சாவி Profile
சாவி

@cavi21046624

Followers
3,591
Following
2,967
Media
163
Statuses
219,449

ஆண் பெண் மூன்றாம் பாலினம் மட்டுமே சாதிகள்.சாதி மத வேற்றுமை துறப்போம் .மூட பழக்க வழக்கங்களுக்கு விடை கொடுப்போம்.சங்கிகள் பாரபட்சம் இன்றி block செய்யப்படும் .

Chennai, India
Joined January 2022
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@cavi21046624
சாவி
1 hour
இன்ப அதிர்ச்சி..🤔
Tweet media one
1
0
2
@cavi21046624
சாவி
9 months
எனக்கும் பலூன் ( 62 nd year) பறக்கிறது..🙏
Tweet media one
81
28
171
@cavi21046624
சாவி
11 months
@AravindRajaOff @Mark2Kali_ வளர்த்த கடா மார்பில் பாயவில்லை என்றால் தான் ஆச்சரியம். என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை பெரியாரை கொண்டாட மறந்த மகற்கு..
7
24
146
@cavi21046624
சாவி
1 year
@PTTVOnlineNews உங்கள் சந்தேகங்களுக்கு இந்த பதிவு உரிய தரவாக இருக்கும்.👇
Tweet media one
4
50
143
@cavi21046624
சாவி
2 years
@sunnewstamil திரையில் மின்னி மறையும் நட்சத்திரங்களிடையே வானில் ஜொலிக்கும் இடி மின்னல். கூழை கும்பிடு போடும் பிரபலங்களிடையே முதுகெலும்பு உள்ள தன்மான மனுஷி . வாழ்த்துக்கள் 🙏.
0
5
118
@cavi21046624
சாவி
2 years
@bbctamil தமிழ் மண்ணில் ஆரிய விஷமம் பரவ இடம் கொடுக்கக்கூடாது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று தேவை?
0
4
115
@cavi21046624
சாவி
2 years
@sunnewstamil தாலி கட்ட நாங்க தயாராயிருக்கோம். ஒரு பய கூட எங்களை கடத்த மாட்டேன்றாங்க ..90 கிட்ஸ்.🤣
7
4
107
@cavi21046624
சாவி
3 years
@PTTVOnlineNews தாமரைக்கு ஓட்டு போடுவதும் தமிழ் நாட்டுக்கு வேட்டு வைப்பதும் ஒன்றே.! 🤣
2
21
101
@cavi21046624
சாவி
7 months
@PTTVOnlineNews ஒரு முடிவு எடுத்துவிட்டா நாங்களே எங்க பேச்சை கேட்க மாட்டோம்... தமிழ் நாட்டு மக்கள்.
Tweet media one
2
22
107
@cavi21046624
சாவி
3 years
@satishacharya We are India and we wear as we wish.🧕🙎👰👩‍✈️👩‍🚒👩‍🏭👩‍🌾👩‍💼👩‍🍳🤶🧙🇮🇳🙏
Tweet media one
6
11
92
@cavi21046624
சாவி
1 year
@sunnewstamil இந்த சமுதாயத்தில் மௌனமாக கடந்து போகக்கூடிய செயலில் இதுவும் ஒன்று.
Tweet media one
1
9
76
@cavi21046624
சாவி
1 year
@vivaaji @deltatamilian You are forcing us to speak Hindi because you don't know language other than Hindi... good reply.👍
0
2
76
@cavi21046624
சாவி
2 years
@Iyankarthikeyan @AcuranTivi தட்டில் போடும் தட்சணைக்கு 💰 வராத தீட்டு, தமிழில் அர்ச்சனை என்று கேட்கும் போது எதிர்ப்பு கணைகள் 🤪 வருவது ஏனோ ? 🤔
0
6
69
@cavi21046624
சாவி
2 years
@sunnewstamil @nsitharaman இனி திருமண விழாக்களில் அப்பளம் காட்சிப்பொருளாக வைக்கப்படும்.!... கேட்டரிங் காண்ட்ராக்ட்டர்.
1
5
66
@cavi21046624
சாவி
9 months
@PTTVOnlineNews கண்ணை கட்டிக்கொண்டு யாராவது கிணத்துல குதிப்பாங்களா..?
Tweet media one
2
9
60
@cavi21046624
சாவி
2 years
@sunnewstamil நாங்களும் சில வருஷமா எங்கள் பொருளாதாரத்தை 💰தவறவிட்டு தேடுறோம் எங்கே தேடுவது ? எப்போது கிடைக்கும்..? தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க.. ஏழை மக்கள்.
1
2
62
@cavi21046624
சாவி
1 year
@PTTVOnlineNews அப்படி என்றால் கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு பாஜக தொண்டர்கள் காரணமா ?
1
0
63
@cavi21046624
சாவி
8 months
@PTTVOnlineNews கீழ் கண்ட சாதனைகளை நிறைவேற்றாதது யார் குற்றம்..?
Tweet media one
3
18
57
@cavi21046624
சாவி
8 months
@PTTVOnlineNews அப்படீன்னா காவடி ஆட்டம் ..?
Tweet media one
1
3
55
@cavi21046624
சாவி
6 months
பகத் சிங் மற்றும் அம்பேத்கர் படங்கள் மீது முக்கிய செய்தி மற்றும் தினத்தந்தி லோகோ வைத்து மறைத்து இருப்பது தான் ஊடக தர்மமா..?
Tweet media one
6
19
57
@cavi21046624
சாவி
10 months
@AravindRajaOff @Poonul_Pandri மூத்திர சட்டிக்கு சொந்தக்காரர். சங்கிகளை மூத்திர சந்துகளில் தெரித்து ஓட விரட்டியவர்.
0
8
55
@cavi21046624
சாவி
1 year
@sunnewstamil உள்ளக்கட்டுப்பாடு இருந்தால் போதும் உணவு கட்டுப்பாடு தேவையற்றது. மனம் இல்லாத இடத்தில் மார்க்கம் உறங்கும்.
0
1
55
@cavi21046624
சாவி
1 year
@PTTVOnlineNews தெற்கேயும் உதித்த அம்பேத்கரிஸம் , போல வடக்கேயும் பெரியாரிஸம் சென்றடையாத குறையை இந்த பேச்சு நமக்கு உணர்த்துகிறது.
1
3
52
@cavi21046624
சாவி
1 year
@sunnewstamil பொன் மொழிகள் சமுகத்தின் உந்து சக்தி. அவதூறு கருத்துகள் ஒருவரை சிறைக்கு தள்ளும் தேவையில்லாத சக்தி.
1
2
54
@cavi21046624
சாவி
1 year
@Bacteria_Offl இந்த புத்தகம் கடவுள் மறுப்பாளர்களுக்கு உதவிக்கரமாக இருக்கும்.
Tweet media one
1
5
51
@cavi21046624
சாவி
1 year
@angry_birdu இந்த நிகழ்வு எந்த தர்மத்தின் அடிப்படையில் வருகிறது ?
Tweet media one
4
26
52
@cavi21046624
சாவி
2 years
@PTTVOnlineNews அதிகாரம் இல்லாத மாநில அரசுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட நியமன பதவி எதற்கு ? . மாநில அரசுக்கு வீண் செலவு மக்கள் வரிப்பணம் விழலுக்கு இறைத்த நீரா என்ன ?
1
4
48
@cavi21046624
சாவி
8 months
@PTTVOnlineNews அறநிலையத்துறை ஏன் தேவை 👇..
Tweet media one
0
10
50
@cavi21046624
சாவி
1 year
@ThanthiTV @ShankerCustomer ஆக்கிரமிப்பு போர்வையில் ஒளிந்து கொண்டு இருக்கும் தீட்சிதர்களை சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து வெளியேற்ற அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு கோயிலை அவர்களிடம் இருந்து காப்பாற்றி அரசுடமையாக்க வேண்டும். இறைவன் பொதுவானவன் எந்த இனத்துக்கும் அடிமையானவன் இல்லை.
2
5
48
@cavi21046624
சாவி
2 years
@PTTVOnlineNews @annamalai_k யாமறிந்த கட்சிகளிலே தமிழக பாஜக போல் சிறந்த ஒரு நாடக கம்பெனி இனிதாவது எங்கும் காணோம்... காமெடிக்கு நாங்க கேரண்டி, சிரிக்க நீங்க ரெடியா ? 🏃
2
3
47
@cavi21046624
சாவி
2 years
@AcuranTivi கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு சிறு குறு தொழில் செய்பவர்கள் நிலமை பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது வேதனை கலந்த உண்மை. சிறு வணிகத்தை ஆதரிப்பது நம் அனைவரின் கடமை ஆகும்.
0
8
46
@cavi21046624
சாவி
8 months
தாய் மொழிக்கான ஆதரவு நாடெங்கிலும் இங்கொன்று அங்கொன்றுமாய் தமிழ் நாட்டைப் போல வலுக்கிறது ?..🤔
Tweet media one
0
14
43
@cavi21046624
சாவி
1 year
@KasthuriShankar பழனிக்கு பால் காவடி எடுத்தாலும் தமிழ் நாட்டில் பாஜக மண்ணை கவ்வும்.
0
1
43
@cavi21046624
சாவி
2 years
@sunnewstamil கவர்ச்சி பிரச்சினை இல்லை காவி நிற உடை தான் பிரச்சினை. ஆழ்ந்த கண்ணோட்டம்.💃🤔
1
1
42
@cavi21046624
சாவி
7 months
வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் ஓட்டு யாருக்கு? Like for NDA alliance, retweet for INDIA alliance.👇🙏
Tweet media one
Tweet media two
18
270
42
@cavi21046624
சாவி
11 months
@sunnewstamil @bhash பொதி சுமக்கும் கழுதையின் வலி வண்ணானுக்கு தெரியாது... பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது.
0
7
39
@cavi21046624
சாவி
2 years
@PTTVOnlineNews ரேஷன் கடைகளில் பிரதமர் ஃபோட்டோவுக்காக போராடும் பாஜக கட்சி என்றாவது மக்கள் நலன் பற்றி சிந்தித்ததுண்டா ? விலைவாசி உயர்வு கண்களுக்கு புலப்படவில்லை போலும்.
4
4
41
@cavi21046624
சாவி
1 year
@sunnewstamil தாழ்த்தப்பட்ட சிறுவன் சிவனை பார்க்க அனுமதி கொடுக்காதது யார் ? எந்த தர்மத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டது ?
0
3
40
@cavi21046624
சாவி
9 months
Reached 3000+ followers. ஆதரவு அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் பணிவான வணக்கம். 🙏
10
7
40
@cavi21046624
சாவி
1 year
@sunnewstamil அப்படி என்றால் மீனவ சமுதாயத்தினரை சைவ சமயத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க முடியுமா ?
7
0
40
@cavi21046624
சாவி
2 years
@sunnewstamil @EPSTamilNadu Close shot photo.😁 குழந்தைகளுக்கு சோறு ஊட்ட உதவும்... தாய்மார்கள் கருத்து 😴
0
0
39
@cavi21046624
சாவி
8 months
தினமும் ஒரு திருக்குறள் என்ற போர்வையில் வள்ளுவனுக்கு காவி சாயம் பூசுவதில் அப்படி என்ன சுகம் கண்டீர் தினமலர்..?
Tweet media one
18
18
37
@cavi21046624
சாவி
8 months
@PTTVOnlineNews ஆனாலும் வெற்றி தொட்டு விடும் தூரத்தில் இல்லை என்பது கள யதார்த்தம்..
Tweet media one
0
2
39
@cavi21046624
சாவி
3 years
@PTTVOnlineNews இது அனைத்து மதத்தினரும் ஏற்கும் வகையில் உள்ள நீதி போதனை அல்ல. அனைவரையும் கட்டாயத்துக்கு உட்படுத்தும் பாஜக பஜனை.
0
1
36
@cavi21046624
சாவி
2 years
@PTTVOnlineNews புத்திசாலிகள் தங்களை அடையாளப்படுத்த விரும்புவதில்லை. அளப்பரைகள் தங்கள் செயலால் வெட்கப்பட்டுவதும் இல்லை.
0
0
39
@cavi21046624
சாவி
2 years
@sunnewstamil நல்ல வேளை ஹெலிகாப்டரில் மோதின பறவை 🐦 மேல வழக்கு பதிவு செய்யல..😔
1
1
36
@cavi21046624
சாவி
2 years
@sunnewstamil @draramadoss இது வரை நாங்கள் உங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்... மக்கள்.
2
0
36
@cavi21046624
சாவி
3 years
@PTTVOnlineNews @mkstalin @EPSTamilNadu அப்படி என்றால் கூவாத்தூரில் MLAக்களுடன் தாங்கள் டேரா போட்டது அதிமுக கட்சியின் உள்ளூர் சுற்றுலாவா ?
0
3
33
@cavi21046624
சாவி
6 months
@sunnewstamil மதச்சார்பற்ற தன்மையை காற்றில் பறக்க விடும் பாசிச அரசிடம் இதை விட வேறு என்ன எதிர் பார்க்க முடியும்.?
0
2
37
@cavi21046624
சாவி
2 years
@MohanaVenkatra2 @antifasicm4ever @ptrmadurai @CMOTamilnadu @KanimozhiDMK வந்தாரை வாழ வைத்த தமிழகம் இனி வட இந்திய மக்கள் படையெடுப்பால் தமிழ் நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவாகிப்போகும்.
2
8
34
@cavi21046624
சாவி
2 years
@bbctamil கமலாலயம் சொன்னது எதுவும் பலிப்பதில்லை. ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை என்று சொன்னவங்களை சென்ற தேர்தலில் மக்கள் கட்டம் கட்டிய நிகழ்வு கண் முன் வந்து போகுது.
0
1
35
@cavi21046624
சாவி
1 year
@PTTVOnlineNews பரவலாக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய உதவும். #மாநிலசுயாட்சி தேவை என்பது இது நமக்கு உணர்த்துகிறது.
0
5
36
@cavi21046624
சாவி
3 years
@sunnewstamil @Arunan22 கல்விக்கு காவி சாயம் பூசுற கட்சியில் இருக்கிறவங்க இதற்கு பதில் சொல்ல முடியாது...
0
2
32
@cavi21046624
சாவி
2 years
@PTTVOnlineNews தனியார் வசம் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் எப்படி முன்னுரிமை அளிக்க முடியும்.?
5
5
35
@cavi21046624
சாவி
1 year
@PTTVOnlineNews கர்நாடக மக்கள் பாஜகவை வெளியேற்றிய���ு என்ன காரணத்திற்காக..?
3
5
36
@cavi21046624
சாவி
2 years
@bbctamil சனாதன தர்மத்துக்கும், அக்னிபத் திட்டத்துக்கும் என்ன சம்பந்தம் ?
8
4
33
@cavi21046624
சாவி
8 months
@PTTVOnlineNews குதிரை பேர அரசியலுக்கு முடிவு கட்டாவிட்டால் ஒரே நாடு ஒரே கட்சி என்ற நிலமைக்கு நாடு தள்ளப்படும்.நாட்டில் எதிர்கட்சிகளே இருக்காது.
Tweet media one
3
13
35
@cavi21046624
சாவி
11 months
@PTTVOnlineNews கடந்த 30 ஆண்டுகளில் வாரத்துக்கு 48 மணி நேரம் இளைஞர்கள் உழைத்து பெற்ற இந்தியாவின் வளர்ச்சி எங்கே போயிற்று ? யார் திருடியது ?
2
3
32
@cavi21046624
சாவி
1 year
@PTTVOnlineNews கேஸ் சிலிண்டர் விலையை 1200 ரூபாய்க்கு ஏற்றி விட்ட தாக்கம் இன்னும் எங்களிடம் அப்படியே உள்ளது.இதுவும் உங்கள் சாதனை பட்டியலில் வருமா?
1
3
33
@cavi21046624
சாவி
2 years
@sunnewstamil இந்தி படித்துவிட்டு தலைமுறையாக தமிழ் நாட்டில் பெட்ஷீட் பானிபூரி குல்பி ஐஸ் பஞ்சு மிட்டாய் பான் மசாலா விற்பவர்கள் பற்றிய தங்கள் கருத்து ?
0
5
31
@cavi21046624
சாவி
2 years
@PTTVOnlineNews உயரே பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகாது. வானுயர கடவுள் சிலைகள் நிறுவினாலும் ஏழைகளின் வாழ்வில் ஒளி வீசாது. வறுமை அகலாது.
5
1
34
@cavi21046624
சாவி
2 years
@Bacteria_Offl கண்ணுக்கு புலப்படாத "பாக்டீரியாவை" கூட microscope மூலம் பார்க்க முடியும்.ஆனால் கடவுள்..? தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று உருட்ட தான் முடியும்.!
1
4
31
@cavi21046624
சாவி
9 months
@sunnewstamil உணவு உடை தனி நபர் விருப்பம் சார்ந்தது. பன்முகத்தன்மை மதச்சார்பற்ற தன்மையை போற்ற பாதுகாக்க இது போன்ற முன்னெடுப்புகள் அவசியம்.
2
1
33
@cavi21046624
சாவி
10 months
@sunnewstamil லட்டு பிடிக்கும் நபர், தட்டில் துட்டு போடும் நபர் இருவருக்கும் சமநீதி கிடைப்பதில்லை.
1
0
33
@cavi21046624
சாவி
1 year
@DMK_Updates @Mark2Kali_ எங்கெல்லாம் சனாதனம் வேரறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நீதி தர்மம் சமத்துவம் சமாதானம் அன்பு நிலைநாட்டப்படுகிறது.இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல் துறை அண்பர்களுக்கு ராயல் சல்யூட்.💪❤️💐🔥🙏
1
5
32
@cavi21046624
சாவி
2 years
@PTTVOnlineNews பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை குறைக்க சொல்லி மக்கள் கேட்பது பிரதமர் மோடி அவர்களுக்கு ஏன் கேட்கமாட்டேங்குது ? அதுவும் இந்தியாவில் இருந்து.! 🤔
0
4
33
@cavi21046624
சாவி
10 months
ஒன்றிய பாஜக ஆட்சியை எதிர்த்து மக்கள் போராட வேண்டிய காரணம்..
மதவாத அரசியல்
166
மாநில உரிமைகள் மீட்க
30
ஜனநாயகத்தை காக்க
116
பொருளாதார வீழ்ச்சி
22
22
15
33
@cavi21046624
சாவி
7 months
பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் திருச்சியில் நடந்த பொது கூட்டத்தில் அலைகடல் என திரண்ட காலி நாற்காலிகள் மக்கள் பார்வைக்கு..👇
Tweet media one
5
12
29
@cavi21046624
சாவி
2 years
@bbctamil விலைவாசி உயர்வு ஹிஜாப் நீட் தேர்வு மாநில உரிமைகள் பொருளாதாரம் சமத்துவம் கல்வி சுகாதாரம் மருத்துவம் வேலை வாய்ப்பு நீங்கலாக, மடாலய ஆதினங்களின் பட்டின பிரவேசித்துக்காக போராடும் கட்சிகளுக்கு இடையே மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த போராடும் திமுக அரசின் செயல் பாராட்டுக்கு உரியதே👍🌄🙏
0
3
32
@cavi21046624
சாவி
2 years
@bbctamil ஏழைகளின் உழைப்புக்கு வரி விதித்து களிப்புறும் கட்சி இது பற்றி பேசலாமா?
0
5
31
@cavi21046624
சாவி
2 years
@CTR_Nirmalkumar வெந்து தணிந்தது காடு.🔥 எந்த காலத்திலும் பாஜக ,நோட்டா ஓட்டை எப்போதும் முந்தாது என்று ஒரு டுவீட் போடு.! ஏனெனில் இது #தமிழ்நாடு_வாழ்க.🙏🌄
1
3
31
@cavi21046624
சாவி
1 year
@sunnewstamil ஜனநாயக சக்திகளின் ஓட்டு வங்கியை பிரித்து பாசிச சக்திகளுக்கு அளிக்க துணை போகும் இவர்களது முயற்சியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
0
4
28
@cavi21046624
சாவி
2 years
@ThanthiTV சாதி ஒழிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.சாதி சமய வேறுபாடற்ற புதிய தேசம் படைப்போம்.
0
2
33
@cavi21046624
சாவி
2 years
@sunnewstamil உலகின் டாப் 10 ஏழைகள் எங்கே உள்ளனர் ? இது குறித்த பட்டியல் எப்போது வெளியாகும்.? 🤔
2
1
32
@cavi21046624
சாவி
2 years
@sunnewstamil குதிரை பேரங்களை முடிவுக்கு கொண்டு வர வலுவான சட்டங்கள் இயற்ற வேண்டும்.இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் முழுமையாக பணியாற்ற முடியும். ஜனநாயகத்தை காக்க தேவையற்ற இடைத் தேர்தல் செலவுகள், மக்கள் வரிப்பணம் வீணாவது தவிர்க்கப்படும்.
0
6
30
@cavi21046624
சாவி
2 years
@sunnewstamil கிண்டி ரோட்டில் குதிரை ஓட்ட அனுமதி கேட்டா, குண்டு சட்டியில் குதிரை ஓட்ட சொல்லிட்டாங்க...🙄
1
4
31
@cavi21046624
சாவி
2 years
1
1
30
@cavi21046624
சாவி
2 years
@sunnewstamil @DrTamilisaiGuv மதச்சார்பு தன்மை கொண்ட கட்சிக்கு ஆதரவாக குடை பிடிப்பவர்கள் எவராயினும், தமிழ் நாட்டு தேர்தலில் மண்ணை கவ்வுவது உறுதி.
0
2
31
@cavi21046624
சாவி
2 years
@sunnewstamil @Anti_CAA_23 தாய் மொழி மீது அன்பு செலுத்தும் அனைத்து உலக மக்களுக்கும் பொருந்தும்..! ♥️💐 👇
Tweet media one
0
5
30
@cavi21046624
சாவி
1 year
@PTTVOnlineNews மாற்ற வேண்டியது தமிழகத்தில் கல்வி முறை அல்ல.சனாதன ஆணி வேர்களை.
0
2
30
@cavi21046624
சாவி
1 year
@PTTVOnlineNews பாஜவுக்கு வாக்களித்தால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே பலன் சென்றடையும்.
0
4
28
@cavi21046624
சாவி
2 years
@sunnewstamil இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்.பிரிட்டன் காலணி ஆதிக்கத்தை நினைவு படுத்துகிறது..!
4
2
28
@cavi21046624
சாவி
1 year
@sunnewstamil கழிப்பறையில் பிறந்தவன் கூட இது போன்ற தவறுகளை செய்ய முன் வர மாட்டான். இளைச்சவனிடம் செலுத்தும் ஆதிக்க மனப்பான்மையை இது காட்டுகிறது.🤪
0
2
30
@cavi21046624
சாவி
2 years
@CTR_Nirmalkumar எவ்வளவு கம்பு சுத்தினாலும் நோட்டா ஓட்டை தாண்ட போவதில்லை பாஜக.அப்புறம் எதுக்கு இந்த காமெடி...
2
3
29
@cavi21046624
சாவி
3 years
@sunnewstamil ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு போர் எனும் நெருப்புக்கு சாம்பிராணி தூபம் போட்டு ஊதி விடுவது ஒரு பிழைப்பா ?வெட்கக்கேடான செயல். 🤪 #SayNoToWar
0
1
29
@cavi21046624
சாவி
2 years
@sunnewstamil செஸ் விளையாட்டில் அண்ணாமலை ராஜாவுக்கு செக் வைத்தாலும் தமிழ் நாட்டில் பாஜக நோட்டா ஓட்டை தாண்ட முடியாது... மக்கள் நம்பிக்கை.
0
1
28
@cavi21046624
சாவி
10 months
@krish_itz நீரின்றி அமையாது உலகு. பீர் இன்றி இல்லை நமது உறவு.
3
0
29
@cavi21046624
சாவி
2 years
@PTTVOnlineNews ஜிஎஸ்டி வரி விதிப்பை மையமாக வைத்து நடத்தும் தற்போதைய பாஜக ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் ?
2
2
28
@cavi21046624
சாவி
2 years
@satishacharya @Twitter Teleprompter circle don't like freedom of speech..! People strongly believe
0
0
29
@cavi21046624
சாவி
9 months
@PTTVOnlineNews #Congress களையெடுக்கப்படாத புற்களால் , பயிர் வளர்ச்சிக்கு ஆபத்து நேரிடும்.
2
1
27
@cavi21046624
சாவி
1 year
@ThanthiTV தாயினும் சிறந்த ஒரு கோயில் இல்லை. தாய் மொழியை பழித்தவனை இறைவன் மன்னிப்பதும் இல்லை.
3
1
27
@cavi21046624
சாவி
1 year
@JuniorVikatan பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு பொருளாதார வீழ்ச்சி வறுமை வேலையின்மை போன்றவைகள் ஒன்றிய பாஜக அரசின் பங்களிப்பாக பார்க்கப்படுகிறது இதில் நாட்டின் வளர்ச்சி என்பது கேள்விக்குறி ?
0
1
28
@cavi21046624
சாவி
2 years
@sunnewstamil @rajbhavan_tn கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது .கார்ல் மார்க்ஸ் சிந்தனைகள் தொழிலாளர் வர்க்கத்தின் அடிப்படை கோட்பாடுகள் அது மார்க்சிய தத்துவத்தை படித்தவர்கள் ஏற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புரியும்.ஏனையோர் மௌனம் சாதிப்பது நல்லது.🤫 செங்குருதி உதிர்த்தாலும் செங்கொடி வீழாது .🚩
1
1
27
@cavi21046624
சாவி
2 years
@bbctamil கொரோனா வைரஸ் நாட்டு மக்களை பீடித்த போது இந்த அவதார புருஷர் அவர்களை காப்பாற்ற ஏன் முன் வரவில்லை,எங்கே போனார் ?
0
2
29
@cavi21046624
சாவி
3 years
@sunnewstamil @PetaIndia கோழி முட்டை போடுவதற்கு காரணம் சேவல் 🐓 தான் .இதை தடுக்க வழி இருந்தால் சொல்லவும்.
0
0
28
@cavi21046624
சாவி
1 year
@sunnewstamil நேற்றைய வடுவை மறைக்க புதிய கோர்ப்பு.
0
1
26
@cavi21046624
சாவி
1 year
@PTTVOnlineNews நேரு ,காங்கிரஸ், திமுக இவைகள் default words for BJP party when they fall in trouble... மக்கள் கருத்து .
0
1
27
@cavi21046624
சாவி
6 months
@PTTVOnlineNews ராமரால் நாட்டு மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன..?
0
3
29
@cavi21046624
சாவி
1 year
@bbctamil #Sorry_Pakistan தேச பக்தி என்ற போர்வையில் உலவும் இது போன்ற ஈன பிறவிகள் அரசியல் தாண்டி விளையாட்டிலும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முற்படுவது நாட்டின் ஜனநாயகத்துக்கு விடும் சவாலாக கருத இடமுண்டு. தவிர்க்கப்படவில்லை என்றால் உலக நாடுகள் நம்மை தவிர்க்க நேரிடும். வெறுப்புகளை வேரறுப்போம் .
1
5
29
@cavi21046624
சாவி
2 years
@sunnewstamil கல்வி அறிவை விட பகுத்தறிவு அவசியம்.மூட பழக்க வழக்கங்களை கை விட சிந்திக்கும் செயல் திறன் தேவை.
0
3
29
@cavi21046624
சாவி
2 years
@bbctamil உடன் கட்டை ஏறுதலை ஆதரிப்பது பெண் கல்வி விதவைகள் மறுமணம் மறுக்கப்பட்டு வந்தது இவையெல்லாம் வேத காலத்திய செயல்பாடுகள் என்பதை மறுப்பவர் எவரும் உளரோ ?
2
4
26