கொரானா தாக்குதலை முன்னிட்டு மக்களுக்கு தேவைவையான
காய்கறிகள்
#AjithKumar
ரசிகர்கள் சார்பாக வழங்கப்பட்டது 👍
மதுரை #அஜித்குமார்🥰 ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்👏👏👏
#Valimai
#Veeram
#முதலமைச்சா் நிவாரண நிதிக்கு நிதி கொடுத்தோாின் தரவாிசை பட்டியலில் #நடிகா்_அஜீத்குமாா்👑 அவா்களின் பெயா் வெளியிடப்பட்டுள்ளது🔥
மேலும் பல்வேறு நிறுவனங்களின் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
#எண்ணம்_போல்_வாழ்க்கை🤗
#Valimai
#Valimai
- Family Action drama & the action will be more stronger than theeran
Yaami gautam may be heroine
There is also a rumour that
#Thala
plays dual role one as cop & the other like Vinayak mahadev in mankatha....
#ValimaiDiwali
🔥💪
‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க உள்ள படத்தை பாண்டிராஜ் இயக்க இருப்பதாக செய்தி பரவியது. அதனை அடுத்து விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குநர்கள் பட்டியலில் இப்போது ‘நாடோடிகள்’ இயக்குநர் சமுத்திரக்கனியும் இணைந்துள்ளார்
@Actor_Vijay
#Master