#Useless Profile Banner
#Useless Profile
#Useless

@itz_vasudev

Followers
2,157
Following
686
Media
1,128
Statuses
17,508

Be useless, so nobody can use u... 🖤 CinemaHolic 🎥 Entrepreneur / prop: #Lotus_Construction Madurai :)

Joined October 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@itz_vasudev
#Useless
11 months
Sun TV once in every 30mins,... Promo பன்றது ல அடிச்சிக்க முடியாது #SunTv 💥👑 1/n
17
292
1K
@itz_vasudev
#Useless
9 months
திருநெல்வேலி ல 6 மாசமா இருந்துருக்கேன்.... அப்படி எல்லாம் எவனும் கேட்கல... கோயம்புத்தூர் ல ஒரு மாசம் தான் இருந்தேன்... ஒரு பத்து பேரு குறையாமா கேட்டானுங்க 🏃‍♂️🏃‍♂️
@Bacteria_Offl
பாக்டீரியா
9 months
😂😂😂
Tweet media one
33
234
2K
35
224
1K
@itz_vasudev
#Useless
9 months
லேய்...😂😂😂
22
180
969
@itz_vasudev
#Useless
1 year
Wow dey 😍😍❤‍🔥❤‍🔥
4
97
787
@itz_vasudev
#Useless
2 years
Happy Birthday thalaivaa @RobertDowneyJr We love you 3000 ❤😘😘😍🔥🔥 #RobertDowneyJr #IronMan #MarvelStudios #Marvel
7
106
524
@itz_vasudev
#Useless
11 months
1
83
322
@itz_vasudev
#Useless
3 years
Finally .... "Dreams comes True" 😍💥✌️
33
52
302
@itz_vasudev
#Useless
11 months
5/n #Singam 💥 love song la fight வச்சு அத promo பன்னுவான் 💥💥😂
1
91
310
@itz_vasudev
#Useless
1 year
College படிச்சிட்டு இருந்தேன்... இப்போ own company start ஆகி Run பன்னிட்டு இருக்கேன் ✌
@iammoviebuff007
Laxmi Kanth
1 year
#Ayalaan - What changes have happened in your life Since the Announcement of this film to this update.. ?? 😅
Tweet media one
81
231
3K
4
18
301
@itz_vasudev
#Useless
2 years
அப்போ தமிழ்நாடு ல இருந்து ஆக்ரா போற வரைக்கும், இந்தம்மாவுக்கு தாஜ்மஹால் தான் பாக்க போறோம் னு தெரியாது....? அப்படி தானா?
Tweet media one
Tweet media two
26
62
291
@itz_vasudev
#Useless
2 years
#AllThingsFair (1995) 😍🔥 "Lust och fagring stor" னு ஒரு ஸ்வீடன் படம். School படிக்கிற 15 வயசு நம்ம ஹூரோக்கு 37 வயசு ஹூரோயின் School Teacher மேல எப்பவுமே ஒரு கண்னு ... கொஞ்சம் கொஞ்சமா காதலா மாருது...
Tweet media one
10
74
270
@itz_vasudev
#Useless
1 year
Wife material 😍🥵🤤🤤
Tweet media one
Tweet media two
10
24
275
@itz_vasudev
#Useless
11 months
1
52
282
@itz_vasudev
#Useless
3 years
#COMA ( 2019 ) 😍🔥 ". வணக்கம்... மக்களே, Inception மாதிரி கணவு உலகத்துல நடக்கிற கதை மாதிரி யும், Doctor strange படத்த ல வர மாதிரி Visuals யும் சேர்த்து போட்டு மிக்ஸில அடிச்சு ஒரு புது வகையான Mind Bending movie தான் Coma 🔥
Tweet media one
Tweet media two
9
55
228
@itz_vasudev
#Useless
2 years
#CookupaStorm (2017) 🔥 " ஒரு பாரம்பரியமான முறைப்படி காலகாலமா சமைக்கிற புகழ்பெற்ற ஒரு கலைஞன்.... ஒரு நவீன முறைப்படி எல்லாரையும் கவரும் வண்ணம் சமைக்க கூடிய ஒரு கலைஞன்...
Tweet media one
7
62
219
@itz_vasudev
#Useless
3 years
#TheOccupant (2020) 😍💥 " ஒரு பெரிய அபார்ட்மெண்ட், கார் னு வாழ்ந்து இருந்துட்டு இருந்த நம்ம ஹீரோ, சரியா வேலையில்லாத காரணத்தினால வாடகை குடுக்க முடியாம அங்க இருந்து ஒரு சின்ன வீட்டுக்கு மாறாரு.... வாடகை பிரச்சினை, தன்னோடு பையனுக்கு இருக்கிற வியாதி பிரச்சினை, வேலை பிரச்சினை....
Tweet media one
7
51
218
@itz_vasudev
#Useless
3 years
😍😍👏👏👏
Tweet media one
0
47
212
@itz_vasudev
#Useless
11 months
4/n #mankatha 😍💥
2
61
201
@itz_vasudev
#Useless
2 years
#pretty_woman (1990) 😍❤ " ஒரு விபச்சாரி பெண்னை காதல் செய்யும் பணக்கார பையன்" இதான் One line story...
Tweet media one
12
49
198
@itz_vasudev
#Useless
1 year
Awareness Threat Friends : இந்த மாதிரி ஒரு லிங்க் ( இது Example) ஒரு 20 நாளைக்கு முன்னாடி வந்துச்சு, எனக்கும் அந்த சமயத்துல பண தேவைப்பட்டதுனால லிங்க் கிளிக் apply பன்னி பாக்கலாம் னு Try பன்னேன் ......
Tweet media one
@itz_vasudev
#Useless
1 year
WhatsApp number use illa guys 🙂
4
1
2
10
129
185
@itz_vasudev
#Useless
3 years
Photographer : ok, I need a one simple pose, that should be hot and Boy's weakness 😍📸 Girl's : ok....
Tweet media one
Tweet media two
5
49
188
@itz_vasudev
#Useless
3 years
#ManonaLedge (2012) 😍🔥 " ஒரு போலிஸ.... அதான் நம்ம ஹீரோ வ , வைர திருடனு குற்றம் சாட்டி ஜெயில அடைச்சிரானுங்க ....அங்க இருந்து தப்பிச்சு தன்னை ஒரு நிருபராதியினு நிருப்பிக்கிறதுக்காகவும், திருடாத வைரத்தை திருடிட்டானு தான் மேல பழிபோட்ட வில்லன பழிவாங்குறதுக்காகவும் ....
Tweet media one
7
51
181
@itz_vasudev
#Useless
2 years
😌😌😌
Tweet media one
4
26
177
@itz_vasudev
#Useless
1 year
ஒரு கதை சொல்லட்டுமா சார் 🙂 கதைல ஹீரோ நான் தான், ஆமா நானே தான், மாதம் சம்பளம் 30K to 60K aprox ( மாதம் இவ்வளவு வாங்குறியானு யாரும் ஆச்சரிய பட வேண்டும், இரண்டு வருசத்துக்கு முன்னாடி வரை சென்னை அண்ணா நகர் அம்மா ஹோட்டல் 5 ரூபாய் சாப்பாடு சாப்பிட்டு வேலை தேடி கஷ்டப்பட்ட ஒரு......
Tweet media one
16
20
180
@itz_vasudev
#Useless
3 years
#ELDesconocido #Retribution (2015) Spanish thriller 😍💥🔥🔥 அதாவது நம்ம ஹீரோ வழக்கம் போல தன்னோட குழந்தைகள ஸ்கூலுக்கு விடவும், தானும் வேலைக்காக Bank க்கு கார்ல போயிட்டு இருக்காங்க ... திடீர்னு ஒரு phone Call, நீ உட்கார்ந்து இருக்கிற சீட்டுக்கு கீழ ஒரு BOMB 💣 இருக்குனு....
Tweet media one
9
57
172
@itz_vasudev
#Useless
9 months
கொடுத்த வாடைகை வேஸ்ட் ஆக கூடாது னு வைக்கிற விஷேசமும்... பணக்கார 🐛🔥களுக்கு மெஹந்தி வைக்க public rescue boat use பன்றதும் ஒன்னாடா ?
@thisisRaj_
Raj ✨
9 months
சென்னைல மெகந்தி போட வந்தா பொண்ணை அவ்ளோ சொன்னாங்க... இங்க சீமந்தமே நடத்துறாங்க 😏😏
41
192
970
6
59
170
@itz_vasudev
#Useless
2 years
😍🔥🔥
0
25
161
@itz_vasudev
#Useless
1 year
😂😂😂
1
29
150
@itz_vasudev
#Useless
3 years
#TheWomanIntheWindow (2021) 😍🔥 " வெளிச்சம், அதிக மக்கள் நடமாட்ட பார்த்தாலே மயங்கி விழற விசித்திர நோய கொண்ட ஒருத்தி, வெளியே எங்கையும் போகாம வீட்டுக்குள்ளே இருந்து டீவி பாத்துட்டும், ஜன்னல் வழியா வெளிய வேடிக்கை பார்த்தும் தன்னோட பொழுது கழிக்குற ஒருத்தி தான் நம்ம ஹீரோயின்.....
Tweet media one
3
45
141
@itz_vasudev
#Useless
3 years
#AllOfUsAreDead (korean Series) 😍🔥 " தன்னோட மகன் மற்றும் துன்புறுத்தலுக்கு (Bully) உள்ளாகி சமுதாயத்தில் வாழும் சிறுவர்களுக்காக ஒரு அறிவியல் ஆசிரியர் மருந்து கண்டுபிடிக்க அது உல்ட்டாவா ஆகி வைரஸ் ஆக மாறி பரவ ஆரம்பிக்கிறது.....
Tweet media one
5
43
139
@itz_vasudev
#Useless
3 years
#Snowpiercer (Movie & series) 😍🔥 " TRANSPERCENEIGE" னு நாவல தழுவி வெளிவந்த movie & series தான் "Snowpiercer" 😍🙌 அதாவது உலக வெப்பமயமாதல தடுக்க முயற்சி பண்ணி வெப்பம் ரொம்ப குறைஞ்சு மனுசனுங்க உயிர்வாழ முடியாத அளவுக்கு குளிர உண்டாக்கி விட்றானுங்க தற்குறி சைன்டிஸ்ட் பயலுக ...
Tweet media one
Tweet media two
9
53
143
@itz_vasudev
#Useless
3 years
#Awake (2021) 😍🔥 " திடீர்னு ஏதோ ஒரு Electro wave வந்து எலக்ட்ரானிக், மெக்கானிக்கல் பொருட்கள், கார் போன்ற எல்லாவற்றையும் செயலிலக்க வைச்சிருது....அது மட்டும் இல்ல, மனுஷனுங்க மூளையும் Affect ஆக்கிவிட்டு தூங்க விடாம பன்னிருது.....
Tweet media one
3
34
136
@itz_vasudev
#Useless
2 years
வலிமை, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் வரை பாத்தாச்சு.... I Repeat...இந்த வருசத்துல ரிலீஸ் ஆன தமிழ் படத்துலயே Best uuu மகான் தான் 😍🔥🔥 #mahaan >> All big releases this year...
Tweet media one
9
69
135
@itz_vasudev
#Useless
2 years
Love you 3000 🥺😍🖤 #RobertDowneyJr #HBDRobertDowneyjr ♥️
2
34
137
@itz_vasudev
#Useless
3 years
No Nut November முடிந்த விட்ட காரணத்தினால்... 10 மணி அளவில் த்ரெட் வெளியிடப்படும் 😍😍😍🤭🏃🏃
8
10
127
@itz_vasudev
#Useless
7 months
Guys don't miss this film 😍😍👌 Seriously, சந்தானம் நடிச்சதுல தில்லுக்கு துட்டு க்கு அப்ரம் தியேட்டர் ல வயிறு வலிக்க சிரிச்ச படம் 💥🤣🤣👌 Cringeனு சொல்லுற மாதிரி ஒரு சீன் கூட இல்லை அதுவே ஒரு பெரிய positive, story ம் நல்லாருக்கு 👌 My rating : 9.5/10 💥 #VadakkupattiRamasamy
Tweet media one
12
27
125
@itz_vasudev
#Useless
11 months
7/n #Sura 💥🏃‍♂️🏃‍♂️
4
17
107
@itz_vasudev
#Useless
3 years
🥵😍♥️♥️
3
17
102
@itz_vasudev
#Useless
1 year
#JohnWick fans and Action Movie fans தயவுசெய்து படத்த மிஸ் பண்ணாம போய் பார்த்துடுங்க .... 😍💥💥 THANKS ME LATER !!! 🙂👍 #JohnWickChapter4 💥
5
23
100
@itz_vasudev
#Useless
11 months
3
25
101
@itz_vasudev
#Useless
3 years
😍🥵♥️
4
18
93
@itz_vasudev
#Useless
9 months
Pirate's of Carribean series, Marvel movies, Horrypotter series, James Bond series, Mission impossible series, Etc... Best theatrical Experience கொடுக்குற படம் பூராமே சின்ன வயசுல வந்திருக்கு, இப்போ வர ஹாலிவுட் படம் பூரா 🤧🤧🚶‍♂️🚶‍♂️ ஒரு பத்து வருஷம் முன்ன பொறந்திருக்கலாம் 🙂
@Dhanushvk_
︎ ︎
9 months
THIS IS CINEMA 😭🛐🛐
27
216
898
4
15
93
@itz_vasudev
#Useless
2 years
World Cinema Day 📽️🖤 A place where I sit peacefully beyond this hectic life 🙌🏻🖤 #NationalCinemaDay2022 #NationalCinemaDay
1
24
89
@itz_vasudev
#Useless
3 years
Happy to.....😅 Time to First step on life.....😍♥️🙏
Tweet media one
Tweet media two
25
27
86
@itz_vasudev
#Useless
1 year
ஏன் னு காரணம் எல்லாம் தெரியல, But இவங்க சினிமா ஒரு ரவுண்ட்/ நல்லா வரனும் 😍😍❤❤ #manikandan @Kavin_m_0431 @ActDheena #Rameshthilak
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
17
90
@itz_vasudev
#Useless
1 year
இந்த மாதிரி படத்த எல்லாம் கொஞ்சம் சப்போர்ட் பன்னுங்கடா 🤧🙏 அப்போது தான் அடுத்தடுத்து இந்த மாதிரி படம் எல்லாம் வரும் 🥺 #GoodNight
Tweet media one
2
20
82
@itz_vasudev
#Useless
2 years
😍😍🤤🔥
Tweet media one
Tweet media two
2
3
81
@itz_vasudev
#Useless
9 months
She is.....🥺🥺🥵🥵😍😍🔥🔥 (3 year's before oru troll material ah iruntha, ippo crush material ) 🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
12
9
77
@itz_vasudev
#Useless
2 years
🔥🔥🔥
6
10
71
@itz_vasudev
#Useless
3 years
#AtrangiRe #GalattaKalyaanam 😍❤️ " பல வருசமா ஒருத்தன லவ் பன்னிட்டு இருக்கிற ஒரு வாயாடி பொன்னு .... அவங்க வீட்டுக்கு புடிக்காமா, அவனுங்க வழியில போற ஒருத்தன கடத்தி கட்டாய கல்யாணம் பன்னிறானுங்க .... அதுக்கு அப்புறம் அந்த பையனையும் பிடிச்சு போய் லவ் பன்ன ஸ்டார்ட் பன்னிறா...
Tweet media one
8
24
76
@itz_vasudev
#Useless
2 years
The pongal winner .....🥵😍🔥🔥
Tweet media one
2
2
70
@itz_vasudev
#Useless
3 years
🙂🙂🙂
Tweet media one
6
11
73
@itz_vasudev
#Useless
1 year
if you see this tweet… quote it with 4 pics exposing your taste in women 😍🤤
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@_Yellow_Flash
💛 Minato Namikaze ⚡
1 year
if you see this tweet… quote it with 4 pics exposing your taste in women
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
6
64
4
5
70
@itz_vasudev
#Useless
2 years
Ufff ....😍🥵🥵🤤🤤
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
4
61
@itz_vasudev
#Useless
3 years
🙂✌️🖤
Tweet media one
20
23
56
@itz_vasudev
#Useless
9 months
Sunday + மேகமூட்டம் + மழை சாரல் 😍😍😍 என்ன purpose காக balcony வச்சேனோ, அது கரேக்ட்டா workout ஆகுது 😍 My balcony view 😍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
5
62
@itz_vasudev
#Useless
3 years
New year ... New clicks 🙂✌️🚶🚶🚶
Tweet media one
11
6
55
@itz_vasudev
#Useless
2 years
🤤🤤💙💙💙
Tweet media one
7
1
56
@itz_vasudev
#Useless
1 year
இது போதுமா...... 💥
3
6
55
@itz_vasudev
#Useless
3 years
நீ டெஸ்ட் பால் போட்டாலும் நான் சிக்ஸ் அடிச்சே ஆவேன்டா ன்றமாதிரி நடிக்கிறான்டா ....இந்தாளு 😍😍💥🔥🔥 #Gurusomasundaram Appreciation Tweet 🙏❤️ #MinnalMurali
Tweet media one
0
15
55
@itz_vasudev
#Useless
2 years
Telegram லியும் ‌நம்ம குருப்ல ஆல்ரெடி Share பன்னியாச்சு மக்களே, link னு comment பன்ன வேண்டாம் 😍🙏 Telegram > Search > Smileymovieshub TUBI Tv னு ஒரு apk ......அதுல free வே பாக்கலாம் மக்களே,. Telegram la இருக்கிர quality ய விட இந்த App ல quality ஆ இருக்கு ...Try this
Tweet media one
5
5
46
@itz_vasudev
#Useless
3 years
Doctor க்கு விட்ட promo எல்லாம்..... கொஞ்சம் ஹூமரா நல்லாருந்துச்சு ... பட் அதே மாதிரி டிரை பன்ன போய் கொஞ்சம் கிரிஞ்ச் வாசம் அடிக்கிது 🚶 Hashtag Beast
7
5
55
@itz_vasudev
#Useless
2 years
THREAD 2: Photographer : ok, I need a one simple pose, that should be hot and Boy's weakness 😍📸 Girl's : ok.... 😍🥵
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
10
52
@itz_vasudev
#Useless
3 years
" நாங்க வேற மாதிரி வேற மாதிரி" பாட்ட கூட ரெண்டு தடவைக்கு மேல கேட்கலடா, ஆனா #ArabicKuthu பாட்டு Loop mode ல போட்டு கேட்டுகிட்டு இருக்கேன்...🎧💥 அனிலா நானு ?? 🤧🚶🚶
9
1
52
@itz_vasudev
#Useless
1 year
Oru frame naalum... Worth frame 😍🥵❤️‍🔥❤️‍🔥🤌
Tweet media one
1
4
52
@itz_vasudev
#Useless
3 years
மாநாடு Review in one line: டிக்கெட் க்கு குடுத்த 150 ரூபாய் எஸ்.ஜே சூர்யா வ பாத்ததுக்கே சரியா போச்சு .... மிச்சம் எல்லாம் போனஸ் 😍✌️💥 #Maanaadu 💥 #MaanaaduBlockbuster
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
10
54
@itz_vasudev
#Useless
1 year
🥵🔥
4
9
50
@itz_vasudev
#Useless
1 year
ஒரு second hand car வாங்குனா, எப்படி, எந்த காரு வாங்கலாம்.... இல்லை second hand car வாங்குற காசுல initial payment புது வன்டியாவே எடுத்துரலாமா? ரொம்ப நாள் குழப்பம், any car expert and car lovers/users?
22
5
49
@itz_vasudev
#Useless
11 months
Me to my Grandpa : யோவ், தாத்தா... அந்த இடத்த மட்டும் வித்துறாதயா, பேரன் ரொம்ப கஷ்டம் படுறேன்யா 😣🤧
Tweet media one
2
9
51
@itz_vasudev
#Useless
1 year
Quote your " அப்போ ரிலீஸ் ஆகாமா இப்போ ரிலீஸ் ஆகி இருந்தா Pan indian level ல பெரிய சம்பவம் பண்னிருக்கும்" Movie's Mine :
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
8
50
@itz_vasudev
#Useless
3 years
Twitter DP Person Behind #Smile 😍
Tweet media one
Tweet media two
12
5
46
@itz_vasudev
#Useless
1 year
தமிழ் படத்துல ஒரு லோக்கல் ரவுடி "இத கண்டுகிறாதீங்க இத நாங்க பாத்துகிறோம்" சொன்ன உடனே மொத்த போலிஸும் பொ#ச சாத்திட்டு வீட்டுல உட்கார்ந்து ருவானுங்க... அந்த சீன பார்த்துட்டு இதுக்கு கொற சொல்றது... இது Hight Table னு ஒரு mini Govt sector னு படம் full ah காட்டி இருப்பானுங்க...
Tweet media one
21
69
699
5
13
47
@itz_vasudev
#Useless
3 years
இந்த உலகில் 8,527,719,417 மனிதர்கள் உள்ளனர்... . . . . . மேலே இருக்கும் எண்களை எப்படி கண்டுகொள்ளவில்லையோ அதே போல் அவர்களையும், அவர்கள் கொடுக்கும் பிரச்சினைகளை கண்டுகொள்ளாதே ✌️ #MondayMotivation ❤️
2
10
49
@itz_vasudev
#Useless
3 years
+ Keerthi Suresh also 🚶🚶
Tweet media one
3
4
46
@itz_vasudev
#Useless
2 years
Tweet media one
8
2
43
@itz_vasudev
#Useless
2 years
Tweet media one
9
3
43
@itz_vasudev
#Useless
9 months
@danti_durga Close palakunavan kitta kettalum paravalaiya.... Coimbatore la unknown alu kittaiye keppanungaya 😂😂😂
2
1
40
@itz_vasudev
#Useless
2 years
After #Master லோகி : அடுத்த படமும் நீ தான்... அனி : யாரு ஹூரோ? லோகி : ஆண்டவர்.... அனி :
1
3
42
@itz_vasudev
#Useless
3 years
புதுசா Thread ah இறக்கலாம் னு இருக்கேன் 🙊🏃🏃
Tweet media one
7
7
43
@itz_vasudev
#Useless
3 years
கனவெல்லாம் பலிக்குதே 😍🥰🙌
Tweet media one
Tweet media two
@1thugone
THUG1
3 years
கனவெல்லாம் பலிக்குதே 🤗...
Tweet media one
Tweet media two
72
86
1K
12
10
42
@itz_vasudev
#Useless
1 year
மதுரை மாட்டு தாவணி ல vetri cinemas 7 screen Theatre கட்டுறான் , பக்கா planing 🔥 மதுரை தியேட்டர் ல 50% audience வெளியூர்ல இருந்து வரவனுங்க தான்.. அவனுங்களுக்கு மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்ட் பக்கமே... அதுபோக மதுரை ல 100% ஹோட்டல் இருக்குனா அதுல 80% மாட்டு தாவணி சுத்தி தான்..
Tweet media one
8
4
42
@itz_vasudev
#Useless
3 years
Welcome to all Friends 😍🥺🙏
20
10
39
@itz_vasudev
#Useless
7 months
மதுரை யில எந்த ஏரியா னு தெரிஞ்சா... பொண்ணு கேட்டு போலாம் னு இருக்கேன் 🥺🥺😍🤸‍♂️🤸‍♂️
3
3
30
@itz_vasudev
#Useless
11 months
ஒரே டைம்ல Scamer Trap, Love prblm, business financial unstable, money loss, family prblm னு வரிசையா வந்தாலும் எல்லாத்தையும் overcome பன்னிட்டு வந்திருக்கேன்... இதெல்லாம் இல்லாட்டி இப்போ நான் இல்லை. 🙂 #Cinema 🫂💙
Tweet media one
10
9
40
@itz_vasudev
#Useless
9 months
X Video player... 5,6 years use பன்னிட்டு இருக்கேன்...Best player 🔥👌 Background play, pop up screen play, audio sync பன்றது னு எல்லாம் ஆப்ஷன் ம் இருக்கு, Subtitle இல்லாத படத்துக்கு இதுலியே எடுத்துக்கிலாம் 🙌 இதுல இருந்து தான் பாதி option சுட்டு MX player கொண்டு வந்தான் 😂
Tweet media one
Tweet media two
@Moviepatti
HORRORGASM
10 months
படம் பார்க்க Best Media Player எது? VLCல Bug இருக்குன்னு அத uninstall பண்ணிட்டு 'Pot Player' னு ஒரு media பிளேயர install பண்ணி வச்சுருக்கேன். Not bad 👌🏻
31
7
67
7
9
39
@itz_vasudev
#Useless
1 year
" My major as an aesthetic " Too... 🙃
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@gngrdnns
sogs
1 year
'My Major as an Aesthetic'. I always feel like every space I get through and every people I met get to teach me my profession. I'm so grateful to me to chose this🤲❤️.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
2
53
3
7
36
@itz_vasudev
#Useless
3 years
🥺🥺🖤🖤
Tweet media one
3
7
36
@itz_vasudev
#Useless
9 months
Mission impossible ghost protocol ல Sun TV office ல நடக்குற முக்கியமான சீன் ல ஒரு monitor ல ஆதித்யா டீவி வடிவேலு காமெடி ஓடும்.... அது மாதிரி நம்ம தமிழ் படம் சம்மந்தமா ஏதாவது வேனும்னே வச்ச Reference Hollywood movies வந்திருந்தா quote பன்னுங்க மக்களே 😍👍 நானும் பாக்குறேன்
5
4
36
@itz_vasudev
#Useless
2 years
For ur information : Movie : ALL THINGS FAIR Year : 1995 Genre: Drama / romance IMDB Rating : 6.9/10 Rotten tomatoes: 80% Language : Swedish ( English subtitle) Running Time : 2h 10mins Maturity Rating: 18+ ( Nudity, sexual) Where to watch : Tubi Tv
Tweet media one
2
6
34
@itz_vasudev
#Useless
3 years
🖤🖤🖤
Tweet media one
11
7
32
@itz_vasudev
#Useless
2 years
அப்போ...நான் science ல 98/100 நான் சொல்லலாமா ? " கடவுள் ஊம்புனான் "
5
15
34
@itz_vasudev
#Useless
2 years
Xnxx ல பிட்டு படத்துல ஒரு concept ஒரு story இருக்கனும் னு நினைக்கிறவனும், படத்துல பிட்டு இருக்கா ப்ரோ னு கேட்கிறவனும் தாராளமா பாக்கலாம்... அது போக உலக சினிமா பேன்ஸ், erotic ah ஒரு Relationship feel good movie பாக்கனும்னு நினைக்கிறவனும் கண்டிப்பா பாக்கலாம் 😍✌️
Tweet media one
1
3
33
@itz_vasudev
#Useless
2 years
@DivyaBhaFanGirl Happy birthday nga 😍🥳🥳 Stay blessed .... Forevo ❤❤❤
Tweet media one
0
2
32
@itz_vasudev
#Useless
3 years
என்ன ஞாபகம் இருக்கா ??? 🙂🙂🚶🚶
Tweet media one
21
9
32
@itz_vasudev
#Useless
1 year
Second half ல sound system work ஆகல னு stop பன்னிட்டானுங்க... 🤕😑 First time.... Refund வாங்கி திரும்ப போறேன் 🚶‍♂️🚶‍♂️
Tweet media one
Tweet media two
11
1
35
@itz_vasudev
#Useless
2 years
Turned..... #25 🙂✨
Tweet media one
14
2
33
@itz_vasudev
#Useless
2 years
🙂🙂🙂
Tweet media one
14
8
30
@itz_vasudev
#Useless
3 years
U1 மட்டும் தான் Drug / Medicine ஆம் .....Music னாலே எங்களுக்கு Drug /medicine தான் டா ....சிப்ஸூ 😍♥️♥️
Tweet media one
2
6
33
@itz_vasudev
#Useless
2 years
கையில கன் னு, கூட ஒரு பொண்ணு, பின்னாடி Scarface, sholay, godfather movie poster uh.... ப்பா....ன்னா Frame டாவ்வ்வ்வ் 😍😍🔥🔥 @karthiksubbaraj 🔥
Tweet media one
2
6
30
@itz_vasudev
#Useless
2 years
வணக்கம் மக்கள்ஸ் 🥰🤸
Tweet media one
4
4
30