பிரசன்னா தமிழன் Profile Banner
பிரசன்னா தமிழன் Profile
பிரசன்னா தமிழன்

@mossad0007

Followers
1,977
Following
1,263
Media
5,567
Statuses
80,146

இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி. belongs to tamil stock

tamil nadu
Joined July 2012
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
மிகப்பெரிய அசம்பாவிதத்தை மறைக்கும் விடியல் அரசாங்கம். 4000 கோடிக்கும் பதில் இல்லை இங்கே மாட்டிய மக்களின் நிலை பற்றியும் பதில் இல்லை மீடியாக்கள் ஏன் வாய் திறக்கவில்லை? ஆனால் இங்கே இந்த மிகப்பெரிய சம்பவத்தை மூடி மறைக்க பார்கிறார்கள். #DMKFailsTN #வெள்ளத்தில்_மிதக்கவிட்ட_விடியல்
1
705
854
@mossad0007
பிரசன்னா தமிழன்
2 years
நாம் தமிழர் கட்சி தொழில்சங்கம் அரசாங்கத்தால் அங்கீரிக்கப்பட்டது.🥰🥰🙏🙏🙏
Tweet media one
Tweet media two
7
247
648
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
களம் 8 ல் நாம் தமிழர் vs உ.பிஸ் #டேய்ஸ்டாலின்
0
346
463
@mossad0007
பிரசன்னா தமிழன்
8 months
திருநெல்வேலியில் சீமானை தவிர வேற யாரும் நுழைய முடியாது மக்கள் ஆவேசம்.. #களத்தில்_நாம்தமிழர் #SeemaninSouthTN
2
272
497
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
முதல் வாரம் அஜித் அண்ணா fans.. 🔥 🔥 இரண்டாம் வாரம் விஜய் அண்ணா fans.. 🔥 🔥 இந்த வாரம் நாம் தமிழர் தம்பிகள்... 🔥 🔥 🔥 #டேய்ஸ்டாலின்
0
341
446
@mossad0007
பிரசன்னா தமிழன்
10 months
பண பலம் இல்லை நா கூட நம்மள பார்த்து பயப்படுறானா..அதுக்கு காரணம் படை பலம்... #அடுத்து_நாமதான்ணே
1
238
405
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
POLITICALFORCEOFTAMILNADU #Seeman_is_more_Powerful
0
243
399
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
வீட்டை அபகரித்து கொலை மிரட்டல் விடும் மாம்பலம் திமுக வட்ட செயலாளர் சக்திவேல்... #திராவிடமாடல் #செல்பி_எடு_ஆட்டைய_போடு #DMKFailsTN
1
339
392
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
தாய்மாமனுக்கு விசில் அடித்து வரவேற்பு கொடுத்த @fathimafarhanaS #Seeman_TheUnstoppable
1
122
384
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
"நான் முதல்வரானால் தெலுங்கானாவில் உள்ளது போல் NEET-ல் 100% இடங்களுக்கும் தமிழனுக்கே..!" - அண்ணன் @Seeman4TN 3% பிராமணர்கள் வாழ்வதற்கு 97%பிராமணர் அல்லாதவர் உழைக்க வேண்டியுள்ளது.... நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்✊️✊️✊️ #seeman #NEET #MBBS
0
194
362
@mossad0007
பிரசன்னா தமிழன்
10 months
என்றும் இந்த மண்ணின் மக்களுடன் .... - அண்ணன் சீமான் #அடுத்து_நாமதான்ணே
2
178
354
@mossad0007
பிரசன்னா தமிழன்
3 years
Tweet media one
2
75
308
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
செத்தும் கொடுத்தார் வள்ளல் சீதக்காதி.... செத்தும் அடிவாங்கும் கருணாநிதி #Corruption_DMK
0
237
279
@mossad0007
பிரசன்னா தமிழன்
2 years
திராவிட மாடல்🤣🤣🤣 #DMK_Fails_TN
2
167
266
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
#எல்லோர்க்கும்_எல்லாம் கரம் கோர்த்து செயல்பட வேண்டிய நேரம் இது..! 2024 நாம் 1 கோடி வாக்குகளை கைப்பற்ற வேண்டும்.. நாம்தமிழராய் #எழுவோம்_இணைவோம்
2
152
280
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
#Seeman_is_more_Powerful இது தேவையா டா pimp சு.ப.வீ🤣🤣
0
124
266
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
சனாதனத்த ஒழிக்குறேன்னு சொல்லி காங்கிரஸை ஓழித்த பால்டாயில் .😂😂😂 #ElectionResults #மூதேவி_உதய் #AssemblyElection2023
0
138
274
@mossad0007
பிரசன்னா தமிழன்
3 years
மாவீரர் ஐயா பழனி பாபா நினைவு நாள் இன்று 🙏🙏 ஐயாவை போற்றுவோம்
Tweet media one
2
51
267
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
இதோ உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும் மறுகணமே விரல்களுக்கு நடுவே விருக்கெனப் புகுந்து விடுகிறது வீரம்! எங்கள் இதயத்தில் வாழும் இணையில்லாத் தலைவன்.. #தமிழினத்தலைவர்_பிரபாகரன் #தமிழினத்தலைவர்69
0
138
269
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
0
289
260
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
2024 பாராளுமன்றத் தேர்தலில் , 20 ஆண் வேட்பாளர்கள் 20பெண் வேட்பாளர்கள். தலைநகர் சென்னையில் 3 தொகுதிகளில் பெண்களே போட்டி!"🔥✊✊✊ நாம் தமிழர் 🥰🥰🥰
1
103
255
@mossad0007
பிரசன்னா தமிழன்
10 months
திரள்வோம் திரள்வோம் பகை மிரளத் திரள்வோம்... ஒன்று பத்தாவோம் பத்து நூறாவோம் பகைவர் அஞ்சும் படையாவோம்... இனம் ஒன்றாவோம் இனத்தை வென்றாவோம்... இலக்கு ஒன்று தான், அது இனத்தின் விடுதலை...! நாம் தமிழர்...✊️✊️🙏 #உறுப்பினர்சேர்க்கை_திருவிழா2023 #JoinNTK4Change
1
136
256
@mossad0007
பிரசன்னா தமிழன்
10 months
திராவிட பரம்பரை கொத்தடிமை கிருபா பரிதாபங்கள்...🤭🤭 #உபிஸ்பரிதாபங்கள் #200 ரூகொத்தடிமைகள்
3
142
245
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
சென்னை ஆர்.கே.நகர் ,கொருக்குப்பேட்டையில் வெள்ள நிவாரண பணியின் போது பொதுமக்களில் ஒருவரை தாக்கிய திமுகவினர்...#திராவிடமாடல் #திருட்டு_திமுக #ரவுடி_திமுக #ChennaiFloods2023 #DMKFailsTN #வெள்ளத்தில்_மிதக்கவிட்ட_விடியல் #ChennaiRains
0
202
248
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
ஒரு சொட்டு மழைநீர் கூட தேங்கவில்லை! முதல்வருக்கு_நன்றி...🙏 -கழக உடன்பிறப்புகள் ✍🏻 #வெள்ளத்தில்_மிதக்கவிட்ட_விடியல் #ChennaiRains
1
145
242
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
உங்களுக்கு தெரியும் நாங்க எப்படி ஒர்க் பன்னுவோம் னு இன்னொரு தடவ சொல்றோம்... Rules and regulations எங்களுக்கு இல்ல ... #டேய்ஸ்டாலின்
0
229
244
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
திராவிட ஆட்சியாளர்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை 😡😡😡😡 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டு நமது உறவுகள் கைது செய்யப்பட்டுள்ளனர் @idumbaikarthi @Saattaidurai @SeemanOfficial @bktamilselva #NTKFights4_TasmacBan
0
145
244
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
விதைத்த பயிர்கள் நிமிர்ந்தழகாய் கூடும் நாள். மாரிமழை பொழியும்.. #மாவீரர்நாள்2023
0
119
234
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
கருவறைத் தோழன் கல்லறையில் உறங்குகிறான்.. உடல்கள் வேறாகி உணர்வுகளால் ஒன்றானோம்...🙏🙏🙏🙏 #மாவீரர்நாள்2023
0
103
222
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
திராவிடத்தின் தடையை மீறி நீங்கள் ஏற்றிய இந்த தமிழ் நாட்டு கொடி இனி தமிழகம் முழுதும் பறக்கும்.... போய்வாரும் ஐயா.... நீர் வளர்த்த நாம் தமிழர் கட்சி நாளை‌ உலகம் பேசும்..... வரலாற்றில் தமிழ் தேசியவாசம் என்றும் வீசும்.... நாம் தமிழர்...🥺🥺😭😭🙏🙏🙏 #RIP_ThadaChandrasekaran
0
104
220
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
தமிழர் வீரத்தை வானத்திலேற்றியும் க��த்தினான்.. தமிழர் தலைவனானவன். எங்கள் தாயுமானவன்….! #தமிழினத்தலைவர்_பிரபாகரன் #தமிழினத்தலைவர்69
1
104
218
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
இந்த நாட்டின் விடுதலைக்காக பாஜக செய்தது என்ன? #FightAgainstHINDUTVA
0
117
209
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
முட்டா சங்கி ஐகோர்ட் ராஜா மற்றும் திமுக தலித் அணி தலைவர் குருமா விற்கும் சீமான் அண்ணன் செருப்படி பதில் 🤣🤣 குருமா தாக்கப்பட்டார்🤣🤣
0
73
197
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
உ.பிஸ் பரிதாபஙாகள்🤣🤣🤣 அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கதுறை சோதனை😭😭😭 மாட்டிக்கின்னாரு ஒர்தர்ரு இவர காப்பாத்தனும் கத்தரு😜🤪
4
71
194
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
சூழ்ச்சியால் வீழ்ந்தாலும் எங்கள் மனதில் எழுச்சி நாயகன் இன்றும் என்றும் என்றென்றும்.  மேதகு வே.பிரபாகரன் #FlameOfLiberation #விடுதலை_நெருப்பு
1
93
194
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
அரை பைத்தியம் திமுக #டேய்ஸ்டாலின்
0
248
193
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
இனிமேல தனியா லாம் வரக்கூடாது ....வீட்டுல பெரியவங்கள கூட்டிட்டு வரனும் சரியா... 🤣🤣 #டேய்ஸ்டாலின்
1
203
188
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
காங்கிரஸ் தமிழினத்தின் எதிரின்னா… பாஜக மனித குலத்தின் எதிரி ! #FightAgainstHINDUTVA
0
114
195
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
தேர்தலுக்கு முன் பரோட்டா வீச்சு, அண்டா செந்தில் பரிதாபங்கள்.. டேய் கொஞ்ச நஞ்ச பேச்சா டா பேசுன காமெடி பீஸ்......🤣🤣🤣 #மூதேவி_உதய் #FightAgainstHINDUTVA
2
96
189
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
#உபிஸ்பரிதாபங்கள் அமலாக்கத்துறை சோதனையை எதிர் கொள்ள அறிவாலயத்தில் வெளியே உடன் பிறப்புகள் பயிற்சி🤣🤣
5
62
182
@mossad0007
பிரசன்னா தமிழன்
8 months
பெருவெள்ளத்தில் இருந்து தென் மாவட்டங்களை மீட்க. களத்தில் மண்ணின் மைந்தன். செந்தமிழன் சீமான்.. #SeemaninSouthTN #களத்தில்_நாம்தமிழர்
1
91
194
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
தமிழ் குடிவாரிய கணக்கெடுப்பு.. தான் ஒரே தீர்வு 🔥 🔥 🔥 #நாம்தமிழர் #சீமான்
0
76
182
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் வந்தோர் எல்லாம் நலமாய் வாழ,இந்ந மண்ணின் பூர்வகுடி மக்களை மிருகங்களை போல் நடத்தும் திராவிடர்கள்.😡😡 வடசென்னை மக்களின் நிலை இந்த மண்ணிலிருந்து இவர்களை விரட்டி விட்டு யாரை அமர்த்தப்போகிறார்கள். ஆதி தமிழ் பேரினமே விழித்துக்கொள்.😡😡 #திருட்டு_திமுக
1
137
183
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
திமுக வலைத் பயிற்சிப் பாசறை பரிதாபங்கள்...🤭🤭😁😁 #Corruption_DMK
2
139
179
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். அங்கீகரிக்கப்படாத தேசத்தின், அங்கீகரிக்கப்பட்ட ராஜதந்திரி 🙏 #தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம்...🙏🙏🙏 நாம் தமிழர்✊️✊️✊️ #அன்ரன்_பாலசிங்கம்
1
71
180
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
4000 கோடி ரூபாய்க்கு வெட்டப்பட்ட நவீன புதிய தொழில்நுட்பத்திலான கால்வாய் இதுதானோ?🤣🤣🤣 #திராவிடமாடல் #வெள்ளத்தில்_மிதக்கவிட்ட_விடியல் #ChennaiRains #ChennaiFloods2023 #DMKFailsTN
1
125
173
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
ஒரு மினிஸ்டர் வந்து இருக்கேன் 100 பேரை கூட காணோம்??? திட்டக்குடி எம்.எல்.ஏ கணேசன்; தொழிலாளர் நலன், நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு அமைச்சர், பங்கேற்ற விழா���ில் நடந்த கூத்து🤣🤣 இனி காசு கொடுத்தாலும் யாரும் திமுகவிற்கு வரமாட்டான்.... #உபிஸ்பரிதாபங்கள் #திராவிடமாடல்பரிதாபங்கள்
0
132
178
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
அந்த ஊழல் புன்னகை🤭🤭 திருடர் கழக கட்சி நிதி ஊழல்.. பூச்சி மருந்து ஊழல் ... மேம்பாலம் ஊழல்... கூவம் ஊழல்.. சக்கரை மூட்டை ஊழல்.. 2g அலை கற்றை ஊழல்... இன்னும் தொடரும்... #Corruption_DMK
0
136
170
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
நேற்று திருநெல்வேலி நாங்குனேரியில் ஒரு மாணவனை வெட்டி தாக்கியவன்களில் ஒருவனின் பெரியப்பா #திமுக ஒன்றிய செயலாளர், இன்னொருவனின் தாத்தா முன்னாள் #மதிமுக ஒன்றிய செயலாளர்! #சாதிவெறி_திமுக இந்த வன்மத்தை நிகழ்த்தியது திராவிட கட்சியை சேர்ந்தவர்களின் வாரிசுகள்
2
124
175
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
அவலங்கள் தொடர் கதை❤🖤 #உபிஸ்பரிதாபங்கள் #திராவிடமாடல்பரிதாபங்கள் குடிபோதையில் கூட்டத்தை கலைக்க வந்த திமுக நிர்வாகி தாக்கப்பட்டார்....🤣🤣🤣 கிருட்ணகிரி ல் தொல்குடி குறவர்களுக்கு நீதி கேட்டு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நம் உறவுகள் செய்த சம்பவம்🤣🤣 50 ஆண்டுகால திராவிட ஆட்சி🤣
1
79
173
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
காவலர்கள் எங்க பாதுகாப்புக்கா. நாங்க தான் காவலர்களுக்கே பாதுகாப்பு.... பெண் காவலர்களிடம் தவறாக நடந்து கொள்ள நாங்க ஒன்னும் #திருட்டு_திமுக இல்ல .... #Seeman_TheUnstoppable
0
99
171
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
என் லட்சியத்திற்கு எதிராக தாய் தந்தையர் வந்தாலே எதிரி எதிரி தான் தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே இதில் பெரியாராவது சிறியாராவது 🔥 🔥 🔥 @Seeman4TN #திண்டுக்கலில்_அண்ணன்_சீமான் #Seeman4TN
0
73
165
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
Fake news பரப்பும் 200 ரூபாய் கொத்தடிமைகள்... சிறுபான்மை மக்கள் நல கட்சி ... தலைமை அலுவலக திறப்பு விழாவில் அண்ணன் சீமான் பேசியது.... அதே மேடையில் இந்த தலைப்பில் சிறுபான்மை என்ற வார்த்தையை நான் ஏற்கமாட்டேன் என்று முழங்கியவர் அண்ணன் சீமான்💪🏾 #திருட்டு_திமுக #சாத்தானின்_ஆட்சி
0
107
171
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
உத்திரமேரூரில் திமுக சார்பில் நடைபெறும் பொதுகூட்டத்திற்கு, உதயநிதி வருகைக்காக மரங்கள் வெட்டப்பட்டுள்ளது... உத்திரமேரூர் to சென்னை நெடுஞ்சாலையில் கூட்டம் நடைபெரும் இடத்திற்கு இடைஞ்சல் என கூறி மிகப்பெரிய மரங்கள் அழிப்பு..... #திருட்டு_திமுக #சாத்தானின்_ஆட்சி #DMKFailsTN
0
152
167
@mossad0007
பிரசன்னா தமிழன்
10 months
அழுகிய முட்டைக்கு காரணம். முட்டைக்கு மேல பூசின கருப்பு மை மழையில் நனைந்து முட்டைக்குள்ளே போய் விட்டது. அமைச்சர் கீதா ஜீவன்... செல்லூர் ராஜு க்கே tough குடுப்பாங்க போல.🤣🤣 #விடியா_அரசு #திருட்டு_திமுக #சாத்தானின்_ஆட்சி #DMKFailsTN #உபிஸ்பரிதாபங்கள் #திராவிடமாடல்பரிதாபங்கள்
0
104
171
@mossad0007
பிரசன்னா தமிழன்
10 months
Powerful people come from powerful places #அடுத்து_நாமதான்ணே
0
118
170
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
சிறுவர் போராளிகள் பற்றி தலைவரின் தெளிவான விளக்கம்.. ஒட்டுக்குழு மற்றும் திராவிட நாய்களுக்கு செருப்படி பதில்... @Seeman4TN @_ITWingNTK #POLITICALFORCEOFTAMILNADU #நாம்தமிழர்கட்சி #சீமான் #Seeman #NTK #NTK4Tamilnadu #Seeman4TN
0
74
165
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
நாங்கள் வித்தியாசமான ஆட்கள் எங்களிடம் முரண்டு பித்தால் எங்களின் முரண்டு கூடுதலாக இருக்கும்🥰💪 என்றும் என் தமிழ் இனத்தின் காவலன்.. தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் #தமிழினத்தலைவர்_பிரபாகரன் #தமிழினத்தலைவர்69
0
120
164
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
ஒருவர் பத்தாவோம்.. பத்து நூறாவோம்.. பகைவர் நடுங்கும் படையாவோம் 🔥🔥🔥🔥 சீமான் #Seeman4TN #ஆண்டிப்பட்டியில்_அண்ணன்_சீமான்
0
69
154
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
ஏழை இசுலாமியரின் நிலத்தை அபகரிக்கும் திமுக.... "எங்கள் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கிறார்"- திமுக மாவட்ட செயலாளர் மீது நில அபகரிப்பு புகார்... தென்காசியில் திமுக மாவட்ட செயலாளர் நிலத்தை அபகரித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு.. #திராவிடமாடல் #செல்பி_எடு_ஆட்டைய_போடு #DMKFailsTN
0
143
158
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
சமூகநீதி மண்ணில் உண்மையான சமூகநீதி எப்போ...? சாதிவாரி மற்றும் மொழிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் .. #TNDemandsCasteCensus
1
98
155
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
டீக்கடையில் அனல் பறக்கும் அண்ணன் சீமானின் உரையை, ரசித்துக் கேட்கும் இளைஞர்... இளைய தலைமுறை அரசியலில் பண்பட்டால் தான் இந்த தமிழினம் விடுதலை பெரும்.. @Seeman4TN @_ITWingNTK #POLITICALFORCEOFTAMILNADU #நாம்தமிழர்கட்சி #நாம்தமிழர் #சீமான் #Seeman #NTK #NTK4Tamilnadu #Seeman4TN
3
57
153
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
கர்நாடக அரசு பேருந்து மரிப்பு கிருட்ணகிரியில் நாம் தமிழர் உறவுகள் ஆர்ப்பாட்டம்.... #NTKfightsforCauvery
0
86
155
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
ஸ்டாலின்தான் வாராரு விடியல் தர போறாரு அது தான் அது தான் மக்களோட முடிவு🤣🤣🤣 #டேய்ஸ்டாலின்
1
208
153
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
சென்னை இராயப்பேட்டையில் உயிரை பனையம் வைத்து இந்த புயலிலும் வேலை செய்யும் பெண் தூய்மை பணியாளர்கள்....🙏🙏🙏 #வெள்ளத்தில்_மிதக்கவிட்ட_விடியல் #ChennaiRains
1
146
152
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
இன்று தமிழ் தேசிய தலைவரால் தமிழ் ஈழம் பிரகடனம் செய்த நாள் Let's show our solidarity through #FlameOfLiberation #விடுதலை_நெருப்பு
0
82
152
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
இதோ உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும் மறுகணமே விரல்களுக்கு நடுவே விருக்கென���் புகுந்து விடுகிறது வீரம்! எங்கள் இதயத்தில் வாழும் இணையில்லாத் தலைவன்.. #FlameOfLiberation #விடுதலை_நெருப்பு
0
77
147
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
கூடுவாஞ்சேரி கொடுமைகள்... #வெள்ளத்தில்_மிதக்கவிட்ட_விடியல் #ChennaiRains
2
75
150
@mossad0007
பிரசன்னா தமிழன்
8 months
இந்திய ராணுவம் தமிழ் ராணுவத்துடன் (நாம் தமிழர் கட்சி) இணைந்துள்ளது. தென் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சிறப்புப் பணியில்.✊️✊️✊️ பெருவெள்ளத்தில் இருந்து தென் மாவட்டங்களை மீட்க @Seeman4TN @PackiaSe #SeemaninSouthTN #களத்தில்_நாம்தமிழர்
2
84
180
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
வடசென்னை பகுதியில் நீர்நிலையில் படர்ந்துள்ள எண்ணெய் கழிவில் சிக்கி கருமை நிறமாக மாறிய கூழைக்கடா பறவை.. 50 ஆண்டுகால திராவிட ஆட்சி இதுவே சாட்சி அவலங்கள் தொடர் கதை❤🖤 #விடியா_அரசு #திருட்டு_திமுக #சாத்தானின்_ஆட்சி #DMKFailsTN #திராவிடமாடல்பரிதாபங்கள்
0
116
150
@mossad0007
பிரசன்னா தமிழன்
8 months
வண்ணார்பேட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் திரு.சீமான் அவர்கள் வழங்கியபோது... #களத்தில்_நாம்தமிழர் #SeemaninSouthTN
2
81
152
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
விழித்துக்கொள் தமிழா....😡😡 தமிழர்கள் இன்னும் திராவிட மாடல் 😡😡 இந்துத்துவா மாடல் 😡😡அரசுகளை நம்பினால் நாம் பல மாணவ செல்வங்களை இழக்க நேரிடும்...... உதயநிதியை சரமாரியாக கேள்விக்கேட்கும் மாணவர்கள்... #திருட்டு_திமுக #சாத்தானின்_ஆட்சி #DMKFailsTN #DMKFailstoBanNeet #BanNeet
1
99
149
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
காவிரி நதி நீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநில அரசை கண்டித்து கர்நாடக பேருந்து முற்றுகை-இந்திய தொலைதொடர்பு அலுவலகம் பூட்டு போடும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ,நாம் தமிழர் உறவுகள்... #NTKfightsforCauvery
0
75
144
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
மாவீரன் காடுவெட்டியார் ஐயா குரு 🙏🙏🙏🙏 #காடுவெட்டியார்
0
45
144
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
தாம்பரத்தில் கால்வாயில் கொட்டப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள்.. குழந்தைகளையும் பசியால் வதைக்கும் ....#திராவிடமாடல்💦💦 #ChennaiFloods2023 #DMKFailsTN #வெள்ளத்தில்_மிதக்கவிட்ட_விடியல் #ChennaiRains
1
129
147
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
பாஜகவை வீழ்த்த நாம் தமிழர் கட்சி மட்டுமே ஓரே தீர்வு... #FightAgainstHINDUTVA
1
95
148
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
மணிப்பூர் காலவரம் குறித்தும் நீட் தேர்வைக் குறித்தும் மீனவர்கள் நலம் குறித்தும் பேசுவது தேர்தலுக்காகத் தான். நீட் தேர்வுக்குக் காரணமாக இருந்தவர்கள் திமுகவும் காங்கிரசும், தேர்தல் நேரத்தில் மட்டும் ஏன் பேசுகிறார்கள். - செந்தமிழன் சீமான் 🔥 🔥 #நாம்தமிழர்கட்சி #சீமான் #Seeman
0
53
146
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
ஈழத்தில் கொக்குத்தொடுவாயில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி. தமிழர்களுக்கு நீதி வேண்டும். #Justice4MassGraves
Tweet media one
2
166
144
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
30. July .1987 Srilankan navy soldier #Genocider_RajivGandhi
2
119
140
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
டேய் பேர பசங்களா வாங்கடா எல்லாரும் இங்க வாங்கடா 🤭😁😁 #திருட்டு_திமுக #ஐயோஅம்மா_கொல்றாங்க
1
93
139
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தை மன்னிப்பு கேட்ட வைத்து ' நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க பேரவை '✊️✊️✊️ முழு காணொளி :
1
79
134
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
விருதுநகர் -சாத்தூர் MLA K. K. S. S. R. Ramachandran அமைச்சர் , தன் சக இன மக்களுக்காக , 6 சமூக மக்கள் வழிப���ும் கோவில் திருவிழாவை கொண்டாடவிடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு... #சாதிவெறி_திராவிடம் #சாதிவெறி_திமுக
3
125
135
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
நாம் தமிழர் vs திமுக🤭🤭 🐅🐯 🐖🐷 திராவிட மாடல் பரிதாபங்கள் திருட்டு திமுக 🤣🤣 இந்த மண்ணுக்கும் மக்களுக்குமானவர்கள் யார் என்பதை விளக்கும்.. நாம் தமிழர் 🔥 🔥 🔥 #நாம்தமிழர் என்பதில் பெருமை அடைகிறோம்... @_ITWingNTK @NTKEnvWing
0
77
136
@mossad0007
பிரசன்னா தமிழன்
2 years
நாம் தமிழர் உறவுகள் ஈரோட்டில் 🥰🥰👏👏🙏🙏 பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் 🙏🙏👏👏 தேர்தல் பரப்புரை ஆரம்பம்👏👏
Tweet media one
Tweet media two
1
49
131
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
தற்குறி உ.பி : அடிடா நீ எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்.. NTK: இப்போ அடிக்குற அடி ல கண்ணுல கண்ணீர் இல்ல கண்ணே புடிங்கிக்கும் பாரு...🤣🤣 #டேய்ஸ்டாலின்
0
112
134
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
திருநெல்வேலி தத்தளிப்பதற்கு காரணம் இதுவும் ஒன்று. பல போராட்டங்களுக்கு பிறகும் #திராவிடமாடல் அரசு சரி செய்ய வில்லை😡 #விடியாஅரசு #வெள்ளத்தில்_மிதக்கவிட்ட_விடியல் #களத்தில்_நாம்தமிழர் #தென்மாவட்டங்களுக்கு_உதவுவோம் #SouthernTamilnadurains #TirunelveliRains
0
108
137
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
எண்ணூர் கிரீக் பகுதியில் இயந்திரங்கள் மூலம் எண்ணெய் அகற்றும் பணியை தமிழ்நாடு அரசு துவங்கியுள்ளது. எண்ணெய் அகற்றும் பணியில் எண்ணெய் உறிஞ்சும் நவீன இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. #திராவிடமாடல் #ChennaiFloods2023 #DMKFailsTN #வெள்ளத்தில்_மிதக்கவிட்ட_விடியல் #ChennaiRains
3
126
132
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
இங்கே நீங்கள் தமிழ்நாட்டு கொடியை ஏந்த வேண்டாம் உங்களது கட்சி கொடியாவது ஏந்தி போராடலாமே... #NTKfightsforCauvery
0
115
134
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
வஞ்சகத்தாலும் ,துரோகத்தாலும் வீழ்த்தப்பட்ட எங்கள் வனக்காவலர் .. தமிழினத்தின் பெருமைமிக்க, மாவீரன் #வீரப்பன் ஐயா வின் நினைவை போற்றுவோம்... 🙏🙏🙏🙏 நாம் தமிழர் ..✊️✊️✊️ #NTK #நாம்தமிழர்
0
62
134
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
குளங்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தினால் தான் குளம் ,ஏரிகளின் கரை உடைந்துள்ளது. கட்டுமான பொருட்கள், மக்கா குப்பைகள் போட்டு குளங்களை மேடுகளாக மாற்றியிருக்கிறோம். TN needs environmental re-engineering. #வெள்ளத்தில்_மிதக்கவிட்ட_விடியல் #SouthernTamilnadurains #TirunelveliRains
0
98
133
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
#HBD_ மூத்திரசட்டி_ராமசாமி
0
87
127
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
🐷🐖Dmk IT wing vs NTK IT Wing 🐯🐅 #டேய்ஸ்டாலின்
0
118
131
@mossad0007
பிரசன்னா தமிழன்
10 months
THE POLITICAL FORCE OF TAMILNADU #அடுத்து_நாமதான்ணே
1
102
125
@mossad0007
பிரசன்னா தமிழன்
9 months
திருச்செந்தூர் திருவைகுண்டம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் களத்தில் தங்களது பணியை ஏற்கனவே துவங்கிவிட்டனர்.. ஆனால் ஊடகம் தான் செய்தியை வெளியிட மறுக்கிறது.. @Seeman4TN @_ITWingNTK @PackiaSe #Seeman #NTK #NTK4Tamilnadu #களத்தில்_நாம்தமிழர் #தென்மாவட்டங்களுக்கு_உதவுவோம்
0
96
130
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
பிழைக்க வந்த கருணாநிதி, மேடை பேச்சில் தெரிக்க விடும் ராஜீவ் காந்தி #டேய்ஸ்டாலின்
0
150
125
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
தமிழர்களின் தொன்மம் தேடி பல ஆயிரம் மைல்கள் பயணப்பட்ட கால்கள் இளைப்பாறியது.. கடல் ஆய்வாளர் ஐயா ஓரிசா பாலு அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் !🥺🥺🙏🙏🙏 #ஒரிசா_பாலு
Tweet media one
0
94
127
@mossad0007
பிரசன்னா தமிழன்
1 year
0
140
124
@mossad0007
பிரசன்னா தமிழன்
10 months
வசமாக மாட்டிய "லூசு" அருணன்.. 😂 கம்னாட்டி கம்யூனிஸ்ட்🤣🤣🤣 வாய தொறந்தா பூராவும் பொய் இதுல ஊரில இருக்கறவனுகள நோட்ட சொல்வான்.... #எச்சசோறு_கம்யூனிஸ்ட் #அஞ்சுசீட்_அம்மனாண்டிகள்
0
64
126
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
இந்த செருப்படி தேவையா 🤣🤣 அண்ணன் சீமானை கேலி செய்வதாக நினைத்து, செருப்படி வாங்கி சென்ற தந்தி மாலைமுரசு நிருபர்! Ntk Seeman Vs Malaimurasu ரிப்போர்ட்டர்.. @Seeman4TN @_ITWingNTK #POLITICALFORCEOFTAMILNADU #நாம்தமிழர்கட்சி #சீமான் #Seeman #NTK #NTK4Tamilnadu #Seeman4TN
2
67
125
@mossad0007
பிரசன்னா தமிழன்
11 months
எளிய நடைமுறையில் நாம் தமிழர் கட்சியில் இணைய தருமபுரி நாம் தமிழர் உறவுகளின் அசத்தல் முன்னெடுப்பு! புரட்சி வாழ்த்துகள் 💪 @Seeman4TN @_ITWingNTK @NTK_Dharmapuri1
4
53
122