பிரபலங்கள் பணக்காரர்களின், நிகழ்ச்சிக்கு மட்டும் சரியான நேரத்தில் போயராங்க.
அப்போ மட்டும் கால தாமதம், அவசரம் வரமாட்டேங்குது.
@ActorVijay
தான் நான் பார்த்து ஆச்சிரியப்படுற மனுஷன்.
அவர் கோடீஸ்வரனா இருந்தா கூட பணக்காரர்களை தன் வாழ்க்கையில் தள்ளி தான் வைத்திருக்கிறார்🔥