நான் அனுபவித்த முதல் சந்தோசம் 14 வயது பேருந்து பயணம் தனிமையான அந்த பயணத்தில் இரவு ஒன்பது மணி பேருந்தில் பின் படிக்கட்டு எதிரே உள்ள வரிசையில் ஜன்னலோரம் ஏதோ இயக்கம் புரியாத ஒரு சிந்தனை எடுக்க பார்வையை தொடர விட்டு சாய்ந்து மிதமான ஒரு குளிரோடு பயணம் திடீர் உடல் சூடு கதகதப்பான,,,,,