமாக்கி..💋💋.. உடைகளை சற்றே தூரமாக்கி.❣️.. உன் விரலின் நடுவே என் விரல் கோர்த்து.. வீணை இசைத்திடு..🥰🥰.. கண்ணும் கண்ணும் காதல் மயக்கம் கொள்ள..😍😍.. காமன் வீட்டுக் கதவைத் திறந்து.. கவிபாட வந்தாயோ.. அன்பே.. ❣️❤️❤️
1
1
11
@Akil_9297
அகில்❣️🌈
1 year
காதல் வந்தாலே ❣️ வந்தாலே ஏனோ உளறல்கள் தானோ❣️♥️ @ragasiyann
5
0
12
@Akil_9297
அகில்❣️🌈
11 months
மருவும் மனதின் "ரகசிய" அறையில் ஒத்திகை பார்த்திட வா சிறுக சிறுக உன்னில் என்னை தொலைத்து மொழி சொல்லவா❣️❣️ @ragasiyann
5
1
11
@Akil_9297
அகில்❣️🌈
10 months
Tweet media one
3
1
8
@Akil_9297
அகில்❣️🌈
2 years
Enjoyed a lot with loves...😍😍😍😘😘😘😘
@ungal_kums
கும்தா_கும்ஸ் 💋
2 years
Tweet media one
2
0
19
1
0
10
@Akil_9297
அகில்❣️🌈
2 years
நீ @Iniyan70704234 என்னுள் பயணிக்கும் வரை.. என் காட்சிகள் யாவும் அழகு ❤️
3
0
9
@Akil_9297
அகில்❣️🌈
1 year
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
0
8
@Akil_9297
அகில்❣️🌈
2 years
உன்னால் எனை தவிர்க்கவே முடியாது தெரியுமா ? ஒரு ஜன்னல் சிறு பறவை 🦜 வண்ணத்துப்பூச்சி🦋 யானை 🐘 முத்தம் 😘 மச்சம் இரவு இசை 🪗🎹 என ஏதாவது ஒன்றின் வழி உனை @Iniyan70704234 அடைவேன். நீயென் கர்வம்.🥰 உன் நினைவில் வாழ்வது எனக்கு பெரும் போதை. ❤️❣️❣️
3
0
10
@Akil_9297
அகில்❣️🌈
1 year
Baby ❣️❣️❣️
3
0
9
@Akil_9297
அகில்❣️🌈
5 months
My Twitter Crush is: @ungal_kums ➡️
Tweet media one
4
0
10
@Akil_9297
அகில்❣️🌈
3 years
Secret admirer of 👀: : @Vinay12e Open admirer of 👏 : @DearuuuuKoushik Best friend 👬: @_innocent_guy_ Best Brother 👦: @gulugulurahuluu Date with 😍: @verum_Kuttie Coffee with ☕️ : @Vinumoh58274986 Sing with 🎵: @KingOfM75081127 Secret Crush 😜: Let it be a secret🤫 #revealurself
4
0
11
@Akil_9297
அகில்❣️🌈
3 years
For me too #recentcrush 😍😘
2
1
10
@Akil_9297
அகில்❣️🌈
9 months
கனவினில் உன்னை மணந்தேன் ஏனெனில் நீயே என் மனந்தேன் ❣️❣️
3
0
10
@Akil_9297
அகில்❣️🌈
1 year
Happy pride month folks 🌈🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈
1
0
8
@Akil_9297
அகில்❣️🌈
11 months
இருளை மறந்து போனேன் என் வானில்🌌 தேயாத நிலவாக🌕 நீ வந்த பின்னே! ❣️ கற்பனைகளை மறந்து போனேன் என் காட்சியாய்🫶 நீ வந்த பின்னே!❣️ @ragasiyann
2
0
11
@Akil_9297
அகில்❣️🌈
1 year
கண்ணொடு கண்இணை கவ்வி ஒன்றைஒன்று உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.. ❤️❤️❤️
3
0
8
@Akil_9297
அகில்❣️🌈
1 year
மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே! தேனே! அரும்பெறற் வேந்தே! ஆர் உயிர் மருந்தே! மலையிடப் பிறவா மணியே! அலையிடப் பிறவா அமிழ்தே! யாழிடப் பிறவா இசையே! #கவர்ந்த_வரிகள்
1
0
9
@Akil_9297
அகில்❣️🌈
1 year
Konjam decent ah sollitu pongapa 🫰❣️
Tweet media one
15
0
9
@Akil_9297
அகில்❣️🌈
11 months
@decarpediemdude கள்ளமில்லா உன் காதல் அழகு ❣️ காமுறவைக்கும் உன் கண்கள் அழகு ❣️ காதலை தூண்டும் உன் கவிதை அழகு ❣️ உள்ளுக்குள் நீ இருப்பதால் என் நெஞ்சம் அழகு ❣️
0
0
9
@Akil_9297
அகில்❣️🌈
3 years
நீயே என் இதயமடா❤️ நீயே என் ஜீவனடா❣️ ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன் மனதினில் உன்னை சுமப்பதினாலே மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்😘 என் கண்ணில் உன்னை வைத்தே காட்சிகளை பார்ப்பேன்😍🥰 ஒரு நிமிடம் உன்னை மறக்க முயன்றதில் தோற்றேன்💞💓 #love #lyrics
0
0
8
@Akil_9297
அகில்❣️🌈
1 year
It's me
@Gurunathaaaa
Tamil Memes
1 year
Tweet media one
0
11
102
7
0
9
@Akil_9297
அகில்❣️🌈
1 year
உனக்காக என்னால் ஆயிரம் கவிதைகள் எழுத முடியும் ஆனால் எழுதாத பக்கங்களில்தான் என் காதல் உயிரோடு இருக்கிறது! ❣️❣️
1
0
6
@Akil_9297
அகில்❣️🌈
2 years
Happy pride month my dears..🥰
Tweet media one
0
0
8
@Akil_9297
அகில்❣️🌈
1 year
(⁠๑⁠♡⁠⌓⁠♡⁠๑⁠)❣️❣️
0
0
8
@Akil_9297
அகில்❣️🌈
11 months
11:11 Yellarum Nalla iruppom 🫂
1
0
9
@Akil_9297
அகில்❣️🌈
27 days
Happy Pride month 🎉🥳
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
0
9
@Akil_9297
அகில்❣️🌈
10 months
என்னை நினைத்திரா நொடிகளிலும் நின்னைத்தீரா காதல் செய்வேன் ❣️❣️❣️❣️ I love u 😍😍❣️❣️ Love u lots 😘❣️🥰
3
0
8
@Akil_9297
அகில்❣️🌈
1 year
You’re one-of-a-kind and I love you so much. Happy birthday, brother! & Thanks for the treat da 😘 @RomanticDude007 🤤😍🎉
Tweet media one
Tweet media two
2
0
8
@Akil_9297
அகில்❣️🌈
1 year
Reminds us ❣️❣️❣️
0
0
8
@Akil_9297
அகில்❣️🌈
1 year
Bharadhiyarum yenna mariye feel pannirukkaru pola.... காணும் இடமெல்லாம் நின் முகமே ❣️🥺
Tweet media one
2
0
7
@Akil_9297
அகில்❣️🌈
1 year
என் சொல்லாத காதலினை சொல்லத்துடிக்கும் மௌனத்தினை சொல்லிவிடத் துணிந்து வார்த்தைகளை தேடுகிறேன் ❣️ தலைக்கனம் பிடித்த தமிழ் தலை தெறிக்க ஓடுகிறது.. ❣️❣️
0
0
7
@Akil_9297
அகில்❣️🌈
3 years
வெண்ணிலவை🌕 இவன் வருடியதும்🤚 விண்மீனாய் நான்✨ சிதறிவிட்டேன் ஒரு விதை இதயத்தில் ❣️விழுந்தது அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே கலங்காத குளமென இருந்தவள் ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன் காதல் 🥰💞சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே காற்றாய் பறக்குது மனமே ஓ ஓ ஓ😍 #love #lyrics
0
0
9
@Akil_9297
அகில்❣️🌈
2 years
கண்னைக் காக்க வந்த கண்மணி நீ...!! கடவுள் போல் வந்த கண்ணிமை நீ...!! அன்பு காட்டும் அன்னை நீ...!! புல்வெளியாக வந்த பசுமை நீ...!! காற்றாய் வந்த சுவாசம் நீ...!! மலரினில் எழும் வாசம் நீ...!! நெஞ்சத்தில் நிறைந்த நிலவு நீ...!!! நிலவின் நேசமும் மலரின் வாசமும் கொண்டவன் நீ...!!!
1
0
7
@Akil_9297
அகில்❣️🌈
1 year
Love u always pappa ❤️😘
1
1
8
@Akil_9297
அகில்❣️🌈
3 years
மழைத்தேடி நான்🌧️ நனைவேன் சம்மதமா சம்மதமா🥰 குடையாக நான்🏖️ வருவேன் சம்மதமா சம்மதமா😍 விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா🙈💞 நீ கடிக்க நகம் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா❣️💕 நீபாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா💓💖 என்னுயிரில் சரிபாதி நான் தருவேன் சம்மதமா💌💕 #love #lyrics
2
0
9
@Akil_9297
அகில்❣️🌈
3 years
பேசிக்கொண்டே இருக்கும்போது கன்னத்தில் கைவைத்து இமை கொட்டாமல் 😍🤩 சில வினாடிகள் நீ செய்யும் மாயங்களை காதலென்று🥰♥️💝 கவிதைகள் சொல்கின்றன. அனுமதியின்றி எனையாட்கொள்ளும் வசியம்💞💕 என்று நான் சொல்கின்றேன். கவிதைகளும் வசியம் செய்யும் தானே ? #love
0
0
6
@Akil_9297
அகில்❣️🌈
1 year
இவனழகை எற்றே தமிழில் இசைத்திடுவேன்!? கண்ணிரண்டும் ஆளை விழுங்கும் அதிசயத்தை கூறுவேனோ!? மீன் விழியில் மிதந்த கவிதையெல்லாம் சொல்லில் அகப்படுமா!?தூயசுடர் முத்தையொப்பம் பல்லில் கனியிதழ் பாய்ந்த நிலவினை.... ❣️❤️ #பாரதி @ragasiyann
1
0
9
@Akil_9297
அகில்❣️🌈
10 months
@ungal_kums U should revisit here to take your love back
Tweet media one
Tweet media two
1
0
8
@Akil_9297
அகில்❣️🌈
1 year
பிரியாவிட்டால் வருத்தமே வாழ்க்கையாகிவிடும் 🖤💔❣️
@Husain_Tweets
𝐓𝐞𝐚_𝐓𝐢𝐦𝐞_𝐌𝐂
1 year
Quote your Favorite Climax Scene 🖤 Mine 🕊 நாம் பிரியப்போகிறோம், பிரிவு வருத்தம் தரும். பிரியாவிட்டால், வருத்தமே வாழ்க்கையாகி விடும். எனவே பிரிவோம்... Most Pain Full Climax Forever 🚢
5
161
636
0
1
9