Adv_Abubacker Profile Banner
Advocate Abubacker ⚖️ Profile
Advocate Abubacker ⚖️

@Adv_Abubacker

Followers
22K
Following
66K
Statuses
6K

Advocate | Orator | Activist | politician | State Coordinator @ntkmaanavar |

முத்து நகர்
Joined September 2014
Don't wanna be here? Send us removal request.
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
3 hours
@jeraldDraja 😂😂
1
0
1
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
13 hours
பேசுவது H. ராஜா அல்ல! திமுக வின் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்!
6
164
312
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
15 hours
'திராவிட தேசியத்தை முன்னெடுத்து நரிகள் வந்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று விமர்சித்தீர்களே அது யாரை அண்ணா? @thirumaofficial
Tweet media one
@thirumaofficial
Thol. Thirumavalavan
16 hours
துணை முதலமைச்சர் மாண்புமிகு @Udhaystalin அவர்களை இன்று சந்தித்தேன். #விசிக சார்பில் அவரது பணிகள் சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தந்தை பெரியாரின் கருத்தியலே தமிழ்நாட்டின் பாதுகாப்பு அரண். அதனைப் பாதுகாக்கும் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் என்றென்றும் விசிக உற்றத் துணையாக இருக்கும் என்பதை உறுதிப் படுத்தினேன். சந்திப்பும் உரையாடலும் இனிதே அமைந்தது. @CMOTamilnadu @mkstalin
Tweet media one
Tweet media two
1
40
61
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
2 days
140 வருட பாரம்பரிய கட்சி! இந்தியாவை பலமுறை ஆண்ட கட்சி! 15 வருடங்கள் தொடர்ச்சியாக டெல்லியை ஆண்ட கட்சி! 2015, 2020, மற்றும் 2025 ஆகிய 3 தேர்தலிலும் போட்டியிட்டு Complete Wash Out ஆகியுள்ளது! நடப்பு தேர்தலில் 70க்கு 67 இடத்தில் டெபாசிட் இழந்துள்ளது!
Tweet media one
2
22
57
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
2 days
140 வருட பாரம்பரிய கட்சி! 15 வருடங்கள் தொடர்ச்சியாக டெல்லியை ஆண்ட காங்கிரஸ் கட்சி! டெல்லியில் 70க்கு 67 இடத்தில் டெபாசிட் இழந்துள்ளது!! முழு காணொளி :
16
87
219
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
2 days
உன் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் அந்த அக்கா இன்னும் 100 ஓட்டு அதிகம் வாங்கி இருக்கும்டா டுபாக்கூர் காந்தி! @thiruja2009
@thiruja2009
thirumurugan gandhi
2 days
அதிமுக, பாமக, அமமுக தேமுதிக, பாஜக ஆகியவை போட்டியிடாத போதிலும் கட்டுத்தொகையை சீமானால் பெறமுடியாமல் போனதற்கும், குறைவான வாக்குகளை பெறுவதற்கும் காரணியாக களத்தில் இயங்கிய அனைத்து பெரியாரிய தோழர்களுக்கும், பெரியரை இழிவு செய்தவரை நிராகரித்த ஈரோடு மக்களுக்கும் வாழ்த்துகள். திமுகவின் எதிர்கட்சியாக, எதிரியாக தன்னை காட்டவிரும்பிய சீமானின் அரசியல் தோல்வியில் முடிந்துள்ளது. எதிர்கட்சியாக இயங்க வேண்டுமெனில் மக்களை அணிதிரட்டுவதும், அரசியல்படுத்தி அரச��� அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவம் முக்கியமானது. ஊடக சந்திப்பில் மட்டுமே திமுக அரசை விமர்சிப்பதாக நாடகமாடி வந்தவர் சீமான் என்பதை மே17 தொடர்ந்து கூறியுள்ளது. பல முக்கிய அரசியல் கோரிக்கைகளை சீமான் முன்னெடுக்காமல் வாய்சவடாலோடு நிறுத்திக்கொண்டாரென அவரது சமரச அரசியலை அம்பலப்படுத்தியது மே17 இயக்கம். ஈரோடு தேர்தலில் அதிமுக போட்டியிடாத நிலையில், எதிர்கட்சியாக தம்மால் உருவாக முடியாததால், பாஜகவோடு சமரசமாம் செய்து,அதன் வாக்குகளை பெறமுனைந்தார். இதற்காகவே பெரியாரை இழிவு செய்யதார். பாஜக வாக்குகள், இந்துத்துவ மனநிலை கொண்ட சாதிய வாக்குகள், அதிமுகவின் உதிரி வாக்குகளை பெற்றுவிடலாம் என்ற அவரது திட்டம் தோற்றது. ஆனால், பெரியாரின் மீதான அவதூறும், பெரியாரிய தோழர்களின் அயராத களப்பணியும் அவரை வீழ்த்தியது. 22 சுயேட்சை வேட்பாளர்கள் மேடையை ���ெரியாரிய தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள். தனது ஆதரவு சக்திகளின் மூலம் 50,000 வாக்குகளை கடக்கலாம் எனும் சீமானது கனவை பெரியாரிய எதிர்ப்பு தகர்த்தது. கடந்த தேர்தலை விட அதிக வாக்குகளை வாங்கியுள்ளோம் என சீமான் தனது தம்பிகளுக்கு ஆறுதல் அளிக்கலாம், அல்லது சுயேட்சைகள் வாக்கு வாங்கவில்லையென எள்ளல் செய்யலாம். சுயேட்சைகள் தமக்கான இலக்கான சீமானை வீழ்த்துவதில் வெற்றிபெற்றுள்ளனர். அதிக வாக்குகள் பெறும் சீமானின் வாய்ப்பை தகர்த்தனர். குறைந்தபட்சமாக 20,000-30,000 வாக்குகளை இழந்துள்ளார். அதிமுக, தேமுதிக, பாமக, அமமுக, எஸ்.டி.பி.ஐ என பல்லாயிரம் திமுக எதிர்ப்பு வாக்குகளில் சிறுவிகிதம் மட்டுமே சீமானுக்கு கிடைத்துள்ளது. திமுக எதிர்ப்பாளர்கள், திமுக மீதான அதிருப்தி கொண்டவர்கள், திமுகவின் எதிர்கட்சியாளர்கள் என எவரும் சீமானை திமுகவின் எதிர்க்கட்சியாக கருதவில்லை. அதிமுக-பாஜக பிரமுகர்கள் சிலரை தோழர்கள் பிரச்சாரத்தில் சந்தித்தபோது தெரிவித்த எதிர்பார்ப்பில், ஊடகவியலாளர்கள் தெரிவித்த இலக்கில் பாதியளவு வாக்குகளை கூட அவர் பெறவில்லை. சொத்துவரி உயர்வு, மின்சார கட்டணம் போன்றவற்றினால் திமுகவின் மீதான எதிர்ப்பு மனநிலை மக்களிடம் வெளிப்பட்டது. இவை ஏன் சீமானுக்கான வாக்குகளாக மாறவில்லை? அவருக்கு ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை? சீமான் மீதான அவநம்பிக்கை, அவரது நிலைப்பாடற்ற அரசியல், அநாகரீகமான அரசியல் பேச்சுகள், அவதூறுகள் மக்களிடம் கசப்புணர்வை உண்டாக்கியிருந்தன. இதில் உச்சபட்சமாக பெரியார் மீதான சீமானின் அவதூறுகள் மக்களை அவருக்கு எதிராக மாற்றியது. பிற கட்சிகளும் போட்டியிட்டிருந்தால் சீமானின் வாக்கு விகிதம் பலமடங்கு குறைந்திருக்கும். பெரியாரின் ஆதரவாளர்களாக 22பேர் சுயேட்சையாக பரப்புரை மேற்கொண்டவர்கள் மொத்தமாக 6000-7000 வாக்குகளை பெற்றுள்ளனர். எவரும் தமக்கான வாக்கு சேகரிப்பை செய்யவில்லை. சம்பிரதாயமாக சின்னங்களை தெரிவித்து, சீமானின் அவதூறுகளை அம்பலப்படுத்தினார்கள். சீமான் நடத்திய பெரியார் எதிர்ப்பு எடுபடவில்லை என்பதை அண்ணாமலையின் பேச்சே உறுதிசெய்துள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டணி தனது எதிர்ப்பு போராட்டத்தை ஈரோட்டிற்கும் கொண்டு சென்றது. சீமானை ஈரோடு மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டுமென���பதற்காகவும் களம் இறங்கியது. மக்களிடத்தில் சீமானின் பொய்களை அம்பலப்படுத்தி தோற்கடித்துள்ளனர். இந்த வெற்றிக்கு காரணாமாக விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், அவரது கட்சி தோழமைகள், தோழர் கே.எம்.சரீப் ஆகிய இருவருமே சாத்தியப்படுத்தியவர்கள். பெரியாரிய தலைவர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள், தோழர் சுந்தரவள்ளி, தோழர் பாண்டியன் மற்றும் எண்ணற்ற பெரியாரிய தோழமைகள் களத்தில் இயங்கி அம்பலப்படுத்தினர். வன்முறைகளை தபெ.திக தோழமைகள் எதிர்கொண்டனர். இப்பரப்புரை நிகழவில்லையெனில் சீமான் பெரியாரை இழிவு செய்தது பெரும்பகுதி மக்களுக்கு சென்று சேராமலேயே போயிருக்கும். இவ்வகையில் பெரியார் மீதான சீமானின் அவதூறு நாம்தமிழரின் அரசியலுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. பெரியாரை இழிவு செய்யவேண்டும் எனும் நோக்கமுடைய பிறருக்கும் இது பாடமாக அமையும். பாஜக எனும் இனதுரோகியோடு கைகோர்க்கும் எவரையும் தமிழர்கள் நிராகரிப்பார்கள் என்பதை தமிழர்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள். ஈரோடு மக்களுக்கு எமது மகிழ்ச்சியும், வாழ்த்துகளும். @TPDK2020 @may17iyakkam @Sundara10269992
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
46
149
472
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
2 days
இப்போது சொல்லுங்க... யார் பாஜக வின் B Team?
Tweet media one
33
252
518
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
3 days
24151 வாக்குகள்🔥 ��ாசுக்கு விலை போகாமல் நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் செலுத்தி இருக்கும் இந்த வாக்குகள் ஜனநாயகத்தின் மறுமலர்ச்சிக்கான வாக்குகள்!
43
99
359
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
3 days
10 மணி முதல் @news7tamil நேரலையில் பங்கேற்கிறேன்...
Tweet media one
21
71
362
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
4 days
'திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்' என்று உறுதியாக சொல்வதில் அண்ணன் திருமாவுக்கு ஏன் இந்த தடுமாற்றம்? ஆனா 2006ல் இந்தத் தடுமாற்றம் இல்லையே! @thirumaofficial
Tweet media one
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 days
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விஜய் அறிக்கை... திருமாவளவன் சொன்ன நச் பதில்! #Thirumavalavan | #VCK | #TVK | #Vijay
0
60
116
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
4 days
RT @Seeman4TN: பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்! பாதிக்கப்படும் பெண்குழந்தைகள்! வேதனையில் பெற்றோர்கள்! வேடிக்கை பார்க்கும் திமுக அரசு! அலட்…
0
729
0
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
4 days
4 ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களுக்கு அல்வா கொடுத்த ஸ்டாலின்.. நேற்று ஒரே ஒரு நாள் அல்வா வாங்கி இருக்கார்! இதிலென்ன தவறு இருக்கு😕
Tweet media one
16
28
141
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
4 days
RT @Seeman4TN: திமுக அரசு மக்காச்சோளத்திற்கு 1% கூடுதல் வரி விதித்துள்ளது வேளாண் பெருங்குடி மக்களின் உழைப்பினை உறிஞ்சும் கொடுஞ்செயல்! @CM
0
585
0
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
5 days
உயர்ந்தவன் என்று ஒருவனை அழைத்தால், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் எனப் பொருள்! மேலானவன் என்று ஒருவனை அழைத்தால், மற்றவர்கள் கீழானவர்கள் எனப் பொருள்! அது போல ஒருவரை மட்டும் பெரியார் என்று அழைத்தால், மற்றவர்கள் சிறியவர்கள் எனப் பொருள்! பெரியார் எனும் சொல்லே ஆதிக்கத்தின் அடையாளம் தான்!
22
43
111
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
5 days
தன்னை பாஜகவின் Theme Partner என்று சொன்ன சங்கிகள் மற்றும் ஊப்பிகளை, தனது ஒரே அறிக்கையில் முடித்து விட்டு இருக்கிறார் அண்ணன் சீமான்! முழு காணொளிக்கு👇🏽👇🏽
28
197
488
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
5 days
சீமானுடைய கருத்திற்கு பாஜக ஆதரவாக வருகிறது! வலதுசாரிகள் சீமானை தங்களின் Theme Partner என்கிறார்கள்! என்று உருட்டிய கழகக் கொத்தடிமைகளே... இப்போது எந்த பாஜக காரர்களும் சீமானுக்கு ஆதரவாக வரவில்லையே? தங்களின் Theme Partner என்று சொல்லவில்லையே? சத்தியத்தின் மகன் சீமான்
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
5 days
லகும் தீனுகும் வலியதீன் உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். (அல்குர்ஆன் 109:6) ============================= பேரன்பிற்குரிய உறவுகளுக்கு..! வணக்கம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் அமைந்துள்ள தமிழர் மலையாம் திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்வதில் இரு சமயங்களை பின்பற்றும் தமிழ் மக்களிடம் தற்போது உருவாகியுள்ள குழப்பங்களும், பூசல்களும் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பிரச்சனையும் இன்றி நடைபெற்று வந்த வழிபாட்டில் திடீரென முரண்பாடுகள் தோன்ற இடமளித்திருப்பது வருத்தத்திற்குரிய கெடுநிகழ்வாகும். மதநல்லிணக்கத்துக்கும், சகோதர��்துவத்துக்கும் அடையாளமாகத் திகழும் தமிழ்நாட்டில் மதப்பூசல்களை உருவாக்க முனையும் மதவாத அமைப்புகளின் சூழ்ச்சிகளுக்கு இனமானத் தமிழர்கள் ஒருபோதும் இடம்கொடுக்கக்கூடாது. ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாகக் காலங்காலமாக இம்மண்ணில் நீடி���்து நிலைத்து வாழும் தமிழர்கள் நாம்; ஒற்றுமையே நம்முடைய பலமென்பதை உணர்ந்து நிற்க வேண்டும். நம்மிடையே நிலவும் மாசற்ற பேரன்பையும், சகோதரத்துவத்தையும், சமய நல்லிணக்க உணர்வையும் ஒருபோதும் இழக்காது, மதவாதச் சக்திகளின் சதிகளை முறியடிக்க ஓர்மையோடு களத்தில் நிற்க வேண்டியது பேரவசியமாகும். குடமுழுக்கு நிகழ்வுகளுக்கு இசுலாமியச் சொந்தங்கள் வரவேற்றுப் பதாகைகள் வைப்பதும், கோயிலுக்கு வருவோருக்கு நீராகாரம் அளித்து உபசரிப்பதும், தர்கா, தேவாலயங்களின் நிகழ்வுகளுக்கு மற்ற சமயத்தவர் சென்று வழிபாடு செய்வதும் தமிழ்நாட்டில் நிலவும் நல்லிணக்கப்பாட்டுக்கான சான்றுகளாகும். அதனைக் குலைத்து, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கட்டவிழ்த்துவிட்டு வாக்குவேட்டையாட முற்படும் மதவாத அமைப்புகளின் செயல்பாடுகள் சமூக அமைதிக்கு எதிரானவையாகும். பல நூறு ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இரு சமயத்தவரும் சிறுமுரணுக்கும் இடங்கொடாது வழிபாடும், தொழுகையும் நடத்தி வரும் நிலையில், இப்போது தேவையற்ற பதற்றம் எப்படி உருவானது? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? மக்களின் நலனை விடுத்து, மதத்தை வைத்து அரசியல் செய்திடும் அற்ப அரசியலுக்கு திமுக அரசு ஏன் துணைபோகிறது? பாஜகவை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதா திமுக அரசு? மண்ணின் நலனுக்காக மக்களோடு இணைந்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதோடு, நீதிமன்றத்தில் கடும் வாதங்களை வைத்து அனுமதியைப் பெறாவண்ணம் தடுக்கும் திமுக அரசு, பாஜக உள்ளிட்ட மதவாத அமைப்புகளின் ஒன்றுகூடலுக்கு மட்டும் வழியமைத்தது ஏன்? தொடக்க நிலையிலேயே, கூடுதல் கவனம் செலுத்தி, இரு தரப்பையும் கலந்தாலோசித்து ஒருமித்த முடிவுக்கு வந்திருந்தால், இப்படியான பதற்றச்சூழல் உருவாகியிருக்குமா? சிக்கலைப் பெரிதாக்கி, பாஜகவை முழுவதுமாக அரசியல் செய்யவிட்டு வேடிக்கைப் பார்ப்பதுதான் திராவிட மாடலா? வெட்கக்கேடு! ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என இன்றைக்குப் போராடுகிற பெருமக்களே! தமிழர் நிலமெங்கும் இருக்கும் குன்றுகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டித் தகர்த்து, கனிமவளங்களைச் சூறையாடும்போது எங்கே போனீர்கள்? அவற்றையெல்லாம. காக்க ஏன் வீதிக்கு வந்து போராடவில்லை? இம்மலை மீது வரும் பற்றும், பக்தியும் அந்த மலைகள் மீதும், குன்றுகள் மீதும் வராதது ஏன்? இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் நம் மண்ணில் உள்ள மலைகளை குடைந்து கனிம வளங்களை கடத்துவதை எதிர்த்து நாங்கள் போராடும்போது நீங்கள் எதுவும் பேசாது கடந்து சென்றது ஏன்? மலைகளை காக்க வேண்டும் என்ற எங்களின் உரிமைக்குரல் அப்போதெல்லாம் உங்கள் செவிகளில் விழாமல் போனது ஏன்? மதுரையில் நடைபெறும் சி��்திரைத் திருவிழாவுக்கும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருநிகழ்வுக்கும் இலட்சக்கணக்கான மக்கள் மதத்தைக் கடந்து ஒற்றுமையோடு கூடிக் குலவும்போது, திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கனவே நடந்தேறி வந்த வழிபாட்டை இவ்வளவு பெரிய முரணாக மாற்றி, சிக்கலாக உருவாக்கப்படுவதென்பது ஆளும் திமுக அரசின் துணையின்றி நடக்க வாய்ப்பில்லை. இருதரப்புக்கும் பொதுவாக இருக்க வேண்டிய பொறுப்புமிக்க மக்கள் பிரதிநிதிகளின் ஒரு சார்பான பேச்சும், பிரச்சினை மேலும் சிக்கலாக வழிவகுத்தது. அதனையே தற்போது மதவாதச் சக்திகள் பயன்படுத்திக்கொள்ளவும் வாசல் திறந்து விட்டுள்ளது. மொத்தத்தில், திமுக அரசு கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்ததுதான் மதுரை மக்களிடையே பதற்றம் ஏற்பட முழுமுதற் காரணமாகும். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம் என்கிறது திருக்குரான்! 'உன் மதம் பெரிது வழிபடு! என் மதமும் பெரிது வழிவிடு' என்பதுதான் காலங்காலமாக தமிழர் மண் கடைபிடித்து வரும் மாந்தநேயமிக்க சமயப்பொறையாகும். (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
28
270
640
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
5 days
RT @Seeman4TN: லகும் தீனுகும் வலியதீன் உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். (அல்குர்ஆன் 109:6) ===================…
0
727
0
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
6 days
வேங்கைவயலில் 144 தடை உத்தரவு இல்லாத போதே யாரும் உள்ளே போக முடியவில்லை! ஆனால் திருப்பரங்குன்றத்தில் 2 நாட்கள் 144 தடை உத்தரவு இருந்தும், நூற்றுக்கணக்கான சங்கிகள் பாஜக கொடியுடன் உள்ளே செல்கிறார்கள்! என்றால் திமுக அரசின் சங்கிப் பாசம் வெளிப்படையாக தெரிகிறது! @CMOTamilnadu
8
119
245
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
6 days
'திருப்பரங்குன்றம்' சங்ககள் செய்யும் சதி அரசியல்! துணை போகும் திமுக! முழு காணொளிக்கு👇🏽👇🏽
18
104
255
@Adv_Abubacker
Advocate Abubacker ⚖️
6 days
திருப்பரங்குன்றத்தில் நடப்பது சமூகப் பிரச்சனையோ, மதப் பிரச்சனையோ அல்ல! அது பாஜக, இந்துத்துவா, சங்கிக் கும்பல் செய்யும் அரசியல் பிரச்சினை!
Tweet media one
16
50
151