Agathees K Profile Banner
Agathees K Profile
Agathees K

@K_Agathees

Followers
3,169
Following
856
Media
877
Statuses
37,074

#கொங்கு_தமிழன்💚❤️ | Agnostic atheist 🕉️ | @ImRo45 💙 | Centre Right | #AK

காங்கேயம், திருப்பூர் மாவட்டம்
Joined July 2022
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@K_Agathees
Agathees K
2 years
அதிமுக IT விங் சார்ந்து டிவிட்டர் குரூப் தொங்கப்பட்டுள்ளது, இணைய விருப்பம் உள்ளவர்கள் தங்கள் ஐடி கீழே கமெண்ட் செய்யவும் ! (இதற்கு முன்பு அதிமுக சார்ந்த கருத்துகளை பதிவிடாதவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு அனுமதி இல்லை) #AIADMK #ADMK #அஇஅதிமுக #அதிமுக #எடப்பாடியார்
252
59
378
@K_Agathees
Agathees K
2 years
@AyyappanPkr பணம் வாங்கியது கட்டிங், ஒட்டிங் பண்ணதா இருந்தாலும், அதனால் நீ "பொம்பள பொறுக்கி" என்பது மாறாது, அதான் உன் வாயால வாக்குமூலம் கொடுத்துட்டயே😂👌
Tweet media one
1
18
350
@K_Agathees
Agathees K
7 months
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பாஜக MLA திருமதி.CK.சரஸ்வதி நாளை அதிமுகவில் இணைவார் எனத்தகவல் ! அவரின் மருமகனான திரு. ஆற்றல் அசோக்குமார், ஈரோடு மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக களமிறங்கவிருப்பதாலும், அண்ணாமலை மீதுள்ள அதிருப்தியாலும் பாஜகவில் இருந்து விலக இருப்பதாக தகவல் !
Tweet media one
14
74
346
@K_Agathees
Agathees K
7 months
அதிமுகவை தொட்டுட்ட, இவ்வளவு நாள் நீ திமுக கிட்ட வாங்குன அடியெல்லம் ஒரு அடி இல்லடா @annamalai_k அதிமுககாரன் யாருன்னு இனிதான்டா பாக்காப்போற... #அஞ்சுமணி_அரைவேக்காடு
Tweet media one
153
70
322
@K_Agathees
Agathees K
7 months
நான் ஒரு மாதம் முன்பு சொன்னதைப் போலவே, பாஜகவுடன் தமாக கூட்டணி சேர்ந்த நிலையில் தமாக இளைஞரணி செயலாளர் யுவராஜா சேலத்தில் எடப்பாடியாருடன் சந்திப்பு...!
Tweet media one
11
46
281
@K_Agathees
Agathees K
5 months
இந்த நேரத்தில் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்பான செய்திகளை தினமும் உள்ளது உள்ளபடி வெளியிட்டுவரும் @polimernews தொலைக்காட்சியை நாம் பாரா��்டியே ஆகவேண்டும் !
@polimernews
Polimer News
5 months
சவுக்கு சங்கருக்கு X-Ray எடுத்ததில் கைவிரல் உடைந்துள்ளது உறுதி..! கைது செய்யப்பட்டு 7 மணி நேரத்திற்கு பிறகு காரில் கஞ்சா வந்தது எப்படி..? சவுக்கு சங்கர் சொல்லும் பரபரப்பு தகவல்கள் #Coimbatore | #SavukkuShankar | #Court | #Police | #Lawyer | #PolimerNews
54
297
949
4
58
259
@K_Agathees
Agathees K
7 months
எம்.எஸ்.தோனியின் ஆதரவு பெற்ற சின்னம் #இரட்டைஇலை 🌱 #வெல்லட்டும்_இரட்டைஇலை #MSDhoni #CSK #AIADMK #ADMK #EPS
Tweet media one
Tweet media two
10
58
239
@K_Agathees
Agathees K
1 year
கருணாநிதி ஒரு முறை காரில் சென்று கொண்டிருந்தார் பின்னாலயே ஒருவர் வேகமாக ஓடி வந்தார். யாரு ?? கழக தொண்டரா?? இல்ல கார் ஒனரு??? 🚘🚘🚘🏃‍♂️🏃‍♂️🏃‍♂️ #HBDfatherofcorruption
12
40
198
@K_Agathees
Agathees K
7 months
பாமக பலமாக இருக்கும் தொகுதிகள் 1. சேலம் 2. தர்மபுரி 3. வேலூர் 4 .விழுப்புரம் 5. சிதம்பரம் 6. மயிலாடுதுறை 7. கள்ளக்குறிச்சி 8. கடலூர் 9. ஆரணி 10. திருவண்ணமலை இதில் 8 தொகுதிகளை அவர்களுக்கு கொடுத்து, கூட்டணி அமைப்பதைவிட தனித்து நிற்பதே சிறந்தது ! #வெல்லட்டும்_இரட்டைஇலை
6
42
199
@K_Agathees
Agathees K
2 years
#எடப்பாடியார் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றபோது, தற்போதைய அரசியல் தலைவர்கள் அப்போது என்னவாக இருந்தனர் என்பதை சற்று நினைவு கூறுவோம் !
Tweet media one
18
51
182
@K_Agathees
Agathees K
1 year
எடப்பாடியாரின் அழைப்பை ஏற்று தானா சேர்ந்த கூட்டம்...💥🌱🔥 #AIADMK_ எழுச்சிமாநாடு
1
54
162
@K_Agathees
Agathees K
2 years
@mars_tamilnadu @AyyappanPkr மூடிட்டு இருக்கமாட்டாயா ? வசனம் பேசி, இப்போ பாரு😂😂😂
3
25
166
@K_Agathees
Agathees K
2 years
அதிமுகவினரால் எங்கள் மயிரை கூடபுடுங்க முடியாது, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சூளுரை !
Tweet media one
Tweet media two
Tweet media three
45
21
166
@K_Agathees
Agathees K
2 years
• அதிமுகவுக்கு #எடப்பாடியார் மட்டும் தான் தலைமை ! • தென்மாவட்டங்களில் கூட அதிமுக தொண்டர்கள் முழுமையாக #எடப்பாடியார் பின்னால் தான் நிற்கிறார்கள் ! • சசிகலா, TTV, OPS ஆகிய மூவரும் ஒன்றிணைந்தால் கூட அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது ! @KartiPC MP, INC
5
46
157
@K_Agathees
Agathees K
2 years
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் PRG.அருண்குமார் மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் A.கோவிந்தசாமி ஆகியோரின் இன்றைய தரமான சம்பவம்.....🌱🔥👌 #எடப்பாடியார் #ADMK #AIADMK #அதிமுக #அஇஅதிமுக #EPS
7
24
147
@K_Agathees
Agathees K
2 years
தேனி மாவட்டத்தில் கழக பொதுச்செயலாளர் #எடப்பாடியார் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு..... நீ வேணும்ன்னா எங்க ஏரியாவுக்கு வாடான்னு ஒரு குரூப் சொல்லிட்டு இருந்துச்சே அவங்களை யாராச்சும் பாத்தீங்களா ?
1
29
149
@K_Agathees
Agathees K
7 months
பல்லடத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறவிருக்கும் நேரத்தில் சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பிஜேபி எம்எல்ஏ ! என்னவா இருக்கும் ?
8
21
148
@K_Agathees
Agathees K
2 years
#ArrestMeToo_stalin இவரையும் arrest பண்ணுங்க ஸ்டாலின்🚶‍♂️
3
57
133
@K_Agathees
Agathees K
2 years
அடேய் 😂
3
32
132
@K_Agathees
Agathees K
11 months
சமீப காலமாக பலர் மனக்கசப்பால் #அஇஅதிமுக IT விங்கில் இருந்து வெளியேறுகிறார்கள், அவர்களிடம் பேசும்போது அதில் பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட நபரையே (Guees who) காரணமாக சொல்கிறார்கள், இந்த குறைகளை #எடப்பாடியார் உடனடியாக களைய வேண்டும் ! (குறிப்பு: யாரும் உள்பெட்டியைத் தட்டவேண்டாம்)
Tweet media one
15
13
124
@K_Agathees
Agathees K
2 years
@amarprasadreddy @annamalai_k அதிமுகவில் இருந்து பலர் பாஜகவில் இணையவில்லையா ? அப்போதும் கூட்டணி இருந்தது தானே ? என்னடா உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா ? உங்களால் எங்கள் துணை இல்லாமல் MLA கூட ஜெயிக்க முடியாது !
7
7
124
@K_Agathees
Agathees K
2 years
அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் போர்ப்படை தளபதிகள் S.P. வேலுமணி, C.V. சண்முகம் வரிசையில்.....மாதவரம் மூர்த்தி💥🔥
2
22
120
@K_Agathees
Agathees K
7 months
யோக்கியன் @Saattaidurai வாரான், சொம்பு எடுத்து உள்ளவை !
Tweet media one
@Saattaidurai
Duraimurugan
7 months
நடிகை த்ரிஷா குறித்து அதிமுக ஒன்றிய செயலாளர் சொன்னதற்கும் இந்த ச��ுக்கு சங்கர் என்கிற ஊடக பொறுக்கி இவர் குறித்து சொன்னதற்கும் என்ன வித்தியாசம் ?
99
248
1K
2
26
117
@K_Agathees
Agathees K
1 year
திருப்பூர் மாவட்டம், பல்லடம் கள்ளக்கிணறு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துண்டு, துண்டாக வெட்டிப்படுகொலை ! வீட்டினருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்டபோது கொலை ! உடல்களை எடுக்கவிடாமல் ஊர்ப்பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலைமறியல் ! சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது !!!
1
92
115
@K_Agathees
Agathees K
2 years
தன்னை சந்திக்க வந்த கழக தொண்டர்களிடம் "எல்லோரும் வீட்டுக்கு பாத்து மெதுவா போங்க" என்று அன்புடன் கூறிய #எடப்பாடியார் இப்போ புரியுதா நாங்க ஏன் இவரை தலைவராக ஏத்துக்கிட்டு இருக்கோம்ன்னு.....! @EPSTamilNadu #AIADMK #ADMK #EPS #EdappadiPalaniswami #அதிமுக #அஇஅதிமுக
1
27
111
@K_Agathees
Agathees K
1 year
கொங்குநாட்டுத் #தங்கம், வெண்டுவன் குல #சிங்கம், கரூர் மண்ணின் முடிசூடா #மன்னன், என் ஆருயிர் #மாமன் அவர்கள் விரைவில் உடல்நலம் பெற்று அமலாக்கத்துறை அலுவலகம் செல்ல கரூர் வாங்கலம்மனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் !
Tweet media one
16
16
110
@K_Agathees
Agathees K
1 year
இன்னைக்கி School reopen ஆகுது😂😂😂 பொடுசுக எல்லாம் டிவில இதை பாத்துட்டு ஸ்கூல் பஸ் வர்றப்போ இதே ஆக்டிங் போட போகுதுங்க🤣🤣🤣 #செந்தில்பாலாஜி #SenthilBalaji
Tweet media one
5
21
112
@K_Agathees
Agathees K
7 months
சீட்டாஸ் காண்டகிட்டானுக😂🔥
Tweet media one
1
27
112
@K_Agathees
Agathees K
2 years
எடப்பாடியார் தற்போது நடந்து வரும் அரியலூர் பொதுகூட்டத்தில் உங்களின் ரெட் ஜெயன்ட் பற்றிய ஆதன் தமிழ் பேட்டியை குறிப்பிட்டு பேசியுள்ளார் ! @Veera284
3
24
109
@K_Agathees
Agathees K
2 years
#ArrestMeToo_stalin இவரை கைது பண்ணியாச்சா ஸ்டாலின் ?
4
47
103
@K_Agathees
Agathees K
2 years
தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளில் யாரும் இல்லை என்பதால், தேர்தல் ஆணைய கடிதத்தை திருப்பி அனுப்பினார் அஇஅதிமுக பொதுச்செயலாளர் #எடப்பாடியார் #AIADMK #ADMK #அதிமுக #அஇஅதிமுக #EdappadiPalaniswami #edappadipalanisamy #ThunivuTrailer
2
19
108
@K_Agathees
Agathees K
2 years
@AlexpandianDMK @Veera284 @voiceofsavukku @ChennaiTraffic @chennaipolice_ பொன்முடி ஓசி பஸ்ன்னு சொன்னப்பவும், KKSSR மனுவை தலையில் அடித்தப்பவும், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆபாசமாக பேசும்போதும் பெண்களின் தனமானம் கேள்விக்கு உள்ளாவதாக தெரியலையா ? @Veera284 @voiceofsavukku
9
21
108
@K_Agathees
Agathees K
2 years
@AyyappanPkr Bloody rascal, காலைல பாத்தப்போ following அதிகமாக இருந்துச்சு, இப்போ 77 தான் இருக்கு, பொண்ணுகளை எல்லாம் Unfollow பண்ணி டுவீட் போட்டுட்டு யோக்கியன் மாறி பேசற ?
Tweet media one
1
8
108
@K_Agathees
Agathees K
2 years
அடேய் RD எச்ச பொறுக்கி நாயே, நீ போனதே பிச்ச எடுக்க....அங்க போய் இது நாடார் கடை மோதிரம், இது மலையாள பிராமணர் கடை மோதிரம்ன்னு பேசிட்டு இருக்க🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️உன்னை மாதிரி நாடி, நரம்பெல்லாம் சாதிவெறி ஊறின ஆளை என் வாழ்க்கையில் பாத்தது இல்லைடா💦💦💦
7
42
106
@K_Agathees
Agathees K
2 years
அதிமுககாரன்டா....🖤🤍❤️ அலை அல்ல, புயலே அடித்தாலும் அழிக்க முடியாத அளவு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வேரூன்றி இருக்கும் இயக்கம் ! #அதிமுக #அஇஅதிமுக #ADMK #AIADMK #EPS #எடப்பாடியார்
0
26
107
@K_Agathees
Agathees K
1 year
ஏற்றமிகுவகையில் வழியில் இயக்கப் பணியாற்றி, கழகத்தின் தூய தொண்டராய், நம்மை எல்லாம் வழிநடத்தும் அன்பு தலைவராய், நமது இதயங்களில் நிறைந்திருக்கும் மரியாதைக்குரிய அன்பு அண்ணன் திரு. #எடப்பாடியார் 🔥❤️😍 திருச்சி கூட்டத்தில் OPS பேச்சு !
3
24
98
@K_Agathees
Agathees K
1 year
Tweet a random picture from your phone without explanation.
Tweet media one
@isai_
இசை
1 year
Tweet a random picture from your phone without explanation.
Tweet media one
25
22
67
17
16
102
@K_Agathees
Agathees K
1 year
கோவை, ஈரோடு, திருப்பூர், உதகை, நாமக்கல் (மேற்கு பகுதி), சேலம் (மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி) ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த ஒரு பகுதி தொண்டர்களால் மட்டுமே ஒட்டன்சத்திரம் பைபாஸ் முடங்கியது !!! அதிமுக எங்கனு கேட்டவனுக்கெல்லாம் இந்த வீடியோ சமர்ப்பணம் !!! #AIADMK_ எழுச்சிமாநாடு
0
29
93
@K_Agathees
Agathees K
1 year
மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று அமைச்சர் துரைமுருகன் ஒத்துக்கொண்டார்😂😂😂
4
30
95
@K_Agathees
Agathees K
7 months
உண்மையான பேசும் படம்😂🤣 @SavukkuOfficial
Tweet media one
8
11
98
@K_Agathees
Agathees K
2 years
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனித்தே களம் காண உள்ளோம் - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு !
3
16
98
@K_Agathees
Agathees K
2 years
#எடப்பாடியார் ❤️
2
13
93
@K_Agathees
Agathees K
1 year
இன்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த பல நிர்வாகிகள் கழகப் பொதுச்செயலாளர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்
Tweet media one
Tweet media two
4
20
92
@K_Agathees
Agathees K
1 year
EPS Mind Voice: லட்டுல வச்சன்னு நெனச்சியா தாஸ்😂🔥
Tweet media one
2
21
85
@K_Agathees
Agathees K
2 years
My Twitter Interaction Circle Generate yours at ⠀
Tweet media one
13
7
84
@K_Agathees
Agathees K
7 months
That removed photo
Tweet media one
@arjaffersadiq
A.R.Jaffer Sadiq
11 months
Leela palace
Tweet media one
24
58
147
2
23
86
@K_Agathees
Agathees K
11 months
@arulmozhi_25 ஜெய் ஶ்ரீ ராம்ன்னு கத்துவனுக்கும், உனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை💩👎
0
5
89
@K_Agathees
Agathees K
7 months
If 🌱🥭🥁 1. Erode 2. Tiruppur 3. Pollachi 5. Salem 6. Dharmapuri 7. Krishnagiri 8. Chidambaram 9. Viluppuram 10.Coimbatore/Nilgiris 11. Karur/Namakkal 12. Madurai/Virudhunagar/Ramnad #வெல்லட்டும்_இரட்டைஇலை #AIADMK #EPS #ADMK #அதிமுக #அஇஅதிமுக #எடப்பாடியார்
5
20
88
@K_Agathees
Agathees K
2 years
அதிமுகக்காரன் அடிக்கிற அடியில் தெருவில் நடமாட முடியாமல் போகலாம் பார்த்து இருங்க சின்னத்தை முடக்குவோம் என சொல்லுறவன் எல்லாம் 😂 Dot
2
26
87
@K_Agathees
Agathees K
8 months
நான் ஒரு கொங்கு வெள்ளாள கவுண்டன், என் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இப்படி பிராமணர் சமுதாய குழந்தைகள் காலில் விழுந்ததை பார்க்கும்போது அருவருப்பாக இருந்தது, முகம் சுளித்தேன்💯 பாஜகவின் மீதும், அண்ணாமலையின் மீதும் நான் வைத்திருந்த துளியளவு அபிமானமும், அன்றுடன் இல்லாமல் போனது🚶
@RedEagle247
Red Eagle
8 months
பாஜக பார்வையில் பிராமணர் அல்லாதவர்கள்... பிராமண சிறுவர்கள் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்த அண்ணாமலை...
Tweet media one
6
6
18
39
24
85
@K_Agathees
Agathees K
2 years
உண்மைதான், எங்களால் மனோஜ் பாண்டியன் மயிரை புடுங்க முடியாது....நாங்க என்ன அமெரிக்க அதிபரே வந்தாலும் இவர் மயிரை புடுங்கமுடியாது !
Tweet media one
Tweet media two
15
15
85
@K_Agathees
Agathees K
2 years
எம்ஜிஆர், அம்மா போல எடப்பாடியார் அதிமுகவை வலிமையாக வழிநடத்துவார், அவரே அம்மாவின் உண்மை விசுவாசி-திருமாவளவன், விசிக எடப்பாடியார் பக்கம்தான் அதிமுகவினர் இருக்கின்றனர்-அமைச்சர் த.மோ.அன்பரசன், திமுக எடப்பாடியார் தான் அதிமுக தொண்டர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறார்- துரை வைகோ, மதிமுக
1
22
82
@K_Agathees
Agathees K
2 years
WAR ரூம் தேவை இல்லை, 200 ரூபாய் தினக்கூலியும் தேவை இல்லை, #எடப்பாடியார் அவர்களை தலைவனாக ஏற்றுக்கொண்ட தொண்டர் படையும், தமிழ் மக்களின் துணையும் போதும் போதும்.....😍🌱💥 #எடப்பாடியார் #EPS #EdappadiPalaniswami #edappadipalanisamy #AIADMK #ADMK #அதிமுக #அஇஅதிமுக @satyenaiadmk
Tweet media one
0
21
83
@K_Agathees
Agathees K
2 years
போதையில் #எடப்பாடியார் முன்~~~ சின்னம்மா, தென்மாவட்ட மக்கள், TTV, OPS.... அதிமுக தொண்���ர்களால் போதை தெளிந்த பிறகு~~~அய்யய்யோ, நான் இன்னும் சொல்லலைங்க.... இவன்தான் அமமுக பிரமுகர் யோகம் ராஜேஸ்வரன், @TTVDhinakaran என்ன சார் முன்னாடியே ட்ரைனிங் எல்லாம் சரியா கொடுக்க மாட்டீங்களா ?
24
24
85
@K_Agathees
Agathees K
2 years
ஒட்டு மொத்த #அஇஅதிமுக தொண்டர்களின் ஒரே தீர்ப்பு அண்ணன் #எடப்பாடியார் தான் 🔥
2
9
83
@K_Agathees
Agathees K
2 years
ராகுலுக்கு பாவம்பார்த்து ரைட்அப் எழுதும் தமிழர்களே ! இந்திய அரசியலில் ஒழிக்கப்பட வேண்டிய ஆக்டோபஸ் குடும்பகளில் முதலில் இருப்பது நேரு குடும்பம் தான், ஈழத்தில் 2 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த குடும்பம் தானே இது....அதெல்லாம் மறந்தாச்சா ? இவர் குடும்பம் பண்ணாத ஜனநாயக படுகொலைகளா ?
Tweet media one
12
31
83
@K_Agathees
Agathees K
1 year
EPS சிவகங்கை >>> OPS மாநில பொதுக்கூட்டம் மாநாடு
Tweet media one
Tweet media two
9
19
86
@K_Agathees
Agathees K
1 year
@Tamizhachi_Offl @arivalayam @CMOTamilnadu @Udhaystalin @DMKITwing @TRBRajaa @nrelangodmk @tn_dipr CBI-க்கும், IT&ED-க்கும் வித்தியாசம் தெரியாத கொத்தடிமையா இருக்கே😂🤣
3
10
87
@K_Agathees
Agathees K
2 years
@PTTVOnlineNews இதுதான்
17
13
83
@K_Agathees
Agathees K
8 months
Mark my words: இதன் விளைவாக விரைவில் தமாகா பொதுச்செயலாளர் விடியல் சேகரும், இளைஞரணித் தலைவர் யுவராஜாவும் அதிமுகவில் இணைவார்கள், அதன் பிறகு ஒட்டுமொத்தக் கட்சியில் GK.வாசன் ஒருவர் மட்டுமே இருப்பார் !
@Sakti_Ilangovan
Ilangovan aka sakthi
8 months
நல்ல வேலை வெளிய போனான் 😂
6
8
79
3
10
83
@K_Agathees
Agathees K
2 years
தீர்ப்பில் 27 முறை #பன்னீர்செல்வம் பெயர் இருக்கிறது. #எடப்பாடியார் பெயர் வெறும் 19 முறை தான் வந்திருக்கிறது. இதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் யாருக்கு அதிக முக்கியத்துவம் உயர்நீதிமன்றம் கொடுத்திருக்கிறது என😂😂😂 - மூத்தப் பத்திரிக்கையாளர் SP லட்சுமணன் என்னும் அறிவாளி
13
14
83
@K_Agathees
Agathees K
7 months
நான் - அதிமுக அப்பா - அதிமுக (2011 முதல்) அம்மா - அதிமுக (2011 முதல்) அம்மாயி - அதிமுக (1977 முதல்) அப்புச்சி - அதிமுக (1977 முதல்)
@stoppievijay
வி.வி.கே
7 months
நான் - அதிமுக அப்பா - புரட்சித் தலைவர் பக்தன் (கட்சியில் இல்லை) அம்மா - திமுக to அதிமுக தாத்தா - அதிமுக பாட்டி - அதிமுக.
2
0
18
8
12
79
@K_Agathees
Agathees K
2 years
நல்ல கல்விக்காக மும்பையில் 54 கோடியில் வீடு வாங்கியதற்கு பதிலாக, 54 கோடியில் நல்ல பள்ளி கட்டி, அதில் ஏழை மாணவர்களையும் சேர்த்து படிக்கவைக்கலாமே ? சரி, தமிழ்நாட்டு மாணவர்கள் என்ன மொழி படிக்கணுன்னு அறிக்கை எல்லாம் விட்டீங்க.....இப்போ இவர் குழந்தைகள் மும்பையில் தமிழ் படிப்பாங்களா ?
Tweet media one
4
25
75
@K_Agathees
Agathees K
7 months
கடைசிவரை உனக்கு பிளாஸ்டிக் சேர் தான்
@ThanthiTV
Thanthi TV
7 months
#BREAKING || "3 தொகுதிகள் பெறுவதில் உறுதியாக உள்ளோம்" "அதிமுக அழைப்பு உள்நோக்கம் ​கொண்டது" திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் பெறுவதில் உறுதியாக உள்ளோம் - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் #BreakingNews #Chennai #VCK #Thirumavalavan #DMK #AIADMK #ThanthiTV
Tweet media one
17
10
217
1
12
80
@K_Agathees
Agathees K
2 years
No caption needed !
0
18
79
@K_Agathees
Agathees K
1 year
தஞ்சை மாவட்டத்தில் #எடப்பாடியார் கரத்திற்கு மேலும் வழு சேர்க்கும் விதமாக தாய் கழகத்தில் இணைந்த அண்ணன் மா.சேகர் அவர்களை வருக!வருக!! என அன்போடு அழைக்கிறோம் 🙏🏻💐 தனி மனிதனாக உழைத்து ஒட்டுமொத்த ஒரத்தநாடு பேரூராட்சியிலும் , அதிமுக & திமுக இரண்டு கட்சியையும் வென்றவர் !
Tweet media one
5
13
76
@K_Agathees
Agathees K
8 months
போற போக்கப்பாத்தா திமுக ஆந்திரா, தெலுங்கானாவில் தான் போட்டி போடணும் போல😂🤣 காங்கிரஸ் 14+1 கொமதேக 3 விசிக 3 CPI 2 CPM 2 மதிமுக 2 முஸ்லிம் லீக் 1 தவாக 1 மநீம 1 ஆக மொத்தம் கூட்டணிக் கட்சிகளுக்கு 29+1 தொகுதிகள் அப்போ திமுக ? மீதம் இருக்கும் 10 தொகுதியில் போட்டியிட்டுமா ?
Tweet media one
5
18
76
@K_Agathees
Agathees K
2 years
"Alexa" play கையிலே ஆகாசம்
Tweet media one
2
15
77
@K_Agathees
Agathees K
2 years
ஒரு அமைச்சர்ன்னு கூட பாக்காம இந்த கிழி கிழிக்கிராரு🤣🤣🤣 அதுவும் மேயர் ரியாக்சன் அல்டிமேட் 😂🔥
1
34
75
@K_Agathees
Agathees K
7 months
இன்றில் இருந்து நீ ஆட்டுக்குட்டி அண்ணாமலை இல்ல, #அஞ்சுமணி_அண்ணாமலை 😂🤣
1
21
74
@K_Agathees
Agathees K
2 years
அதிமுக பொதுச்செயலாளர்கள் பட்டியல்..... 1. எம்ஜிஆர் 1972 2. நெடுஞ்செழியன் 1978 3. ப.உ.சண்முகம் 1980 4. ராகவானந்தம் 1985 5. எம்ஜிஆர் 1986 6. நெடுஞ்செழியன் 1988 7. ஜெயலலிதா 1989 8. எடப்பாடி பழனிசாமி 2023 #எடப்பாடியார்
0
16
74
@K_Agathees
Agathees K
2 years
@Veera284 உண்மையான அதிமுக தொண்டர்கள் மகிழ்��்சியடையும் தருணம்
1
5
75
@K_Agathees
Agathees K
2 years
#எடப்பாடியார் THE BOSS !
0
15
71
@K_Agathees
Agathees K
2 years
கொங்கு 24 நாடுகளில் ஒன்றான #வையாபுரி நாட்டின் பட்டக்காரரும், கொங்கு பூசன் குல ராஜாவுமான #பொன்_கந்தசாமி அவர்கள், பாஜகவில் இருந்து விலகி #எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் !
Tweet media one
5
17
70
@K_Agathees
Agathees K
2 years
அஇஅதிமுக பொதுக்குழு மற்றும் தீர்மானங்கள் எதிரான வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10:30 மணிக்கு வழங்கிறது சென்னை உயர் நீதிமன்றம்... நாளை அரசியல் அநாதையாக @OfficeOfOPS ஆவதை யார் தடுத்தாலும் முடியாது... அண்ணாதிமுக பொதுச்செயலாளராக @EPSTamilNadu ஆவதை யாராலும் தடுக்க முடியாது…
2
10
72
@K_Agathees
Agathees K
2 years
@indhavaainko டேய் நாங்க அண்ணாமலைய எங்களுக்கு சமமான எதிரி��ாகவே மதிக்கல, நீங்கதான்டா குறுக்க ஓடிட்டு திரியறீங்க 😂😂😂
6
7
74
@K_Agathees
Agathees K
1 year
எடப்பாடியாரின் தாயார் பற்றி ஆண்டிமுத்து மவன் வார்த்தை விட்டதற்காக, ஒட்டுமொத்த கொங்கு மண்டல மக்களும் சேர்ந்து 2021 தேர்தலில் திமுகவை குப்பற போட்டு 0*து அனுப்புனாங்க, இன்னும் திருத்தலையாட நீங்க.....இனிமேலும் எங்களை சீண்டாமல் இருப்பது தான் உன் ஓங்கோல் வகையறாவுக்கு நல்லது !!!
@Schumy_Official
Schumy Vanna Kaviyangal
1 year
கனிமொழி குறித்து எவ்ளோ வன்மமா வேணும்னாலும் பேசலாம்..கருத்து சுதந்திரத்தில் வரும்-னு நெனச்சிட்டு இருந்திங்கனா... எடப்பாடியோ அம்மா தவசியம்மாளை தோண்டி எடுத்து வெளிய போட்ருவானுங்க..மரியாத புண்டயா இருந்துக்குறது தான் மாட்டுபல்லன் வகையறாவுக்கு நல்லது.
33
270
769
3
15
69
@K_Agathees
Agathees K
2 years
KN.நேரு vs திருச்சி சிவா😂👌 நம்ம ஓரமா நின்னு வேடிக்க மட்டும் பாப்போம்
Tweet media one
7
11
68
@K_Agathees
Agathees K
2 years
@SaffronDalit @EPSTamilNadu ஒரு SC MPயை பொதுமேடையில் குனியவைத்து தாக்கி அசிங்கப்படுத்திய @narendramodi மீது வன்கொடுமை தடுப்பு சட்டப்படி வழக்கு தொடர வழக்கறிஞர்கள் யாரேனும் உதவ முடியுமா?
Tweet media one
2
10
69
@K_Agathees
Agathees K
6 months
ஜாதி வாரி கணக்கெடுப்பு இந்துக்களை பிளவுபடுத்தும் செயல் என்று சொல்லும் பாஜக ! வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கு எதிராக 2021-ல் பிரச்சாரம் செய்த OPS,TTV Naan வாரிசு அரசியலுக்கு எதிராவன் என்று சொல்லும் அண்ணாமலை, குட் காம்பினேஷன்👌 #PMK #பாமக
3
29
70
@K_Agathees
Agathees K
1 year
போன ஆட்சியில், மின்துறையில் தவறு நடந்ததாக #அண்ணாமலை சொல்கிறார், அப்படி தவறு நடந்திருந்தாக நினைத்தால் உங்கள் #CBI வைத்து என்மீது விசாரணை நடத்துங்கள் ~~~அண்ணண் தங்கமணி🔥🔥🔥 @annamalai_k Mr.மேனேஜர் விசாரணை நடத்தரீங்களா? @arivalayam உங்க அமைச்சர் யாராவது இப்படி சவால் விடுவாங்களா?
2
36
71
@K_Agathees
Agathees K
2 years
1000+ இரத்தத்தின் இரத்தங்கள்.....❤️
Tweet media one
5
3
70
@K_Agathees
Agathees K
1 year
கரு.நாகராஜனின் தகுதி என்ன ? ஜெயகுமாரை விமர்சிக்கும் தகுதி இவருக்கு இருக்கிறதா ? #செருப்பு_பிஞ்சுரும்_420மலை
Tweet media one
8
22
70
@K_Agathees
Agathees K
1 year
சுமார் 20 Km தூரம் அணிவகுத்து செல்லும் அதிமுகவினரின் வாகனங்கள்... #AIADMK_ எழுச்சிமாநாடு
Tweet media one
1
27
70
@K_Agathees
Agathees K
2 years
இன்று திரு.சவுக்கு சங்கர் அவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர் அண்ணன் திரு. கே.எஸ்.தென்னரசு அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் ! @Veera284
Tweet media one
0
14
69
@K_Agathees
Agathees K
2 years
சுயமரியாதை உள்ள எந்தவொரு அஇஅதிமுக தொண்டனும் பன்னீர்செல்வத்தை தலைவராக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், அதிமுக தொண்டர்கள் விரும்பும் தலைவராக #எடப்பாடியார் மாறிவிட்டார் ~பத்திரிக்கையாளர் மணி #ADMK #AIADMK #அதிமுக #அஇஅதிமுக #எடப்பாடியார்
1
23
71
@K_Agathees
Agathees K
2 years
@Johni_raja ஆமை ஓடு மாதிரி மூஞ்சிய வச்சிருக்க நமக்கு இதெல்லாம் தேவைதானா ஜானிகாரு😂😂😂
Tweet media one
14
8
66
@K_Agathees
Agathees K
2 years
அன்றே #தமிழ்நாடு என ஓங்கி ஒலித்தவர் ஆட்டநாயகன் #எடப்பாடியார் 🔥💥 #AIADMK #ADMK #அதிமுக #அஇஅதிமுக
2
15
68
@K_Agathees
Agathees K
11 months
கழகத்தில் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒரு உறுப்பினர் #எடப்பாடியார் மீது கொண்ட அன்பால் பல ஆண்டுகளாக அதிமுகவிற்கு பதிவிட்டு வருகிறார்...ஒரு IT விங் நிர்வாகி அவருக்கு போன் செய்து இந்த பதிவை நீக்கலைன்னா உன்ன ப்ளாக் பண்ணிருவன்னு சொல்லுறது எப்படியான மனநிலை ???
13
6
68
@K_Agathees
Agathees K
2 years
அதிமுகவிற்கு தீர்ப்பு சாதகமாக வரவேண்டும் என பல தர்ஹாக்களிலும், பள்ளிவாசல்களிலும் துவா செய்த அவைத்தலைவர் அண்ணன் #தமிழ்மகன்_உசேன் அவர்களுக்கு இரட்டை இலைக்கு கையெழுத்திடும் அதிகாரம் ! இறைவன் மிக பெரியவன்.....! #ADMK #AIADMK #அதிமுக #அஇஅதிமுக #எடப்பாடியார் #EPS
Tweet media one
3
20
68
@K_Agathees
Agathees K
1 year
இதுக்கு நீங்க ED கூட டெல்லியே போயிருக்கலாம் மாம்ஸ்🥹😔 #செந்தில்பாலாஜி #SenthiBalaji #SenthilBalajiArrest #senthilbalajiraid
Tweet media one
4
14
65
@K_Agathees
Agathees K
1 year
Pre Neet TN government school students MBBS seats: 2014-2015: 38 seats 2015-2016: 36 2016-2017:34 Post neet: 2017-2018: 3 2018-2019: 5 2019-2020: 6 Post neet+ 7.5% (TN government students reservations) 2020-2021: 435 2021:2022: 569 2022-2023: 600+( projected) @EPSTamilNadu
Tweet media one
3
35
71
@K_Agathees
Agathees K
2 years
@amarprasadreddy டேய் சும்மா இருடா லூசு, 2 நாளாக எப்போ பாத்தாலும் எதாச்சும் கதறிட்டே இருக்கான்🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️ மாட்டு கோமியத்தை, மூத்திரத்தை எல்லாம் ஆராய்ச்சி பண்ணும் கதை எல்லாம் சொல்ல எங்களுக்கு ரொம்ப நேரம் ஆகாது, கூட்டணி தர்மத்தில் கம்முன்னு இருக்கோம், கோவத்தை கிளறி எங்களை திருப்பி பேச வைக்காதே🤫🤫🤫
3
3
67
@K_Agathees
Agathees K
2 years
DMK's downfall begins on December 14, 2022 ! #UdhayanidhiStalin #DMK #UdayanidhiStalin #DMKFailsTN #DMK_Downfall #AIADMK #ADMK #EdappadiPalanisamy #MKStalin #எடப்பாடியார் #அதிமுக #அஇஅதிமுக #திமுக #TamilNadu @satyenaiadmk @KovaiSathyan @RealPix10
Tweet media one
Tweet media two
7
13
62
@K_Agathees
Agathees K
8 months
தற்போது நடைபெற்று வரும் திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் #கொங்கு_மண்டல_எழுச்சி_மாநாடு திமுக கூட்டணியில் #திமுக தவிர யார் மாநாடு போட்டாலும் நல்ல கூட்டம் வருது😂🤣 கூட்டணி உடைந்தால் திமுக மற்றொரு கம்யூனிஸ்ட் தான் போல😂🤣
Tweet media one
Tweet media two
5
14
62
@K_Agathees
Agathees K
2 years
அஇஅதிமுகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி பூர்வகுடிகளின் நலனை கருத்தில் கொள்ளாமல் நடைபெற்ற NLC நில விரிவாக்க பணிகளுக்கு எதிராக #அஇஅதிமுக நடத்திய தொடர் போராட்டங்களால் ஏற்பட்ட எழுச்சியால் இன்று #NLC விரிவாக்க பணிகளை நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது !
Tweet media one
4
20
63
@K_Agathees
Agathees K
2 years
இன்றைய தேர்தல் பரப்புரையில் நமது பொதுச்செயலாளர் கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக பதிலளித்து பேசும்போது மட்டும் புதியதலைமுறை நேரலை Pause செய்யப்பட்டது ! @PTTVOnlineNews நல்லா இருக்குடா உங்க நடுநிலை !
3
17
63
@K_Agathees
Agathees K
1 year
தலைமை வேண்டுகோள் 🔥 மாநாட்டில் நரைத்த சைடு கூந்தலுடன் இருக்கும் நபரை கண்டால் யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம். அரசியல் அனாதைகளை துன்புறுத்த வேண்டாம் என வேண்டுகோள். #AIADMK_ எழுச்சிமாநாடு
Tweet media one
0
18
66
@K_Agathees
Agathees K
2 years
மாநாடு அல்ல, சிவகங்கை மாவட்ட அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்...... #எடப்பாடியார் என்னும் சுனாமியால் சிவகங்கை சீமை அதிர்ந்தது....🔥🌱💥 #எடப்பாடியார்_என்னும்_ஆளுமை
Tweet media one
Tweet media two
Tweet media three
1
17
60
@K_Agathees
Agathees K
2 years
உச்சநீதிமன்றம் தீர்ப்பு: ஜூலை 11 அஇஅதிமுக பொதுக்குழு செல்லும்🔥💥🌱 கழக பொதுச்செயலாளர் #எடப்பாடியார் 💯 #AIADMK #ADMK #அதிமுக #அஇஅதிமுக #EPS #EdappadiPalaniswami
Tweet media one
3
14
66