இந்த ஒரு நொடி.
கனவின் துவக்கம்! குடும்பம் ,அன்பு ,பாசம் ,
காதல் ,ஆசை,கோபம்,பிரிவு ,சண்டை ,இழப்பு ,வலி ,
சந்தோசம், நட்பு
நிறைய memories ‘னு
நண்பர்களால் நண்பர்களுக்கு எடுக்கும் படமே..
நண்பன் ஒருவன் வந்த பிறகு!
let's celebrate friendship !
#NanbanOruvanVanthaPiragu
#Novp
- 2021