Raju N Profile Banner
Raju N Profile
Raju N

@naaraju

Followers
8,735
Following
147
Media
7,224
Statuses
85,997

உங்களின் கட்டமைப்புகளுக்குள் வராத ஓர் உதிரி.

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்.
Joined July 2009
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@naaraju
Raju N
4 months
Election results in Tamilnadu in 10 secs! 😂
37
1K
7K
@naaraju
Raju N
3 years
Rule no 5: நாம மாட்டிக்கிட்டா, உடனே எல்லாரும்ன்னு சொல்லிடணும். 💪
@sumanthraman
Sumanth Raman
3 years
எல்லா பக்கமும் நாடக கம்பெனிகளா இருக்குறாங்களே . முடியல சாமி !!! 😃
546
282
3K
21
640
2K
@naaraju
Raju N
5 years
வெட்டி விட்ருங்கடா யெப்பா டேய், நாங்க தனியாப் போறோம். 🤕
Tweet media one
19
566
1K
@naaraju
Raju N
2 years
ஒட்சே அடி! 🤩
14
432
1K
@naaraju
Raju N
6 years
அதிமுக கூடதான் கூட்டு, பாஜக கூட இல்ல. - பாமக பாலு. பொதுக்கூட்டத்துக்கு மட்டும்தான் வர்றேன், ஆனா ஆதரவு இல்ல. - தனியரசு. பாமக கிட்ட முதல்ல பேசுனது அதிருப்தி. -சுதீஷ். சீட் பேச்சுவார்த்தைக்கு முன்னாடி, போட்டோ வைக்காதீங்க.. - வாசன். செம எண்டர்டெயின்மெண்ட் கூட்டணி இது. 😂
14
405
917
@naaraju
Raju N
6 years
முக்காலத்திற்குமான பதில். எப்போது வேண்டுமானாலும் copy, paste செய்து கொள்ளலாம். 😂
15
479
863
@naaraju
Raju N
3 years
ஒரு அமைச்சர் கூட, கடவுளறியன்னு சொல்லி உறுதி எடுக்கல பாட்டி... 😭
Tweet media one
7
220
800
@naaraju
Raju N
6 years
சொல்லி வை.....கம்பேக்'ன்ற பேர்ல, சூரமொக்கை போட்டு அலற வைக்கிற அந்த ஜோதிகா குரூப்புக்குச் சொல்லி வை. 😍
Tweet media one
22
260
766
@naaraju
Raju N
7 years
கலகக் குரலோன். 💪
6
628
769
@naaraju
Raju N
7 months
பம்பாய் படத்துல நாசரை இந்துவாவும், கிட்டியை இஸ்லாமியராவும் மாத்திப் போட்டு எடுத்த மாதிரி, கேரக்டர்களை மாத்திப் போட்டு காலா எடுத்திருக்காப்ல இரஞ்சித். 🔥
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
7 months
விவசாயிகளிடம் செவிடன் போல் நடந்துக்கொள்ளும் மோடியிடம் இனி மனமாற்றத்தை எதிர் பார்ப்பதில் பயனில்லை. மோடியையே மாற்றிவிடுவது தான் ஒரே வழி! - பாலிவுட் நடிகர் நானா படேகர் 🔥🔥🔥
Tweet media one
23
1K
4K
9
249
802
@naaraju
Raju N
6 years
கேள்வி கேட்ட அந்தப் பையன் 🔥 தான். ஆனா, பதிலைக் கேட்டு ஏமாந்து போயிருப்பான். 😂
51
366
738
@naaraju
Raju N
7 years
கமல விடுங்க! இதுல விஜயகாந்தைப் பார்க்க பார்க்க வயித்தெரிச்சலா இருக்கு...எப்பிடி இருந்துருக்கான் மனுசன். 😭
14
381
716
@naaraju
Raju N
3 years
நெய்தல் படை. 😂
Tweet media one
23
216
720
@naaraju
Raju N
3 years
ஆதாயம் இருக்குன்னா கடல்லயே ஓடுவாய்ங்க 3% கடலை முத்துக... 😂
Tweet media one
21
138
704
@naaraju
Raju N
2 years
Loan app'ல கடன் வாங்குனவன் phone contacts'ல ஆந்திர அமைச்சரோட எண் இருந்திருக்கு! சொந்தக் காரன்னு நினைச்சு அந்தாளைக் கூப்பிட்டு, வழக்கம் போல எசகு பிசகாப் பேச ஆந்திரலருந்து போலீஸ் டீம் இங்க கிளம்பி வந்து எல்லாரையும் கைது பண்ணிருக்காய்ங்க..😂
22
116
710
@naaraju
Raju N
2 years
படம் வெளியான வாரத்தோட முதல் ஞாயிறு இது. அநியாயத்துக்குக் காத்தாடுது தியேட்டர்! 😐
Tweet media one
Tweet media two
20
317
678
@naaraju
Raju N
4 years
This கங்கை அமரன். Bloody underrated. 😐
24
27
678
@naaraju
Raju N
2 years
A day will come..a LEADER will emerge. 🔥 #HBDKalaignar99
7
319
678
@naaraju
Raju N
2 years
Barricade'ஐ நகர்த்திட்டுப் போனதால உள்ள விழுந்த பத்திரிகையாளர் இறப்புக்கு, 'சென்னை மாநகராட்சி' காரணமானதால, புதுசா மராமத்துப் பார்த்து திறந்த பாலம் அறுந்து 130 பேர் இறந்தது குஜராத்ன்றதால, Who is responsible..?னு கண்ணை உருட்டிக் கேட்க வேண்டியதாப் போச்சுப்பா..Feel the difference!💪
Tweet media one
Tweet media two
25
521
673
@naaraju
Raju N
7 years
டேய்ய்ய்... அழிச்சாட்டியம்டா இதெல்லாம்! 😂😂😂😂😂
Tweet media one
18
505
634
@naaraju
Raju N
2 years
இப்ப இல்லடா யோக்கிய நொட்டிகளா....ஆட்சிக்கு வந்தவுடனேயே அறிவுக்கு பரோல் கொடுத்து, தீர்ப்பு வர்ற வரைக்கும் கொஞ்சமும் சமரசமில்லாம அதை நீட்டிச்சுக்கிட்டே வந்தப்பவே இது ஸ்டாலினோட ஸ்கெட்ச்தான். 'தீர்ப்புல்லாம் வர்றப்ப வரட்டும்ம்ப்பா...நீ வெளியவே இரு'ற ஸ்கெட்ச்!
3
230
653
@naaraju
Raju N
2 months
மேல அந்த வாசகம் மட்டும் இல்லன்னா, ஆர்ம்ஸ்ட்ராங்னு நினைச்சுருப்பேன். 🚶‍♂️
@vilambaram
அண்ணே!ஒரு வெளம்பரம்
2 months
Tweet media one
18
17
136
10
45
652
@naaraju
Raju N
10 months
நாங்க வந்தா கேங் வார் ஆகிரும் குமாருன்னு இவ்ளோ நாள் அமைதியா இருந்த மதுரை கேங் இறங்கியிருக்கி........ 🚶‍♂️
@thondankani
P.samuthirakani
10 months
Tweet media one
Tweet media two
Tweet media three
516
4K
19K
10
133
653
@naaraju
Raju N
3 years
உதயா - சுமதி இணை டிக்டொக்கில் பிரபலமானவர்கள். கொஞ்ச நாள் முன்ன உதயா ஒரு விபத்தில் இறந்து போக, உதயாவின் தாயாரே முன்வந்து மருமகள் சுமதிக்கு தன் அக்கா மகனை மறுமணம் செய்து வைத்துள்ளார். What a great gesture I say. 👌
12
124
627
@naaraju
Raju N
6 years
அந்த 20 நிமிடத்தை நொட்ட முடியாதோர், இந்த 2 நிமிடத்தைப் பார்த்தேனும் பூப்பெய்தவும்.
13
387
595
@naaraju
Raju N
6 years
யோசிச்சுப் பார்த்தா, முருகதாஸோட career worst படம்ன்னா அது சர்கார்தான். சுவாரசியமும் இல்லாம, கருத்தியலும் இல்லாம, இலாஜிக் கூட இல்லாம கொடூரமான அரை வேக்காட்டுப் படம்! அதுக்கு இவ்ளோ கவனிப்பு. காலம்தான்..............
21
266
594
@naaraju
Raju N
4 years
எதிர்பார்ப்பே இல்லாமப் போயி, இன்ப அதிர்ச்சிக்கு ஆளான படம் களவாணி. இன்னைய வரைக்கும் அதை அடிச்சுக்க இன்னொரு படம் வரலை.
94
81
593
@naaraju
Raju N
4 years
இரஞ்சித் இப்போ பண்ணிட்டுருக்குற இந்த 'மார்கழியில் மக்களிசை'க்கு அப்போ கனிமொழி பண்ணுன சென்னை சங்கமம்தான முன்னோடி..?!
15
80
587
@naaraju
Raju N
2 years
எய்ம்ஸ் 90% வேலை முடிஞ்சுருச்சுன்னு வெட்டவெளில மைக் வச்சு பச்சையா பொய் பேசிட்டுப் போனான் ஒருத்தன். அங்க, உண்மை நிலை என்னன்னு மதுரை தோப்பூர்ல போயி ஒரு மீடியா ஜோர்னோவும் போட்டோ, வீடியோ எடுத்துப் போடக் காணோம். சிப்காட் கக்கூஸ்க்கு கேமரா தூக்கிட்டுப் போயிருக்காய்ங்க பாரேன்.Clowns! 😂
3
349
585
@naaraju
Raju N
8 months
ஒரு சாதாரண திமுக பேச்சாளர். Vs ஒரு தேசியக் கட்சியான பீஜேபீ, மாநிலத் தலைவர். Feel the difference of this art of reporting while a tongue slip. 😍
Tweet media one
Tweet media two
11
325
586
@naaraju
Raju N
3 years
வைரலான அந்த இஸ்லாமியச் சிறுவன் அப்துல் கலாம் உட்பட, தொகை நிகழ்ச்சி பண்ணுன இந்தச் சிறுவர்களும் முதல்வரை எளிதாகப் பார்க்க முடியுது, சிட்டிங் MP ஆ.இராசாவையும் மாறனையும் கட்டி அணைச்சுக்கிற மாதிரிதான் சீட்டே கிடைக்காத வாகை சந்திரசேகரையும் கூப்பிட்டு அணைச்சுக்குறாப்ல...
7
129
571
@naaraju
Raju N
4 years
நீராவிக்கு, stream'னு எழுதி வச்சுருக்கான் பாருங்க, அதுதான் ஆகக் கொடூரம்! வெட்கமில்லாம, பேராசிரியன்னு வேற சொல்லிட்டுச் சுத்துறான். 😑
Tweet media one
50
228
561
@naaraju
Raju N
1 year
இல்ல புரியல....ஒரே ஒரு ஆளை சபாநாயகராக்கிட்டு, 2000 மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புன கட்சியை ஆஹோ ஓஹோன்னு கொண்டாடுறாய்ங்க..3% உள் இட ஒதுக்கீடு கொடுத்ததுக்கு, பிற தலித்கள்கிட்டயே ஏச்சும் பேச்சும் வாங்கிட்டுருக்க கட்சியை 'பெருசா ஒன்னும் பண்ணலை'ன்றாய்ங்க! எப்புட்றா...?
12
295
570
@naaraju
Raju N
4 years
20'ல தப்பித் தவறி ஒன்னு ரெண்டு MLA வந்துட்டாக் கூட அசிங்கம். 😐
20
101
543
@naaraju
Raju N
3 years
சங்கி முண்டம் கண்டிப்பா total mistake பண்ணியிருப்பான்ற நம்பிக்கையோடயே கூட்டிப் பார்த்தேன். நம்பிக்கை வீண் போகல.....நினைச்ச மாதிரியே தப்பாதான் கூட்டல் போட்டு வச்சுருக்கான். 😂
@Selvakumar_IN
Selva Kumar
3 years
உச்சபட்ச சில்லறை விலையிலேயே வாங்கினால் கூட வெறும் ரூ408 வரும் மொத்த பொருட்களை எதற்காக ரூ603 கொடுத்து வாங்கியது கோபலபுர அரசு ?
Tweet media one
236
385
1K
23
139
541
@naaraju
Raju N
6 years
குமாரசாமி ஜெயிச்ச தொகுதியோட பாஜக பொறுப்பாளர் எச்.இராஜா! அங்க, பாஜக வேட்பாளர் மூணாவது இடம். சாரணர் தேர்தல் சாதனை தொடருது.. 💪
4
266
502
@naaraju
Raju N
6 years
This guy...Spontaneous. 😂
13
174
475
@naaraju
Raju N
2 years
Before & After pics! சூது என்னான்னு எங்களுக்கும் தெரியும் மொமெண்ட். 😉
Tweet media one
Tweet media two
8
78
499
@naaraju
Raju N
3 years
வீட்டுக்குள்ள எந்த கோணத்துல, எங்க கேமரா வச்சாலும், கிழவன் படம் விழுந்தே ஆகணும்ன்ற வெறியோட வேலை பார்த்துருக்காப்ல இயக்குநர். 🔥#சர்பத்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
52
493
@naaraju
Raju N
5 years
கிரகணத்துல சாப்பிடப்டாதுன்னு சொன்னா, ஏன்னு கேட்காம நம்புறாய்ங்க.... சப்பிட்டா ஒண்ணும் ஆகாது பார்றான்னு சாப்பிட்டுக் காமிச்சா, பொங்குறாய்ங்க்! தீஸ் மாட்டுமூளைகள். 😐
21
183
481
@naaraju
Raju N
3 years
உங்க வீட்டுக்கு, பால் பாக்கெட் போடுற ஒரு அரசு நிர்வாகம் இருக்குன்னு வைங்க...அதை ஒருத்தன் ஓய்ச்சுவிட்டா அவன் மேல ஆத்திர ஆதங்க அறச்சீற்றம்ல்லாம் வருமா வருதா..? அந்த ஆத்திரம்தான் சுமந்த் மாமன்களுக்கு இந்த அரசு மேல வர்றது!
8
119
474
@naaraju
Raju N
7 years
பின்றான். 😍
6
297
444
@naaraju
Raju N
6 years
தமிழிசை be like.. 😂
12
216
441
@naaraju
Raju N
3 years
That school சுள்ளான் is totally me. கட்டடிக்கலாம்ன்னு எஸ்ஸாகுறப்பல்லாம் எதிர்த்தாப்ல வாத்தியார் வந்துருவாப்ல... 😪
9
93
463
@naaraju
Raju N
4 years
'பேரியக்கத்தின் அஸ்தமனம்'ன்னு கழகத்தை அன்னைக்கு எழுதுன அதே கையை, இன்னைக்கு பீஜேபீ'யால் உடைக்க முடியாத உறுதியான கட்சின்னு எழுத வச்சுருக்காப்ல ஸ்டாலின். 💪 #HBDMKStalin
Tweet media one
5
205
457
@naaraju
Raju N
4 years
தாம் என்ன இழந்தோம், எதால இழந்தோம்ன்னு அவாளுக்குத் தெளிவா தெரிஞ்சுருக்கு! நமக்குதான் என்ன பெற்றோம், எப்படி பெற்றோம், யாரால் பெற்றோம்ன்றது மறந்துருச்சு.
@stalinjacka
Stalin Jacob
4 years
திராவிடம் என்ன கிழித்தது என்று கேட்போருக்கு! நாம் அடைந்தது ஏராளம் திராவிடத்தால்! கண்டிப்பாக பார்க்கவும் 🖤❤️
20
670
1K
5
318
455
@naaraju
Raju N
1 year
திமுகதான் ஊதுபத்தி உருட்ட விட்டுச்சுன்றதுக்கு ஆதாரமா, Judgement copy'ல அன்றைய பொதுச் செயலாளர், பேராசிரியர் பெயர் இருக்கு! நெத்தி நிறைய ஸ்ரீசூர்ணம் இட்டுண்டு இப்பிடி பொய் சொல்லலாமோ மாமா... போஜனம் கிட்டுமா..?
Tweet media one
@Isriramseshadri
Sriram S Iyengar 🇮🇳 (Save Bangladeshi Hindus)
1 year
திமுக போட்ட அனைத்து வழக்குகளிலும் JJ நிரபராதி ஆக வெளி வந்தார். சுப்ரமணியம் சுவாமி போட்ட வழக்கில்தான் JJ மற்றும் சசிகலா குற்றவாளிகளாக ஆனார்கள். எதுக்குதான் ஸ்டிக்கர் ஓட்டுவது என்று இல்லையா?
344
342
1K
4
209
448
@naaraju
Raju N
3 years
சென்னை வெள்ளத்தை விட, முதலமைச்சர் ஜீப்ல சுத்துறதுதான் கொன்னக்கோல் மாமாக்கள் வயித்துல புளியைக் கரைக்குது போல...😂
6
105
441
@naaraju
Raju N
3 years
இதுதான் காங்கிரஸ்! இப்ப இமாலய பலத்துலருக்குற பீஜேபீ கூட சண்டை செஞ்சு, அடுத்து ஆட்சி அமைக்கப் போற கட்சி. 🔥
Tweet media one
21
149
439
@naaraju
Raju N
8 months
அம்பேத்கர் ஊசி போடுவாரானு கேட்டான்ல ஒரு மாங்கா....அப்படியே அவனைப் பார்த்த மாதிரியேருக்கு! 😍
@srinileaks
நிதன் சிற்றரசு
8 months
அண்ணாதுரை தான் அண்ணா திமுக'வ ஆரம்பிச்சார்னு இந்த மாங்கா மடையன் நம்பீரூக்கான் பாரேன் 🤣🥲
11
119
374
7
173
443
@naaraju
Raju N
5 years
இப்பல்லாம் வடசென்னை தீம் மியூசிக்கை எங்க கேட்டாலும், கலைஞர், திமுக கொடி, ஸ்டாலின் ஞாபகம்தான் வருது. விதைச்சு வச்சுருக்கான் நியூஸ் கராத்தே! 💪
12
124
416
@naaraju
Raju N
3 years
சாய்வித் சித்ரால, கொடநாட்டு அப்பாயிண்ட்மெண்ட்க்கு அலைஞ்ச கதையைச் சொல்லிருக்காப்ல சந்திரபிரகாஷ் ஜெயின். AL விஜயைல்லாம் ப்ளைட்ல ஏறி உட்காந்தப்பறம் கூட, இறங்கி வர வச்சு சுத்தி விட்ருக்கு ஆத்தா! அதையெல்லாம் உதுத்துட்டு வந்துதான் தலைவி எடுத்துருக்கான் இந்த மலுமட்டை. 🔥
14
141
426
@naaraju
Raju N
4 years
ஆ.இராசாவோட தொடர்ச்சியான எதிர்வினையல்லாம் சும்மா எதிர் vs ஆளுந்தரப்புப் பேச்சு மட்டுமில்ல, அது செருக்கு! இன்னும் சரியாச் சொல்லணும்ன்னா, விளம்ன்னு சொல்வாய்ங்க ஊர்ப்பக்கம்..கிட்டத்தட்ட எல்லாரும் கைவிட்டுட்ட பிறகு, தனி ஒரு மனுசனா நின்னு வென்றெடுத்த வெற்றியோட ஆங்காரச் செருக்கு அது.💪
9
93
420
@naaraju
Raju N
5 years
யாத்தே! மொத்த இந்தியாவுலயும் பாஜக'வை, கம்யூனிஸ்ட் வென்ற ஒரே தொகுதி கோவைதானாம்.
11
96
403
@naaraju
Raju N
3 years
'ஆ.இராசா ஒடுக்கப்பட்டவர் என்பதால்தான், 2G பெரிதுபடுத்தப்படுகிறது'னு ஆரம்பத்துலயே சொன்னார் கலைஞர். அன்னைக்கு அதை Victim card claim பண்றார்னு விமர்சிச்சவங்க, இன்னைக்கு எடப்பாடி விவகாரத்துல அதே கருத்துக்கு வந்து நிற்கிறதைப் பார்க்க முடியுது. அவ்வகையில், கலைஞர் ஒரு தீர்க்கதரிசி.
10
212
414
@naaraju
Raju N
3 years
தங்களுக்குத் தெரியாத, புரியாத English terms'ல்லாம் PTR பயன்படுத்துறதைப் பார்த்து, நம்மூர் ஆங்கிலப் பத்திரிகையாளர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஆகுதோன்னு தோனுது.
9
99
409
@naaraju
Raju N
4 years
Pic1: எதிர்க்கட்சி ஒரு நல்ல முன்னெடுப்பு பண்றப்ப, தேர்தலுக்காகன்னு மட்டையடி அடிச்சு அதைப் புறந்தள்ளுற அந்த Mindset. Pic2: 10 ஆண்டுகளா ஆளுங்கட்சியா இருந்து infra'ல என்னடா பண்ணுனீங்கன்னு சட்டையைப் புடிச்சுக் கேட்குற இடத்துல, உதவி பண்ணுங்கன்னு இறைஞ்சுற இந்த tone.
Tweet media one
Tweet media two
12
262
392
@naaraju
Raju N
3 years
🔥 🔥 🔥
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
மாரி பெய்யும் தூதுவன் வருவான்...
Tweet media one
311
314
2K
9
227
395
@naaraju
Raju N
4 years
ஸ்டாலின் நேர்காணல். கூப்பிட்டு வச்சு, மண்டைலயே போட்ருக்காப்ல! 😂
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
170
393
@naaraju
Raju N
3 years
ஒரு குத்துமதிப்பா எறிஞ்சாக் கூட ஜி மேலதான் வந்து விழுகுது. 😂
Tweet media one
Tweet media two
5
111
393
@naaraju
Raju N
4 years
இப்ப் ஓப்பனாவே சொல்றேன் பெரியாரும் கந்தசஷ்டியும் எங்களுக்கு ஒன்னு இல்ல, இப்ப என்னன்றீங்க அதுக்கு...!? ~ ஆ.இராசா. 🔥
8
95
377
@naaraju
Raju N
5 years
வாட்சப் போஸ்ட்கள் முடியுறப்ப, ஜெய்ஹிந்த் 🇮🇳 🇮🇳 🇮🇳 ன்னு இருந்தா 100% அது புரளின்னு முடிவு பண்ணிடலாம். #verified
7
193
374
@naaraju
Raju N
4 years
ஆ.இராசா மாதிரி ஒருத்தரை அவரோட 33 வயசுலயே மத்திய இணையமைச்சர் ஆக்குன, இன்னொரு கட்சியைக் காட்டிட்டு, பெரிய பதவி கொடுக்கலன்னு மூக்குச் சிந்துற உங்க பூசாரித்தனத்தைப் பண்ணுங்கடா யெப்பா டேய்!
5
144
373
@naaraju
Raju N
4 years
தீரன் படம் பத்தி பேச்சு வந்துச்சுல்ல....போலீஸ் நாயகனை வச்சே, இயக்குநர் வினோத் போலீஸை ஊமைக்குத்துகளா குத்துன நிகழ்வுகள் பின்வருமாறு....
Tweet media one
9
257
370
@naaraju
Raju N
2 years
ஆக இந்த ஆடியோ, வீடியோக்களின் மூலம் வெட்ட வெளிச்சமாகும் ஒரே ஒரு உண்மை யாதெனில், தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த அரசியல் தரகு சில்றைகளின் ஒரே சிம்ம சொப்பனம், திராவிட முன்னேற்றக் கழகம் எனும் ஆலமரம் மட்டும்தான். 🔥
4
193
372
@naaraju
Raju N
7 years
வடிவேலுவுக்கு ஒரு பத்மஸ்ரீ'யாச்சும் கொடுங்கடா டேய்...
11
233
347
@naaraju
Raju N
5 years
கொஞ்ச நஞ்ச கூத்தாடா பண்ணுன டேய்... 😂
Tweet media one
12
163
350
@naaraju
Raju N
3 years
வலதுசாரி உருட்டாளர்கள் பாண்டே, அந்துமணிக்கும் கூட appointments. சாலைகள்ல மறிச்சாலும், காரை நிறுத்தி பேசுறாப்ல..பள்ளிக்கூடப் பிள்ளைக கூட செல்பி என்ன, வைகோ வீட்டுக்கே போயி நலம் விசாரித்தல் என்ன!! இந்த easy accessability பார்த்து, மேற்படி கொடநாட்டு ஆன்மா குப்பறப்படுத்துருக்கும்.🚶‍♂️
5
58
367
@naaraju
Raju N
2 years
PTR: என்னடா கப்பித்தனமா கேள்வி கேட்டுட்டு இருக்க... 😂
@IndiaToday
IndiaToday
2 years
#EXCLUSIVE : Fuel cost varying from city to city. Why so many state governments are reluctant to cut tax on fuel? TN Finance Minister @ptrmadurai says, "In the history of DMK govt, we have never raised the VAT on petrol & diesel ever." #FuelPrice #NewsToday | @sardesairajdeep
129
1K
3K
6
133
363
@naaraju
Raju N
6 years
மரண பங்கம். 😂
Tweet media one
5
167
351
@naaraju
Raju N
3 months
ஒன்னுமில்ல....இன்னைக்கு வந்து 'ஒப்பற்ற தலித் தலைவன்'னு சொல்ற ஆட்களோட TL' லயே search பண்ணிப் பாருங்களேன். மேற்படியானைப் பத்தியோ, அன்னார் செய்த சமூக முன்னேற்றங்களைப் பத்தியோ ஒரு ட்விட் கூட கடந்த காலங்கள்ல போட்ருக்க மாட்டாய்ங்க! 😐
9
189
363
@naaraju
Raju N
5 years
Now u understand how ADMK ruled years here. 🔥
25
211
353
@naaraju
Raju N
2 years
CVS பேசுனதை எழுதுறப்போ, ஜெயலலிதான்னு மாறுறதில்ல....SPV பேசுறதுலயும், ஜெயலலிதான்னு மாறுறதில்ல! OPS பேசுனாலும் ஜெயலலிதா வர்றதில்ல....ஆனா, முதலமைச்சர் உட்பட வேறு யார் பேசுனாலும், 'கலைஞர்' வர்றதில்ல. எப்ட்றா....? 🙄
Tweet media one
Tweet media two
Tweet media three
@JuniorVikatan
@JuniorVikatan
2 years
`இது பொன்விழா அல்ல பெண்விழா’ #mkstalin #women #police
Tweet media one
31
24
355
16
266
356
@naaraju
Raju N
7 years
'அதாவது சேகர்' போயி இப்ப யோவ் சேகர்.. நல்லவேளை முழுசா சொல்லாம, முழுங்கிட்டாப்ல! 😂
25
217
334
@naaraju
Raju N
4 years
பீஜேபி இளைஞரணி, அகில இந்தியத் தலைமைல இருக்குறவன் (ஒரு சிட்டிங் MP'யை) பிறப்பின் அடிப்படையை இழிவு படுத்தி ட்விட் போட்டு இவ்ளோ நேரமாச்சு. ஊடகவியல் பண்றவன்ல ஒருத்தன் கூடக் கண்டுக்கல.....இதே ஒரு திமுக ஒன்றியச் செயலாளர் போட்ருக்கணும், தீபாவளி கொண்டாடிருப்பாய்ங்க!
3
201
332
@naaraju
Raju N
4 years
😍
6
105
337
@naaraju
Raju N
7 years
நடக்குதோ இல்லையோ...சும்மா #DravidaNadu பேசிக்கிட்டேவாச்சும் இருக்கலாம். சங்கிகளும் வடக்கான்களும் கதறுறதே பார்க்க பரமானந்தமா இருக்கு..
Tweet media one
6
167
308
@naaraju
Raju N
2 years
ரெண்டுமே சட்டசபை பேச்சுகள்தாம். முன்னதுல 'அம்மா அரசு'ன்னு போடுறவய்ங்களுக்கு, பின்னதுல கலைஞர்ன்னு போடுறதுக்கு எங்க நோகுதுன்னுதான் தெரியல! 🚶‍♂️
Tweet media one
Tweet media two
7
171
331
@naaraju
Raju N
1 year
'முத்தமிழறிஞர் கலைஞர்'னு முதல்வர் பேசுன உரையை இவ்ளோ தம் கட்டி மாத்தி எழுதி, ஊடகவியல் ஒழுங்கை நிலை நாட்டியிருக்குற இதே நியூசேழு மண்டையன், ஜெ'க்குப் பாடுன துதியைப் பார்த்தா ஆடிப்போயிருவீங்க...அசந்து போயிரூவீங்க! 😍
Tweet media one
Tweet media two
Tweet media three
@news7tamil
News7 Tamil
1 year
#JUSTIN "சேலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்த மனநிறைவுடன் நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்; கருணாநிதி திரைத்துறையில் முழுநேர வசன கர்த்தாவானது சேலத்தில் தான் " - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #Salem | #MKStalin | #CMOTamilnadu | #கருணாநிதிநூற்றாண்டுவிழா | #DMK | @arivalayam |
31
4
37
2
218
320
@naaraju
Raju N
3 years
கலைஞர் மாதிரி வேற யாரும் அவ்ளோ பெரிய துரதிர்ஷ்டசாலியா இருக்க முடியாது! குறைஞ்சப்ட்ச நியாயமான கரிசனம் கூட கிடைக்க மாட்டேன்னுது. 😐
14
104
318
@naaraju
Raju N
1 year
Let us correct this writeup! சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் அட்டூழியத்தை, பக்தர்களை கனகசபை மீதேற்றி அடக்கி ஒடுக்கிய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர். 🔥
@News18TamilNadu
News18 Tamil Nadu
1 year
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தடையை மீறி கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் #NatarajaTemple #Chidambaram #Kanakasabai #news18tamilnadu
359
880
3K
5
174
325
@naaraju
Raju N
5 years
ரொம்ப ஓவருடா டேய்.. 😂
Tweet media one
8
171
296
@naaraju
Raju N
6 months
2 choices! You prefer. 🚶‍♂️
Tweet media one
Tweet media two
3
297
323
@naaraju
Raju N
4 years
வேலைன்னதும், டக்குன்னு நம்ம ஞாபகத்துக்கு வராத சிறுதொழிலாளர்கள் நிறைய பேர் டிக்டொக்ல இருந்தாங்க! கடும் உடலுழைப்பு & பணிச்சுமைகளுக்கு இடையில அது கொஞ்சமா ஒரு ஆசுவாசத்தைக் கொடுத்துருக்கும் போல... 👇 Slippers making.
6
162
303
@naaraju
Raju N
2 years
நல்லவேளை நயன் திருமணத்துக்கு ஸ்டாலின் போகல...சைவச் சாப்பாடு போடும் திருமணத்துக்குச் செல்வதுதான் திமுக'வின் சமூகநீதியான்னு சி.எம்மை tag பண்ணிருப்பாய்ங்க!
6
93
317
@naaraju
Raju N
2 years
Don't be surprise! இந்த ஒட்டுமொத்த கட்டுரைலயும் ஓரிடத்துல கூட AIADMK (All India Anna Dravida Munnetra Kazhagam) பெயர் வரவே இல்லை. 😍
@Ahmedshabbir20
Shabbir Ahmed
2 years
Former Health Minister of Tamil Nadu was receiving money from Gutkha Manufacturers and Mining baron Sekar Reddy - #IncomeTax Department
58
96
224
7
210
310
@naaraju
Raju N
5 years
அந்த மைக்கேல் ஜாக்சன் எம்பளம். 😍
9
95
300
@naaraju
Raju N
6 years
காதுக்குள்ள இரகசியம் சொல்ற மூதேவி, மைக்கை ஆஃப் பண்ணிட்டுச் சொல்லியிருக்கலாம்.... தேமுதிக'வின் 'கொஞ்சம் கம்மி பண்ற' கூட்டணி பரிதாபங்கள். 😂
9
149
291
@naaraju
Raju N
5 years
ஒரு கட்சியோட அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடியே, suspend ஆன வரலாறு எதுவும் இருக்கா...!? இன்னைக்கு நடக்கணும்.
20
88
311
@naaraju
Raju N
4 years
ஒன்றிணைவோம் வா மூலமா, ஒரு parallel government நடத்திட்டுருக்கு திமுக. 👌
12
100
305
@naaraju
Raju N
6 years
ஆக, Tomorrow TN twitter be like...... #GoBackModi
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
297
291
@naaraju
Raju N
3 years
வர்த்தமானம்'னு பார்வதி நடிச்ச ஒரு மலையாளப் படம் இருக்கி... JNU'ல தலித்களுக்கும், மைனாரிட்டிகளுக்கும் சங்கீஸ் என்ன பண்றாய்ங்கன்றதுதான் களம்.ரோஹித் வெமுலா, beef murders எல்லாம் தொட்டுப் போகும்! விசயம் என்னன்னா, தெற்க பார்வதிகளுக்கு இருக்குற தைரியம், வடக்க அமீர்கான்களுக்கு இல்ல...🚶‍♂️
@pttvprime
PTPrime
3 years
ஒவ்வொரு இந்தியரும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும்? -அமீர் கான் #TheKashmirFiles | #AamirKhan
6
10
41
7
126
305
@naaraju
Raju N
3 years
அணில் மீம் ட்ரோல்லாம் ஒரு மேட்டரே இல்ல,அது அப்படித்தான் ஆகும்.ஆனா, கடந்த 10 ஆண்டுகளோட மின் கொள்முதலோட ஊழலை, நிர்வாகமின்மையைப் புரிஞ்சுக்காம 'எப்பிடியோ அவன் கொடுத்தான்ல்ல நீ ஏன் கொடுக்கல'ன்ற புரிதலற்ற கேள்விதான் பயமுறுத்துது. இந்தக் கேள்விதான் குஜராத் மாடலுக்கான அடிப்படை விதை. 😐
9
147
296
@naaraju
Raju N
2 years
மதங்களைல்லாம் மயிராப் போச்சுன்னு தூக்கிப் போட்டுட்டு, கலப்பு மணம் பண்ணிக்கிட்ட மணிமேகலையையும், ஹுசைனையும் கூட்டிட்டு வந்து முதலியார் மேட்ரிமோனி விளம்பரத்துல நடிக்க வைச்சுருக்காய்ங்க! 😂
9
63
299
@naaraju
Raju N
3 years
சபாநாயகருக்கே rule சொல்லிக் கொடுக்குறாப்ல...!? அந்தாளு தேடிட்டுருக்கான். 💪
@Mahesh_SPK
மகேஷ்
3 years
எவன்டா எதிர் கட்சி தலைவர் மைக்க ஆஃப் பண்ணது? திருச்சி சிவா 🔥🔥
17
784
2K
4
75
288
@naaraju
Raju N
3 years
டேய்! 😂
Tweet media one
6
55
289