Aravind Kathiravan Profile Banner
Aravind Kathiravan Profile
Aravind Kathiravan

@RanipetAravind

Followers
7,262
Following
99
Media
4,179
Statuses
22,708

தமிழ்நாடு சமூக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் | நாம் தமிழர் கட்சி | NTK - ITwing | சீமான் மாணவன் | நான் யாருக்கும் அடிமை இல்லை எனக்கு யாரும் அடிமை இல்லை |

இராணிப்பேட்டை
Joined March 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@RanipetAravind
Aravind Kathiravan
5 months
என் ஓட்டு மாற்றத்திற்கான எண்ணங்களை தாங்கி நிற்கும் நாம் தமிழர் கட்சியின் ஒலிவாங்கி சின்னத்திற்கு தான்.! #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
7
657
848
@RanipetAravind
Aravind Kathiravan
2 months
அண்ணன் சீமானுக்கு கைகோடுத்த தமிழக வெற்றிக் கழக உறவுகள்.. சிரித்த முகத்தோடு அனைவருக்கும் கைகொடுத்த அண்ணன் சீமான்.! அண்ணன் @Seeman4TN ❤️🫂
2
347
2K
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
அப்பத்தா வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
Tweet media one
12
312
1K
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
வடசென்னை திருவிக நகர் தொகுதியில் 75வது வட்டத்தில் போட்டியிடும் தொகுதி பொருளாளர் வெ.சரவணன் அவர்களின் அன்பு மகள் நந்தினி BBA.,வயது_22 அவர்கள் வெற்றிப்பெற்று மாமன்றத்தில் நுழைய இந்த அண்ணனின் வாழ்த்துக்கள்🙌🏻❤
Tweet media one
10
286
1K
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
அரசியல் வேண்டாம் என்ற என் அம்மா.. வெற்றி பெற வேண்டும் என்று வீடு வீடாக சென்று எனக்காக வாக்கு சேகரித்த நாட்கள்❤
Tweet media one
14
165
1K
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
��லைவர் புகைப்படம் பதிந்த வாகனங்களை பார்க்கும் போது மனதில் அளவுகடந்த மகிழ்ச்சியை உணர்கிறேன்❤ #தமிழினதலைவர்_பிரபாகரன்
Tweet media one
7
240
1K
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
என் அம்மா எந்த ஒரு நிகழ்ச்சிக்கு போறதா இருந்தாலும் கடைல போய் கவரிங் ஜெயின் வாங்கி அதை தான் போட்டுட்டு போவாங்க ஆனா இனி அதுக்கான தேவை இல்ல. என் அம்மாக்கு நான் தங்கதுலையே ஜெயின் வாங்கி கொடுத்துட்டேன். அம்மாவோட ரொம்ப நாள் ஆசை நிறைவு செஞ்சாச்சி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா ❤️
Tweet media one
Tweet media two
101
80
1K
@RanipetAravind
Aravind Kathiravan
6 months
இராணிப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கற்களை வீசி திமுகவினர் தாக்குதல்.. அந்த பயம் இருக்கனும்.. @salmanntk அண்ணன் தெறிக்கவிட்டுட்டு இருக்காரு 💥
12
591
1K
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
அண்ணன் @SeemanOfficial ❤️
19
155
1K
@RanipetAravind
Aravind Kathiravan
2 months
நாகர்கோவில் மாநகராட்சி தரமற்ற சாலை பணிகளை கண்டித்தும் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய கொலைகளை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்ட ஆர்ப்பாட்டம..! #கொலைகார_திமுக
1
524
1K
@RanipetAravind
Aravind Kathiravan
3 months
காவேரிச்செல்வன் அண்ணன் விக்னேஷ் தீக்குளித்து சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது அவர் கண்ணை முடிவிட கூடாது என்பதற்காக காவலர் ஒருவர் உன் தலைவர் சீமான் வராரு பாரு என்று சொன்னதற்கு சீமான் என் தலைவர் அல்ல என் அண்ணன் பிரபாகரன் தான் என் தலைவர் என்றார்! இது தான் அண்ணன் சீமான் வளர்ப்பு❤️
1
388
1K
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
சின்ன பையன் இவன். இவனுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற்று என்ன பண்ணிட போரான் என்ற எண்ணம் தவறானது என்று அடுத்த 5 ஆண்டுகள் நான் செய்யும் வேளைகளில் இருந்து எம் மக்கள் புரிந்துகொள்வார்கள்..!
20
180
1K
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
It's Called Seemanism 🔥
Tweet media one
58
255
1K
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
பலரது வியப்பான பார்வைக்குள் நாங்கள் சிக்கினோம்! வலி இருப்பினும் இந்த நிகழ்வு மகிழ்ச்சியை தருகிறது❤️ #நாம்தமிழர்கட்சி
Tweet media one
24
191
1K
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
விடுதலை சிறுத்தை கட்சியினரால் தாக்கப்பட்டு கடுகாயமடைந்தது செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், சித்தாமூர் கிழக்கு ஒன்றியம் சூனாம்பேடு பகுதியை சேர்ந்த வல்லரசு அவர்களை இன்று வெள்ளகொண்டாகரம் கிராமத்தில் உள்ள அவரின் வீட்டிற்குச் சென்று அண்ணன் சீமான் நலன் விசாரித்தார்.!
10
430
1K
@RanipetAravind
Aravind Kathiravan
8 months
அண்ணன இப்படி பாக்கும்போது மனசுக்கு ரொம்ப இன்ப நிறைவா இருக்கு..❤️
22
242
1K
@RanipetAravind
Aravind Kathiravan
8 months
"என் ஆடையலாம் கழட்டி அப்படியே வெளிய போடினு சொல்லி நான் உன்ன இப்படியே வெளிய அனுப்புனா எவன் வந்து கேப்பான் எம்.எல்.ஏ வீடுன்னு சொன்ன பொத்திகிட்டு போயிடுவானுங்க." அப்போ இல்லாதவங்க அடிமையா தான் இருக்கணுமா.. அந்த பெண் கேட்பது ஓட்டு மொத்த சமூகத்தையும் தான்..!
15
857
999
@RanipetAravind
Aravind Kathiravan
8 months
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இன்று தமிழ் வழி பாடத்திட்டத்தில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்ற நாம் தமிழர் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் அக்கா @duwaraka_reshma அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.! உலகத்தின் முதல் மொழி உயிரேன காப்போம்..❤️
21
326
947
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
இன்று வேட்புமனு தாக்கல் முடிந்தது🔥
Tweet media one
22
136
908
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
என் முதல் மேடை ❤ #Rewind2021_NTK
Tweet media one
25
94
894
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
கலவரம் நடந்தால் கூட்டத்தை கலைத்து கொள்ளும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் தன்னை நம்பி களத்தில் நிற்கும் தம்பிகளுக்காகவும் எங்களை எதிர்பார்த்து இருக்கும் மக்களுக்காகவும் பல எதிர்ப்புகளோடு மேடையில் அண்ணன் ❤️ #நாதகவிடம்_பயந்த_திமுக
10
561
877
@RanipetAravind
Aravind Kathiravan
5 months
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அக்கா மரிய ஜெனிபர் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அக்கா ஜெமினி நாகர்கோவிலில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றுக்கொண்டு இருக்கிறார்கள்..! #சீமானே_எங்கள்_சின்னம்
3
347
895
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
வாய்ப்புகள் வழங்கும் போது தான் ஒவ்வொருவரும் தங்கள் திறமையை நிரூபிக்க முடியும்.! @Seeman4TN
20
324
867
@RanipetAravind
Aravind Kathiravan
5 months
நேற்று ஆற்காட்டில் நடைபெற்ற வாகன பரப்புரையில் பாமக-வை சார்ந்த சகோதரர் ஒருவர் சொன்னது.. ‘அண்ணனை எனக்கு ரொம்ப புடிக்கும் அவர் பேசுவதை கேட்க வந்தேன்’ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
0
331
873
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
அம்மாவும் நானும்❤
Tweet media one
5
76
847
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
அண்ணனுக்காக உசுர கொடுக்க கோடி பேரு..🔥🔥 @Seeman4TN
15
240
848
@RanipetAravind
Aravind Kathiravan
4 months
நீண்ட நாள் முயற்சி.. இன்று சொந்தமா ஒரு கடை திறந்தாச்சு..❤️ நான் சொந்தமாக தொழில் தொடங்க எனக்கு ஊக்கம்கொடுத்துஉதவியும்செய்த உறவுகளுக்கு அன்பும் நன்றியும்..! இன்ஷா அல்லாஹ்..🫂
88
139
857
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
எவ்வளவு முரண்களோடு பயணிக்கிறோம் என்பது ஒரு விடயம் அல்ல, எவ்வளவு முரண்கள் இருந்தாலும் அங்கேயே நின்றுவிடாமல் தொடர்ந்து பயணிக்கிறோம் என்பதே முக்கியம்.! அண்ணனின் உழைப்புக்கும் முன் நம் அகந்தைகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல..! @Seeman4TN அண்ணன்..❤️
9
300
843
@RanipetAravind
Aravind Kathiravan
7 months
"எல்லாம் வந்து இங்கு Assemble ஆகுறாங்க" உறவுகள் தற்போது மயிலாப்பூர் டி.ஜி.பி அலுவலகத்தில்.. #justiceforxavierkumar
4
543
842
@RanipetAravind
Aravind Kathiravan
7 months
திமுக குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவர் சேவியர் குமார் அவர்கள் மனைவியின் வாக்குமூலம்..! @tnpoliceoffl
9
727
836
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
திமுகவை நம்பி வாக்களித்த மக்களின் குரல்..!
11
510
814
@RanipetAravind
Aravind Kathiravan
4 months
முதல் விற்பனை ❤️
Tweet media one
21
92
836
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
இன்றைய மாணவர்களின் மத்தியில் அண்ணன் சீமான் is Political Force of Tamilnadu..🔥
2
267
826
@RanipetAravind
Aravind Kathiravan
4 months
தலைவர்...🔥 #வீறுகொண்டு_எழுவோம்! #Genocide_Remembrance
3
303
825
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
போராட்ட கூட்டத்தில் ஒரு பெண்ணின் குரல்! -சீமான் அண்ணன் வரணும் அவர் வந்தா தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்! கலெக்டர் வேண்டாம் போலீஸ் வேண்டாம் சீமான் அண்ணன் கிட்ட பேசுறோம்! நீதிக்காக போராடும் ஒவ்வொருவர் மனதில் நீதிக்கான நம்பிக்கை அண்ணன் @SeemanOfficial 🥺 #நாம்தமிழர்கட்சி
7
271
823
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
மோடி நிகழ்த்திய குஜராத் படுகொலை நிகழ்வை குறித்தான பி.பி.சி யின் ஆவண படம் தமிழாக்கம் செய்யப்பட்டு இன்று வாலாசா பேட்டையில் நடைபெறும் நிகழ்வில் அண்ணன் சீமான் தலமையில் வெளியிடபட்டது..!
10
287
825
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
ஒரு பக்கம் அலுவலக வேலை இன்னொரு பக்கம் தேர்தல் வேலை என இரவு பகல் பாராது தூக்கம் இல்லாமல் உழைத்து கொண்டு இருக்கிறோம்..! வெற்றிக்கு ஒரே வழி கடின உழைப்பு..! என்ற நம்பிக்கையுடன்🙌🏻
Tweet media one
12
196
811
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
பேரணி முடிந்து அனைவரும் வீடு திரும்பி கொண்டிருக்க, சுற்றுச்சூழல் பாசறையை சேர்ந்தவர்கள் நெகிழி குப்பைகளை அப்புறப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்..❤️ @NTKEnvWing @vennilaVT
Tweet media one
Tweet media two
14
258
817
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி🔥 #நமதுசின்னம்விவசாயி 🌾
Tweet media one
8
143
813
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
நாடகங்களை மட்டுமே பார்க்கும் என் பாட்டி நேற்று முதுகுளத்தூரில் நடைபெற்ற கூட்டத்தை காணொளி வாயிலாக இன்று பார்த்து கொண்டு இருக்கிறார்...❤️ குறிப்பு: பாட்டி தீவிர ஜெயலலிதா ரசிகை..!
Tweet media one
14
124
815
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
இராணுவத்திலிருந்து நேராக வந்து அண்ணன் சீமான் அவர்களை சந்தித்து கட்சியில் இணைந்த இராணுவ வீரர்..! உபிஸ் தொங்கிடாதீங்கடா😂
24
219
801
@RanipetAravind
Aravind Kathiravan
5 months
சேட்டை புடிச்ச பையன் சார் எங்க அண்ணன் சாட்டை..🤣 @Saattaidurai #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
7
537
810
@RanipetAravind
Aravind Kathiravan
5 months
பலரது வியப்புக்கு சொந்தக்காரர்.! இன்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அண்ணன் தாசன் அவர்களின் உழைப்பு..❤️ அவரை படம் பிடித்ததில் என் அகம் மகிழ்ந்தேன்..! @PackiaSe @Sunandha_TS
Tweet media one
3
200
799
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
ஒரு பெண்ணுக்கு களங்கம் வந்துவிட கூடாது என்று எங்கள் தலைவர் செய்த செயல்..! என்ன மனுசன்யா..❤️❤️❤️
18
279
773
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
அனைவரின் வியப்பே எங்கள் உழைப்பு ❤️
Tweet media one
7
123
779
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்த கோரி பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க பேரணியாக செல்லும் எங்கள் மகளிர் பாசறை அக்கா தங்கைகள்🔥 #NTKFights4_TasmacBan
2
404
782
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
சாதி கட்சி விசிக கூட்டம் போடமுடியாத இடத்தில் கூட்டம் போட்டு அண்ணன் திருமா அவர்கள் பேச முடியாத இடத்தில் "பறை அடிக்க கூடாது அம்பேத்கர் பற்றி பேச கூடாது" என்ற கூட்டத்தில் அம்பேத்ரை பற்றியும் பறையின் பெருமை பற்றியும் மேடையில் கம்பீரமாக முழங்கியவர் எங்க அண்ணன் சீமான்.! @VanniKural
6
255
775
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
நேற்று தேவகோட்டையில் நடந்த கூட்டம்..🔥
5
268
765
@RanipetAravind
Aravind Kathiravan
3 months
சாதி விழும்.! தமிழ்தேசிய சாதனை எழும்.!
Tweet media one
Tweet media two
3
223
764
@RanipetAravind
Aravind Kathiravan
7 months
விட மாட்டோம்.! விட மாட்டோம்.! சீமான் தம்பிகள் விட மாட்டோம்..! இடம் : கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம். #justiceforxavierkumar
5
471
750
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
இராணிப்பேட்டை தொகுதி சாத்தம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 50 ஆண்டுகளுக்கு மேல் திமுகவில் பயணித்த தாத்தா இன்று நாம் தமிழர் கட்சியில் அவரை இணைத்து கொண்டார்🔥 @arivalayam
Tweet media one
9
196
741
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
போக வர மொத்தமாக 1200 கிலோமீட்டர் பயணித்து தூத்துக்குடியில் நடைபெற்ற இனஎழுச்சிநாள் பொதுக்கூட்ட நிகழ்வில் கலந்து கொண்டு பாதுகாப்பாக வீடு வந்து அடைந்தோம்..! இராணிப்பேட்டை புலிகள் ❤️ #இனஎழுச்சிநாள்2023
Tweet media one
10
112
753
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
வேட்டை ஆடவே வெறியோடு சுத்துறான் உன் பேட்டையில் புலியாகவே அசராம வந்து நிப்பான் ஒன் கோட்டை ஏறியே படம் காட்ட போகிறேன் நீ தூக்கத்தில் பொறன்டாளுமே அவன் பேர சொல்ல வெப்பான்..! அண்ணன் 🔥
10
249
740
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
என் வேட்புமனு ஏற்கப்பட்டது🥰
Tweet media one
8
88
715
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
என் அம்மா கடைக்கு சென்று கொண்டு இருந்த போது வழியில் அப்பா உயிருடன் இருந்த போது அவருடன் பயணித்த அவரின் நண்பர் #பமாக -வை சேர்ந்த ஒருவர் அம்மாவிடம் என்னமா உன் பையன் தேர்தல்ல போட்டியிடுரான் போல என்று கேட்டார் அதற்கு அம்மா ஆமா அண்ணா நாம் தமிழர் கட்சில இருக்கான் (1/4)
40
162
724
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
அண்ணன் சீமான் அவர்களைப் பற்றியும் நாம் தமிழர் கட்சியினைப் பற்றியும் சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகளை பரப்பி வரும் நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி மீது இன்று புகார் மனு தயாரித்து கும்பகோணம் நீதித்துறை நடுவர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.!
7
311
723
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
தற்போது அண்ணன் அரணையூரில்!
Tweet media one
5
100
714
@RanipetAravind
Aravind Kathiravan
11 months
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்கூட்டியே தொடங்கியாச்சு வாக்கு சேகரிப்பு...
5
263
713
@RanipetAravind
Aravind Kathiravan
2 months
விஜயலட்சுமியுடன் கள்ள உறவில் இருந்த விசிக பிரமுகர் மற்றும் சு.ப.வீரபாண்டியன்.! வரிசையில் திராவிடர்கள் 😂😂 @Srividhya_Hari என்ன மேடம் இதெல்லாம் தட்டி கேட்க மாட்டிங்களா..?
18
356
715
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
இன்று வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இராணிப்பேட்டை நகர இணை செயலாளர் அண்ணன் விநாயகம் அவர்களின் பெண் குழந்தைக்கு என் உயிர் அண்ணன் சீமான் அவர்கள் வெண்ணிலா என்று பெயர் சூட்டினார்....❤
Tweet media one
8
94
696
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
நம்முடைய பாட்டனார் பாரியின் செல்வங்கள் அங்கவை சங்கவை ❤️
3
161
692
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
அண்ணன் ஒருவர் தானாக முன்வந்து நாம் தமிழர் கட்சி நாள்காட்டி இருந்தா கொடுங்க தம்பி என்று கேட்டு வாங்கி அவரது தேநீர் கடையில் வைத்து கொண்டார்🥰
Tweet media one
1
122
684
@RanipetAravind
Aravind Kathiravan
7 months
தற்போது தமிழன் தொலைக்காட்சியில் அண்ணனின் பேச்சு..🔥 நானும் பாட்டியும் ❤️
Tweet media one
Tweet media two
3
187
701
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
கேரளா ஸ்டோரி அல்ல எந்த ஸ்டோரியும் இங்க ஓடாது மீறி திரையிட்டால் திரையரங்கத்தை நிரைக்க போவது எங்க ஆளுங்க தான் கத்துவான் ஒரு காட்சி கூட நடத்த முடியாது..! -அண்ணன் 🔥 #BanTheKeralaStory
25
295
680
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
ஆற்று மண��ை திருட்டு தனமாக கொள்ளையடிக்கும் காணொளியை பகிர்ந்த காரணத்திற்காக நாம் தமிழர் கட்சி, வாலாஜா மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் லஷ்மிபதி அவர்கள் வீட்டிற்குள் புகுந்து லட்சுமிபதி மற்றும் அவர்கள் தயாரை தாக்கிய திமுக வார்டு கவுன்சிலர் மற்றும் திமுக குண்டர்கள்.! @tnpoliceoffl
12
785
671
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
என் மீது நம்பிக்கை கொண்டு பொறுப்பு வழங்கிய @SeemanOfficial அண்ணனுக்கும் பரிந்துரை செய்த உறவுகளுக்கும் என் அன்பும் நன்றியும் 🙏 என்றும் அண்ணனின் தம்பியாக தொடரும் என் பணி ❤️
Tweet media one
30
65
669
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
என் அன்பு அக்கா @sowmy2508 வின் இணையேற்பு விழா இன்று திருப்போரூர் முருகன் கோவிலில் அண்ணன் சீமான் @SeemanOfficial தலைமையில் தமிழ்முறைப்படி சிறப்பாக நடைபெற்றது..! தலைவர் போல் தாய் தமிழ் புகழ்போல் நீடுழி வாழ வாழ்த்துக்கள்..❤️
Tweet media one
9
85
663
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
எடுத்து அடினே முப்பாட்டன் பறைய🔥
2
153
659
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
நான் போட்டியிடுற வார்டுல எங்க வீட்டு உரிமையாளர் (HouseOwner) போட்டியிடுறாரு தேர்தளுக்கு முன்னாடியே 1000 வாடகை உயர்திட்டாரு.. தேர்தல் முடிஞ்சதும் என்ன என்ன நடக்கப்போகுதோ 🙄
32
109
646
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
நீ யாருக்கு மச்சான் ஓட்டு போடுவ.. விவசாயி-க்கு... அடுத்த தலைமுறை பிள்ளைகள் ❤️
6
124
642
@RanipetAravind
Aravind Kathiravan
7 months
அண்ணன் சேவியர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்று தரும் வரை எங்கள் போராட்டம் ஓயாது.! தூக்கிய கைகள் ஒருபோதும் இறங்காது.. இடம்: சென்னை சிட்டி சென்டர் #justiceforxavierkumar
10
445
647
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
தலைவர் ஏந்திய புலிக்கொடி 🔥
Tweet media one
@kuttysound_NTK
சௌந்தர்யா பால்சிங்
1 year
எம் பாட்டன் சோழனும் எம் தலைவன் பிரபாகரனும் ஏந்திய புலிக்கொடி.❤️
Tweet media one
19
62
583
6
67
636
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
வெற்றிக்கான முதல் படியில்.!
Tweet media one
14
187
632
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
இன்று இராணிப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் முதல் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சியின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அண்ணன் தயாநிதி அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.! @Dhayanidhi_NTK ❤️
Tweet media one
11
132
636
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
அண்ணனை நேரில் சந்தித்து நாம் தமிழர் கட்சியில் இணைந்த சென்னை நீலாங்கரை இளைஞர்கள்❤️
Tweet media one
10
112
633
@RanipetAravind
Aravind Kathiravan
8 months
தம்பிங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க.. நிவாரண பொருட்கள் எல்லாம் பொட்டலம் போட்டுட்டு இருக்காங்க அப்போ வா நாமளும் போவோம்.. அதிகாலை 3 மணிக்கு நிவாரண பொருட்கள் தயாரிக்கும் இடத்திற்கு வந்து நிற்கும் அண்ணன் சீமானின் உழைப்பு அசாத்தியமானது.... @Seeman4TN ❤️ #மக்களுடன்_சீமான்
1
278
628
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
அக்கா கிழி கிழி கிழிச்சிட்டீங்க🔥 @KarthikaKovai
5
203
625
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
உன்ன நம்பி இருக்கோம் அண்ணே @SeemanOfficial ❤️ #ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு
2
162
622
@RanipetAravind
Aravind Kathiravan
6 months
கற்களை எறிந்தவர்களை பாதுகாப்பா அனுப்பி வெச்சிட்டு.. காணொளி எடுத்த நாம் தமிழர் தம்பிய ஏய்.! வா, போ, என்று ஒருமையில் பேசி கையில் இருந்து கைபேசியை புடுங்கும் காவல்துறை அதிகாரிகள்..! @tnpoliceoffl தங்களின் இந்த நடுநிலையான சட்ட ஒழுங்கு பாதுகாப்புக்கு எனது பாராட்டுக்கள்..👌
4
485
622
@RanipetAravind
Aravind Kathiravan
1 year
கொடி பறக்குதா 🔥
5
133
613
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
என் உயிர் தலைவர் பிரபாகரன்❤️
Tweet media one
6
50
607
@RanipetAravind
Aravind Kathiravan
8 months
பாராளுமன்றத்தையே கதற விடுவோம்..🔥
2
240
611
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
ராஜிவ் காந்தி, கல்யாணம் சுந்தரம் போல இடும்பாவனம் கார்த்திக்கும் திமுகவில் இணையலாம்-சபாபதி மோகன்(திமுக) திமுகவில சேருவதுக்கு நான் தற்கொலை பண்ணிட்டு செத்துருவேன்-இடும்பாவனம் கார்த்திக்🔥 செருப்படி அண்ணே @idumbaikarthi
4
189
593
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
நேற்று இரவு அக்கா ஒருத்தவங்க பேருந்து காத்திருந்து பேருந்து வராததால் அந்த வழியே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த என் அண்ணனிடம் நான் போற வழியில் இறங்கிக்கொள்கிறேன் என்று உதவி கேட்டுள்ளார் அதற்கு அண்ணனும் சரி ஏற்றி சென்று கொண்டு இருக்கா (1/4)
45
136
591
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
நாம் தமிழர் கட்சி - மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கும் தங்கை சுவேதா @BurjShwetha வுக்கு புரட்சி வாழ்த்துகள்...!
Tweet media one
3
85
591
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
பறை தாழ்த்தபட்டோரின் தொழில் அல்ல நாம் தாழ்த்திகொண்டு இருக்கும் ஆதி தமிழர்களின் கலை..!
Tweet media one
4
55
588
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
நம்பிக்கை என்பது சொல் அல்ல அது செயல்❤ பணம் பதவி என்று எதையும் எதிர்பாராமல் உழைப்பை கொடுக்கும் எங்களுக்கு இது போன்ற செயல் மன மகிழ்ச்சியை கொடுக்கிறது இன்னும் மக்களுக்காக களமாட ஊக்குவிக்கிறது..! (4/4)
16
80
587
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
Sangis are getting more trigged than expected.😂😂 #TamilsAreNotHindus
86
214
580
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
நாளை இராணிப்பேட்டையில் அண்ணன் சீமான் கையால் ஏற்ற இருக்கும் 70 அடி கொடி கம்பம் 🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
135
603
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
அவரு நல்ல மனுஷங்க அவருக்கு ரத்த ஓட்டம் நல்லா ஓடுது..! பொது ம���்கள் பார்வையில் அண்ணன் சீமான் ❤️ #கடலில்பேனா_வேண்டாம்
8
215
591
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
எல்லாருக்கும் மொழிப்பற்று வேண்டும்..❤️
2
168
591
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
இந்த அம்மா சொல்லுறாங்க நீங்க வந்ததே ரொம்ப சந்தோசம்யா நீ முன்னாடியே வருவனு நினைச்சிட்டு இருந்தோம்யா❤ தேர்தல் காலத்தில் பணத்தை எதிர்பார்த்த மக்கள் பிரச்சனைக்கான களத்தில் அண்ணனை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்..!
Tweet media one
1
170
579
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
தெறி 🔥
4
112
584
@RanipetAravind
Aravind Kathiravan
5 months
வடிவமைப்பு தெறிக்குது..🔥 அதிகார அடக்குமுறைகளை தாங்கி நிற்கும் ஓவ்வொருவரின் உரிமைக்கான சின்னம் ஒலிவாங்கி..! #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
2
450
595
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
மேற்கு தொடர்ச்சி மலைகளில் செயல்படும் கல்குவாரிகளை தடை செய்ய ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்ட நாம் தமிழர் கட்சி. கனிம வள மாபியா கொள்ளை கும்பல்களுடன் ஒன்றிய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்து மலைகளை அழிப்பதாக குற்றச்சாட்டு..!
3
247
580
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
தேர்தல்ல தான் தோத்துட்டோம் அண்ணே ஆனா மக்கள் மனசுல ஜெய்சிட்டோம்..🥺 @SeemanOfficial
5
197
581
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
இராணிப்பேட்டை நகரத்தில் இந்த பகுதியில் இதுவரை திமுக-வின் கொடியை தவிர வேறு எந்த கொடியும் பறந்தது இல்லை அப்படியே பறந்தாலும் அதை பறக்கவும் விட்டது இல்லை திமுக-வினர் ! பல எதிர்ப்புகளுடன் அந்த இடத்தில் நேற்று நம் புலிக்கொடி ஏற்றப்பட்டது! கொடி பறக்குதா🔥
Tweet media one
10
155
572
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
கள்ள நோட்டு அடித்து பண மோசடி செய்து வரும் கும்பலை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த நாம் தமிழர் கட்சியினர்!! இராஜபாளையம் நாம் தமிழர் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்🤝 #நாம்தமிழர்கட்சி
8
268
564
@RanipetAravind
Aravind Kathiravan
3 years
Casteless unity 🔥
12
195
561
@RanipetAravind
Aravind Kathiravan
2 years
தினமும் வேலைக்கு சென்று குடும்ப கஷ்டங்களுக்கு மத்தியில் மண்ணுக்கும் மக்களுக்குமாக அரசியல் களத்தில் பயணித்து கொண்டு இருக்கிறோம் பெரும் பொருளாதார நெருக்கடியில். சமூகவிரோதிகளால் நாங்கள் வைத்த பதாகையில் என் புகைப்படம் மட்டும் கிழிக்கபட்டுள்ளது..! வருத்தமாக இருந்தாலும் வளர்க்கிறேன்!
Tweet media one
28
85
567